பகவத் கீதையின் அற்புதமான வாழ்க்கை போதனைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 248

  • @Thamarainangai
    @Thamarainangai 10 місяців тому +15

    எல்லாவாக்கியமேஉண்மைதன்மையைகொண்டது.💯👌👌👌💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @Syedsamase
    @Syedsamase 6 місяців тому +14

    எவன் மனிதனை மனிதனாக பார்க்கின்றானோ. அவன் மட்டுமே மற்ற மனிதனுக்கு நன்மை புரிபவன் ஆவான். எவன் தன்னையும். தன் இனத்தை மட்டும் உயர்ந்தவனாக கருதுகின்றானோ அவன் மற்ற மனிதர்களுக்கு தீங்கிழைக்கக் கூடியவனே.

  • @parameswari4146
    @parameswari4146 9 місяців тому +5

    Mega serapaga sonningga nantri.❤❤❤

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 8 місяців тому +5

    எல்லா காலத்திற்கும் எல்லோருக்கும் தெரிந்து நடக்க வேண்டிய செய்திகளை பகவத்கீதை முலமாக தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 10 місяців тому +4

    Arumaiyana ubhathesam thanks

  • @kugaganesan5262
    @kugaganesan5262 11 місяців тому +16

    அருமையாக தேர்ந்தெடுத்த வாக்கியங்கள்.

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 11 місяців тому +12

    Supero super anaithum Golden words

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 10 місяців тому +4

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
    அருமையான பயனுள்ள பதிவு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @kannan2682
    @kannan2682 7 місяців тому +2

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 6:00 🙏

  • @ManivannanD-pf4cv
    @ManivannanD-pf4cv 7 місяців тому +31

    அவரவரின் அல்ப புத்தியில் தோன்றியதை பதிவிட்டு அதற்கு கீதையின் பெயரை சூட்டுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

  • @EsaiEsai-hi5br
    @EsaiEsai-hi5br 10 місяців тому +5

    ஓம் நமோ நாராயணயா நா மா ஓம்

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 7 місяців тому +2

    நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு

  • @karmegamp5653
    @karmegamp5653 6 місяців тому +3

    நல்லதே நடக்க அருள் புரிய வேண்டும் தெய்வமே

  • @leelakrishnanc4576
    @leelakrishnanc4576 5 місяців тому +8

    கீதையின் வழி படி மனிதர்கள் நடந்திருந்தால் காவல் நிலைய்ங்கள் நீதிமன்றங்கள் தேவையில்லை படிப்பதற்க்கும் கேட்பதற்கு ம் எழுதுவதற்கும் நன்றாக இருக்கும்

  • @nakkeerannakeeran8432
    @nakkeerannakeeran8432 10 місяців тому +4

    3:36 பகவத் கீதையில் அற்புதமான வாழ்க்கை போதனைகள்

  • @UshaChari-z8o
    @UshaChari-z8o Місяць тому +1

    அனைத்து கருத்துகளும் மிக அருமை

  • @manoharanchinnathambi400
    @manoharanchinnathambi400 4 місяці тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @rajulalitha2748
    @rajulalitha2748 2 місяці тому +1

    Nalla karuthukkal Manan lesanathu Namashkaram

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 Місяць тому +1

    The wonderful lessons lto be learned from Bhagatgita, which are amazing and enlightening to study.

  • @Valli-w3u
    @Valli-w3u Місяць тому +1

    Nalla Valli idu nalla thaat

  • @ஓம்நமசிவாய-ம3ழ
    @ஓம்நமசிவாய-ம3ழ 6 місяців тому +3

    கருத்து அனைத்தும் அருமை அருமை 🌹🌹🪔👃👃👃

  • @Anitha-t5p
    @Anitha-t5p Місяць тому +1

    Hai super

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 10 місяців тому +1

    Eqavalent to Gita, helpful to lead a peaceful life.👌👍👏

  • @suriyasvchannel6112
    @suriyasvchannel6112 6 місяців тому +2

    அற்புதமான வார்த்தைகள் ❤❤

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt 11 місяців тому +3

    மிக மிக அருமை

  • @KarthickKarthick-pb9hx
    @KarthickKarthick-pb9hx 9 місяців тому +1

    நன்றி நண்பரே😊

  • @Gamehammer611
    @Gamehammer611 11 місяців тому +4

    நன்றி நன்றி நன்றி

  • @ramakrishnan5239
    @ramakrishnan5239 11 місяців тому +24

    நல்ல அறிவுரைகள்.
    ஆனா‌ல் கீதை வாசகங்களல்ல.
    கீதை தனித்துவமானது.
    .

