Ummai Pirinthu - உம்மைப் பிரிந்து | Fr. S. J. Berchmans | HD

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 183

  • @jayarajp1834
    @jayarajp1834 3 роки тому +7

    திராட்சை கொடி பேல நானும் உம்மில் நிலைத்திருக்க எனக்கு உதவிசெய்யும் இயேசையா

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 Рік тому +3

    பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகமட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்தாலும் சோர்ந்து போகமாட்டேன்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op Рік тому +1

    உண்மைதான் என் தேவனே நீர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது நான் நிர்மூலமாக ஆகாமல் இருப்பது உம்மோட கிருபை என் ஏசுவே உங்களுக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @israelmsa9477
    @israelmsa9477 Рік тому +1

    இயேசப்பா உங்கள் விட்டு எங்கியு போக மாட்டம்பா இப்படிக்கு உங்கள் மகன் a.இஸ்ரேல்

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому +15

    அப்பா உம்மை பிரிந்து வாழ முடியாதய்யா .. எல்லாமே நீங்கதானப்பா.. ஆமென்

  • @davidsaran7542
    @davidsaran7542 Рік тому +2

    அளவில்லா அன்பு என் நேசர் நீரே அப்பா

  • @karpagamk1818
    @karpagamk1818 Рік тому +1

    Umai pirinthu vala mudiyathaiya valavum theriyathaya I Love you appa😔😔😔😔😔😔😔⛪🙏🏻🙏🏻🙏🏻

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 7 місяців тому +2

    Berchmans songs always unique ❤ thank you father 🎉god bless you 😊

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ 19 днів тому +1

    Amen
    Jesus I need you 🧎‍♀️
    Jesus bless me ✝️ Jesus love me ❤️‍🔥🤲

  • @gloryglory812
    @gloryglory812 Рік тому +24

    எங்கள் தகப்பன் பெர்க்மான்ஸ் மூலம் இப்பாடலை தந்த எங்கள் தேவனே நீரே உயர்ந்தவர்.

  • @Paramasivam-c6g
    @Paramasivam-c6g 9 місяців тому +5

    எல்லாமே நீங்கதாப்ப யேசப்பா ரெம்ப நல்லவர் உயர்ந்தவர் ஐ லவ் யூ அப்பா

  • @karpagamk1818
    @karpagamk1818 Рік тому

    Amen Appa ungala pirinthu vala mudiyathu appa I love you Jesus 😢😢😢

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому +12

    ஆமா அப்பா உம்மை பிரிந்து வாழ. முடியாது நீர்யின்றி வாழமுடியாது

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 роки тому +5

    ஆமென்.... உம்மை பிரிந்து வாழ முடியாது ஐயா ✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️❤️❤️❤️❤️❤️✨️❤️❤️❤️❤️❤️

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 3 роки тому +41

    என் சர்வ வல்லமை படைத்த என் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே, உம்மை பிரிந்து ஒரு நிமிடம் கூட வாழ முடியாது ஐயா. என் தேவனாகிய இயேசையா. நீர் எப்போதும் எங்களோடு இருக்க வேண்டும் இயேசப்பா. அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sushmid969
    @sushmid969 11 місяців тому

    Amen aandavare🙏🙏 neenga ilama vaazha mudiyathu yesappa
    Every day neenga venum yesappa 😭😭😭

  • @violetmargaret.avioletmarg9439
    @violetmargaret.avioletmarg9439 2 роки тому +1

    Yes, ummai pirinthu ennal vazha mudiyathu appa❤❤❤❤❤yes👍👍👍👍amen 🙏🙏🙏🙏hallelujah

  • @velanganniveeraraghavalu2004

    தந்தை சூசை ஜான் பெர்க்மான்ஸ் அப்பா உலகம் போற்றும் இரண்டாவது இயேசு அப்பா. காரணம் அப்பாவின் பாடல்களால் தான் உயிர் வாழ்கிறேன் என் உயிருள்ள தேவனாகிய கர்த்தராகிய இயேசு அப்பா கைவிட மாட்டார். BY.G.V.VELANGANNI @ ARAKKONAM RANIPET DIST

