சுவையான வாத்து பிரியாணி | HOT & SPICY DUCK BIRYANI | TRADITIONAL COOKING METHOD

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2020
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    DUCK BIRYANI
    Many at home stay away from cooking duck biryani as they do not know the right way of doing away with the raw odour from duck meat. Ginger is one of the best enemy of duck meat which can fight the raw smell of duck and give you the real taste of the duck meat.
    Here's simple step by step procedure on how to cook duck biryani in typical traditional Indian style.
    Duck Biryani is one such exotic recipe, which makes everyone drool like anything. Give a try to this Duck Briyani guys, you would love this.
    Check out our video and leave your feedback in the comments section below.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    ua-cam.com/channels/_kT.html...
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
  • Розваги

КОМЕНТАРІ • 698

  • @guna.gguna.g3463
    @guna.gguna.g3463 4 роки тому +98

    எல்லோரும் வீடியோவை முழுவதும் பாருங்க Vk ஏன்வீடியோவுகு வரவில்லை என்று பாண்டி பதில்சொல்லிஇருக்கார்

    • @basheerahamed2966
      @basheerahamed2966 4 роки тому +6

      Vkஅவர்களை விரைவில்குழுவில் சேத்துக்ககொள்ளவும்

    • @oppophone3508
      @oppophone3508 4 роки тому

      Sstupid

    • @hgu6324
      @hgu6324 4 роки тому +2

      @@basheerahamed2966 அவர் தனி சேனல் ஆரம்பித்து விட்டார். அதனால் வாய்பில்லை

    • @Vinod86876
      @Vinod86876 Рік тому +1

      Yaaru antha vijaya kumar?

  • @lalgudivijaylalgudi9601
    @lalgudivijaylalgudi9601 4 роки тому +191

    முகத்துல சிரிப்போட பாத்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க..

  • @vishnums1260
    @vishnums1260 4 роки тому +139

    ப்ரோ உங்க வீடியோ கூட பாக்காம லைக் போட்டேன்

    • @spbn8046
      @spbn8046 4 роки тому +3

      Me too the new combination is so full of innocence and humour

    • @rajkumarimmanuel7757
      @rajkumarimmanuel7757 3 роки тому

      Sari da mutta punda

  • @SanthoshKumar-qk3do
    @SanthoshKumar-qk3do 4 роки тому +48

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கவலை இல்லாமல் போகிறது....

  • @sadhanraja
    @sadhanraja 4 роки тому +48

    Sendraayan army like hit pangoooo pa😍💜

  • @Mages143
    @Mages143 4 роки тому +36

    பாண்டி உங்களுக்கு வாய்த்த மாஸ்டர் மிகவும் திறமை வாய்ந்தவர்.. சூப்பர் சாங்...

  • @thayanban1
    @thayanban1 4 роки тому +19

    Chang-ன் புதிய கெட்டப் அருமை. அதிலும் அந்த மீசை வேற லெவல்.... 👌👌👌👌👌👌👌👌VK பற்றிய விளக்கத்திற்கு நன்றி. 👏👏👏👏👏👏

  • @alkarim52
    @alkarim52 4 роки тому +28

    முதல்ல நான் வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்...
    ஷேவ் செய்து சுத்தமாக இருக்கும் ஷேவ் ஷாங் அவர்களுக்கு.

  • @thalapathysubhu1377
    @thalapathysubhu1377 4 роки тому +43

    சென்றாயா நீ வேற லெவல் பா😍 நீ எங்கேயோ போகப் போகிறாய்😄😄😄

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 4 роки тому +5

    First like கொடுத்துருனும் ன்னு நினைச்சலும் கூட என்னால முடியல... 1.4 k like அப்பறம் தான் என் like.. நண்பா பாண்டி அருமை ....நான் you tube ல நிறைய சேனல் வீடியோ பார்க்கிறேன் ஆனால் அதில் சமையல், சேவை மனப்பான்மை தான் இருக்கும் ஆனால் உங்கள் சேனல் லில் சமையல், சேவை மனப்பான்மை ,யோடு காமெடி யும் சேர்ந்து உள்ளது எப்ப வீடியோ போடுவீர்கள் என்று பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது நண்பா... ஆன இன்னைக்கு வாத்து பிரியாணி சூப்பர்.... பார்க்கும் பொழுது சாப்பிடணும் ன்னு எச்சில் ஊருது...மாஸ்டர் உங்களுக்கு கிடைத்த ஓரு பெரிய வரம் நண்பா... மொத்தத்தில் உங்க கற்றது கையளவு குழுவுக்கு ஒரு பெரிய ஓ.....