    • @poojascreations26
      @poojascreations26  11 місяців тому

      Thanks for watching

    • @ramram-rz6bp
      @ramram-rz6bp 6 місяців тому

      "கீதை"தன்னிகரற்ற காவியம்....

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 6 місяців тому

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @EsaiEsai-hi5br
    @EsaiEsai-hi5br 10 місяців тому +1

    அருமை

  • @revathi2744
    @revathi2744 11 місяців тому +28

    ஆசை படலாம் பேராசை கொள்வது தான் தான் .கடவுள் இந்த பூமியை ஆசையால் தான் படைத்தார்

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 6 місяців тому +2

    Excellent lines❤❤

  • @rameshkumargovindan6903
    @rameshkumargovindan6903 3 місяці тому +1

    Very Beautiful Namaste ji channai

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 11 місяців тому +4

    Good nalla pathivugal anaivarum kadai pidithal nalam

  • @mvvenkataraman
    @mvvenkataraman 10 місяців тому +4

    கீதை படித்தால் புரியாது,
    பாதை ஆனால் காட்டும்,
    போதை தெளிய வைக்கும்,
    ஜாக்கிறதை என்கிறது,
    நல்லதை சொன்னீர்கள்,
    இதை கடைபிடித்தால்,
    எதையும் சாதிக்கலாம்,
    நன்றியதைக் கூறுகிறேன் !!!

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 місяці тому +1

    உண்மை, 💙🤗

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 18 днів тому

    கீதையின்படி ஒவ்வொருவரும் நடந்துகொண்டால் எவரிடமும் குறை ,தவறு இருக்காது .நல்ல எண்ணம் மனதில் பதிந்திருக்கும் .BVJ. புங்கா.

  • @krishnavenimony4331
    @krishnavenimony4331 2 місяці тому +1

    💯 yrue❤❤

  • @arula9323
    @arula9323 11 місяців тому +3

    It is very useful and🌹❤good

  • @ishish6548
    @ishish6548 7 місяців тому +1

    Super... Very nice 🎉

  • @sridevisri7562
    @sridevisri7562 10 місяців тому +1

    Very useful words, tnq

  • @balajib785
    @balajib785 6 місяців тому +1

    உண்மை விளக்கம் ❤

  • @Karthiga.M-g1e
    @Karthiga.M-g1e 18 днів тому +1

    Jei sri ram jai sri Radhey Krishna 🌹🌹🌹🌹🌹

  • @nizar9859
    @nizar9859 11 місяців тому +2

    Fantastic

  • @jayavarathan9677
    @jayavarathan9677 4 місяці тому +1

    Sooper bhodhanaigal❤🙏

  • @vijay-zg8xn
    @vijay-zg8xn 11 місяців тому +4

    Your channel really good .useful message

  • @akmohandoss7207
    @akmohandoss7207 11 місяців тому +2

    🙏👍super

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 місяців тому +1

    Arumai Arumai Arumai ❤❤❤

  • @RajaRaja-ht8pj
    @RajaRaja-ht8pj 6 місяців тому +1

    Super news ❤❤❤

  • @CSAABINESHS
    @CSAABINESHS 11 місяців тому +2

    ❤ nice

  • @TN45123
    @TN45123 4 місяці тому +1

    மகிழ்ச்சியான அனுபவமிக்க வார்த்தைகள்🎉

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 11 місяців тому +5

    Super super 👌 👍 🙏🙏

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 6 місяців тому +1

    Spr,great🎉🎉🙏🙏

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 11 місяців тому +2

    Useful techniques, thank you.

  • @mahalakshmi8773
    @mahalakshmi8773 10 місяців тому +2

    Spr

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 місяці тому +1

    நன்றி

  • @thiruani2702
    @thiruani2702 11 місяців тому +3

    Very amazing words

  • @banusasikumarbanusasikumar6382
    @banusasikumarbanusasikumar6382 11 місяців тому +2

    Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 5 місяців тому +1

    உண்மை நன்றி

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em 11 місяців тому +2

    Very nice❤❤❤🙏🙏🙏

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz 11 місяців тому +3

    Super.....

