மகரம் மறந்தும் இருந்துவிடாதீர்கள் மறக்க முடியாத எதிர்காலம் வருகிறது | magaram | rasipalan | jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2024
  • This Channel owned by
    G. Gopal
    ஸ்ரீ அம்பிகை ஜோதிடம்
    9 வது தலைமுறை திரு.கோபால்.ஜி பாரம்பரிய ஜோதிடர் | ஜாதகம், கைரேகை, திருமண பொருத்தம் பார்க்கப்படும், ஜாதகம் சிறந்த முறையில் கணித்து எழுத்தித்தரப்படும்
    கிளை: 396,தடாகம் ரோடு,சுப்பு காம்ப்லெஸ்,ரூம் நோ: 205,பால் கம்பெனி பஸ் ஸ்டாப், R.S .புரம் கோவை -641002
    செல் :86080 09916
    வாட்ஸாப் : 9159776767
    Follow us
    sri_ambikai...
    #magaram #magararasi #rasipalan #manthraproductions

КОМЕНТАРІ • 54

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 26 днів тому +7

    YOU TUBE ல் உங்களைப் போல் ஒரு சிலர் சரியாக சொல்கிறீர்கள் ❤❤❤ நன்றி நன்றி நன்றி

  • @KamalaThasan-hw9kl
    @KamalaThasan-hw9kl 26 днів тому +5

    அருமை. வாழ்த்துக்கள்

  • @illamthedikalvi7883
    @illamthedikalvi7883 25 днів тому +5

    எனக்கு இயற்கையா சாவு வந்தா பரவலா! மகரம் உத்ராடம்

    • @G.G5858
      @G.G5858 21 день тому

      உண்மை😂

  • @radhakrishnanb8076
    @radhakrishnanb8076 24 дні тому +4

    குரு பார்த்து ஒன்றரை மாதங்களாகிறதே.....ஆனாலும் ஒன்றும் நடந்தபாடில்லயே

  • @tahngaraj3619
    @tahngaraj3619 26 днів тому +3

    ARUMAY AYYA

  • @vathsaladevi7995
    @vathsaladevi7995 26 днів тому +3

    1000% correct. அதேப்போல் நல்லது நடந்தால் நன்றாக இருக்கும். நம்பிக்கை யுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @mahalingamvasan7177
    @mahalingamvasan7177 26 днів тому +5

    Aiya kodi nanmai veandam 1,2 nanmaigal kidaithale nalam

  • @user-ci5pv1md8i
    @user-ci5pv1md8i 26 днів тому +2

    Thank you nga anna

  • @kayathrik2654
    @kayathrik2654 23 дні тому

    Sirappaga soneergal ayya🎉
    Nandri🔥🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @user-rm3tk9fj4s
    @user-rm3tk9fj4s 26 днів тому +19

    நீங்கள் ஏன் இது மாதிரி சொல்கிறீர்கள் கண்டிப்பாக நடந்தே தீரும் 21 நாட்களில் இரண்டு நாட்களில் மூன்று நாட்களில் இன்னும் ஒரு வாரத்தில் இது நடந்தே தீரும் எப்படி நடக்கும் தயவு செய்து நீங்கள் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு உழைப்பை கற்றுக் கொடுங்கள் உங்களுடைய நேரம் நல்லாவே இருக்கும் உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்கள் மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள் உண்மையாக இருங்கள் இது மாதிரி பாசிட்டிவா சொல்லலாமே அதை விட்டுவிட்டு நீங்கள் ஏதாவது ஒன்று சொல்ல அதையே அவன் எதிர்பார்த்துக் கொண்டு உழைக்காமல் ஏமாந்து போவதை விட இது மாதிரி சொல்லி உங்களுடைய மதிப்பை கூட்டிக் கொள்ளுங்கள்

    • @user-ni3lt3xd8b
      @user-ni3lt3xd8b 26 днів тому +2

      Super ha sonninga❤❤

    • @VijayKumar-hs5kd
      @VijayKumar-hs5kd 26 днів тому

      நண்பரே ஜாதகம் 100 200 ரூபாய் கொடுத்து பார்க்கிறார்கள் தற்போது உள்ள காலத்தில் பொதுப் பலன் கூறுகிறார் ஒரு சிலருக்கு நடக்கும் நம்பிக்கை பொருத்து பிடிக்க வில்லை நம்பவில்லை. YOU TUBE ல் ஒரு சிலர் சரியாக கூறுகின்றனர்

    • @sriambikaijothidam8987
      @sriambikaijothidam8987  25 днів тому +1

      நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது,
      இன்றைய எண்ணங்களும் செயல்களும் தான்.
      உழைப்பே உயர்வு தரும்.