  • @nagarajact5071
    @nagarajact5071 4 роки тому +37

    🦆🦆வாத்து பிரியாணி👉 நா🌿 சாப்டதே 🌴இல்ல🌴🌱 அண்ணா🌵

  • @aramajeeth9141
    @aramajeeth9141 4 роки тому +9

    விஜயகுமாரை பற்றி விளக்கம் தந்தமைக்கு நன்றி பாண்டி அண்ணா உங்கள் சேனலில் போகும் அனைத்து வீடியோவும் சூப்பர்

  • @parasuramanparasuraman104
    @parasuramanparasuraman104 4 роки тому +45

    பாண்டி அண்ணா இதே மாஸ்டரை தக்கவைத்துக் கொள்ளுங்கள்

  • @a.d.ajithkumar4508
    @a.d.ajithkumar4508 4 роки тому +45

    ஜாங், நீங்க என்ன Shave பண்டிட்டு ஆபிஸர் மாரி இருக்கிங்க

    • @rajivaithi7962
      @rajivaithi7962 4 роки тому +3

      ஆமா இப்பதான் அந்த அண்ணன் நல்லாருக்காங்க

    • @jagathesantamil1831
      @jagathesantamil1831 4 роки тому +2

      Viewers request so ipdi change agitaru...

  • @saiyuvi6454
    @saiyuvi6454 4 роки тому +50

    பாண்டி பாஸ் ஒரு மாசம் என்ன உங்க அடிமயா வெச்சுக்கிறீங்களா..என் உடம்பு கொஞ்சம் வீக்கா இருக்கு டாக்டர் நல்லா சாப்ட்ட் சொல்லிறுக்காங்க 😂😂😂😂வேற வேற வேற லெவல்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  4 роки тому +2

      🤣🤣🤣👍

    • @kamaraj4974
      @kamaraj4974 4 роки тому

      Supper.baby

    • @abuthahirkaleel
      @abuthahirkaleel 4 роки тому +1

      Yow nanum varen ya 😂😂😂

    • @boopathinagaraj8692
      @boopathinagaraj8692 4 роки тому +1

      🤣🤣

    • @hariharan-mp7ej
      @hariharan-mp7ej 4 роки тому +3

      என்னையும் உங்க கூட
      வெச்சுக்கோங்க பாண்டி அண்ணே. படிச்சிட்டு வேலை இல்லாம கஷ்ட பட்டுட்டு இருக்கேன் 😔

  • @ilayan11
    @ilayan11 4 роки тому +28

    அருமை நண்பர்களே... VK பற்றி விளக்கம் அளித்ததுக்கு மிக்க நன்றி...

  • @jk.mathivaanan4873
    @jk.mathivaanan4873 4 роки тому +9

    வணக்கம் சேகர்&பாண்டி அண்ணா
    இன்று மாஷ்டர் ஜாங் சிகை அலங்காரம் செய்து சிறப்பாக உள்ளார்
    நீங்கள் அனைவரும் எப்பொழதும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று இறைவணை வேண்டுகிரேன்🙏🙏🙏

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 роки тому +9

    அருமை நண்பர்களே வாழ்த்துக்கள்...
    SPONSOR பன்ன MR.CLARENCE அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👌 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐

  • @jananikarunakaran5820
    @jananikarunakaran5820 4 роки тому +28

    சேகர் அண்ணன் சொன்னது சரி ஒரு வாத்து 700 கிராம் தான் இருக்கும் நாங்களும் அங்கதான் வாங்குவோம்

  • @vickyraja389
    @vickyraja389 4 роки тому +17

    18:50 Antha Kutty ponu sapdrathu romba romba azhaga iruku...👌👌👌👌.Antha Kutty ponu Ku sapadu mukeyathuvam theriji iruku athan...👍👍👍