  • @malaramalar5042
    @malaramalar5042 3 роки тому +2

    Yesuappa, enaku payathula eruthu veduthealayi theaga yesuappa, pls yesuappa,

  • @au4610
    @au4610 3 роки тому +73

    உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா (2)
    1. திராட்சை செடியின் கொடியாக
    உம்மில் நிலைத்திருப்பேன்
    மிகுந்த கனி கொடுப்பேன்
    உம் சீடானாயிருப்பேன் - நான்
    2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
    உம் கரம் வைக்கின்றீர்
    உமக்கு மறைவாய் எங்கே போவேன்
    உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் - நான்
    3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
    பயந்து போக மாட்டேன்
    துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
    சோர்ந்து போகமாட்டேன் - நான்
    4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னை சூழ்ந்து உள்ளீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை - ஐயா

  • @subramanian9563
    @subramanian9563 2 роки тому +78

    நான் இந்து மதம் ஆனால் இந்த பாடலைப் கேட்கும்போது கண்ணீர் வருகிறது

  • @n.vijayan.vijaya6725
    @n.vijayan.vijaya6725 10 місяців тому +3

    Avarodu Irrukumpothu Intha pedalin varikal namaku sontham

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 3 роки тому +8

    ஸ்தோத்திரம் இயேசப்பா, நன்றி ராஜா

  • @jeevaretnamammu6828
    @jeevaretnamammu6828 3 місяці тому +2

    ❤ Jesus my salvation and my Redeem. Hannah Jeevà

  • @suvitham7561
    @suvitham7561 3 роки тому +1

    Unkka,ethayathierunthu,valinthodieerathamum,nierume,ummai,numpuukirean,iyya,easappa,

  • @Josetalks5854
    @Josetalks5854 Рік тому +5

    அப்பாவின் மிக சிறந்த பாடல்களில் இது ஒன்று

  • @sunitharajan2713
    @sunitharajan2713 3 роки тому +26

    இதயம் கவர்ந்த வரிகள் காலங்கள் கடந்தாலும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை

  • @JediNatania
    @JediNatania 18 днів тому

    ❤❤❤❤love you my dear
    Jesus❤❤❤❤❤❤❤❤

  • @jeffinjinojeffinjino9492
    @jeffinjinojeffinjino9492 10 місяців тому

    எல்லாம் உம் கிருபை

  • @ebenezerganagaraj4920
    @ebenezerganagaraj4920 3 роки тому +2

    Ummai maranthum vala mudiyala. Ummai pirinthum vala mudiyala yesappa

  • @rajugifta8201
    @rajugifta8201 3 роки тому +1

    Sthothiram Appa amen amen amen

  • @bala301
    @bala301 3 роки тому +16

    ஆமா அப்பா உண்மை prindhu vaazha mudiyathaiya ahhhhh🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @anandraj2120
    @anandraj2120 3 місяці тому +2

    🎉🎉appa songs always unique🎉🎉🎉🎉

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn Рік тому

    Ummai perindu vazamudiyadhaya yesaya

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +24

    ஆண்டவரே உம்மை பிரிந்து எங்களால் வாழ முடியாது ஐயா

  • @SekarSekar-kf5cq
    @SekarSekar-kf5cq 3 роки тому +1

    beautiful.songs.beautiful.thinking..writining.father.berchman..thank.you.beaitiful.voices.super.have.crore.crore.laks.laks.sobgs.give.should

  • @உலகின்ஒளிஇயேசு

    🙏 ஆமென் நன்றி இயேசப்பா🙏

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому +2

    ஆமென்

  • @lakmanv3640
    @lakmanv3640 9 місяців тому +4

    Praise God wonder ful song Jesus ❤❤❤❤

  • @anidhayal.j
    @anidhayal.j 11 місяців тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @DarvinDarvinkp
    @DarvinDarvinkp Місяць тому +1

    I love Jesus

  • @blessingstoneworks4061
    @blessingstoneworks4061 3 роки тому +8

    Iyaa unga song Than enga kudumpathuku marunthu

  • @murugan8021
    @murugan8021 Рік тому

    கண்ணீரை தவிர வார்த்தைகள் இல்லை...

