Best of Kelvikkenna Bathil : Interview with Ramagopalan, Hindu Munnani leader (27/07/2013)

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2015
  • Best of Kelvikkenna Bathil : Interview with Ramagopalan, Hindu Munnani leader (27/07/2013) - Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 520

  • @scorpioyuvaraj1978
    @scorpioyuvaraj1978 3 роки тому +28

    ஐயா.ராமகோபாலன் அனுபவ பேச்சு✨👍🏻 நீங்கள் மறைந்திருக்கலாம்.. ஆனால் உங்கள் எண்ணம் நிறைவேற நாங்கள் என்றென்றும் பாடுபடுவோம்😊 உங்கள் வார்த்தைகளால் முளைக்கின்றன செடிகள் நாங்கள் 👍🏻ஒருநாள் ஆலமரமாக மாறுவோம்🔥

    • @thamizhi6819
      @thamizhi6819 3 роки тому +2

      நாங்கள் தமிழர் , "எங்களுக்கு வீர தமிழர் முன்னணியே போதும்".

    • @ramprasath7268
      @ramprasath7268 8 місяців тому +1

      ​@@thamizhi6819அப்போது பாண்டிச்சேரி தமிழகத்தில் இணைக்க குரல் கொடுக்கவும் 🚩🚩

  • @ragaventiranragaventiran6670
    @ragaventiranragaventiran6670 3 роки тому +32

    இந்த மாதிரி ஒரு சாமர்தியமான பதில் சொல்ல வேறு எவராலும் முடியாது நான் பார்ததில் மிகவும் பிடித்த நபர் ஐயா

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 2 роки тому +38

    தன் வாழ்க்கையவே தியாகம் செய்த மாபெரும் வீரதுறவி 🚩🚩இந்து மதத்திற்காக பாடுபட்ட 😭 ராமகோபாலன் ஐயா 🙏பண ஆசை இல்லை, பதவி ஆசை இல்லை, பெண் ஆசை இல்லை, அனைத்தையும் கடந்த மஹான் 🙏 இந்து தர்மமே வெல்லும் 🚩 ஐயாவின் ஆத்மா மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் 🚩

  • @gunasing
    @gunasing 4 роки тому +12

    Iyya arumai.....

  • @dhanushkumar2042
    @dhanushkumar2042 7 років тому +96

    Hindusam its not only religion its way of human life ,,,how to live life

    • @user-em5bn7qy5i
      @user-em5bn7qy5i 6 років тому +8

      Dhanush Kumar பெண்களைப் பற்றிய பார்ப்பனியத்தின் வக்கிரப் பார்வையைத்தான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வெளிப்படுத்துகின்றார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு போவதால் விபத்துக்களும், விபரீதங்களும் ஏற்படுகின்றன என்றும், ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே என்றும் சொல்லும் இந்த முட்டாப் பயலுக்கு பெயர் பெரியவாவாம். இன்று பிஜேபி கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் இந்தக் கருத்தோடு உடன்படுகின்றார்களா என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல, "பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாக வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால், அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான்" என்கிறார். அதாவது பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஒழுங்காக வீட்டில் இருப்பதே உலகத்துக்கு நல்லது என்கின்றார். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பான்கள் தங்கள் கருத்தை அவர்களே மதிக்கமாட்டார்கள் என்பதற்கு இன்று பிஜேபியில் நிரம்பி வழியும் பார்ப்பாத்திகளே சாட்சி.
      pirasoodanபெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான, முட்டாள்தனமான கருத்தை வைத்திருந்தார் என்றால், சாதி தர்மத்தைப் பற்றிய இந்த கிழட்டு பார்ப்பானின் கருத்து மிக அபாயகரமாக இருந்தது. “ஸமயாசாரம் என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ, அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி." என்கிறார்.
      சாதிய இழிவு என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது, அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இந்த பார்ப்பானின் உபதேசம். ‘மலம் அள்ளும் தொழிலாளர்கள் ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றார்கள்’ என்று மோடி சொன்னது இதைத்தான். இதை உறுதிப்படுத்தத்தான் பிஜேபியில் SC அணி என்று தனியாகவே வைத்திருக்கின்றார்கள். தலித்துகளுக்கு மட்டும் தனி அணி வைத்திருப்பது கூட கடவுளின் உத்திரவால்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி சாதி வெறியனாகவும், தீவிர பெண்ணடிமையை வலியுறுத்தபவனாகவும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும் இருந்த இந்தக் கழிசடைக்கு கவிதையால் பாமாலை இயற்றி பெருமை சேர்ப்பதுதான் ஒரு கேடாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்தக் கூலிப்படை கவிஞர்களை ஒழித்தாலே பாதி பார்ப்பனியத்தை ஒழித்துவிடலாம்.