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 4 роки тому +9

    பாண்டி அண்ணா உங்கள் குரல் அருமை 😍😍😘😘😘😘next video full song pannavum😂😂😂😁😁😁

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +13

    Sekar Mams,,Pandian Bro ..And Team Members ,Vera Level Super O Super

  • @qatardoha2740
    @qatardoha2740 4 роки тому +19

    கிலாரன்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாத்து பிரியாணி சூப்பர் நன்றி கற்றது கையளவு டீம் நண்பர்களே

  • @thandapanip2941
    @thandapanip2941 4 роки тому +18

    சாங் மாஸ்ட்ட ர் புது மாப்பிள்ளை மாதிரி ஷேவிங் பண்ணி நீட்டா இருக்கிறார். இனி எப்பவும் இப்படியே இருங்கள் மாஸ்ட் Lர் -

  • @anandand5569
    @anandand5569 8 місяців тому

    No.1, சமையல் மாஸ்டர் அவர்களின் தரம் மிகுந்த சமையல்.

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 4 роки тому +16

    தெளிவான விளக்கம் பாண்டி சகோ ......👍👍👍

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 роки тому +5

    Master Chang, the Junior Vijay Sethupathi rocks in his usual style..

  • @rampriya9892
    @rampriya9892 2 роки тому

    Seriyana velia Vathu Briyani
    Super diffrent cooking get up
    Super 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravana48
    @Ravana48 4 роки тому +15

    அன்புடன் வரவேற்கிறோம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 🖤

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +26

    சக்கரபோட்டா சக்கரநோயி வருமாம்,
    மஞ்சப்பொடியபோட்டா மஞ்சகாமாள வருமாம்,
    மிளகாப்பொடிய போட்டா மிளகாநோய் வரும்ப்பெ.....🤭🤭🤭😜😜😜

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 4 роки тому +5

    Neenga romba nallavar pandi Anna, ungalai vittutu yaaruponalum neenga kavalai padadhinga God bless you, ungaluku sekar Anna, Master Chang, sendrayan podhum pandi Anna ❤️❤️❤️

    • @oppophone3508
      @oppophone3508 4 роки тому

      Pondeh pandi very bad I am from Malaysia I say this don't be stupid bro this fucking chanel playing people money

  • @Maddy-fi4lj
    @Maddy-fi4lj 4 роки тому +12

    3:15 timingla vijay kumar bro pathi pandi Anna solirukaru parunka summa vk eankanu kakathinka😐

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 4 роки тому +3

    Senrayan timing comedy super, ungalukum army uruvagidum viraivil,

  • @duraipandi1485
    @duraipandi1485 4 роки тому +1

    Good work thala 🤗

  • @madheshwaran154
    @madheshwaran154 4 роки тому +6

    அட்ரா சக்க சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு

  • @svkumar4976
    @svkumar4976 4 роки тому +7

    பாண்டி பிரதர் ரெகுலரா வீடியோ போடுங்க பிறந்தார் என்ற டைமண்ட் உங்க வீடியோ தான்

  • @Roaming_parthaa
    @Roaming_parthaa 4 роки тому +4

    Mr. Chang semma smart ah irukinga....

  • @malarpraba5356
    @malarpraba5356 4 роки тому +1

    Nice brothers Vera level poonga

  • @sivarajeswaran9757
    @sivarajeswaran9757 4 роки тому +3

    அருமையான விருந்து
    குழு நண்பர்களே

  • @philiprajam1759
    @philiprajam1759 4 роки тому +1

    Anna unga cooking kuda apparam than like podanum but unga comedy ku naan adimai Anna so beauty anna

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 4 роки тому

    என்னவா இருந்தாலும் நீங்க எல்லாரும் சேந்து செய்யும் முறை நல்லா இருக்கு ,நண்பர்களுக்கு இடையில் இருக்கும் நக்கல் நையாண்டி சிரிப்பு எல்லாமே ஒற்றுமையை குறிக்குது ,செஞ்ச சாப்பாடு அடுத்தவருக்கும் கொடுத்து பரிமாறி உண்பது மேன்மையான குணம் ,நல்லா மென்மேலும் உங்கள் நன்கொடை தொடர வாழ்த்துகிறேன் ,

