My son vicky.இந்த topicஐபற்றி பேசியதற்கு மிகவும் நன்றி.நான் என் வாழ்க்கை துணையிடமிருந்து பலவருடங்களாக இதை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.அப்படியே படம்பிடித்துகாட்டியது போல் இருக்கிறது.
நானும் இதனால் பாதிக்கப்பட்டவன் தான் நண்பா. சிறிது நாட்களுக்கு முன்பு தான் இதை புரிந்துக்கொண்டு பேசி தீர்துவிட்டோம். இப்பொழுது இதைப்போன்று சண்டைகள் இல்லாமல் மகழ்சியக இருக்கிறோம். ❤
அடடா விக்கி இப்படி ஒரு விசையத்தை சொன்னதுக்கு நன்றி. இது தெரியாமல் நான் என்னை சுத்தி இருக்கவங்கள சந்தோச படுத்திட்டு இருந்தன். இன்றிலிருந்து நானும் அமைதி மருத்துவத்துக்கு செல்ல போகிறேன். நன்றி நண்பா.
நானும் என் கணவரிடம் கோபப்பட்டு ஒரே ஒரு நாள் பேசாமல் இருக்க ஆசை தான்... ஆனால் முடியவில்லை ....20 வருடம் முடிய போகிறது...😌 (பேசி பேசி பேசவைத்து விடுவார்) நானும் மானம் கெட்டு பேசிவிடுவேன்..
@@PabloVELAN வாழ்த்துக்களா? அட போப்பா ஞாயிற்றுக்கிழமை காலை உணவு முடிந்த உடன் வந்து பார் சண்டையை.. (8:30to9:00) சண்டை முடிவுக்கு வந்த பிறகு .. இருவரும் வெளியில் கிளம்பி விடுவோம்.. என் மாமியார் மிகவும் (கேவலமாக+கிண்டலாக பார்ப்பார்..)😃
I’m being in this silent treatment for years by my partner…It’s very painful and hard for the daily life. No one can understand. All he is telling in this video is correct.
அருமையான பதிவு. இப்படியான பதிவுகளுக்கு உங்களை பாராட்ட வார்த்தைகள் தேட வேண்டியுள்ளது ஏனெனில் தொடர்ந்தும் ஒரே வார்த்தைகளை பயன் படுத்த விரும்பவில்லை. மனித உறவுகளுக்கு எது தேவையோ அதை சரிவர செய்கிறீர்கள். எல்லா நன்மையும் பெற்று உங்கள் வாழ்க்கை சிறப்பாக வாழ இயற்கை அருள் புரியட்டும்.👌👌👌❤️🙏🙏🙏
After under going this experience I am divorced and separated. Others please take care and realise your self and come out... be happy and make others happy
மிக அருமை விகி sleep divorce அதையும் பார்த்தேன் சூப்பர் நாம் சாதாரணமாக செய்யும் காரியம் மனதளவில் எவ்வளவு பாதிக்கிறது என்பதை மிக அருமையாக தேடி தந்துள்ளீர்கள் நன்றி
என் மனதில் இருக்கும் பல வலிகளை உங்களின் பல பதிவுகள் கண் முன்னே கொண்டு வருகின்றது, என் வாழ்விலும், sleep divorce, silent treatment, பதிவுகளின் தொகுப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது, அன்புக்காக ஏங்கி நிற்கும் போது, புறக்கணிக்கப்படுவது, நான் பேச வந்தாலே , அதை கேட்க அவரின் காதுகள் தயாராக இருப்பதில்லை, இது எப்போது வரை தொடரும் என்று தெரியவில்லை, விக்கி bro, இது போன்ற பதிவுகளை நீங்க தொடர வேண்டும், பல பெண்களுக்கு, உங்களின் பதிவு ரொம்ப ஆறுதலா இருக்கும் , உங்களுக்கு நன்றிகள் பல கோடி 🙏
நான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டேன். கடந்த 7 8 நாட்களாக அமைதியாக இருக்கிறேன். ஆனால், நான் அடைந்த வேதனைகளை இங்கு யாரும் அனுபவிக்கவில்லை. மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.😢
My hearty wishes for your efforts Vicky, for selecting this kind of topics. You are doing a great job for the society by wisely addressing several psycho-social problems. Definitely it will be useful to rebuild several families and would make a huge change in the society in a progressive way. Well done and keep rocking brother!!