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 Рік тому

    🎉❤
    Hallelujah
    🎉❤
    Valthukkal in Jesus Christ Holy Name
    🎉❤
    Hallelujah
    🎉❤
    Praise the Lord
    🎉❤
    Hallelujah
    🎉❤
    Glory to Our Lord and Saviour Jesus Christ
    🎉❤
    Hallelujah
    🎉❤

  • @marypraba1033
    @marypraba1033 3 роки тому +3

    jesuve ummai pirinthu valamaiyanathu iyya. I love you Jesus. god bless you.

  • @megvas1985
    @megvas1985 3 роки тому +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @malaramalar5042
    @malaramalar5042 3 роки тому +4

    My favorite parkmans fathear songs🎵 🙏🤩👍👌

  • @jeyagowriyuvarajah8998
    @jeyagowriyuvarajah8998 3 роки тому +3

    🙌🙏🏻👌✌️🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Ummai purinthu vazha mudiyathaiya, Naan Ummai viddu enke ooduven???? En vazhikal ellam neer ariveer..

  • @lionrithish
    @lionrithish Рік тому

    Enaku romba pudicha song

  • @m.prakashbenjamin
    @m.prakashbenjamin 3 роки тому +1

    Amen

  • @balajibalaji1153
    @balajibalaji1153 3 роки тому +16

    அருமையான பாடல் சோர்ந்து போனவர்களை தேற்றும்பாடல்

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +5

    Yes Yesappa thanks Lord

  • @mariyahepz4312
    @mariyahepz4312 3 роки тому +1

    Arumi arumi

  • @yovansamuel3970
    @yovansamuel3970 2 роки тому

    எனக்கு பிடித்த பாடல்

  • @deepamarymary8044
    @deepamarymary8044 3 роки тому +4

    💟✝️ Praise to my lovely God my Jesus Christ only 💟✝️🙏🏻 ummai printhu vazla mudiyathu yessaiyaaa😭😭😭😭😭😭😭🛐♥️♥️♥️♥️♥️♥️I love you my dear Appa🙏🏻😭😭😭😭 Amen Amen 🛐 Hallelujah 👌👌👌👍👍👍

  • @jeyagowriyuvarajah8998
    @jeyagowriyuvarajah8998 3 роки тому +2

    🙌🙌🙌👌✌️👏🏻👏🏻👏🏻👏🏻🌹🌹🌺🥀🌷🌼🌸💮💐🌻🌹🌹🌹🌹🌹🍇🍇🍇🍇Sediyin kodiyaka ummil innaithirupen,,,,,, umaku maraivai enke poven?????? 💕💕💕💞💞💓❤️💗

  • @manibharathi5866
    @manibharathi5866 3 роки тому +1

    Amen yesappa

  • @davidpraise91
    @davidpraise91 3 роки тому +1

    Ivalavu அன்பு

  • @yuvaraj8448
    @yuvaraj8448 3 роки тому +9

    Prise the lord

  • @mdevaraj2810
    @mdevaraj2810 11 місяців тому +2

    Amen 🙏🙏🙏🙏

  • @velanganniveeraraghavalu2004

    God is Great

  • @staf5937
    @staf5937 25 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ReethaUdayaraja
    @ReethaUdayaraja 11 місяців тому

    Enka appa adikkadi intha patta padite irupanga after 20 years intha songoda arumai puriuthu

  • @johnsonsam7641
    @johnsonsam7641 10 місяців тому

    🙏Amen yesappa Amen 🙏

  • @JebaRaj-p6n
    @JebaRaj-p6n 8 місяців тому

    Praise the lord...!!!

  • @venkatesanvenkat5998
    @venkatesanvenkat5998 3 роки тому +1

    Amen Amen hallelujah yesappa thank you Jesus everyone blessing yesappa very very nice songs

  • @sathishsathish-pg8ue
    @sathishsathish-pg8ue 11 місяців тому

    This fantastic song console me. Beutiful meaningful songs. Holy spirit only guided the father to give this meaningful song to this world.

