பாலி உனக்கு என்னதான் ஆச்சு... ரெண்டு நாளா நயன்தாரா வையே சொல்லிடு இருக்க ...😂அவ்வளவா இந்த இரண்டு நாள் வேற எந்த செய்தியும் வரலையே..🙄 நயன்தாரா போட்டு இருக்க நகைய பத்தி யாராவது உன்கிட்ட கேட்டார்களா...
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
எத்தனை நகை... எத்தனை கோடியில் போட்டால் என்ன?????தாலி மஞ்சள் கயிற்றில் தானே அணியப்பட்டது... அதுதான் பெண்ணிற்கு பெருமையும் மாங்கல்ய பலத்தையும் சேர்க்கும்.
Suthama therila red colour la saree vera colour la design potu irukalam Vairama covering mari iruku adhuku 1000 rs insta la iruka collection ah nallave iruku
Saree la oru design m theriyalaye. Red color mattume theriyuthu. Whole jewel estimation 2-3 crores. Ring only 5 crores ah?? Poi sonnalum poruntha sollanum
Nayan i dont feel like wedding saree...like normal dinner function saree... Kalyanam pattu thaan kalyanamukku alagai irukkum... My opinion..dnt bash me
Saree onum avlo alagala ella romba sumar tha, namba marriage la patu saree 5000 la kati, covering set poturuntha kuda paka granda alaga irukum, intha saree ivlo rate irunthu ena purojinam, paka normal 700rs neted saree Mari tha iruku, jewels ku jimike poturuntha nalairunthurukum, tups type nalailla, viswasam movie la Ajith sir kuda marriage panirupangala, athula avlo alaga irukum, anyway marriage la epdi irunthalum, life la kadaise varaikum piriyama kadaise varaikum, onavey santhoshama irukanum athu pothum
Okay.😂😂...ipo indha News' keta odane......Adhu epdi ivlo money avanga kitta nu Oru case poduvanga....Apdiye vera vera kadha kattuvanga... innum Nayan mam World'fula ah famous panna konjum nallarukkuM♥️Lady Super Star da💥💥💥
நயன்தாராக்கு கல்யாணம் ஆன செய்தி சிம்புவ பாதிச்சதோ இல்லையோ பாலிமர்காரன தான் பாடாய் படுத்தி எடுத்துடுச்சு போல. பித்துப் பிடிச்ச மாதிரி அதே வட்டத்துக்குள்ளேயே சுத்திட்டு இருக்கியே பாலி😆😆😆🤣🤣🤣
Enaku therinju athu ivanga solra mari costly lam irukathu may be 1 piece ah irukalam but full artificial set thaan ivangalam once wear panna again wear panna matanga so jewelry whole set not costly
எவ்வளவு நகை அணிந்து இருந்தாலும் சாப்பாடு என்னமோ ஒரு ஜான் வயிற்று க்குதான்.பணம் இருப்பவர்கள் போலியான நகை போட்டுக்கொண்டாலும் பார்ப்பவர்கள் தங்கம் என்று நினைக்கத் தோன்றும்.அவர்கள் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும்.அதற்கு காரணம் நீங்களும் நானும் தான்.சினிமா மோகம்.இப்போது பணம் இருப்பது சினிமாகாரர்களிடமும் அரசியல் வாதிகள் இடமும் தான்.நாம் உழைத்தால் தான் நமக்கு சாப்பாடு.சினிமாகார்களை தவிர்த்து முன்னுக்கு வருவதை பார்ப்போம்.
ஆடம்பர உடை, வைர ஆபரணங்கள் கொண்டு திருமணம் செய்வது பெரியதல்ல......விவாகரத்து செய்யாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதே சிறந்தது...... வாழ்த்துக்கள் 💐💐💐💐
Yess
100 oru vaartha sister 😁😁
Correct ah sonninga pa
S...crt ah sonniga
Correct 💯
பணம் இருப்பவனுக்கு விளம்பரத்தில் வாழ்க்கை ஓடுகிறதது பணம் இல்லாதவனுக்கு அன்றாட பிரச்சனையில் வாழ்க்கை முடிகிறதது
Super
Excellent
இல்லை இல்லை வாழ்க்கை முடிந்தபிறகு விளம்பரம் ஆகிறது
Yes bro
Hmm crt pa
Thu
நன்றாகவே இல்லை. சாதாரண நகைகளிலேயே அழகாக இருந்தார். வேறு ஒரு போட்டோவில் திருமண கோலத்தில் அழகாக இருந்தார்
GRT advertisement athila Nayan romba azghagu..evalavu nagai pottum yentha saree nalla ellai.