  • @KunahKannan
    @KunahKannan 10 місяців тому +3

    I love so much above version,bcz all Soo much meaningful, true, nature,❤❤🕉️🙏👆Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare ❤❤❤🕉️🙏👆🕉️🙏👆

  • @sdayabaran
    @sdayabaran Місяць тому +1

    Thank you

  • @mrmmani01
    @mrmmani01 4 місяці тому +1

    Om namo narayanaya 🙏🏻

  • @madhumathiv8598
    @madhumathiv8598 6 місяців тому +1

    Hara Krishna hara Rama

  • @DuraiRaj-t6d
    @DuraiRaj-t6d 4 місяці тому +1

    Jai.krishna

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 10 місяців тому +3

    Om Saantham,Mounam,Amaidhi,Ndhaanam,Porumai,Anbu,Karunai,Nyaayam,Dhaanam,Dharmam,Bakthi,Mukrhi Swaagaa🌹🙏🙏🙏🙏🙏

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 2 місяці тому

    You accept all things that comes in your way and proceed straight forward with confidence taking decision not to break that.

  • @KALVIKKARASIMANI-xe1nh
    @KALVIKKARASIMANI-xe1nh 10 місяців тому +1

    Super

  • @VedhaNayaki-ti3sf
    @VedhaNayaki-ti3sf 7 місяців тому +1

    Om Namo. Narayana

  • @govindsami3470
    @govindsami3470 11 місяців тому +3

    Good

  • @nadavijayabalan6445
    @nadavijayabalan6445 6 місяців тому +1

    கீதை வாசகங்களல்ல. நல்ல அறிவுரைகள்.

  • @dhevendhirandeva5372
    @dhevendhirandeva5372 11 місяців тому +2

    Anaivarum kadaipidikka vendum

  • @nsshivam5660
    @nsshivam5660 5 місяців тому +4

    கீதா உபதேசம் எல்லாம் 45 வயது எட்டிய யாவரும் அனுபவதால் சொல்லலாம்.
    இதற்கு யாரும் தேவையில்லை

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 10 місяців тому +3

    ''சமநிலை சமூகம் 'அனைவரும் சமம் 'கோயில அனைவரும் 'கும்பிடலாம் பூசை செய்யலாம் '''மக்கள் பேசுற மொழியில பூசை செய்யலாம் 'ஒற்றுமையாக வாழ வேண்டிய சூழலை உருவாக்கி வளர்ந்த 'சமூகமாக இருந்திருக்க வேண்டிய நாட்டுல.....சத்திரியன் 'பித்ரியன் 'மேல கீழ 'வஞ்சக 'பொறாமை 'என்ற 'வை வளர்த்த சமூகம் 'எழுத்தில மட்டும்தான் ' தேன் 'போல வாசிக்க மட்டும்.

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 7 місяців тому +1

    Om Krishna portti portti

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 11 місяців тому +3

    Excellent

  • @VKSTARENTERTAINMENT
    @VKSTARENTERTAINMENT Місяць тому +1

    உழைப்பிற்காக புராணங்களி்ன் தன்மையினை மாற்றாதீர்கள்

  • @vadivelumookandysekar8744
    @vadivelumookandysekar8744 11 місяців тому +2

    வாழ்க்கை வாழும் விதம் 👆 👌

  • @bakiyabakiya-br3wg
    @bakiyabakiya-br3wg 5 місяців тому +1

    💚💚💚👌🌹🌹

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 9 місяців тому +1

    1.Good Points,
    2.Not Geeyha,
    3.But General Facts,
    4.Fair to Follow-up,,,*
    5.Thanking You,,,*

  • @mohanram6862
    @mohanram6862 7 місяців тому +1

    நல்லதை யார் சொன்னாலும் சரி. ஆனால் சொல்வதைக் காட்டிலும் வாழ்ந்து காட்டலே மேல்.