    • @jaishankar4615
      @jaishankar4615 5 років тому

      அய்யங்காளி கருப்புடுங்கி dei thevudiya paiya orey comment copy paste panni iruka loose qthe

    • @mohamednijam2056
      @mohamednijam2056 4 роки тому +1

      நித்யானந்தா, பிரேமானந்தா, ஒசே யோகா மைம், கல்கி பகவான் மாதிரியா

    • @chewstan
      @chewstan 4 роки тому +7

      Mohamed Nijam
      இங்கு உனக்கு யாருடா அழைப்பு குடுத்தாங்க?

    • @aswinravindran6457
      @aswinravindran6457 4 роки тому +3

      @@mohamednijam2056 thirumbi nanga pesna nee Enna Ava mooditu po

  • @aruljegan7839
    @aruljegan7839 5 років тому +37

    சிறப்பு ஐயா.

  • @radhakrishnan9515
    @radhakrishnan9515 4 роки тому +43

    கோவில் நகைகள் சிலைகள் காணாமல் போகுது காரணம் என்ன?
    அதற்கு பொறுப்பாளி யார்?

  • @Kshatriyar_Vamsam_Rangiyam
    @Kshatriyar_Vamsam_Rangiyam 4 роки тому +37

    எங்கள் தேசத்தின் தெய்வமே இந்து முன்னணி நிறுவனர் எங்கள் கர்ஜீக்கும் சிங்கமே ராமகோபாலன் ஜீ அவர்கள்

  • @pencypency3784
    @pencypency3784 5 років тому +10

    I am hindu proud of her

  • @jawojesan2855
    @jawojesan2855 6 років тому +11

    Great replies sir....

  • @karthik8448
    @karthik8448 7 років тому +61

    Hats off Ramagopalanji...

  • @pandispndi1987
    @pandispndi1987 5 років тому +19

    Jai hind

  • @vigneshmuthu4259
    @vigneshmuthu4259 4 роки тому +13

    Super ji

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 6 років тому +72

    பெரியவர் பேச்சு மிகுந்த மதிப்பளிக்கிறேன் அவரை நாடே சேர்ந்து கை கொடுக்க வேண்டும்

    • @binilirwin6073
      @binilirwin6073 5 років тому +5

      Ivan our pirivani vathi

    • @mohammedhathil4691
      @mohammedhathil4691 5 років тому +1

      Dai ...

    • @esthertyson7276
      @esthertyson7276 5 років тому

      Srinivasan Venkatesan day Ivan kiladdu thiruden Ivan kudichutu edo edo ularuran neeum adu tana

    • @savedchristian4754
      @savedchristian4754 5 років тому

      சிந்து சமவெளியில் வாழ்ந்தவர் பரவி கிடக்கும் பெரும் பகுதியே சிந்தியா என்று அழைக்கப்பட்டது. பாரசீகர் அதை இந்தியா என்றனர்.
      இந்து என்பது மதமல்ல, மக்களை குறிக்கின்றது.