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 3 роки тому +1

    Bible songs from Angel of Lord Jesus Christ.

  • @malaramalar5042
    @malaramalar5042 3 роки тому +2

    Arutheal songs, my favorite yesuappa🙏 my favorite, my life yesuappa🙏👍

  • @christya8060
    @christya8060 3 роки тому +3

    very nice song

  • @callgaming7577
    @callgaming7577 7 місяців тому

    Appa appa

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Рік тому

    Amen. Praise God for these Wonderful Songs.

  • @Chandrasekar-s6z
    @Chandrasekar-s6z 6 місяців тому

    I like the song

  • @stephenperiyasamy4137
    @stephenperiyasamy4137 3 роки тому +3

    Sthothiram jesus ❤️❤️ nice song god is good

  • @vijayalakshmisundar3414
    @vijayalakshmisundar3414 2 роки тому +1

    Praise God..enakke intha song

  • @godwinjuda238
    @godwinjuda238 3 роки тому +3

    AMEN

  • @queenmary7178
    @queenmary7178 3 роки тому +1

    Amen Amen APPA🙏🙏🙏

  • @OviyaS-vv2dn
    @OviyaS-vv2dn 10 місяців тому

    Super Song ❤❤

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 Рік тому +3

    Amazing song

  • @powlineramiya6675
    @powlineramiya6675 2 роки тому +6

    Glory to jesus amen Amen Amen

  • @archanamerciya2417
    @archanamerciya2417 Рік тому

    Glory to god

  • @rsvisuva7659
    @rsvisuva7659 2 роки тому +1

    💯💯💯💯💯💯💯

  • @apjanupriya7254
    @apjanupriya7254 3 роки тому +5

    Amen glory to God thank you so much Appa🙏🏻

  • @aaronchandrabose5488
    @aaronchandrabose5488 3 роки тому +1

    Amen hallelujah praise the Lord thank you Jesus Christ 👍🙏🙏🙏🙏🙏

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 6 місяців тому

    Praise the lord Amen
    Jesus 🎚🛐

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 10 місяців тому

    My heart touching lovely dong❤❤❤

  • @jayacha4u
    @jayacha4u 3 роки тому +3

    Praise the Lord Jesus. Amen. Hallelujah.

  • @melkiraja.e3673
    @melkiraja.e3673 3 роки тому +2

    Amen Praise the Lord Pastor 🙏 Thank you Jesus Christ Amen Hallelujah Amen Praise for others life long Happily God Bless You 🙏🙏🔥🔥💛❤️❤️❤️💗💝💛

  • @janetrosemary
    @janetrosemary Місяць тому

    Yes appa

  • @Jasshlinjessicawk8gy2bx6y
    @Jasshlinjessicawk8gy2bx6y 9 місяців тому

    Nice song !!!

  • @okpaul7686
    @okpaul7686 3 роки тому +1

    Praise the Lord

  • @lukutti3469
    @lukutti3469 3 роки тому +4

    Daily oru song podunga.

  • @sophiamary6547
    @sophiamary6547 3 роки тому +2

    Praise the Lord
    JESUS NEVER FAILS 🙏
    Amen Appa 🙏 JESUS 🙏

  • @munusamymunishwari-iw5pe
    @munusamymunishwari-iw5pe Рік тому

    I love this song and fovert heart 💜💜💜 teaching ❤❤❤

  • @karthikkeyan9118
    @karthikkeyan9118 3 роки тому +1

    Amen jesus love you

  • @elavarasanrajagopal9399
    @elavarasanrajagopal9399 Рік тому +1

    This song happened by Great spirit. When I here always tear tear......I don't know how to appreciate Iyya

  • @PrinceRajaKumar-hr8tx
    @PrinceRajaKumar-hr8tx Рік тому +1

    Yes jesus..amen

  • @estherpalaniappan2663
    @estherpalaniappan2663 3 роки тому +2

    amen 🙏🙏🙏

  • @athimuthu7844
    @athimuthu7844 8 місяців тому

    Amen..Amen ❤❤❤

  • @ranimary6258
    @ranimary6258 3 роки тому +2

    God Bless you