எப்படியா நீங்கள்ளாம் இப்படி பேசுகிறீர்கள் இரு கட்சியின் ஆட்சியும் ஒரே மாதிரிதான் மக்களுக்கு எந்த பயனும் இல்லை இதே நிலைதான் இனிமேலும் யார்வந்தாலும் தொடரும்
என்று ம் எளிமையான மக்களை மதிக்கும் முதல்வர் எடப்பாடி தான் விக்கு தோபா மேக்கப் பந்தா மிரட்டல் ஏடா கூட பதில் இதெல்லாம் இல்லாமல் யார் கேள்வி கேட்டாலும் பொறுமை யாக பதில் சொல்லும் எளிமையான வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்கவளமுடன்
மனதில் இருந்து வரும் வார்த்தை க்கு துண்டு சீட்டு தேவை இல்லை நடிப்பு க்கு தான் துண்டு சீட்டில் ரூம் போட்டு நாலு பேர் கூட்டு சேர்ந்து பேப்பரில் எழுதி படித்து மனபாடம் செய்து கொண்டு பேச வேண்டும்
Yes,Ex CM Edapady palanisamy statement is correct reg 10.5% reservation . Madurai highcourt clearly mention data. Again supreme court is also pointed the same statement.
பழனி சாமி சார் நீங்க நடத்திய நாடக ஆட்சி ஞாபாகம் இருக்கு முட்டாப்பயலுக வேனா மறந்து இருக்கலாம் நீங்க என்ன காட்டுக்கத்தல் கத்தினாலும் ஒன்னும் நடக்கப்போறது இல்ல😩😩😩🤭🤭🤭🤭
மக்கள் தலைவன் மாசுடா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி நல்ல மனிதர் பல்லாண்டு காலம் வாழ்க
எடப்பாடி பழனிச்சாமி அவர்களே ! பொதுமக்களாகிய நாங்கள் முன்வைக்கின்ற உங்களுக்கான கேள்விகள் : 1. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான 4 வருடகால ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலோ அல்லது மத்திய காலகட்டத்திலோ அறிவிக்காமல் ஆட்சி முடிவுறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு அறிவித்தது ஏன் ? 2. எந்தவொரு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தாமல் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் வழங்கினீர்கள் ? 3. தமிழ்நாட்டில் உள்ள மற்ற சாதியினரைக் கணக்கில் கொள்ளாமல் வன்னியருக்கு மட்டும் தனியே 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது மற்ற சாதியினருக்குச் செய்கின்ற துரோகமில்லையா ? 4. அரசும் அரசு வழக்கறிஞரும் சரியான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகின்ற தாங்கள் ஏன் அந்தத் தரவுகளைச் சேகரிக்காமல் 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தீர்கள் ? 5. சாதிவாரிக் மக்கள்தொகை கணக்கு சம்பந்தமான எந்தவிதத் தரவுகளும் இன்றி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தது , அடுத்து வந்திருக்கிற திமுக ஆட்சியினருக்கு வாக்கு வங்கி அரசியல் நெருக்கடியைக் கொடுப்பதற்காகவா ? 6. திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதிகரித்திருப்பதாகக் குற்றம் சாட்டியுளீர்கள் ; கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்பது வட இந்தியர்களின் கலாச்சாரம் ஆயிற்றே ! 7. தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தானே ? 8. எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தானே பொள்ளாச்சியில் 200 பெண்களுக்கும் அதிகமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர் ? அதற்கு உங்கள் ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ? 9. தமிழ்நாட்டில் போதைப் பொருள் வியாபாரம் அதிகமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள் ; பான்பராக் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப் பட்டது எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தானே ? 10. அனைத்து விதமான போதைப் பொருட்களும் அதானியின் துறைமுகங்கள் மற்றும் அதானியின் விமான நிலையங்களின் வழியாகத்தான் இந்திய ஒன்றியத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன ; இதை எதிர்த்து மோடி தலைமையிலான பாஜகவின் ஒன்றிய அரசை நோக்கி தாங்கள் கேள்வி எழுப்பியதுண்டா ?
கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு உள்ளது போல இருக்கிறது..மிகவும் நல்லவர் போல உள்ளது ஆனால் திமுக மிகவும் வலுவான கட்டமைப்பு உள்ளது.. இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து.. வணக்கம்
குடும்பத்துடன் பார்க்க வருவார் வணங்கி சுடலை கருத்துக்கு எதிராக சென்னை வாசியாக இருந்தால் உடனடி பரிசு கிடைக்கும் பிரியாணி கிடைக்கும் கேட்கும் கிடைக்கும் பான்மசாலா கேக் சுடலை கொடுப்பான்
ஐயா எடப்பாடி பழனிசாமி, உங்களை அந்த சின்னம்மா என்ன சொல்லி முதல்வர் பதவி குடுத்தார்கள். நீங்கள் எல்லாதயும் மறந்து போயிருச்சு, என்ன மனுஷன்யா நீங்க, நல்லா வாய் கிழிய பேசுனா மக்கள் மறந்து போயிருவாங்கன்னு நெனைக்கிறீங்க, இனி முதல்வர் நாற்காளி கிடையாது சார்,,,,
Great salute to you Edappadi Palanisami sir
EPS.👌👌👌👌👌🌱🌱🌱
என்னா மனுசன்யா ❤ எளிமைக்கு இலக்கனம் எழுதினால் அது எடப்பாடியார்🚩 தான் ❤ ஒம் நமசிவாய ❤
Ooooooo
All are drama only for election drama
கால்ல விழுறதுக்கும் உங்காளுதன்யா பேமஸ்...
@@saveragarments9925 மோடி காலில் தற்போது போய் விழுந்த சுடலைய விடவா
@@RootuThalaVelu modi kal la vilunthatha neenga pathingala Mr 😂😂😂
சுடலைய போல பெயரை கூட துண்டு சீட்டில் பாத்து படிக்காம நடிகர் திலகம் சிவாஜிக்கே வசனத்தில் சவால் விடுவாரு டா எங்க தல ✌✌🚩🚩🚩🚩🚩
😂😂😂👍
காமெடி பீஸ்
Ama shivajiku saval viduvarna nadika thana poirukunum koovathur Edapadi yethuku intha arasiyal
Kambarayanam ezhudiyavar sekkizar.Ariya kandupidippu.Vilangirum!!!!
நீர் குமிழி
நீங்கள் அருமையான ஆட்சி
செய்திற்கள் எடப்பாடி ஐயா எழுமையான மனிதர்கள்🙏👌👌👌
ஏன்டா என்னா கொள்ளை அடிச்சானுங்க, எப்படி டா நீங்கலாம் இப்படி பேசுறீங்க.. நீயெல்லாம் எப்படா திருந்த போறீங்க?... எவ்ளோ லட்சம் கோடி டா... யோசிங்கடா
Koovathur la mattum than tyre nakki Edapadi arumaya atchi pannaru😂😂😂😂
@@honestman5090 DMK enna puluthitaanga
@@pavidivi5743 oh comedy ah
எப்படியா நீங்கள்ளாம் இப்படி பேசுகிறீர்கள் இரு கட்சியின் ஆட்சியும் ஒரே மாதிரிதான் மக்களுக்கு எந்த பயனும் இல்லை இதே நிலைதான் இனிமேலும் யார்வந்தாலும் தொடரும்
எடப்பாடி aver பிளேஸ் I நல்லா consolidate செய்து விட்டார்
அதிமுக MGR next jaya next எடப்பாடி பழனிச்சாமி.
Admk yet out
Tyre nakki EPS, MGR oda compare ah 😥😥😥😥 Nalla vellai ithu MGR ku therila therinchuruntha EPS ah drowser oda ukkara vechuruparu😂😂😂
Yea. Mass EPS
@@muralikrishnamachari4584 mass என்றால் எடை
Eps mass 💯🔥
🤣🤣🤣
❤️❤️❤️👍👍👍EPS
Super எடபாடி ஜீ
அதிக தவறுகள் நடக்குது, ரவுடி கும்பல் ஆட்டம் அதிமாயிட்டு😒😒😏😏😏
Semma
E P S Mass🙏
2025 cm Palanisami...
Vaaipillai raja
என்று ம் எளிமையான மக்களை மதிக்கும் முதல்வர் எடப்பாடி தான் விக்கு தோபா மேக்கப் பந்தா மிரட்டல் ஏடா கூட பதில் இதெல்லாம் இல்லாமல் யார் கேள்வி கேட்டாலும் பொறுமை யாக பதில் சொல்லும் எளிமையான வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்கவளமுடன்
துண்டு சீட்ட பாக்காம பேசுறாரு..🔥💪
மனதில் இருந்து வரும் வார்த்தை க்கு துண்டு சீட்டு தேவை இல்லை நடிப்பு க்கு தான் துண்டு சீட்டில் ரூம் போட்டு நாலு பேர் கூட்டு சேர்ந்து பேப்பரில் எழுதி படித்து மனபாடம் செய்து கொண்டு பேச வேண்டும்
For giving false statements chit isnot necessary, only for giving correct figures chit is necessary. Ishtayhukku pesuvatharku athu thevai illa !