    • @kaliappan4858
      @kaliappan4858 4 роки тому +2

      @@binilirwin6073 athu neenga tha

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 3 роки тому +18

    A great patriot

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 2 роки тому +24

    Tamil is profound hindu culture
    proud hindu

  • @manikandansubramanian9174
    @manikandansubramanian9174 6 років тому +28

    Good answers by Ramagopalan

  • @sakthimeena3831
    @sakthimeena3831 3 роки тому +16

    Jai sri ram jai modi ji Jai amitha ji Jai Yogi ji

  • @suthansri1858
    @suthansri1858 6 років тому +46

    பாரத் மாதாகீ ஜெய் பாரத் மாதாகீ ஜெய் பாரத் மாதாகீ ஜெய்

    • @user-em5bn7qy5i
      @user-em5bn7qy5i 6 років тому

      mani s பெண்களைப் பற்றிய பார்ப்பனியத்தின் வக்கிரப் பார்வையைத்தான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வெளிப்படுத்துகின்றார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு போவதால் விபத்துக்களும், விபரீதங்களும் ஏற்படுகின்றன என்றும், ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே என்றும் சொல்லும் இந்த முட்டாப் பயலுக்கு பெயர் பெரியவாவாம். இன்று பிஜேபி கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் இந்தக் கருத்தோடு உடன்படுகின்றார்களா என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல, "பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாக வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால், அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான்" என்கிறார். அதாவது பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஒழுங்காக வீட்டில் இருப்பதே உலகத்துக்கு நல்லது என்கின்றார். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பான்கள் தங்கள் கருத்தை அவர்களே மதிக்கமாட்டார்கள் என்பதற்கு இன்று பிஜேபியில் நிரம்பி வழியும் பார்ப்பாத்திகளே சாட்சி.
      pirasoodanபெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான, முட்டாள்தனமான கருத்தை வைத்திருந்தார் என்றால், சாதி தர்மத்தைப் பற்றிய இந்த கிழட்டு பார்ப்பானின் கருத்து மிக அபாயகரமாக இருந்தது. “ஸமயாசாரம் என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ, அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி." என்கிறார்.
      சாதிய இழிவு என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது, அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இந்த பார்ப்பானின் உபதேசம். ‘மலம் அள்ளும் தொழிலாளர்கள் ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றார்கள்’ என்று மோடி சொன்னது இதைத்தான். இதை உறுதிப்படுத்தத்தான் பிஜேபியில் SC அணி என்று தனியாகவே வைத்திருக்கின்றார்கள். தலித்துகளுக்கு மட்டும் தனி அணி வைத்திருப்பது கூட கடவுளின் உத்திரவால்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி சாதி வெறியனாகவும், தீவிர பெண்ணடிமையை வலியுறுத்தபவனாகவும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும் இருந்த இந்தக் கழிசடைக்கு கவிதையால் பாமாலை இயற்றி பெருமை சேர்ப்பதுதான் ஒரு கேடாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்தக் கூலிப்படை கவிஞர்களை ஒழித்தாலே பாதி பார்ப்பனியத்தை ஒழித்துவிடலாம்.

    • @palanisamymurugesan1952
      @palanisamymurugesan1952 5 років тому

      ஜீ

  • @savedchristian4754
    @savedchristian4754 5 років тому +23

    சிந்து சமவெளியில் வாழ்ந்தவர் பரவி கிடக்கும் பெரும் பகுதியே சிந்தியா என்று அழைக்கப்பட்டது. பாரசீகர் அதை இந்தியா என்றனர்.
    இந்து என்பது மதமல்ல, மக்களை குறிக்கின்றது.

    • @savedchristian4754
      @savedchristian4754 3 роки тому +1

      @பச்சக்கிளி
      நீ sc யா? நான் பிராமண கிறிஸ்தவன்.

    • @savedchristian4754
      @savedchristian4754 3 роки тому

      @பச்சக்கிளி
      Sanskrit ot Tamil? Which is ancient?
      1) Tamil is the mother tongue of a very large group of people in the Indian subcontinent. Sanskrit is the mother tongue of no ethnic group.
      2) Sanskrit does not have a script of its own. It was earlier written in brahmi.
      3) According to Jyoti Basu & Ambedkar, Tamil was spoken all over the Indian subcontinent. Immigration of foreigners like afghans, aryans (central Asians), west Asians, persians, Greeks, Romans etc into this subcontinent for purposes of invasion & trade, led to mixing of their languages with tamil in a very minor manner and produced all other current languages like marathi, bengali, hindi, malayalam, kannada, punjabi etc. The permanent immigrants like aryans lost their original language & spoke tamil with very minor influence from their original languages.
      4) Prakrit (baagatham in tamil) means "original" & refers to the vast tamil language spoken in various regions with various accents, various set of words & various grammatical structures but later evolved into different languages due to mixing with foreign languages.
      5) Prakrit was refined for worship purpose & later used for literature. That was how sanskrit was born.

  • @manikandansubramanian9174
    @manikandansubramanian9174 7 років тому +35

    Great leader & true nationalist

  • @sakthibalan3372
    @sakthibalan3372 6 років тому +18

    supper jiee

  • @tamilan4229
    @tamilan4229 3 роки тому +5

    2021

  • @raj02april
    @raj02april 8 років тому +39

    Very matured talk by Mr. Ramagopalan.. But we should get out of religion and focus on brotherhood..

