காதலனை கழட்டிவிடுவது எப்படி? - Mr Tamilan Movies Story Explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2023
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

КОМЕНТАРІ • 570

  • @nangaiparvathy2128
    @nangaiparvathy2128 Рік тому +109

    This is not a love story... A complete family movie 😘😘😘

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Рік тому +164

    காதல் என்பது. நாய் துரத்தும் போது அவள்கிற பேண்ட் மாதிரி நின்னு போடவும் முடியாது போனா போகுதுன்னு ஓடவும் முடியாது😂😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +97

    என்னப்பா நைட் நேரம் பார்த்து காதல் தோல்வி பற்றி படம் போட்ட இனி நைட்டு ஃபுல்லா பழைய லவ்வரோட கனவு தானே வரும் 😅😅😅

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +346

    இதெல்லாம் படதில்ல தான் நடக்கும் 😏😏😏😏

  • @kabilakabila6021
    @kabilakabila6021 Рік тому +34

    Rombave alagana feelgood movie . Mind ku relax ah irunthathu . Intha movie ah pesunathuku engaluku feel marama sonnathuku ungaluku romba thanks bro

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +11

    படத்தோட starting Scene la ❤👌 My Favourite Word 👌👌

  • @siddhujanani5316
    @siddhujanani5316 Рік тому +83

    நாங்க நேரடியாக லவ் சொல்லவில்லை டேட்டிங் போகவில்லை ஆனால் எங்க ரெண்டு பேர் மனசுக்குள்ள அளவு கடந்த காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தோம் இன்று திருமணமாகி எங்களுக்கு இரண்டு குழந்தைகள் எங்களுடைய காதல் ஆறு வருடம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்❤❤ முதலில் காதலை என்னுடைய கணவர் தான் சொன்னார் i love my husband

  • @pavithra-7429
    @pavithra-7429 Рік тому +14

    தரமான படம்.. This is why I love Hindi movies... சின்ன concept, simple concept-ஆ தான் இருக்கும் but emotions super-ஆ convey பண்ணிருப்பாங்க... Awesome movie... 👌🏻👌🏻

  • @SammuNandhu
    @SammuNandhu 10 місяців тому +1

    Hi bro..sorry na 90s kid ...anna nu tha sollanum...enakku indha video romba pidichuruku.joint family'na ipdi tha irukanum nu evlo beautiful ah sollirukinga great flim..unga video s lam nalla irukku..🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +35

    ஒன் சைடு லவ் பண்ணுவர்கள் 😢😢😢😢 காதல் தோல்வி எல்லாத்துக்கும் இருக்கு ஒன்னு ரெண்டா 😮😮😮😮

  • @kalugumalaipasumponnagar6869
    @kalugumalaipasumponnagar6869 Рік тому +2

    இதே ஸ்டோரி தான். ஆன கல்யாணத்துக்கு அப்ரம் epa நன் தனிமையில்.
    அவள் என் குழந்தை அருகில்🥲

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +47

    கேட்டாக்கிரி 2😭😭😭😭காரணம்மே தெரியவில்லை 😊😊😊😊ஆன இப்ப கிடைத்த மனைவி, நான் வரம் இருந்தாலும் கிடைக்காதே பெண் than you கடவுளே 🥰🥰🥰🙏🙏

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +225

    காதல் தோல்வி சொல்ல முடியாத வலி வேதனை, மறக்கவே முடியாது 😢😢😢

    • @vinithamuthazhagan5368
      @vinithamuthazhagan5368 Рік тому +8

      ரொம்ப வேதனைக்கு உள்ளாயிருக்கிங்க போல

    • @kathersevi4467
      @kathersevi4467 Рік тому +1

      ​@@vinithamuthazhagan5368 😭😭😭😭😭🥺

    • @arammarm
      @arammarm Рік тому +1

      ellam kadenthupogum bro!

    • @lovelyworld007
      @lovelyworld007 Рік тому +1

      காதல் வலி என்பது வெளியில் சொல்ல முடியாதது தான்

    • @chandruchandru1979
      @chandruchandru1979 Рік тому +2

      Naada pathu yalla nanmaikea bro

  • @Tnpsc2323
    @Tnpsc2323 Рік тому +9

    ரொம்ப நல்ல படம் என்னை கண் கலங்க வைக்கிறது 🥺🥺

  • @MahaLakshmi-mq9pf
    @MahaLakshmi-mq9pf Рік тому +2

    Nice and lovable family... it won't happen in really... Fairy tale wish

  • @anbaesivamarul
    @anbaesivamarul Рік тому +7

    கனவு குடும்பம். இன்றைய உலகில் இப்படி ஒரு குடும்பம் இருக்க வாய்பில்லை . கேட்க நல்லா இருக்கு . Feel good movie. Thanks anna

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +16

    சாப்பிட்டும் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் 🙌🙌🙌🙌

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz Рік тому +2

    ஃபினிஷிங் சூப்பரா இருந்துச்சு 👌👌👌👌

  • @ashokap1888
    @ashokap1888 Рік тому +11

    என் காதலிகாக நாட்கள் எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கேன் இன்றோடு 278 Days completed காத்து கொண்டு இருப்பேன் ..