Amanga nallave illa
Body full cover ah irruntha ungaluku nalla irrukathu
உண்மையில் இந்த திருமண உடை ரொம்பவும் சுமாராகவே இருந்தது. இனி ஒருமுறைகூட அதை அணியவே வேண்டாம்...
🤣🤣🤣💯
உண்மை...
ஒரு நல்ல காஞ்சிபுரம் பட்டு புடவை தங்க ஆபரணங்கள் அணிந்திருந்தாளே அழகாக இருந்திருப்பார் இந்த உடை ஏதோ வடநாட்டு உடைபோல் உள்ளது பார்க்க நன்றாகவே இல்லை
Yes
ஆமாம்
Mm correct
jewells and dress elamey dissappointed than,,azhaga pattu saree katti..thala neariya maliga poo vachu..gold jewell potutu vanthaevalo alaga irukum...intha getupa nalla illa
Aaya maari irukanga intha dress la 😅
@@elakkiya1056 aayya thaney
Yes right
@@elakkiya1056 ama..🤣🤣
@Hello unmathan
இருக்கறவங்க பிரமாண்டமா திருமணம் செய்யறத சொல்லி 😕 இல்லாதவன் வயித்தெரிச்சல கிளப்பி விடாத 😕
மீ:::::: பொறாமை
யூ::::::லையிட்டா
அதுக்கு ஏன் மூஞ்சு ஒரு பக்கம் வெட்டுது 😕
@@Lookinbeastintamil 🤣😂🤣
பாலி உனக்கு என்னதான் ஆச்சு... ரெண்டு நாளா நயன்தாரா வையே சொல்லிடு இருக்க ...😂அவ்வளவா இந்த இரண்டு நாள் வேற எந்த செய்தியும் வரலையே..🙄 நயன்தாரா போட்டு இருக்க நகைய பத்தி யாராவது உன்கிட்ட கேட்டார்களா...
Attane
நல்லது சரியான கேள்வி
🤭😁😟 superb broo
😂😂😂😂👌👌👌👌
😂😂😂😂😂😂😂😂😂
இதெல்லாம் பெருமை இல்ல எருமை. கடைசி வரை ஒன்னா வாழனும் அதான் காதல்.
Yes
Correct
ஆமாம் இன்னும் ரெண்டு மச்சாத்துல விவாகரத்து னு வந்து நிப்பானுக்காக
🤣🤣🤣👏
🤣🤣🤣😂🤩
எனக்கு ஒரு designum தெரியவில்லை, sofa cover cloth மாதிரி இருக்கு. Nayan colourku அழகா இருக்கு.
எத்தனை கோடில நகைபோட்டாலும் ஒற்றை மஞ்சள் கயிறில் இருக்கும் அழகு தனி.
தங்கத்தட்டில் சாப்பிட்டவனும் மண்ணுக்குள்ளே :
தங்கபஷ்ப்பம் சாப்பிட்டவனும் மண்ணுக்குள்ளே :
இதெல்லாம் ஒரு கால கட்டம் வரைதான்.
Vera level yaaa Nee 🤗😇🔥
Exactly
Adhu avangha perachana avangha pudicha serundu vazvangha pudikilana divorce panipangha.... Fist ungha vetla yelllam correct pogudha parungha avangha divorce panitalam namba thapa pesa onumae illlla adhu avangha life intha yenna yapo varudo apo namba Tamilnadu urupadum teryiuma
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
நான் எல்லாமே வாடகைக்கு எடுத்த செட் அப்படினு நினைச்சேன் because Naa Jewell rental shop than வச்சு இருக்கேன்
😂😂😂😂😂😂😂😂😜
Nanum tha pa 😁😁😁😁😁
Ha ha ha 😂
Namma lam apd thana edupom,en mrg ku apd eduthom,supera irunthju
😀
இப்போதும் அவர்களின் எஜமான் எளிய மக்களே. அவர்களின் பணம் இவர்களின் ஆடம்பரம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஆதரவுஅற்ற ஏழைகுழந்தைகள்ஒருநாளாவதுசுவையான.உணவுஉண்டுமகிழ்ந்துஉள்ளனர்.அதர்காகவேஇவர்களைபாராட்டலாம்
Yean pa un kitta kaasu iruntha nee aadambarama irukkaama kilinja dress ah poduva
அப்படி ஒன்னும் அழகா illa அந்த நக புடவை 😏😏😏
வசதி, சந்தர்ப்பம், அதிஷ்ட்டம் இவைகள் நிரந்தரமில்லை
எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும்.