    • @ram0210
      @ram0210 6 років тому +2

      Raj gopal
      Hindu not a religion.It a set of rules.Thats why Many gods ,and any gods are excepted.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 роки тому +1

      Not rules only Christian and Muslim are rules based religious in, hindu religion. There is rules but not to follow compulsory, it give freedom of choice, but most person think that caste is because of Hinduism but not, caste is human error

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 3 роки тому +7

    என்றும் வீர துறவி வழியில்

  • @shyamala9365
    @shyamala9365 6 років тому +20

    Very matured talk sir.

  • @redbullvlog8834
    @redbullvlog8834 2 роки тому +5

    Bharath matha ki jai..

  • @sowmiyasarathy6434
    @sowmiyasarathy6434 8 років тому +19

    super interview

  • @keshavavhp3505
    @keshavavhp3505 6 років тому +25

    Jai Sriram 🚩🚩🚩

  • @insuhomes
    @insuhomes 8 років тому +27

    Sir, lot of people following you and your thoughts, so please lead them with good things, thoughts, love, religious beliefs, humanity and affection more over how to be a good people and moral for society.

    • @ramananvengandurgandhi8863
      @ramananvengandurgandhi8863 6 років тому

      You are correct

    • @sushmitajha7726
      @sushmitajha7726 6 років тому +3

      Coimbatore la gundu vechi hindukala ethukku konnaanga? Hindukkal kaafir enbadhaal thaane?

    • @riodenbrendan8209
      @riodenbrendan8209 6 років тому

      correct

    • @ram0210
      @ram0210 6 років тому +3

      Abu Razak
      You giveup saudi arabia imported, islam and then we will be quit.

    • @kaleelmohideen2551
      @kaleelmohideen2551 2 роки тому

      @@sushmitajha7726
      Gundu mattum dhan vedichicha?
      Ain neenga kalavaram panni Muslim galai kolai seyya villaya?
      Every action has an equal and opposite reaction.

  • @davinderkaur7473
    @davinderkaur7473 4 роки тому +9

    Good☺☺
    Shri Krishna said in geeta adhyaya 13 that I am everywhere.
    I am the only one.
    If you come to me as a bhakt I will clear your all problems.
    I am not asking you to pray in front of the statues but remember me from your heart.
    Shri Krishna said that no one is Brahmin or dalit. For him all bhakt are same. Also there is no word as Dalit exist in Geeta.
    The evangelist are misguided people.
    For Krishna do your Karma because the path of life is endless.
    Not believe in other gods but KRISHNA.

  • @Celibacyin
    @Celibacyin 8 років тому +61

    Very good person/// Sad on tamilnadu they only trust Indecent peoples

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 7 років тому +6

    👍

  • @mayamohini5447
    @mayamohini5447 2 роки тому

    Superb.

  • @visalvr686
    @visalvr686 3 роки тому +5

    12:54 point

  • @monikumar2592
    @monikumar2592 6 років тому +11

    Salute u man

  • @vallarasuvallarasubjp8844
    @vallarasuvallarasubjp8844 6 років тому +18

    Super ramagopalan g

  • @subramaniammahadevan7235
    @subramaniammahadevan7235 3 роки тому +10

    Well matured leader sir, please avoid to discuss the butchers, may God bless you and pray for you sir

  • @SuperKishore28
    @SuperKishore28 4 роки тому +17

    சூப்பர் ஜி

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s Рік тому +2

    🚩🚩🚩 ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩

  • @Su5hanth
    @Su5hanth Рік тому +1

    i swear on god that my dad meet
    Ramagopalan

  • @jaiganesh5296
    @jaiganesh5296 4 роки тому +6

    அருமையான பதிவு ஜி

  • @NS-xj7bw
    @NS-xj7bw 3 роки тому +6

    வீரத்துறவி இராமகோபால்ஜிக்கு வீரவணக்கம்

  • @titansaravanan7807
    @titansaravanan7807 5 років тому +9

    Jagadguru shri adisankaracharya namaga

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 3 роки тому +4

    சிறப்பான பதிவு👍ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @dhanushkumar2042
    @dhanushkumar2042 7 років тому +14

    By tha way good speech nice to hear

  • @Karthikeyan-lj6dy
    @Karthikeyan-lj6dy 3 роки тому +2

    🙏

  • @Arunkumar-yk4em
    @Arunkumar-yk4em 5 років тому +7

    good speech ramagobalan sir... Om namasivaya...

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 3 роки тому +5

    சூப்பர் ராமகோபாலன் ஐயா

  • @mukundanan6325
    @mukundanan6325 6 років тому +4

    matured !