  • @naveenrajdev
    @naveenrajdev Рік тому +5

    11:16 Yow Military Nee Engaya Inga Boney kapoor 😅😂😂

  • @Thajstudios1508
    @Thajstudios1508 Рік тому +18

    Nice story, I am also praying to God to give me a good life partner 😇😆❤

  • @manikandanmanimanimoney7483
    @manikandanmanimanimoney7483 Рік тому +3

    Anna same enakum love failure tha but 2-perume pesitu tha pirunchutom 😌😌😌

  • @pavichoky4409
    @pavichoky4409 Рік тому +3

    6years ah love panom rendu perum true ah eruthom.. Happy ya eruthom sila neram sanda varum.. Ana saenthupom.. 6years ponathey thrla... Finally intha May starting la avarae ena vitutu poitaru.. Intercaste prblm nala.. Na evalo nal avarukaga tha wait panen.. Ana avaga veetla romba prblm panitaga.. Ipo avarae enavitu poitaruu ..intha vedio pathu enaku alugatha vanthuchuu.. Avaga amma nalavaga tha eruthalum caste nala ena yethukama poitaga.. Ipdi oru family kaedacha nalarukum

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 Рік тому +2

    எனக்கு காதலிக்க தெரியாது ஆனால் காதலைப் பிரிக்க தான் தெரியும்.
    என் மச்சான் காதலை தான் நான் முதலில் பிரிச்சேன். எனக்கு சந்தோஷம் அவனுக்கு சோகம் அவ்வேளதான்.

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 8 місяців тому +1

    சூப்பர் படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉🎉

  • @balrajbala2580
    @balrajbala2580 11 місяців тому +2

    The Island indha movie voice kodunga bro plz 🙏

  • @eswarip1
    @eswarip1 Рік тому +5

    Super family movie. Hero business hero ku against. Ending super. Heroine understand everyone. Unga review according to story really super

  • @jaze12345able
    @jaze12345able Рік тому +2

    Atleast padathulaiyaachim nadakuteaaa santhosham

  • @leoleya8928
    @leoleya8928 Рік тому +15

    Nalla move athum unga smile super anna 🥰

  • @mathanjiimayandi1612
    @mathanjiimayandi1612 6 місяців тому +1

    My favorite movie 😂❤

  • @madhubalu7249
    @madhubalu7249 Рік тому +1

    Yes. Ethellam kandippa cinemala than nadakkum. Ana parkka thambi kuralla ketta supera erunthathu. Valthukkal

  • @Missbunnybeatz
    @Missbunnybeatz Рік тому +4

    Semma ❤movie anna❤ my fav hero and heroine ❤ranbir❤

  • @NethrasharahNethrasharah
    @NethrasharahNethrasharah Рік тому +6

    Conjuring movie parts 1,2,3 podunga Anna please...please..🙏🙏🙏

  • @selvadhavam1111
    @selvadhavam1111 Рік тому +1

    Super ana Panam venum fast

  • @abiramiabirami2585
    @abiramiabirami2585 11 місяців тому +2

    Nice family ❤❤❤❤❤

  • @ethishr578
    @ethishr578 Рік тому +1

    Super ah iruku ❤

  • @arakkonam.
    @arakkonam. Рік тому +1

    அண்ணா செம 🔥🔥🔥

  • @lovestatus1027
    @lovestatus1027 Рік тому +3

    I wish want to go movie with you bro 🌹... 💟excellent story teller you're the one ... I'm feeling 👍❤

  • @ganapathiramaiah5767
    @ganapathiramaiah5767 Рік тому +2

    Thank You bro.Kindly post a video of Sanju 2018.