உழைப்பு என்பது தான் நிரந்தரம்
எனக்கு உடுத்த உடை கூட இல்லாமல் நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் இவர்கள் கோடியில் நகையும் முறையும் இறைவா எனக்கும் செல்வச் செழிப்பை கொடு
kadavulai mattum manasara vendunga.nambikai vainga kandipa unga nilama marum
பொறுமை,நம்பிக்கை
@latha 104 Ena ma sirikira.nan anupavuthula than sonnen.ithula ne sirika onnume illa.
@latha 104 Effort mattum pathathu ma.kadavul nambikaiyum kandipa venum.enaku antha anupavam niraya irukku
இத தெரிஞ்சு நாங்க என்ன பண்ண போறோம். முடியல சாமி போது இதோட நிறுத்து பாலிமர் போதும் முடியல 🤦🤦
சிம்பு ( mind voice ) : நானே இப்ப தான் கொஞ்சம் Relax ஆ இருக்கேன் மறுபடியும் இந்த செய்தி 🤣
Y bro u say this
🤣🤣🤣🤣😂😂😂😂 fact
சிம்பு ரசிகர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
😂
Simbu sir pawam
🤣😂🤣
என்ன பாலி நயன்தாரா மேலேயே ஒரே கண்ணாருக்கு..
😂😂😂
Compared to her other sarees and her style this seems not very good. She looks much more elegant in her award functions.
நகைகள் அவ்ளோ வா பாக்கா நல்லா இல்ல
எத்தனை நகை... எத்தனை கோடியில் போட்டால் என்ன?????தாலி மஞ்சள் கயிற்றில் தானே அணியப்பட்டது... அதுதான் பெண்ணிற்கு பெருமையும் மாங்கல்ய பலத்தையும் சேர்க்கும்.
@Hello avala vena thappa pesu . Thaliya thappa pesatha
எத்தனை கோடியாக இருந்தாலும் பெருசா அழகா லா ஒன்னும் இல்லை
வயித்தெரிச்சல் கெழப்பாம போமா . இங்க எல்லாம் ஒரு லட்சம் ரூபாய் ல கல்யாணம் நடக்குது.. அதுவே நாங்க ஓரு கோடிக்கு பில்டப் பண்ணி பேசுவோம்
கரைட்டா சொன்னிங்க நானும் இதைத்தான் நினைச்சன்
👍👍👍
😂😂😂
Ama pe oru Kodi pe.oru Kodi selavalichu kalyanam ninnu pochu pe.ama pe vayithericha pe🤣🤣🤣.andha dialogue tha niabagam varudhu
Nayanthara Vikki ku ring podum pothu ..Vikki mind voice .ithukuthan ney asai Patten🥳😃😀
விடியல் அரசால் கஷ்டப்படும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்
gotha sangi baadu
Kusumbi 👌
@@raja0723 kastama iruntha sethuruda ha ha ha ha
😂
Suthama therila red colour la saree vera colour la design potu irukalam
Vairama covering mari iruku adhuku 1000 rs insta la iruka collection ah nallave iruku
எத்தனை கோடி என்றாலும் எல்லாரும் ஒருநாள் மண்ணுக்குள்ளே..
அவளும் அவ்வளவுதான்..
Dei unaku en vayatarucal
Yes
Ennatha dress nagai lam avuha potalum kadaisila nilaikurathu manja thali mattum tha ❤️
ரெண்டு லாக்டவுன்லேர்ந்து கொஞ்சமா இப்பதான் மீண்டு வர்றோம்..இதை கேக்கும் எங்கள் மனநிலை என்னவா இருக்கும்?
உண்மைதான்
@Hello ஆமா..😄😄😄🤭🤫
Honestly speaking... sathyama nalla illa .. edhachum oru culture ah follow pannirukanum, Romba pudhusa panna porom nu try pannu sodhappal ,idhu northern ah southern ah ennane therila, very very kevalam honestly
நாமெல்லாம் அவங்களோட படத்தைப் பார்க்க காச வாரி வழங்கினோம் அந்தக் காசை கொண்டு அவரும் நகையை வாரி வழங்கி கொண்டார்கள் இதுல என்ன இருக்கு பெருமை🤔🤔🤔
அதான
🤔🤔🤔
Excellentt
Ungala yaaru vaari valanga sonanga
@@Youcantwinme sorry
ஒருத்தனுக்கு ஒருவர் மட்டுமே... இதெல்லாம் காதலே இல்லை 💔🥀
polimer chennal la yeppadi block pandrathu please yaravathu konjam sollunga please
தமிழ் நாட்டில் உள்ள பணம் எல்லாம் அரசியல் துறை மற்றும் சினிமா துறையினரிடமே உள்ளது.