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Рік тому

    இன்று இவர் சொல்லும்
    நிலைமை நாட்டில் இல்லை
    அவர்களின் பியூஸ்
    பிடுங்கப்பட்டு இருக்கிறது

  • @sjai007
    @sjai007 3 роки тому +10

    SUPER SIR..I AM PROUD THAT I HAVE SEEN U FEW TIMES NEAR UR HOME ..U R MASS SIR..THEEVIRAVATHINGALA YETHIRKURATHUKU ORU DHIL VENUM...

  • @user-mw6jo4sn1v
    @user-mw6jo4sn1v 4 місяці тому

    Good speak

  • @alwarrss391
    @alwarrss391 2 роки тому +2

    🚩🚩🚩🚩🕉️

  • @ganesanev9257
    @ganesanev9257 5 років тому +2

    ஓம் நமசிவாய

  • @biamestar123
    @biamestar123 7 років тому +11

    Oru Unmayana Indian kuthan thesapattru irukum..... appadinda naan oru unmayana muslim aaha iruka vendum... insha allah irupen... i am proud to be a Indian

  • @chandrasekars.p6476
    @chandrasekars.p6476 6 років тому +9

    இனப் பிரிவாத்த்தையும் சாதீயத்தையும்
    இருகண்களென பார்க்கும்
    இராமகோபாலன் இன்ன்னும்
    இருநூறு ஆண்டுகள்
    இனிதே வாழ்க

  • @jafferali9118
    @jafferali9118 7 років тому +5

    pandey sir superr.....question in u r all programs

  • @sankarsankar6620
    @sankarsankar6620 Рік тому +1

    பெரியார் . அம்பேத்கர். பழனி பாபா . 🔥💥🔥💥🔥💥

  • @stepach273
    @stepach273 5 років тому +12

    கிறிஸ்தவளாகிய நான் சொல்கிறேன். அதிகமதிகமாய் ஊழல் நடப்பது சர்ச்களில் தான்.இதைச் செய்வது கிறிஸ்தவ
    பாதிரியார்கள். தயவு செய்து எங்களையும் மீட்க நடவடிக்கை எடுங்கள்.சிறுபான்மையினராக அல்ல. இந்தியப் பெண்ணாக வாழவே ஆசைப்படுகிறேன்.

    • @RSHIVA-iq2ql
      @RSHIVA-iq2ql 4 роки тому

      🚩🚩🚩🚩

    • @chennaigaming
      @chennaigaming 4 роки тому +1

      Nichayam oru naal ungalaya meetu edupom .. india country oru nala Christian girl ah

    • @jenithl3383
      @jenithl3383 4 роки тому

      மணி மேகலை உன் முகமூடி கிழிந்து விட்டது. மூடிக்கொண்டு போகவும்

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 роки тому

      @@jenithl3383 father scandal not only in India but world wide, u can check Rome statements,

  • @ravikumarsakthivel7768
    @ravikumarsakthivel7768 5 років тому +18

    ராமகோபாலன்ஜி உண்மையான போராளி நமக்காக.

  • @SurashKan
    @SurashKan 5 років тому +6

    What is the content in Koran? That’s the fundamental cause for all Himsa Adharma in the nation.. generation after generation...

    • @animaljane4478
      @animaljane4478 3 роки тому

      Ur wrong brother . It's not the real content . Ur misunderstood.

  • @pnmanikandan1
    @pnmanikandan1 7 років тому +16

    koottama thane biriyani andava aattaiya pottanga..........

    • @Suriyasudhan25892
      @Suriyasudhan25892 7 років тому +12

      P.N.MANIKANDAN yenna panrathu unnai mathri eeachi porikilam inga irukrapa hinduism ippdi than irukum

  • @asoonlove3720
    @asoonlove3720 2 роки тому +2

    🕉🚩🚩🕉🕉🙏

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 3 роки тому +2

    உன் வாயில் நான் அய்யா

  • @prakashnsprakash3153
    @prakashnsprakash3153 10 місяців тому

    👏👏

  • @yogeshkumar-qt5ul
    @yogeshkumar-qt5ul 5 років тому +14

    Great Speech RamaGopalan Ayya

  • @abdullahpattani9861
    @abdullahpattani9861 5 років тому +5

    பிரியாணி திருடனுக்கு ஜே

  • @insuhomes
    @insuhomes 8 років тому +7

    Please, don't blame try to be a human... We are young generation... Keep the religion side, try to be a good human with love and affection. Please don't blame or fight for some speach