நானும் அனுபவிக்கிறேன்.....நான் என்ன தவறு செய்தேனு தெரியவில்லை பேசி 7வருஷம்...அவர்கள் உடன் பிறந்தவர்கள்.....2வருஷமாக அழவில்லை ஆனால் மனதுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு....
இது ஒரு புதுவிதமான அனுபவம் விக்கி அண்ணா அமைதிக்குப் பின்னால் நடக்கும் சூட்சுமங்களை அற்புதமாக இருக்கிறது கோபத்தில் எடுக்கும் முடிவுகளை விட அமைதிக்குப் பின்னால் எடுக்கும் ஒரு முடிவு சிறந்த முடிவாக இருக்கும் 😊😊Ak❤❤
Thankyou for the video brother 🙏🏻 Emotional abuse , Silent treatment, & Gaslighting inda terms ku meaning solli adhuku oru example koduthu explain panadhuku romba nandri brother I have been and going through this treatment. Thankyou for giving points on identifying silent treatment. Others ah please panni realtinship ah maintain panadhu nala i have been through emotional abuse and psychologically affected. Indha video la u have opened my eyes on various issues and given clear understanding how to deal with it.. Thankyou and good luck for many more videos. 🫂👍🏻
Victim here thambi. Very good topic. So many people will not even know about this It was very painful. Never knew that this was a process used to control.
Good morning vikky 🌹...romba rare na topics👍.ippadi patta jenmangala palaraiyum santhithathu undu... but lastly avargal thaan ematram adainthu kuni kurugi poivithargal vikky... god always bless you and your family...tq 🇲🇾
Thanks for giving clarity Viki, In my past am suffered in this silent treatment, she came to my life with her clarity and went out in my life with same clarity, but myself only suffering what am done wrong like that thinking past 2 years
உண்மை தான். பாதிக்கப்பட்டிருக்கேன். பாதிப்படையவும் செஞ்சிருக்கேன். பிடிச்சவங்க கிட்ட தப்பு பண்ணிட்டு அவங்க பேசாம சைலண்டா இருக்கது என் தப்பை மாத்திக்க ஒரு உதவியாவும் இருக்கு.
Ennoda life-um ippadi than run aguthu.... Ithu wright Or rong ga nnu thariyama enna nana hurt pannikittan... Ippo neega pota video enakku oru ans kidachamathiri irrukku..... Tq so much for you and this video...
Actually that silent person is me 😢 same exactly my husband think and say he won't speak anything to me that time i got fear 😮 enga avigalu enna polave maariduvaagalo .. thank you bro for posting this vdo i will try my best to chng my self ... I like my husband I don't want to lose him
Intha reason time ah na intha mental abuse la iruke anna itha en family enaku present pannirukanka..nanum ippo silent treatment la than iruke Ena enkitta avanka pesamatranka na pesinalum avoid pandranka the pains are killed my inner peace. Ithuku oru mutive illa pola iruke..but na mental abuse la irunthu enna secure panna poraatidu iruke enna Nan loss pannikka matten gods is always with me ❤
Excellent topic, u become psychologist brother. It is true. I am psychologist. They have to see psychologist / psychotherapist. They have to watch their thought process and analyse their thoughts and behavior. Both should understand it, leave their ego and discuss each other to solve this issue.
@@kaviaishu8871I am sharing my opinion first come out of fear & don't show you are introvert in public.. You have to believe yourself that you are not a Introvert.. It will take some time to change.. 1) speak with out any fear 2) understand the situation before doing anything 3) Concrete on yoga meditation to control our mind
Sleep divorce videoவை என் patner க்கு அனுப்பினேன் கொஞ்சம் மனம் விட்டு பேசினாங்க. இந்த வீடியோவை அனுப்பினா 16 வருட சைலண்ட் உடையுமானு பாக்குறேன் thank you bro like this type of video
Hi vicky, again this is one more much needed presentation. Great work. There is an another kind of character which can be discussed in this series. Those are people who behave very normally but wont come for a discussion about a vital issue even if you beg for hours and years. I will be lecturing for hours and asking for a conversation but my wife will cry but wont even speak a single word on that topic. It’s happening more than a decade. She never tried for a conversation which can solve the issue or at-least give me an understanding on what is her stand on that matter or justification for thinking or acting otherwise. If you read this please try to make a video for this category of people (who never let the partner know anything about what they think). This is more traumatic than the silent treatment.