ஏன் அவர்கள் போட்டிருந்த உள்ளாடைகள் இவ்வளவு என்று அதையும் சேத்து சொல்லேன்😠🤦
இந்த நகைகள் நல்லாவே இல்லை இந்த உடையும் நல்லா இல்லை
ஒரு காஞ்சிபுரம் 10ஆயிரம் ரூபாய் பட்டுப்புடவைக்கு ஈடாகுமா?
From this it is proved that... The Most expensive dress will NOT look the best or most beautiful..... just like ambani house exterior look
Valga valamudan
Saree la oru design m theriyalaye. Red color mattume theriyuthu. Whole jewel estimation 2-3 crores. Ring only 5 crores ah?? Poi sonnalum poruntha sollanum
Nayan i dont feel like wedding saree...like normal dinner function saree...
Kalyanam pattu thaan kalyanamukku alagai irukkum...
My opinion..dnt bash me
பிரபுதேவா ரசிகர் மன்றம் சார்பாக திருமணம் வழ்ந்துகள் 😭😭😭😭😭😭😭😭😭😭
😀😀😀😀
😂😂
Muttal dei ulagathala ellame tappu pandaranga Nayanthara mattum tappu panala
சிம்பு?
ரொம்ப முக்கியமான நியூஸ் ..
thanks polimer.
தலைவன் STR நிலைமையை நினைத்து நியூஸ் போடுங்க பாலி 🤣
Ethana laccham Kodi selavu panrathu mukkiyum ellai oruvarai oruvar nangu purinthu pallandu vazhthu kathuvathe vazkai
ரொம்ப.முக்கியமா
யாரும் நகை பத்தி பேசல பாலி நீங்க தான் சொல்றிங்க
Enna than jewel pottalum pogumbo onnum koindu poga mattom , empty hand than😊
Erichala irukku intha dialogue pathale chai
@@sportsmaniashorts2880 ithulam nama orrula than soluvanga 🤣🤣
Saree onum avlo alagala ella romba sumar tha, namba marriage la patu saree 5000 la kati, covering set poturuntha kuda paka granda alaga irukum, intha saree ivlo rate irunthu ena purojinam, paka normal 700rs neted saree Mari tha iruku, jewels ku jimike poturuntha nalairunthurukum, tups type nalailla, viswasam movie la Ajith sir kuda marriage panirupangala, athula avlo alaga irukum, anyway marriage la epdi irunthalum, life la kadaise varaikum piriyama kadaise varaikum, onavey santhoshama irukanum athu pothum
Wow! so expensive😮Yendha kadai la jewellery purchase?
Pls tomorrow vathu vera news podunga pls polimer
ஜட்டி விலை sollavea ila
பாலிமர் இருக்கு வயித்தெரிச்சல் போல நயன்தாரா பத்தி நியூஸ் போடறது வேலை 😁😂
இந்திய சரித்திரத்தில் எழுதி வையுங்கள் 🙏🙏
Thaliya kalattama erukka sollunga
ப்ரோமோஷனுக்கு எவ்ள பணம் குடுதுச்சீங்கன்னு தெரில, நயந்தாரா வீடியோ நியூஸ் not interestedனு எத்தன தடவ அனுப்புனாலும் வந்துகிட்டே இருக்கு.
Chennai sheroton resorts.. Place vadannemelli.... Crocodile park near... Ol the best👌👌
முதல் கல்யாணம் இல்லையா அதனால பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க இனி முழு வீடியோ பார்த்தால் தான் தெரியும்... அதுக்கும் வெயிட்டிங்..
மிகவும் முக்கியமான ஒன்று.tnpsc group 4 ... Kepanga
என்னங்கடா கல்யாணம் முடிஞ்சு ஹனி மூன் போய் புள்ள பெக்குற வரைக்கும் விட மாட்டீங்களா.
Wedding saree not at All nice
சிலருக்கு
2:52
திரை துறையில் இருப்பவர்களுக்கு பணத்தில் அதிக மதிப்பு உறவில் (அதிக மதிப்பு)அல்ல அதீத மதிப்பு.நாகரீக்கத்தில் அல்ல.
Yevalo kodi jewelry lan edhukunga andha manjal kayiru kaluthula yeruradhuku dana... apo andha manjal kayiru yevlo worth pathukonga...