  • @jaidev4671
    @jaidev4671 Рік тому +15

    Naaney Hindi movie review panunga solla laam nanai cha but neenga correct ta pothinga 🎉😊 thankyou 😉 thalaiva... then yeno dha daily routine work panum bodhu unga movie review daily pothu keppen
    Ketta movie 2 time keppa indha maari love,inner speach and real story movie podunga thalaiva.😊❤

  • @Mahalakshmi-zy7vy
    @Mahalakshmi-zy7vy Рік тому +4

    காதலில் தோல்வியுற்றவரிகளின் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-vn8sw8uo9f
    @user-vn8sw8uo9f Рік тому +1

    Super movie anna ethey mari poduga

  • @mohanjothi8502
    @mohanjothi8502 Рік тому +2

    Super

  • @chithambararajan
    @chithambararajan Рік тому +1

    சூப்பர் சகோ

  • @kv8732
    @kv8732 Рік тому +6

    Nice film n nice family ❤

  • @ambakery6590
    @ambakery6590 Рік тому +1

    Enn family eppadi than irukum I love my family

  • @RanjithapZ
    @RanjithapZ Рік тому +3

    Sema movie ❤ tq bro

  • @gangstar5476
    @gangstar5476 Рік тому +2

    Anna sema movie 10/10 super huuu😻❣️

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Рік тому +1

    🤘அருமை

  • @2RAJ21
    @2RAJ21 Рік тому +6

    Semma 😍😍😍

  • @arokiyamaro8200
    @arokiyamaro8200 Рік тому +1

    Super 👍 ji

  • @ganapathiramaiah5767
    @ganapathiramaiah5767 Рік тому +2

    Thank You so much Bro

  • @aarthirajasekaran1999
    @aarthirajasekaran1999 Рік тому +4

    Kashmir files explain panunga anna

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 Рік тому +1

    Reyali Super movie..... ennoda failure ku karanam ennoda family thaan.... family ah love ah venanu vittuten.......😔😔

  • @bharath.s2588
    @bharath.s2588 Рік тому +2

    Bro super movie

  • @ak-zm3lb
    @ak-zm3lb Рік тому +2

    Bro endha mari hindhi padam neraiya podunga

  • @Surya-dv8od
    @Surya-dv8od Рік тому +5

    Bro please 🙏 " In from the side " Movie explain pannunga. I really liked your explains.🙂🙂

  • @gameexplorer775
    @gameexplorer775 Рік тому +1

    nanpakal nerathu mayakkam explanation please.... 🥹🥹

  • @krpsteelfabssuresh9714
    @krpsteelfabssuresh9714 Рік тому +2

    Good review bro....❤❤❤❤

  • @Tiruppur_raavanan_sevals
    @Tiruppur_raavanan_sevals Рік тому +1

    First like and first comment💬

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +2

    அட என்னப்பா படம் வேற level

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Рік тому +3

    Super movie 👌👌👏👏👌👌👍👍👏👏💞💞10/9

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Рік тому +1

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @Dharsini
    @Dharsini Рік тому +1

    Na First category அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா மாமியார் நாத்துனார் இப்படி எல்லாமே ஒருத்தன் கிட்ட இருந்து எனக்கு கிடைச்சது அன்பு என்னமோ தெரியலை பிரிச்சுடோம் ஆனா அந்த வலி இப்ப வரைக்கும் இருக்கு நா அவர 11/4வருஷம் தான் விரும்பினேனன் இப்ப கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆச்சு மறக்க முடியல அது சந்தோஷமாக இருந்தாலும் சரி கஷ்டமா இருந்தாலும் சரி மறக்க முடியல வலிக்குது 😭😭😭

  • @noyagames7417
    @noyagames7417 Рік тому

    Bro ungaloda kadhaiya solluga bro oru motiva irukkum

  • @Onesidelove4766
    @Onesidelove4766 Рік тому +2

    Unggalukku eintha oru ❤️ mr tamilan

  • @yuvanraja66
    @yuvanraja66 Рік тому +2

    Constantine movie review onnga voice la pakkanum

  • @nivethanivetha8708
    @nivethanivetha8708 Рік тому +1

    Nice movie thanku

  • @saravanapandian7517
    @saravanapandian7517 Рік тому +1

    Vanakkam Bala anna sangathaara naavall 3 episode potinga meetiyum potunga nna

  • @kaverisaravanan4556
    @kaverisaravanan4556 Рік тому +4

    Butefull family ❤

  • @user-vp6np1dw5c
    @user-vp6np1dw5c Рік тому +2

    Enaku marriage ana apo en in law's kuda join family ah iruka pudikala but epo enaku baby porathu 6 month aguthu en mother in law than epo full house work um panranga ❤now I'm happy with my family❤

  • @M.pandi950
    @M.pandi950 Рік тому +1

    உங்க vioce super anna

  • @siva5525
    @siva5525 Рік тому +5

    Bro please peaky blinders season 6 😭😭😭😭😭💘💘💘💘💘💔💔💔💔💔

  • @Krishna-ge3to
    @Krishna-ge3to Рік тому +1

    வேற லெவல்

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +3

    You smile 🤣🤣🤣🤣🤣🤣🤣super

  • @shameerwahab7227
    @shameerwahab7227 Рік тому +1

    Fast and Furious All parts Explain panni orey video la podu Bala bro

  • @MohanKumar-mv6fp
    @MohanKumar-mv6fp Рік тому

    Hi bro nenga intha video va eppadi record panni creat pandriga

  • @srigowthamraja
    @srigowthamraja 3 місяці тому

    It completely relates to my situation, but my wife only faced all these family issues after marriage. Though the movie ends with a happy joint family, in reality, it won't work out. I'm not blaming my wife, but my family failed to understand her pain, which is important for a healthy relationship.
    Free advice: Both sides should understand each other and give space to live happily and healthily, like in a movie.