Bro really eye opening video ... Thank you so much for posting such a awareness video. Please continue to post such kind of awareness videos.. this is much required for everyone to know. You are A Tamil Doctor! 😊
நானும் இதை என் கணவருக்கு சமீப காலமாக செய்து கொண்டு இருக்கிறேன் அண்ணா. அவரிடம் பேசி சரி செய்ய நினைப்பேன் ஆனாள். நான் பேசுவது அவருக்கு புரியவில்லையா இல்லை எனக்கு புரிய வைக்க தெரியவில்லையா என்ன தெரியவில்லை. நான் மேன்மேலும் அமைதியாகிக்கொண்டே போகின்றேன். ஆனால் அவரை காயப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. அவருக்கு என்னை புரியவைக்க தெரியாத காரணத்தால். என்ன செய்வது
Good topic. Really very important message to share every one. Now i realise that i affected by someone's silent and i also did it with some people but that time don't know about that, now understand bro... it is very useful to realise ourself. Thank u vicky.
Good morning! I wouldn't watch videos for 1 week and post comments. Sorry about that. The youngsters don't go to kovil , church like the older generation they live with gadgets all the time and how their brain works has changed, from my experience I know that when you visit a Kovil or a church there is a big change in the body. If you go to a place like that people who are silence will make it talk with the others. This is a very useful video. Thank you so much Dr.Vickneswaran.
ithu personal uravil mattumilllai. OFFICIAL RELATIONSHIPLUM ITHU UNDU. sOMETIMES, THIS might have led to self destruction.. This is a serious issue & present day youngsters/starting professionals should be aware of this aspect & prepare their mind to handle it efficiently. SOLUTION : Either SOLVE or IGNORE and shift the place. Vkki, you are doing a yemen service. 👌
😢😢😮 Ipa tha therithu, En wife ku nan ivalo naal silent treatment panniruken nu...Intha video va wife ku share panniten..Ini change pannikren..Thanks bro.❤
💯 உண்மை, இதனால் பாதிக்கப்பட்டவர்களில் நாணும் ஒருத்தன்
Naanu silent ha irunthu avainga ipo en kudaa ila Vickey bro thanks ipo thaa enakaku naala purithu
எனக்கு இதுபோல் நடந்து இருக்கிறது..
இதைப்பற்றி இப்பொழுது தான் தெரிந்தது கொண்டேன்... நன்றி சகோ.🎉🙏🏻💐🥰 100% நல்ல பதிவு...
எல்லா காணொளியும்...
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை மனதை தெளிவடைய செய்ததற்கு மிக்க நன்றி
ஏழு வருடமாக நான் மனைவியுடன் பேசாமல் இருக்கிறேன். மனைவி எப்பொழுதும் விவாதம் செய்து கொண்டே எதிர்மறை எண்ணங்களுடனேயே இருப்பது தான் காரணம்.
My son vicky.இந்த topicஐபற்றி பேசியதற்கு மிகவும் நன்றி.நான் என் வாழ்க்கை துணையிடமிருந்து பலவருடங்களாக இதை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.அப்படியே படம்பிடித்துகாட்டியது போல் இருக்கிறது.
நல்ல பதிவு. 100%உண்மை இதில் பாதிக்கபட்டவர் நாணும் தான்...
நானும் இதனால் பாதிக்கப்பட்டவன் தான் நண்பா. சிறிது நாட்களுக்கு முன்பு தான் இதை புரிந்துக்கொண்டு பேசி தீர்துவிட்டோம். இப்பொழுது இதைப்போன்று சண்டைகள் இல்லாமல் மகழ்சியக இருக்கிறோம். ❤
அடடா விக்கி இப்படி ஒரு விசையத்தை சொன்னதுக்கு நன்றி. இது தெரியாமல் நான் என்னை சுத்தி இருக்கவங்கள சந்தோச படுத்திட்டு இருந்தன். இன்றிலிருந்து நானும் அமைதி மருத்துவத்துக்கு செல்ல போகிறேன். நன்றி நண்பா.
😂
😮
நானும் என் கணவரிடம் கோபப்பட்டு ஒரே ஒரு நாள் பேசாமல் இருக்க ஆசை தான்...