Blouse design appati ounnum theriyaleyea
Irunthutu potum. Inda ponnu suma oru ad ke azhaga varum kalaynam time la..... Onum solraduku illa... But best wishes
Okay.😂😂...ipo indha News' keta odane......Adhu epdi ivlo money avanga kitta nu Oru case poduvanga....Apdiye vera vera kadha kattuvanga... innum Nayan mam World'fula ah famous panna konjum nallarukkuM♥️Lady Super Star da💥💥💥
Any way she is not actress but cheatress simbu prabu thevaa avanga rendu paerum kuda nayan twelve aagalaya
Hmmmm sari
Lady superstar nayanthara 😚😘❤
Group 4 questions out aiduchu... Polimer news thanks ithe Mari naatuku important news podu..
@மாதவம் செய்த மங்கை chumathanga sonen UA-cam vanthale ithey news than podurainga
நயன்தாராக்கு கல்யாணம் ஆன செய்தி சிம்புவ பாதிச்சதோ இல்லையோ பாலிமர்காரன தான் பாடாய் படுத்தி எடுத்துடுச்சு போல. பித்துப் பிடிச்ச மாதிரி அதே வட்டத்துக்குள்ளேயே சுத்திட்டு இருக்கியே பாலி😆😆😆🤣🤣🤣
Enna design panniirrunthalum intha red color sareekku totally waste thaa . onnum deferent haa vee theriyala
Siva indhu🥰🥰🥰
எவ்வளவோ போட்டி களுக்கு மத்தியில் முன்னேற்றம் அடைந்தவர். இது கூட போடவில்லை என்றால் எதற்கு பணம்.வாழ்க வளமுடன்.
Happy married life all the best
Congratulations🎉🎊🎉🎊🎉🎊... Have the bliss full life
Good job . please continue.
Next dress inner wear rate podunga
என்ன தான் வைரம் .. விலை உயர்ந்த ஆடை அணிந்தாலும்... நம்ம culture படி தாலி மஞ்ச கயிறு தான் அதான் Highlight .. 💯💯அத ஏன் news la சொல்லமாற்றங்க 🙄🙄🙄
Kadavuley youtube open panaley unga imsai thaangala.. kolanthai porakuravaraikum nayanthara pinnadiye polimer poitu than erukumo...
Ava edhukku kozhandai ellam pethukka pora.. Samantha gadhi dhaan ivalukkum
@Hello kilavida
மேயர் பிரியாவின் உயிர் ரசிகன் நான். மேயர் பிரியாவின் செயல்பாடுகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது
Enaku therinju athu ivanga solra mari costly lam irukathu may be 1 piece ah irukalam but full artificial set thaan ivangalam once wear panna again wear panna matanga so jewelry whole set not costly
kadan prachanai illamal irundhal valkaila pothum nimadhiya irukalam . Ana kasu irukuravan kitta manasu irukadhu nalla manasu irukuravan kitta kasu irukadhu idhudha valkai
Nayanthara pathi mattum tan pesuranga ford employees protest 10days ah pandranga entha oru media um kandukala
Vazhga iruvarum pallanudu ondraga 👍👍👍💯Matravargal pol priyamal
happy married life 9 aunty
Enna than vairama irunthalum thali manjal kairuthan athukuthanae ivlo nal waiting
எவ்வளவு நகை அணிந்து இருந்தாலும் சாப்பாடு என்னமோ ஒரு ஜான் வயிற்று க்குதான்.பணம் இருப்பவர்கள் போலியான நகை போட்டுக்கொண்டாலும் பார்ப்பவர்கள் தங்கம் என்று நினைக்கத் தோன்றும்.அவர்கள் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும்.அதற்கு காரணம் நீங்களும் நானும் தான்.சினிமா மோகம்.இப்போது பணம் இருப்பது சினிமாகாரர்களிடமும் அரசியல் வாதிகள் இடமும் தான்.நாம் உழைத்தால் தான் நமக்கு சாப்பாடு.சினிமாகார்களை தவிர்த்து முன்னுக்கு வருவதை பார்ப்போம்.
இது ஒரு ரெட்லைட் மீடியா
Why sooooo much music polimer?
Wow super 💖💖
விட்டா next anniversary வரைக்கும் இந்த 9ka நியூஸ் தான் ஓடும் போல... யோவ் poli
😂😂😂😂
Nattula yevlo news erukku... Athula ethula romba mukkiyam ah... Ethu oru periya news nu poduringa...
Romba mokkaiyana costume .. royal and diff explore nu ...try panranga but avlo super ila
Polimer news ungala vera news yethuvum kedaikalaya da
Kanmani☺
இல்லையே நாங்கலாம் யாரும் இத பத்தி பேசவே இல்லையே நீங்க தான் பேசிக்கிட்டேஏஏஏஏஏஏஏ இருக்கிங்க🤦🤦🤦🤦