  • @thalapathysubhu1377
    @thalapathysubhu1377 4 роки тому +1

    சென்ராயன் நீங்க வாத்து கறி சாப்பிட்ட அந்த நேரத்துலதான் தலைவா ரொம்ப சிரிச்சுட்டேன் என் போனை கீழே விழுந்திருச்சு😊😊😍

  • @maninisha2333
    @maninisha2333 4 роки тому +1

    தலைவா இந்த வீடியோ தான் நான் முதல் முறையா இரண்டாவதாக பார்க்கிறேன்

  • @januj2n
    @januj2n 4 роки тому +2

    I thank Clarence Sir for providing food for these kids.. As usual teams rocks.. Keep doing more..!

  • @indiravenki1499
    @indiravenki1499 4 роки тому +5

    Chang ippa tha azhaga erukaru ethaye keepup pannuga bro

    • @oppophone3508
      @oppophone3508 4 роки тому

      Master Chang ke eppo appu be teruvile

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 роки тому

    Clarence bro many more happy returns of the day Pandi brother biryani super pakkumpothu sapda num pola irukku na saptathu illa 🙃🤗☺ location samya irukku 😍 👌

  • @blackpearlghouse
    @blackpearlghouse 4 роки тому

    விஜயகுமார் பத்தி சொன்ன எல்லா கதைகளுக்கும் பாண்டி அண்ணா ஒரு முற்றுப்புள்ளி வச்சிட்டார் அருமையான விளக்கம்
    பாண்டி அண்ணா வாத்து பிரியாணி செம்ம
    நான் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கேன் செம்மையா இருக்கும்
    எல்லாரும் சொல்வது போல் வாத்து கறியில் வாயு தொல்லை இல்லை அது தேவை இல்லாமல் உடம்பில் சேர்ந்து இருக்கும் காற்றை பிரித்து எடுத்துவிடும்
    சேகர் அண்ணா சென்றாயன் ரெண்டுபேருக்கும் தலைக்கனம் அதிகம் ஆகிடுச்சி போல
    உங்க ரெண்டு பேர் கிட்டயும் மக்கள் பாக்கிறது உங்க இயல்பான பேச்சு உங்க நகைச்சுவை மட்டும் தான் அதை விட்டு என் ஆர்மி உன் ஆர்மி அப்படினு எல்லாம் பேசாதீங்க ஒண்ணா இருக்கும் போது ஒண்ணா பேசுங்க பிரிச்சி பேசாதீங்க மனசு வருத்தமா இருக்கு
    நீங்க பேசுறது காமெடியா இருக்கும் ஆனா பாக்கும்போது வேற மாதிரி தெரியும் அதனால ஆர்மி பத்தி பேசாதீங்க
    பாண்டி அண்ணா நான் சொல்வதில் எதுவும் தவறு இல்லையே அப்படி தவறு இருந்தால் பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையாளவு டீம் மன்னிக்கவும்
    Instagram இல் உங்கள் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கவும்
    இவன்
    Ghouse

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 4 роки тому +2

    Super nanba, nalla ullam konde Clarence nanbarke nandri. Ellatekum nandri

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 роки тому

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கவலை இல்லாமல் போகிறது....
    சேகர் அண்ணா அருமை. வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு
    .

  • @ahmedfaizal4273
    @ahmedfaizal4273 3 роки тому

    video arumai valthukal anna

  • @BHARATHKUMAR-gj5tr
    @BHARATHKUMAR-gj5tr 4 роки тому

    Arumayana vithyasamana biriyani super chang master

  • @cinechat4259
    @cinechat4259 4 роки тому +3

    Thank you so much mr.clarence sir🤝🤝

  • @arunselvaraj3613
    @arunselvaraj3613 4 роки тому +13

    சேகர் அண்ணா உங்க படத்தோட வேலை என்ன ஆச்சு

  • @ilayarajans9716
    @ilayarajans9716 4 роки тому

    Belated Birthday Wishes to Mr.Clarence God will shower his blessing to you and your family through the prayers of these little flowers,
    Dear Team KK,
    You all are really blessed to do such a beautiful service to these kids Special prayers for your team's wellness,
    Mr.Pandi Thanks for clarifying in regard with Mr.Vijayakumar.
    Wish you all a very bright future.