    • @piraviperumal2544
      @piraviperumal2544 6 років тому +1

      solrathula..proyojanum ila...apdiye elarum iruntha nallathuthn

    • @user-em5bn7qy5i
      @user-em5bn7qy5i 6 років тому

      INSU Homes பெண்களைப் பற்றிய பார்ப்பனியத்தின் வக்கிரப் பார்வையைத்தான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வெளிப்படுத்துகின்றார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு போவதால் விபத்துக்களும், விபரீதங்களும் ஏற்படுகின்றன என்றும், ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே என்றும் சொல்லும் இந்த முட்டாப் பயலுக்கு பெயர் பெரியவாவாம். இன்று பிஜேபி கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் இந்தக் கருத்தோடு உடன்படுகின்றார்களா என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல, "பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாக வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால், அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான்" என்கிறார். அதாவது பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஒழுங்காக வீட்டில் இருப்பதே உலகத்துக்கு நல்லது என்கின்றார். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பான்கள் தங்கள் கருத்தை அவர்களே மதிக்கமாட்டார்கள் என்பதற்கு இன்று பிஜேபியில் நிரம்பி வழியும் பார்ப்பாத்திகளே சாட்சி.
      pirasoodanபெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான, முட்டாள்தனமான கருத்தை வைத்திருந்தார் என்றால், சாதி தர்மத்தைப் பற்றிய இந்த கிழட்டு பார்ப்பானின் கருத்து மிக அபாயகரமாக இருந்தது. “ஸமயாசாரம் என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ, அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி." என்கிறார்.
      சாதிய இழிவு என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது, அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இந்த பார்ப்பானின் உபதேசம். ‘மலம் அள்ளும் தொழிலாளர்கள் ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றார்கள்’ என்று மோடி சொன்னது இதைத்தான். இதை உறுதிப்படுத்தத்தான் பிஜேபியில் SC அணி என்று தனியாகவே வைத்திருக்கின்றார்கள். தலித்துகளுக்கு மட்டும் தனி அணி வைத்திருப்பது கூட கடவுளின் உத்திரவால்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி சாதி வெறியனாகவும், தீவிர பெண்ணடிமையை வலியுறுத்தபவனாகவும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும் இருந்த இந்தக் கழிசடைக்கு கவிதையால் பாமாலை இயற்றி பெருமை சேர்ப்பதுதான் ஒரு கேடாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்தக் கூலிப்படை கவிஞர்களை ஒழித்தாலே பாதி பார்ப்பனியத்தை ஒழித்துவிடலாம்.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 4 роки тому

      Try to tell to other religion heads also,

  • @dharundharunkumar68
    @dharundharunkumar68 2 роки тому +1

    🚩🚩🚩🚩🔥🔥🔥

  • @naganaganaga2151
    @naganaganaga2151 5 років тому +3

    Great G

  • @AnandKumar-uj3wy
    @AnandKumar-uj3wy Місяць тому

    🚩♥️

  • @ramanathann4937
    @ramanathann4937 Рік тому

    In 2024 we have send 40 b.j.p. m.p from tamil nadu.

  • @markianaslam8468
    @markianaslam8468 6 років тому +2

    Religion is our personal choice and practice if you want to preach you are to preach but don’t pressure them and insult them to accept your thoughts

  • @ponnai3607
    @ponnai3607 4 роки тому +5

    correct ji eraivanuku peyar kidaiyathu.unmaiyana kadul erul mattume

  • @muthukannan7680
    @muthukannan7680 5 років тому +7

    நாம் மனிதர்கள் என்று எண்ணுங்கள் மதவாதிகள் அல்ல

    • @chewstan
      @chewstan 4 роки тому +3

      Muthu Kannan
      இத மற்ற மதக்காறர்களிடம் சொல்லலாமே. எதற்காக இந்துக்களுக்கு மட்டும் இதை சொல்கிறாய். தயவு செய்து சிந்திக்கவும். இந்துக்கள் துலுக்கன் பாவாடைகளைப் போல் மதவாதிகள் அல்ல. இந்துக்கள் எப்போதும் மதத்தை அடையாலப்படுத்த மாட்டார்கள். அவர்கள் அடையாளப்படுத்துவது தர்மம். தர்மம் வேரு, மதம் வேரு. இதை அறிந்து செயல்படுவது சமுதாயத்திற்கு நல்லது.