ஆனால் முடியவில்லை ....20 வருடம் முடிய போகிறது...😌
(பேசி பேசி பேசவைத்து விடுவார்)
நானும் மானம் கெட்டு பேசிவிடுவேன்..
Vazltukkal🎉🎉🎉akka
@@PabloVELAN
வாழ்த்துக்களா?
அட போப்பா ஞாயிற்றுக்கிழமை காலை உணவு முடிந்த உடன் வந்து பார் சண்டையை.. (8:30to9:00)
சண்டை முடிவுக்கு வந்த பிறகு ..
இருவரும் வெளியில் கிளம்பி விடுவோம்..
என் மாமியார் மிகவும் (கேவலமாக+கிண்டலாக பார்ப்பார்..)😃
@@savitha21177 maamiyar mattum illai yara Erunthalum appadi thaan paarpanga pa... Sanda pottaluim apurm jolyah veliya poringa. Athukea sanda podulam pa.
@@PabloVELAN yes...😂😂
@@savitha21177 Happyah Erunga life la Eppovum vzlthukkal akka.
Good morning. Saptengala
I’m being in this silent treatment for years by my partner…It’s very painful and hard for the daily life. No one can understand. All he is telling in this video is correct.
அருமையான பதிவு. இப்படியான பதிவுகளுக்கு உங்களை பாராட்ட வார்த்தைகள் தேட வேண்டியுள்ளது ஏனெனில் தொடர்ந்தும் ஒரே வார்த்தைகளை பயன் படுத்த விரும்பவில்லை. மனித உறவுகளுக்கு எது தேவையோ அதை சரிவர செய்கிறீர்கள். எல்லா நன்மையும் பெற்று உங்கள் வாழ்க்கை சிறப்பாக வாழ இயற்கை அருள் புரியட்டும்.👌👌👌❤️🙏🙏🙏
👍👍சிறப்பு
நான் இதை பார்க்கும் போது முழு வீடியோவும் எனக்காக உருவாக்கப்பட்டதாக நினைக்கிறேன்!
நான் என் மனதை மாற்றிக் கொள்கிறேன்
நன்றி விக்கி அண்ணா😊
mee too
Good news. Best
🎉
After under going this experience I am divorced and separated. Others please take care and realise your self and come out... be happy and make others happy
உண்மை வேலை செய்யும் இடத்தில் நானும் எனது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் நிறைய நாட்கள் வீணடித்து விட்டேன் என்று இப்போதுதான் புரிகிறது நன்றி ❤
நானும் இதில் பாத்திக பாட்டுள்ளேன் விக்கி அண்ணா! இப்பொதுத்தா எனக்கு புரிகிறது , நீக கொடுத்த அந்த முடிவு உறை மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி அண்ணா
100% true. This is happening for me directly now i clearly understand. Which is happening for me past 7-9 months 😢😢. Thanks for the information bro.
மிக அருமை விகி sleep divorce அதையும் பார்த்தேன் சூப்பர் நாம் சாதாரணமாக செய்யும் காரியம் மனதளவில் எவ்வளவு பாதிக்கிறது என்பதை மிக அருமையாக தேடி தந்துள்ளீர்கள் நன்றி
இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு அண்ணா. விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள்🫂
நானும் எங்க அம்மா கிட்ட பேசாம இருந்த இப்ப சரியாகிடுச்சி . இவ்லோ விஷயம் இதுக்கு பின்னால இருக்குன்னு தெரியாது . சூப்பர் வீடியோ 👏👏
Best for couples after marriage ❤
True when ur spouse is silent it kills
Emotional abuse nan face pannitu iruken. Exactly you are telling truth. Try to keep calm in that situation
என் மனதில் இருக்கும் பல வலிகளை உங்களின் பல பதிவுகள் கண் முன்னே கொண்டு வருகின்றது, என் வாழ்விலும், sleep divorce, silent treatment, பதிவுகளின் தொகுப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது, அன்புக்காக ஏங்கி நிற்கும் போது, புறக்கணிக்கப்படுவது, நான் பேச வந்தாலே , அதை கேட்க அவரின் காதுகள் தயாராக இருப்பதில்லை, இது எப்போது வரை தொடரும் என்று தெரியவில்லை, விக்கி bro, இது போன்ற பதிவுகளை நீங்க தொடர வேண்டும், பல பெண்களுக்கு, உங்களின் பதிவு ரொம்ப ஆறுதலா இருக்கும் , உங்களுக்கு நன்றிகள் பல கோடி 🙏
Some of the gents , I am also feels the pain.