  • @KayalP-s2d
    @KayalP-s2d 3 місяці тому +1

    Tq

  • @jenaambiga6077
    @jenaambiga6077 11 місяців тому +5

    ஓம்நமோநாராயணா

  • @mrekha301
    @mrekha301 11 місяців тому +2

    😊

  • @Harshal_hp
    @Harshal_hp 3 місяці тому +1

    All these things are really said in Geeta? Atleast I have not heard. Will somebody confirm this?

  • @Divya-e1u4e
    @Divya-e1u4e Місяць тому

    இத பாத்தா பகவத்கீதை உபதேசம் மாதிரி தெரியவிலயே😊

  • @gopibala5320
    @gopibala5320 11 місяців тому +6

    கிருஷ்ணர்பகவான்சூப்பர்தத்துவவரிகள்அருமை💯💯💯🙏🙏🙏.

  • @saravana2532
    @saravana2532 5 місяців тому +5

    வாழ்க்கைக்கு தேவையான உபதேசம் தான்... ஆனால் இதை கீதா உபதேசம் னு பொய் சொல்லி like and views வாங்க தேவை இல்லை... 🤔

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 8 місяців тому +1

    Jai sri Ram

  • @A.B.C.58
    @A.B.C.58 10 місяців тому +2

    ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது. சொன்ன பலவற்றை நான் உண்மையில் கடைபிடித்து வருகிறேன்.

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 10 місяців тому +2

    Not sure whether these are from the B G but are very useful. Sane advice.
    Thanks.

    • @onemaster8133
      @onemaster8133 7 місяців тому

      Then why the heck BG was being quoted here??

    • @THAMANAR
      @THAMANAR 16 днів тому

      @@onemaster8133 எதனால் இங்கு பகவத் கீதை மேற்கோள் காட்டப்பட்டது என்றால்? மகாபாரதம் எனும் இதிகாசத்தில் இந்த உலக வாழ்க்கையை கூடாத விஷயங்களை எடுத்துக்காட்டி?BG- அது உலகத்தின் உண்மையை, இயல்பை, நியதியை, இயற்கையை விளக்குகிறது!
      💥The Bhagavad Gita is the best of the world's largest book, the Mahabharata.

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 10 місяців тому +1

    🙏

  • @palaniswamyr9179
    @palaniswamyr9179 11 місяців тому +5

    இவை உள்ள அத்தியாயங்கள் பதிவிடுங்கள் நன்றி

  • @chandrikav9473
    @chandrikav9473 11 місяців тому +3

    ഹരേ krishna

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 10 місяців тому +1

    Naan mupalaiyum orualavu suvaithavan. Thimir adhigam

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 7 місяців тому +1

    Yellam Therindha Vishayam Anaal Yarum adhai Kandu kolvadhu illai

  • @sathishpandian6489
    @sathishpandian6489 11 місяців тому +2

    Manidhan nandraga valvadharkku ivlo advice devaipaduthu. mattra uyirkalukku advice thevaye illai.yenendral old song sivagi ganesan "andha naal mudhal indha naal varai"

  • @onemaster8133
    @onemaster8133 7 місяців тому +6

    இன்னொரு இடை செருகல் 😂😂 கீதையில் இவை ஒன்றும் காணப்படவில்லை .. இவர்களாக கட்டிவிடும் கதைதான் இது😂😂

    • @dharaniJayaram-b7m
      @dharaniJayaram-b7m 7 місяців тому +2

      நடைமுறை சித்தாந்தங்களை பதிவிட்டு இருக்கிறார்

    • @poojascreations26
      @poojascreations26  7 місяців тому +1

      Thanks for watching

    • @ramram-rz6bp
      @ramram-rz6bp 6 місяців тому

      🙏

    • @sureshnatrajan8664
      @sureshnatrajan8664 6 місяців тому +1

      நல்லதை ஏற்றுக் கொள்வோம்.

    • @sureshnatrajan8664
      @sureshnatrajan8664 6 місяців тому +1

      நல்லதை ஏற்றுக் கொள்வோம்

  • @ramadevik5569
    @ramadevik5569 11 місяців тому +3

    ❤❤❤

  • @OptionKing.4664
    @OptionKing.4664 11 місяців тому +2

    என்ன மஹாபாரத காலத்திலேயே பத்திரப்பதிவு உயில் எல்லாம் நடந்ததா??