    • @benjaminnetanyahu5721
      @benjaminnetanyahu5721 3 роки тому +1

      Etha first muslim,Christian kitta sollu

  • @thesammuthusamy
    @thesammuthusamy 7 років тому +9

    Pala seriyana answers

  • @vanzha4365
    @vanzha4365 6 років тому +2

    What kind of question at 27:07 and what kind of journalism is this? You are directly inciting people to do that, you could've asked that in a different manner. Shame Pandey.

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v 4 місяці тому

    ஐயா பெண்கள் மத்தியில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் புகுத்தி திருப்பூரில் 10,8 திருவிழாக்கு பூஜை நடத்தி பக்தி எழுச்சியை உருவாக்கினார்

  • @unmaivirumbhi57
    @unmaivirumbhi57 3 роки тому +2

    Great man Mr . Ramagopalan

  • @iftindianfootballteam8067
    @iftindianfootballteam8067 5 років тому

    Super

  • @monikumar2592
    @monikumar2592 6 років тому +4

    I m tamilian !!!
    My parents left tamilnadu long ago once i visit to meet Ramagopalan ji

    • @user-em5bn7qy5i
      @user-em5bn7qy5i 6 років тому

      Moni Kumar பெண்களைப் பற்றிய பார்ப்பனியத்தின் வக்கிரப் பார்வையைத்தான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வெளிப்படுத்துகின்றார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு போவதால் விபத்துக்களும், விபரீதங்களும் ஏற்படுகின்றன என்றும், ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே என்றும் சொல்லும் இந்த முட்டாப் பயலுக்கு பெயர் பெரியவாவாம். இன்று பிஜேபி கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் இந்தக் கருத்தோடு உடன்படுகின்றார்களா என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல, "பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாக வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால், அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான்" என்கிறார். அதாவது பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஒழுங்காக வீட்டில் இருப்பதே உலகத்துக்கு நல்லது என்கின்றார். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பான்கள் தங்கள் கருத்தை அவர்களே மதிக்கமாட்டார்கள் என்பதற்கு இன்று பிஜேபியில் நிரம்பி வழியும் பார்ப்பாத்திகளே சாட்சி.
      pirasoodanபெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான, முட்டாள்தனமான கருத்தை வைத்திருந்தார் என்றால், சாதி தர்மத்தைப் பற்றிய இந்த கிழட்டு பார்ப்பானின் கருத்து மிக அபாயகரமாக இருந்தது. “ஸமயாசாரம் என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ, அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி." என்கிறார்.
      சாதிய இழிவு என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது, அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இந்த பார்ப்பானின் உபதேசம். ‘மலம் அள்ளும் தொழிலாளர்கள் ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றார்கள்’ என்று மோடி சொன்னது இதைத்தான். இதை உறுதிப்படுத்தத்தான் பிஜேபியில் SC அணி என்று தனியாகவே வைத்திருக்கின்றார்கள். தலித்துகளுக்கு மட்டும் தனி அணி வைத்திருப்பது கூட கடவுளின் உத்திரவால்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி சாதி வெறியனாகவும், தீவிர பெண்ணடிமையை வலியுறுத்தபவனாகவும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும் இருந்த இந்தக் கழிசடைக்கு கவிதையால் பாமாலை இயற்றி பெருமை சேர்ப்பதுதான் ஒரு கேடாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்தக் கூலிப்படை கவிஞர்களை ஒழித்தாலே பாதி பார்ப்பனியத்தை ஒழித்துவிடலாம்.

    • @user-fy1ov1fp4h
      @user-fy1ov1fp4h 4 роки тому +5

      @@user-em5bn7qy5i சரி நீ ஊம்புனது போதும்டா

    • @jothiganesh6910
      @jothiganesh6910 2 роки тому

      @@user-em5bn7qy5i poda pu......

  • @ravanannadar889
    @ravanannadar889 6 років тому +1

    Ivanunga mugathiraiya kilikanum.keep it up bro

  • @rajendrakumar-wu7ro
    @rajendrakumar-wu7ro 4 роки тому +4

    Hindu

  • @abduljaleel6444
    @abduljaleel6444 8 років тому +7

    INTHA HINDU MUSLIM GAME MUDIYATHA.......... ENNUDAYA FRIENDS HINDU, CHIRST, MUSLIM ...... WE R BROTHERS .......... WE DONT NEED THIS FIGHT .... WE NEED LOVE, HONEST, FAITH.... ITS ENOUGH....