Vicky br இது எல்லாரிடமும் எதார்த்தமாக உள்ளது.
நிதர்சனம்.அருமையான ஆய்வு சிறப்பு.உங்களின் பதிவிற்கு 🎉🎉🌹
நான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டேன். கடந்த 7 8 நாட்களாக அமைதியாக இருக்கிறேன். ஆனால், நான் அடைந்த வேதனைகளை இங்கு யாரும் அனுபவிக்கவில்லை. மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.😢
My hearty wishes for your efforts Vicky, for selecting this kind of topics. You are doing a great job for the society by wisely addressing several psycho-social problems. Definitely it will be useful to rebuild several families and would make a huge change in the society in a progressive way. Well done and keep rocking brother!!
It's been 10 years, my marriage life going like this only.. you are eye opener for me🙏
Its very sad. If you are doing it, try to change. But if your partner is doing it to you then it’s in god’s hands.
நானும் அனுபவிக்கிறேன்.....நான் என்ன தவறு செய்தேனு தெரியவில்லை பேசி 7வருஷம்...அவர்கள் உடன் பிறந்தவர்கள்.....2வருஷமாக அழவில்லை ஆனால் மனதுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு....
நான் மாற்றிக் கொள்கிறேன்.இவை அனைத்தும் எனக்குள்ளேயும் இருக்கிறது.
It's great Psychological treatment. Well said.
இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக முக்கியமான கண்ணொளி இது.
நன்றி !!! 🙏🙏🙏
இது ஒரு புதுவிதமான அனுபவம் விக்கி அண்ணா அமைதிக்குப் பின்னால் நடக்கும் சூட்சுமங்களை அற்புதமாக இருக்கிறது கோபத்தில் எடுக்கும் முடிவுகளை விட அமைதிக்குப் பின்னால் எடுக்கும் ஒரு முடிவு சிறந்த முடிவாக இருக்கும் 😊😊Ak❤❤
Thankyou for the video brother 🙏🏻
Emotional abuse , Silent treatment, & Gaslighting
inda terms ku meaning solli adhuku oru example koduthu explain panadhuku romba nandri brother
I have been and going through this treatment.
Thankyou for giving points on identifying silent treatment.
Others ah please panni realtinship ah maintain panadhu nala i have been through emotional abuse and psychologically affected.
Indha video la u have opened my eyes on various issues and given clear understanding how to deal with it..
Thankyou and good luck for many more videos. 🫂👍🏻
Super bro, very useful and helpful video in today's situations😢❤
Victim here thambi. Very good topic. So many people will not even know about this It was very painful. Never knew that this was a process used to control.
Excellent 👌 and very well Conveyed 🎉 Hats off Vicky for pulling out topics which many don't even think off in the YT community❤
மிக அருமை👌👌
இன்றைய சூழ்நிலைக்கும், இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒன்று
மிக அருமையான அறிவார்ந்த பதிவேற்றம்.
நன்றி. வாழ்த்துக்கள்.
Good morning vikky 🌹...romba rare na topics👍.ippadi patta jenmangala palaraiyum santhithathu undu... but lastly avargal thaan ematram adainthu kuni kurugi poivithargal vikky... god always bless you and your family...tq 🇲🇾
Very nice bro. I appreciate you. Neenga intha MSG paakuringala illayanu theriyathu but ithu enakku romba pudichiruku. Hats off.
Parthean nanba
Thanks for giving clarity Viki, In my past am suffered in this silent treatment, she came to my life with her clarity and went out in my life with same clarity, but myself only suffering what am done wrong like that thinking past 2 years
Yes Vicky. Your 200% correct. silent divorce was happening for me as well. I'll change myself
உண்மை தான்.
பாதிக்கப்பட்டிருக்கேன்.
பாதிப்படையவும் செஞ்சிருக்கேன்.
பிடிச்சவங்க கிட்ட தப்பு பண்ணிட்டு அவங்க பேசாம சைலண்டா இருக்கது என் தப்பை மாத்திக்க ஒரு உதவியாவும் இருக்கு.