  • @balajishanmugam8448
    @balajishanmugam8448 Рік тому +1

    இந்த இந்தியாவில் இன்னும் என்ன இருக்கிறது ....
    ஜாதிகள் , மதப்பிரச்சனை, பொருளாதார பிரச்சனை , இனப்பிரச்சனை இதிலும் நாங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு கடந்து செல்ல வேண்டும். இது பெயர் இயற்கை.

  • @lakshmieditz4861
    @lakshmieditz4861 Рік тому +1

    Enna siripu😂 super

  • @govindannaikkarmmm4m219
    @govindannaikkarmmm4m219 Рік тому +1

    Sema padam

  • @pappukuttyblackheart1046
    @pappukuttyblackheart1046 10 місяців тому +1

    காதலா குடும்பாமனு வந்தா குடும்பம் தா முக்கியம் ... முடிவு 😭😔😢...

  • @srihari_kazrod__KL14
    @srihari_kazrod__KL14 Рік тому

    Bro... Equalizer super movie
    Part 1, part 2 podunge 🔥

  • @SriRajaKrish-ic6iz
    @SriRajaKrish-ic6iz Рік тому +1

    Anna movie super eruku naa

  • @kv8732
    @kv8732 Рік тому +2

    Thoonga polamnu paathan correct ah upload panitenga bro paduthutu video paarkum sangam சார்பாக video vetri பெற வாழ்த்துகள்

  • @rajumagarasrooban2045
    @rajumagarasrooban2045 Рік тому +1

    1 st comment ❤🎉❤❤❤

  • @sangi_sathish
    @sangi_sathish Рік тому +4

    Please review Maze runner sequel and mad Max Fury road bro.

  • @vijikings7528
    @vijikings7528 Рік тому +1

    First comment bro

  • @vithusan795
    @vithusan795 Рік тому +5

    Anna LUCIFER series review pannunka

  • @vrmm9392
    @vrmm9392 Рік тому +2

    Same situation in my life😢

  • @hariharanb07
    @hariharanb07 Рік тому +2

    Santhosh subramaniyam climax mathiri irukey

  • @mohamedalizinna6007
    @mohamedalizinna6007 10 місяців тому +1

    Category 2 lam oru like podunga ❤

  • @sathish9832
    @sathish9832 Рік тому +2

    Bro yaathisai movie explain pls

  • @aravinthan4516
    @aravinthan4516 Рік тому +3

    Movie: sweet home serious 2020
    Country:Korean
    Total episode :10
    Please explain pannuna 😈👹👹🐱🐱👿🐺

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 Рік тому +31

    Last sentence was right. Raising a child is not an easy task without the help of family

    • @deepankumar4430
      @deepankumar4430 Рік тому +2

      Oh that's why the population reduced ah?😂

  • @ffrajkavi
    @ffrajkavi 11 місяців тому

    சில 👰பொண்ணுகள மாரி ஏமாதவும் முடியாது, சில 🙆பசங்க மாதிரி ஏமாரவும் முடியாது, காரணமே தெரியாத நபரில் நானும் ஒன்று,( எப்படி ஏமாற்றுவது) அதற்கு ஏதாவது ஒரு course இருந்தா சொல்லுங்க💫

  • @gireeshkrishnan1542
    @gireeshkrishnan1542 Рік тому +11

    Peke blinders season 6 podunga anaaaaaaa😍❤

  • @madeintamilnadu3178
    @madeintamilnadu3178 Рік тому +1

    என்னோட காதல் தோல்விக்கு பெருசா சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை என்னிடம் காசு இல்லை ஒரு நாள் போன் செய்து இனிமேல் நாம் பேச வேண்டாம் என்று சொன்னாள் நானும் ஓகே என்று சொல்லி விட்டேன் பிறகு நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை

  • @sarvananrahul6147
    @sarvananrahul6147 Рік тому +4

    Anna Hindi movies niraya Tamil dub pannunga intha mari .. Love from 🇵🇰

  • @nivethanivetha8708
    @nivethanivetha8708 Рік тому

    More videos upload like this