    • @OneuniverseOneSrinivasan
      @OneuniverseOneSrinivasan 5 років тому

      நீ என்னதான் குலைத்தாலும் சரி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் தான்.

    • @michaeljohn4145
      @michaeljohn4145 5 років тому

      True indian super bro

    • @michaeljohn4145
      @michaeljohn4145 5 років тому

      dont fight between religion fight between poor and rich

  • @thamizhi6819
    @thamizhi6819 3 роки тому +10

    நாங்கள் தமிழர் , "எங்களுக்கு வீர தமிழர் முன்னணியே போதும்". எண்கள் மதம் தமிழம். வீர தமிழர் முன்னணி . எமது மதம் "தமிழம்"

  • @aru9262
    @aru9262 7 років тому +25

    Thiru ramagopalan iyya sariyaga sonnergal

  • @halithraja5032
    @halithraja5032 7 років тому +2

    nalla eangayo adi vagi irukan

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 4 роки тому +3

    Great ramagobalan sir

  • @pnmanikandan1
    @pnmanikandan1 7 років тому +2

    Dasavatharam padathirku yar ethirppu therivitharkal enpathai maranthu vittirkala?

  • @munchiraikuttan
    @munchiraikuttan 3 роки тому +1

    The Man. A great loss.

  • @Ranjithkumar-gb3ke
    @Ranjithkumar-gb3ke 7 років тому +6

    comparing to other interviews pandey sir performance was very poor, he listening ramagobalan speech .. all are watching all other videos like kelvikenna pathil, everyone realise...where is the. "kelvikanai "?

    • @sjai007
      @sjai007 3 роки тому

      BCAUSE RAJA GOPALAN IS A LEGEND...J

  • @monikumar2592
    @monikumar2592 6 років тому +4

    Ramagopalan

  • @pajoltelecom9195
    @pajoltelecom9195 6 років тому +1

    தமிழகம் சென்ற தமிழர்கள் தவிர ஏனய நாடுகளில் தமிழர்கள்வாக்குரிமையுடன் வாழ்கின்றார்கள். ஆனால் என் தாய் (தமிழகம்) மட்டும் கம்பி. கூட்டுக்குள் அகதி எனும் முத்திரை குத்தி வைத்துள்ளாள்.

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 11 місяців тому

    Intha al kenethanama pesuran.

  • @jscapitalrecruitmentservic3348
    @jscapitalrecruitmentservic3348 3 роки тому +2

    Hari Ohm

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 роки тому +5

    முஸ்லிம்களுக்கு தேசபக்தி இல்லை நான் அனுபவத்திலபாத்திருக்கேன்

  • @basithbrothers7149
    @basithbrothers7149 6 років тому +8

    Paavam vayasaanavar konjam mana nalam paathikkappattu irukkiraar

    • @guptabricks2892
      @guptabricks2892 6 років тому +2

      Very good man , nice speech proud to be Indian.
      Still we have to sacrifice somemore lifes to safeguard our religion and nation.

    • @chewstan
      @chewstan 4 роки тому +5

      Basith Brother's துலுக்கனுக்கு அப்படித் தான் தெரியும். காரணம், மதவெறி கொள்கை கொண்டவன் துலுக்கன். மதத்தின் பெயரில் கொலை செய்ய தயங்க மாட்டான்.

    • @gokulakannanr6332
      @gokulakannanr6332 4 роки тому

      Ungoya olunga

  • @nilavarnisarahamadulla9392
    @nilavarnisarahamadulla9392 7 років тому +4

    Nitchayamaha neengal maranathukku pin ezhuppaduveergal endru sonnal islathai nambathavargal [kabirgal] ithai namba mattargal ,paithiyakkara thanam ena solli srippaargal. sila kaalam naam indha ulagathil avargalai naan vazha viduven . vethanai tharum naal varumpothu athai yaaraalum thadukka mudiyadhu. yethai parigasam seithargalo appozhuthu antha vethanai avargalai soozhdhukollum. ithanai avargal unara maattargal. endru QURANIL iraivan yecharikkiraan. muslimgal anaivarum [ kalifakkal ] kadamaiyum koda. solvadhu mattum thaan nam vellai . itharkkaga marumai nalantru uyarvaana kuliyai petrukolvom . matra padi [ HIDAYA ] koduppadhu , etharkka puriyavaippadhu iraivanudaiya vellai.

  • @AakashGangaRealtors
    @AakashGangaRealtors 8 років тому +16

    Rangaraj Panda sleeping in the show