விழிப்புணர்வு பதிவு
தம்பதிகள் அன்புடன் வாழ முயற்சி அதற்கு பயிற்சி விக்கிற்கு நன்றி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎉
Ennoda life-um ippadi than run aguthu.... Ithu wright Or rong ga nnu thariyama enna nana hurt pannikittan... Ippo neega pota video enakku oru ans kidachamathiri irrukku..... Tq so much for you and this video...
Ippatha ellame puriyuthu romna nandri
Happened to me , Suffered a lot from a group of people few yrs ago.😢 .Just now I am identified it, Thanks to TP
நீங்கள் செல்வது சரியே
Excellent, crystal clear explanation...but idhellam purinjikave mudiyadhu nu irukuruvagala yenna panradhu.. emotional depression, daily life kuda stress akudhu..
Actually that silent person is me 😢 same exactly my husband think and say he won't speak anything to me that time i got fear 😮 enga avigalu enna polave maariduvaagalo .. thank you bro for posting this vdo i will try my best to chng my self ... I like my husband I don't want to lose him
This is also happening to everyone on day to day life. It's happening for me as well. Great content Vicky keep going my friend
Yes ofcourse it hurts
But it will teach us to became more stronger and stronger
So don't worry
it's all gonna be okay
விக்கி இந்த வீடியோவை ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் போட்டு இருந்தாள் நன்றாக இருந்திருக்கும் வாழ்க்கை....
Intha reason time ah na intha mental abuse la iruke anna itha en family enaku present pannirukanka..nanum ippo silent treatment la than iruke Ena enkitta avanka pesamatranka na pesinalum avoid pandranka the pains are killed my inner peace. Ithuku oru mutive illa pola iruke..but na mental abuse la irunthu enna secure panna poraatidu iruke enna Nan loss pannikka matten gods is always with me ❤
Excellent topic, u become psychologist brother. It is true. I am psychologist. They have to see psychologist / psychotherapist. They have to watch their thought process and analyse their thoughts and behavior. Both should understand it, leave their ego and discuss each other to solve this issue.
I m an introvert, I don't know how to talk in public places, can you give some advice regarding this... I don't talk to neighbours also
@@kaviaishu8871I am sharing my opinion first come out of fear & don't show you are introvert in public.. You have to believe yourself that you are not a Introvert.. It will take some time to change..
1) speak with out any fear
2) understand the situation before doing anything
3) Concrete on yoga meditation to control our mind
@@ahdhithya622 thank you so much for your reply.. I l try your tips😀
Good morning friends.
Excellent and needed topic.
Thank you Mr vicky 🙏👍🏻
Sleep divorce videoவை என் patner க்கு அனுப்பினேன் கொஞ்சம் மனம் விட்டு பேசினாங்க. இந்த வீடியோவை அனுப்பினா 16 வருட சைலண்ட் உடையுமானு பாக்குறேன் thank you bro like this type of video
அருமையான பதிவு விக்கி நன்றி வணக்கம்.
Simple and elegant explanation'ji
Nobody in YT has made a video on these topics... You hv nailed it 👏
Thank you 👍
Yes Vicky !!!
நிறைய பாதிக்கப்பட்டிருக்கேன் நானும்.
Good one...
முற்றிலும் உண்மை.இது மிகவும் கொடுமை🤐😭
Bro, exactly I affected emotional abuse. I feel guilty sometimes. Now, I am clear. Thank you so much.
Hi vicky, again this is one more much needed presentation. Great work. There is an another kind of character which can be discussed in this series. Those are people who behave very normally but wont come for a discussion about a vital issue even if you beg for hours and years. I will be lecturing for hours and asking for a conversation but my wife will cry but wont even speak a single word on that topic. It’s happening more than a decade. She never tried for a conversation which can solve the issue or at-least give me an understanding on what is her stand on that matter or justification for thinking or acting otherwise. If you read this please try to make a video for this category of people (who never let the partner know anything about what they think). This is more traumatic than the silent treatment.
Bro really eye opening video ... Thank you so much for posting such a awareness video. Please continue to post such kind of awareness videos.. this is much required for everyone to know. You are A Tamil Doctor! 😊
நானும் இதை என் கணவருக்கு சமீப காலமாக செய்து கொண்டு இருக்கிறேன் அண்ணா. அவரிடம் பேசி சரி செய்ய நினைப்பேன் ஆனாள். நான் பேசுவது அவருக்கு புரியவில்லையா இல்லை எனக்கு புரிய வைக்க தெரியவில்லையா என்ன தெரியவில்லை. நான் மேன்மேலும் அமைதியாகிக்கொண்டே போகின்றேன். ஆனால் அவரை காயப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. அவருக்கு என்னை புரியவைக்க தெரியாத காரணத்தால். என்ன செய்வது
Very good/ informative content and delivery Vicky. Thanks for sharing.