  • @sheikkrs
    @sheikkrs 4 роки тому +6

    Side dish senrayan Army hit like her

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 4 роки тому +3

    உங்களையெல்லாம் வீட்டில் தேட மாட்டார்களா!!! ரொம்ப பொறாமையும், அதிலுள்ள பொறுப்புடன் கூடிய பொதுநலமும் மிகச்சிறந்த மனிதநேயம்.நன்றி பல

  • @panneerpanneer3732
    @panneerpanneer3732 4 роки тому +1

    Sekar anna vera 11 👍

  • @mprabha7903
    @mprabha7903 4 роки тому

    Super brother good job unga deam Ellarukum all the best sema Vera level

  • @sangeethamurali1725
    @sangeethamurali1725 4 роки тому

    Sekar Anna nee pandra dhu chinna chinna visaiyam ellam super
    Ingredients mathi soldra dhu
    Marathula paduthutu phone use pandra dhu .pattu padra dhu ellam super anna

  • @sundariravi7682
    @sundariravi7682 4 роки тому +1

    Eppavaum Ora mathri patta kirambu yeallaka enji poondu thakkali venkayam parpathairku konjam different method ku books chef

  • @svtamila9224
    @svtamila9224 3 роки тому +1

    Vera leavel by SV tamile

  • @praveenhrs21
    @praveenhrs21 4 роки тому

    Really nice video bro...u guys are rocking ..master Chang is really a masterpiece cook osm...

  • @sasisandiya6396
    @sasisandiya6396 4 роки тому +4

    உங்க வீடியோ பார்க்கும் போது சிரிப்பு தாங்கமுடியல சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆனா அந்தப்பக்கம் எதிர்கட்சித் சிரிப்புக்காட்டுர பேருல கடுப்பு ஏத்துரானுங்க

  • @tamilcrafttamilcraft1070
    @tamilcrafttamilcraft1070 4 роки тому

    Daily unga vidiouskaga na wait panitu irruka all vidious super

  • @manikandan2358
    @manikandan2358 4 роки тому

    arumai Anna

  • @ramachandranravichandran968
    @ramachandranravichandran968 4 роки тому +6

    சேகர் அண்ணன் வாத்து பிரியாணி சூப்பர்

  • @mullaivendhan6649
    @mullaivendhan6649 4 роки тому

    Unga samayal yallam maa super ver use full for next 500 years

  • @munthajmunthaj2915
    @munthajmunthaj2915 4 роки тому

    Verynicebiriyani.vazhka.valamutan.katrathukayalau.team

  • @MohamedIsmail-tn7hv
    @MohamedIsmail-tn7hv 4 роки тому

    Super anna sema comedy sema samayal jolly ah irukiga

  • @satra1725
    @satra1725 4 роки тому

    Vazhlthukal Team... Ungaloda dedication ku oru salute... Compare to money , Sponcers oda truth ah sambadhikradhu romba kastamana visyam .. So keep going .. Sekar anna nenga vera level ... Chang oda samayal with explaining things very good .. Sendrayan innocent comedy nice .. On the whole ungaloda each and every videos yellam stress buster ...😍😍😍😍😍😍

  • @nsmgroup4722
    @nsmgroup4722 4 роки тому

    Master. Mass katirar .
    Good find for this channel

  • @veenag2075
    @veenag2075 4 роки тому

    Suuuuupeeeeerrree, great hardworking team👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @kausalyag2974
    @kausalyag2974 4 роки тому

    Super briyani. Semma bro 😍😍😍😍

  • @aashiqkhan7378
    @aashiqkhan7378 4 роки тому

    Master Chang looks smart after hair cut, love u guys.. bless u all

  • @heroirfankkl497
    @heroirfankkl497 4 роки тому +1

    எப்போதும் நான் கற்றது கையளவு ரசிகன் தான்😍😍

  • @sundarsundar8009
    @sundarsundar8009 3 роки тому

    Arumai nanbare supar

  • @ReyasBridalStudio
    @ReyasBridalStudio 4 роки тому

    Hai annas super😍

  • @retnamalamala5278
    @retnamalamala5278 4 роки тому

    Pandi bro u always choose beautiful location.Tq

  • @chinnadurairev8956
    @chinnadurairev8956 4 роки тому +1

    sendrayan & nandu sekar comedy sense super nice

  • @komalakani5036
    @komalakani5036 4 роки тому

    அருமையான பிரியாணி செய்து அசத்திட்டிங்க கற்றது கையளவு குழுவினர்..வாழ்த்துக்கள்..💞💞💞💞