Even PMK also approached court, nobody stopped this man to approach the. court. This man approached supreme court to stop kodanadu investigation.
avaru suyaninaivodu thaana irukaaru, pomma meri avar enna thathi thanama irukaar
Enna pudingunaaru adha sollu?
EPS super ayya 🔥🔥🔥
உள்ளதை உள்ளபடி ஆக சொல்லும் அண்ணன் எடப்பாடி யார்
Vanniyaree 10.5 vendam enru sollukirarkal
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍
EPS MASS. ...என்றும் எங்கள் முதல்வர்
Ungal muthulvar than tamilnadu mudhalvar illai 😂😂😂
🤣🤣🤣
Vaaipillai raja
வெள்ளந்தி யான எளிமையான மனிதர்..EPS..இவரை தோற்கடித்த பாவத்திற்கு மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்...
100 % unmai. Ivar pesumpothu eppadi kaneer kaneer endru irrukku. But ippo ulla CM first ippadi pesuvara , thundu sheet illama ? Mudiyuma ? 🤔🤔🤔🤔🤔
Yes 100% true.
100 true
😂😂😂😂 2022 best comedy
Comedy piecu
Eps speech super 🔥 🔥🔥🔥🔥
ஆமா ரொம்ப நல்ல மனுஷர் இவர் ஆட்சியில விலை வாசி யேர வில்ல
நீங்கள் இருந்திருந்தால் விலைவாசி கட்டுக்குள் இருந்திருக்கும்
Roova kattulaya
@@dinesh.g vera level
Ama Edapadi pinamni account la kattukul irunthurukum
பெட்ரோல் , டீஸல், கேஸ் விலையை ஒன்றிய அரசு அசுர தனமாக ஏற்றியுள்ளது. அதை எதிர்த்து எடப்பாடி அஇஅதிமுக போராட வேண்டியது தானே?.
அப்படியா? என்ன ஒரு முட்டாள்த்தனமான யோசனை.அட டா
EPS👍
Eps 🙌👍
அண்ணன் எடப்பாடியார் ஆட்சி தான் தமிழகத்தில் பொற்கால ஆட்சி ஆகும்.
😀 vera level comedy
Va thala 🔥🔥🔥🔥🔥🔥🔥
Endrum EPS ethillum EPS ayya💪🔥⭐👍🤙💐🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
விடியா ஆட்சி இலங்கையில்
வாழ்வது போல் உள்ளது..
சோத்துக்கு வழி இல்லாமல் இல்லை தமிழ்நாட்டில் இவர்கள் இன்னும் ஆட்சிக்கு வந்து இருந்தால் இலங்கை போல நடந்து இருக்கும் அவ்வளவு கொள்ளை
கஜானா காலி பண்ணியது தனி மனிதனின் தலையல கடன் உங்களுக்கு தெரியாதா
😀😀😀😀
@@manlystephen2274 ipo
@@kalimuthuseenivasan2222 இப்போது சோற்று வழி இல்லையா உங்களுக்கு
Eps❤️
EPS mass speech
Eps mass
EPs ✌👏👏
We want u back as our CM 🙏
😀
Unmaithan aiyya👍👍👍👍
EPS SIR CORRECT
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...
சுடலை செத்தா தமிழகம் எங்கும் சிரிப்பலைதான்😂😂😂😂😂
EPS Masss 🔥2025 CM EPS🙏
கவுண்டர் அதிமுக தலைவர்
Yes,Ex CM Edapady palanisamy statement is correct reg 10.5% reservation . Madurai highcourt clearly mention data. Again supreme court is also pointed the same statement.
Super e p s sir
Edapadiyar mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
பன்னீர் இருக்கும் வரை அதிமுக. ஊஊஊஊ
M p election varattum theriyum katchiyai yaaru aadamanam vaipaaru enru
சரியாகா கூறினார் எடபாடி
😀
உங்கலைபோன்ற நல்லமனிதர் தமிழக சுயநலகூட்டம் ஏர்காதது துரதஸ்டம்
Tyre nakki nalla manithar ah 😂😂 Avan kollayadicha panathula ungalukum yethavathu koduthullara 😂😂😂
சுமார் 6 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு போனிங்களே! அதைப்பற்றி பேசுங்க!
Yaarum pesa maattanga!