Yes , thanks brother, I m doing this to my wife now. I do change this attitude towards my wife......
Great bro❤. I prefer the victims to watch this rather than who are abusing... because they will never get this.
200% true. worthy content. well done for ur effort bro
Yes..neenga sona aprm tha enaku purithu..thanks bro🤝 ..awareness ku nanri❤..😊
உங்கள் பதிவு வில் மிகவும் பிடித்தது இது ஏன் என்றால். கலியுகம் இப்படி தான்
I am also in this state and wants to stop this silence today itself....thanks viki
Yes நானும் feel பண்ணிக்க அண்ணா
உண்மையில் ஒரு உண்மையான பதிவு.. 😂❤😅😊
Exactly... silent treatment makes us to force into some situation ship..seems happened..thanks for making kind of topics..
Good topic. Really very important message to share every one. Now i realise that i affected by someone's silent and i also did it with some people but that time don't know about that, now understand bro... it is very useful to realise ourself. Thank u vicky.
Yes it's true and nice topic lots of people are in silent treatment including me thanks for your information regarding this matter
Good morning! I wouldn't watch videos for 1 week and post comments. Sorry about that. The youngsters don't go to kovil , church like the older generation they live with gadgets all the time and how their brain works has changed, from my experience I know that when you visit a Kovil or a church there is a big change in the body. If you go to a place like that people who are silence will make it talk with the others. This is a very useful video. Thank you so much Dr.Vickneswaran.
அற்புதமான பதிவு .நன்றி .
உண்மைதான் ப்ரோ எனக்கு விவாகரத்து ஆயிருச்சு
First comment 😍😍Hiii Vicky bro your big fan for your work
I learnt a lot from this video. Thank you. It will be a great help in my life.
Nice vicky, all are facing this problem but we don't know this effect ,clarifications super thanks vicky
Thank you Vicky
Amazing information
Naanum Evlo chennal paathuruken Yenaku Ivlo theliva Yaarum sonnathu ila romba Nandri Anna❤
Well lectured brother. Hope many couples get out of this silent treatment 😢
Great lesson Vicky Bro.. unique topic.. nowadays no one take / thinks about to speak this topics.. ❤
This problem is present in all walks of life. It is not a problem. It is very serious. Silent treatment is more common in friendships and lovers.😮
even parents n sibilings abusue one right person😢😢😢
My parents and siblings don't know anything about whether you are affected, so I told you, brother
💯 nenga sollurathu unnmai
ithu personal uravil mattumilllai. OFFICIAL RELATIONSHIPLUM ITHU UNDU. sOMETIMES, THIS might have led to self destruction.. This is a serious issue & present day youngsters/starting professionals should be aware of this aspect & prepare their mind to handle it efficiently. SOLUTION : Either SOLVE or IGNORE and shift the place. Vkki, you are doing a yemen service. 👌
😢😢😮 Ipa tha therithu, En wife ku nan ivalo naal silent treatment panniruken nu...Intha video va wife ku share panniten..Ini change pannikren..Thanks bro.❤
Super nanba
Yes most of my life will be silent in my mother and my sister because both of them not giving importance to words and my suggestion .
😳ithukula sikitu irukom 🙄aana ivlo periya vishayam nu thrla 🙄😵silent treatment 😳daily frds kooda problem aagin silent long days.....😳😳(yappa🤔🤔tqsm for explain 🙏Tamil pokkisham for puriyavachi velila kondu vanthathuku)
Lot of information. Great coverage and well organised explanation. Great quality in each video.
Im fan of your videos.
Simple...being silent is unapproachable.
Nama edhuvume keka mudiyadhu.
it's True thanks for the advice i will change my self
அருமையான பதிவு ஐயா
💯 true ithan nadakuthu en life la
Ennapaa solluringa😮😮😮
Romba fact vicky bro nalla topic neraya relationship kapathuringa super video ❤
Yes Vicky, I am also one of the person. But nothing more can be done because I have separated.
Thought this vidio i got a clarity in past life .thanks vickey