  • @vickykamal9820
    @vickykamal9820 4 роки тому

    Adi dhool Vera level

  • @sudhas9
    @sudhas9 4 роки тому

    Super 👌 duek biryani super nice

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 4 роки тому

    யப்பா முடியல சாமி நம்ம சென்ராயன் பண்றது.......😃😃😃😃😃😃😃😃😃😃😃சிரித்து சிரித்து வயிறு வலிக்குது பா...கண்களால் பார்க்கும் எங்களுக்கே செம ருசி தெரியுதே சாப்பிடுகிற நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். நான் நினைத்தது தான் நீங்க சொல்லி இருக்கீங்க பாண்டி சார் விஜயகுமார் பத்தி.. நன்றி......

  • @rajeshraju3175
    @rajeshraju3175 4 роки тому

    Pandi ji your ..is supper...and your team

  • @guruprasad3435
    @guruprasad3435 4 роки тому +2

    Thank u bro for clarifying about Dr.VK

  • @9994419519
    @9994419519 4 роки тому +2

    Chang master is the best. Doesn’t show off at all, being very simple and good after all his outstanding cooking skills.

  • @pravhin
    @pravhin 4 роки тому

    Fantastic Duck briyani from the Team , keep on Rocking more and more . Segar ana you always special

  • @srijata4527
    @srijata4527 4 роки тому +4

    Pondi anna voice .... Super

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 4 роки тому

    3 times vedio paathachu unmaiyavae vera leval pandi Anna ..vaathu biriyani super.....unmaiyavae Sekar Anna army avara senduna vachuu senjuruvom.....bcz nanga vedio pakkarathe Sekar annakagavum pandi annakagavum thaan.....always Sekar anna pandi Anna army 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪......nan Sekar annavoda big fannu nanaikaravangalam oru hit like kodungapa .....

  • @senthil1120
    @senthil1120 4 роки тому +2

    ப்ரோ உங்கள் வீடியோ சுப்பர் 🌷🌹

  • @elamaranela7313
    @elamaranela7313 4 роки тому

    பாண்டி அண்ணன் நீங்க சொல்றது உண்மைதான் விவசாயம் பண்ற வர நம்ம தொல்லை பண்ண கூடாது அவருடைய விலை அவர் பார்க்கட்டும் நல்லது தான் மத்தவங்க இதை பேசுறாங்கன்னு நீங்க எதுவும் நினைக்க வேண்டாம் உங்களுடைய வேலையை நீங்க பாருங்க கற்றது கையளவு வேற லெவல்

  • @veluss6841
    @veluss6841 4 роки тому

    Hi katrathu team uengal vathu briyani ramba arumai uengal temukku en manamarntha vazhuthu

  • @venkatrajasekar2453
    @venkatrajasekar2453 4 роки тому

    Super nanbarhaley

  • @parthipanp367
    @parthipanp367 4 роки тому

    Super pandi anna robba nal douet clear ayyedichu

  • @minairfan5883
    @minairfan5883 4 роки тому

    Hello bro eppadi irukkinka and unkal team enka bro neenga ithu mathiri dishlam kandupidikkirinka Vera level beo

  • @cinechat4259
    @cinechat4259 4 роки тому

    Best entertaining food channel 👍🏻👍🏻👍🏻 vera level comedy 👌🏻👌🏻👌🏻

  • @Senthilkumar-xq5ce
    @Senthilkumar-xq5ce 4 роки тому

    Sendrayan Ungalukku cinema vaaipu Kandippa iruku. Your comedy sense is great.

  • @SaiTharunSElectricKids
    @SaiTharunSElectricKids 4 роки тому

    அருமை, அருமை...

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 роки тому +2

    Master kolandaiga sapdara mathere karamellama samaithatharku thank you

  • @kalkimsubramaniam1768
    @kalkimsubramaniam1768 4 роки тому

    Chang And Nandu Segar Anna Superrrrrrrrrrrr And Great !