    • @user-mj5mn4cp9i
      @user-mj5mn4cp9i 24 дні тому +1

      இப்படி சொல்லி சொல்லியே மகரத்த மாத்திட்டிங்க

    • @ANILKUMAR-in5sg
      @ANILKUMAR-in5sg 21 день тому

      As you mentioned I don't found anything, nothing wrongly adviced, if so anything, plz specify

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 22 дні тому

    Excellent 👌👌👌👌

  • @subramaniamodaiyappa
    @subramaniamodaiyappa 26 днів тому +1

    😂❤ Nandri Nandri.

  • @muthukamatchi5886
    @muthukamatchi5886 26 днів тому +3

    தாங்கள் இராசி பலன் சொல்லும் போது முன்பின் என்ன சொல்லியுள்ளோம் என்பதைப்பற்றி கொஞ்சமாவது உணராமல் எதையாவது சும்மா அளந்து விட்டு கொண்டே இருக்கக்கூடாது.கொஞ்சமாவது முன்னின்று என்ன சொல்லியுள்ளோம் என்பதை அறிந்து சொல்லவும்.

  • @Gunasekaran-pe8ip
    @Gunasekaran-pe8ip 26 днів тому +6

    இந்த வாழ்க்கையே வேஸ்ட்

  • @dhandapanir588
    @dhandapanir588 26 днів тому +1

    Nala tupu vitran

  • @karthickpk4266
    @karthickpk4266 25 днів тому +4

    இந்த தலைப்பு வைக்க ஒரு குழுவே இருக்கு, ஆனால் எங்கள் வாழ்கை மாறவில்லை..??? மகரம் வாழ்க்கை தகரத்தை போலவே உள்ளது,

  • @jagannathan1481
    @jagannathan1481 26 днів тому

    Nice

  • @govindasuguna9054
    @govindasuguna9054 24 дні тому +1

    N.VIJAYAKUMAR
    19/5/19984
    Uthiradam natchathiram
    Muharram Rashi

  • @antonejosephantonejoseph9863
    @antonejosephantonejoseph9863 25 днів тому +2

    45 வருஷம் மாட்டு ஒன்றும் நடக்கவில்லை இனிமேல் நடந்தால் என்ன நடக்காமல் இருந்தால் என்ன நடக்கப் போவதும் கிடையாது

    • @jayachandran9097
      @jayachandran9097 24 дні тому +1

      2கவுண்டமணி காமெடிதான் ஞாபகத்துக்கு வருது இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன

  • @user-vp5pu7zr9v
    @user-vp5pu7zr9v 25 днів тому

    Periyavanga cholli thanda nallavaigalai cheyda pinna kuda romba kashta pattutten.podhum Eni mona podum

  • @user-jk9on2qe1k
    @user-jk9on2qe1k 24 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @banupriya5404
    @banupriya5404 25 днів тому

    Keduthaar kedhu sir

  • @mahalingamvasan7177
    @mahalingamvasan7177 26 днів тому +3

    Aiya veedu illa velai illa kasu illa..

  • @arivom8396
    @arivom8396 23 дні тому

    Adichu vidu idhathana 5 years ah panrom

  • @mahalingamvasan7177
    @mahalingamvasan7177 26 днів тому

    Magaram avittam. Srilanka

  • @ParthiParthian-sm1lo
    @ParthiParthian-sm1lo 24 дні тому

    Yentha pakavaan vanthalum magaram savu confirm 😭

  • @jayakumaran8055
    @jayakumaran8055 23 дні тому

    Magaram rasi endrala kasdam dhan

  • @nareshvarma9126
    @nareshvarma9126 26 днів тому

    Job ayyo kadaikyum?

  • @ABISHEK647
    @ABISHEK647 26 днів тому +1

    Ayya velai kidaikuma ayya ❤❤❤

  • @banupriya5404
    @banupriya5404 25 днів тому +1

    Bayam varuthu. Vaasthu illadha vootla vakandhukitu.
    Oru interview kuda illa

  • @mohammedjamal9898
    @mohammedjamal9898 26 днів тому +1

    😅 our our thar one one solringa yara namrata 😅

  • @user-te1fb1sq4g
    @user-te1fb1sq4g 24 дні тому

    உங்களுக்கு ராசி சொல்ல தெரியல

  • @jagadeeshsaran4786
    @jagadeeshsaran4786 23 дні тому

    😂😂😂