அதிமுக கவுண்டர் சாதி கட்சி ஆகியது, இனி தனி பெரும்பான்மைக்கு வாய்ப்பு இல்லை. கூட்டணியால் ஆட்சி அமைக்கும்
Dei DMK apdi dhan 50 years irukanga 😂😂😂
Apdia?? Apa sudalai Ena? Chinnamelam jaadhi thana? Andha katchi chinnamelam katchi thana?? Soldra golitu naaye
Eeeee ,,dmk athuku mela
EPS always mass🔥🔥🔥💐💐💐
Stalin government Stalin super 👌 👍 😍
Super next cm eps sir
எங்க ஐயா என்றும் ராஜா தான்
BJP kku nalla gooja
@@Indian-sh2xz Dai loosu da Nee Eps Nalla than panaru da
உன் ஆட்சியை பரவாயில்லை
super palanisami sir
ஏழைகளாகிய எங்கள் வாழ்க்கை என்றும் போல் கஷ்டத்தையும்,நஷ்டத்தையும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். யார் ஆட்சி யாக இருந்தால் எங்களுக்கென்னெ?
நி ஜாம்னாத்துக்கு வார முடியாது
சசிகலா அம்மா இல்லையானல்
இனி நி இல்லை
ஈபிஎஸ் ஐயா கேள்விக்கு பதில் சொல்லுங்க...........
எடப்பாடியர் நல்லா மனிதர்
,
உண்மை
எடப்பாடி பழனிசாமி மேல் ஆயிரம் குறைகள் உண்டு. ஆனால் ஸ்டாலின் இதேபோல் பத்திரிகையாளர்களை சந்திப்பாரா... 😋😋😋
நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தினோமே நினைவிக்கா !!!
நீங்கள் இட ஒதுக்கீடு அறிவிக்கும் போது முழுமையாக தரவுகளை வைத்துக்கொண்டு ஏன் செய்யவில்லை மிஸ்டர் எடப்பாடியார்
இந்த ஆட்சியில் அதிக தவறுகள் நடைபெறுவதாக உள்ளது
Mass EPS
பழனி சாமி சார் நீங்க நடத்திய நாடக ஆட்சி ஞாபாகம் இருக்கு முட்டாப்பயலுக வேனா மறந்து இருக்கலாம் நீங்க என்ன காட்டுக்கத்தல் கத்தினாலும் ஒன்னும் நடக்கப்போறது இல்ல😩😩😩🤭🤭🤭🤭
🔥🔥🔥🔥
பின்னாடி சசிகலா நிக்கிறாங்க ஒளிஞ்சிக்கிங்க
😂😂😂 car tyre ku adila poi olinchukuvaru EPS😂😂😂
எந்த தரவுகளும் இல்லாமல் தான்
சட்டம் இயற்றினீர்களா
Correct question
மக்கள் தலைவன் மாசுடா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி நல்ல மனிதர் பல்லாண்டு காலம் வாழ்க
கொடநாடு கொலை கொள்ளை யார் முதல்வர் காலத்தில் நடந்தது.
சார் சொல்லுங்கள் சார்
சசிகலா..... பெயரைக்கேட்டாலே அடியில் அதிருமே அந்தம்மா கிட்ட எத்தனை அடி வாங்கிங்இருப்ப சாமி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தலேன்னு கோர்ட் சொன்னமாதிரியில்ல கேட்டோம்.
We miss you sir
எடப்பாடி பழனிச்சாமி அவர்களே !
பொதுமக்களாகிய நாங்கள் முன்வைக்கின்ற உங்களுக்கான கேள்விகள் :
1. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான 4 வருடகால ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலோ அல்லது மத்திய காலகட்டத்திலோ அறிவிக்காமல் ஆட்சி முடிவுறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு அறிவித்தது ஏன் ?
2. எந்தவொரு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தாமல் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் வழங்கினீர்கள் ?
3. தமிழ்நாட்டில் உள்ள மற்ற சாதியினரைக் கணக்கில் கொள்ளாமல் வன்னியருக்கு மட்டும் தனியே 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது மற்ற சாதியினருக்குச் செய்கின்ற துரோகமில்லையா ?
4. அரசும் அரசு வழக்கறிஞரும் சரியான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகின்ற தாங்கள் ஏன் அந்தத் தரவுகளைச் சேகரிக்காமல் 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தீர்கள் ?
5. சாதிவாரிக் மக்கள்தொகை கணக்கு சம்பந்தமான எந்தவிதத் தரவுகளும் இன்றி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தது , அடுத்து வந்திருக்கிற திமுக ஆட்சியினருக்கு வாக்கு வங்கி அரசியல் நெருக்கடியைக் கொடுப்பதற்காகவா ?
6. திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதிகரித்திருப்பதாகக் குற்றம் சாட்டியுளீர்கள் ; கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்பது வட இந்தியர்களின் கலாச்சாரம் ஆயிற்றே !
7. தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தானே ?
8. எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தானே பொள்ளாச்சியில் 200 பெண்களுக்கும் அதிகமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர் ? அதற்கு உங்கள் ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ?
9. தமிழ்நாட்டில் போதைப் பொருள் வியாபாரம் அதிகமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள் ; பான்பராக் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப் பட்டது எடப்பாடி பழனிச்சாமியாகிய உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தானே ?
10. அனைத்து விதமான போதைப் பொருட்களும் அதானியின் துறைமுகங்கள் மற்றும் அதானியின் விமான நிலையங்களின் வழியாகத்தான் இந்திய ஒன்றியத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன ; இதை எதிர்த்து மோடி தலைமையிலான பாஜகவின் ஒன்றிய அரசை நோக்கி தாங்கள் கேள்வி எழுப்பியதுண்டா ?
Eps....💥
ஐயா சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவேண்டும்
கட்சியில் இல்லாத சசிகலா காலில் ஏன் விழவேண்டும்
Dei enda.... nee vera
Great man EPS
ஐயா ❤
கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு உள்ளது போல இருக்கிறது..மிகவும் நல்லவர் போல உள்ளது ஆனால் திமுக மிகவும் வலுவான கட்டமைப்பு உள்ளது.. இது எனது மிகவும் தனிப்பட்ட கருத்து.. வணக்கம்
ஒரு வலுவான கட்டமைப்பும் இல்லை... பணம் ஓன்றே விளையாடி உள்ளது... அடுத்தத் தேர்தலில் டவுசர் கிழிந்து விடும்
குடும்பத்துடன் பார்க்க வருவார் வணங்கி சுடலை கருத்துக்கு எதிராக சென்னை வாசியாக இருந்தால் உடனடி பரிசு கிடைக்கும் பிரியாணி கிடைக்கும் கேட்கும் கிடைக்கும் பான்மசாலா கேக் சுடலை கொடுப்பான்
அய்யா உங்கள் சுயநலத்துக்காகதேர்தல்,அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் தூரமழையில் நணைந்து தண்ணீராகபோய்விட்டது
மதுரை உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதா ?? இல்லையே .
Eps best cm tn
பொள்ளாச்சி ஆரம்பம் ஆனது இன்னும் முடியல போல…
ஏன் , அப்பவே ,
நீங்க தேர்தலுக்கு ஒரு வருஷம் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி mbc ஒதுக்கீடு கொண்டு வர வேண் டியது தானே ?
டேய் கோமாளி , நீ சரியான தரவுகள் வைத்திருந்தால் நீ வழக்கில் சேர்ந்து கொடுத்திருக்கலாமே
நீங்க கலக்குங்க
Enga cm EPS than
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
அதிமுக தோற்றதற்கு முக்கிய காரணம் இந்த இட ஒதுக்கீடு என்பதை மறந்து விடாதீர்கள்
இங்கு இந்துக்கள் மைனாரிட்டி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தான் மெஜாரிட்டி இப்படித்தான் இருக்கிறது தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிஉன்னுடைய சுயநலத்திற்காக கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு இது
Eps sir mass
Eps 💯🙏🔥💯🙏🔥💯💯💝
நீ தாழ்த்தப்பட்டவர்கள் உன் வீட்டு பக்கம் கூட போகக் கூடாது என்று சொன்ன ஆல் தானே
அது எப்ப
👍👍👍✌️✌️✌️
கொட நாட்டு கொலையை பத்தி சொல்லுங்க கவுண்டரே. உங்களை வெள்ளந்தி சொல்றாங்க
வன்னியர் தவிர வேறு இதர ஜாதிகளுக்கு (உயர் சாதியினர் தவிர) ஏன் இட ஒதுக்கீடுகள் கேட்க மறுக்கிறார்
Eps iyya😍
Super great eps 👍
EPS MASS ANNA SUPER ANNA 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எடப்பாடி பழனிசாமி, உங்களை அந்த சின்னம்மா என்ன சொல்லி முதல்வர் பதவி குடுத்தார்கள். நீங்கள் எல்லாதயும் மறந்து போயிருச்சு, என்ன மனுஷன்யா நீங்க, நல்லா வாய் கிழிய பேசுனா மக்கள் மறந்து போயிருவாங்கன்னு நெனைக்கிறீங்க, இனி முதல்வர் நாற்காளி கிடையாது சார்,,,,