🅻🅸🆅🅴 Book of Nehemiah (Part 2) / சாலமன் திருப்பூர் / 07/08/24

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    New Bustand Backside
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #David
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 11

  • @sulochana1309
    @sulochana1309 Місяць тому

    Praise the Lord Jesus Christ
    This message gave answer to me.
    Thanks you Lord Jesus Christ.

  • @user-qe2iy9re3o
    @user-qe2iy9re3o Місяць тому +1

    Thank you God bless you

  • @respect6376
    @respect6376 16 днів тому

    Amen jesappa ❤

  • @josephinealex5940
    @josephinealex5940 Місяць тому +2

    பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது.... தம்மை நோக்கி இரவும் பகலும் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு அவர்( பிதாவாகிய தேவன் ) நலமானதை அருளாது இருப்பாரோ என்றார் கிறிஸ்து....
    தேவ சித்தத்தை தேடிய நெகேமியா வாழ்க்கையில் மாத்திரமல்ல... தங்களுடைய வாழ்க்கையிலும் தேவனுடைய சித்தத்தை தேடுகிறவர்களுக்கு... அவருடைய சித்தம் இன்றும் தொடர்கிறது... 😇🙏👍

  • @marymasolica576
    @marymasolica576 Місяць тому +1

    Praise the lord Jesus bless my family with your holy spirit jesus Amen 🙏🏻

  • @daniel.j7572
    @daniel.j7572 Місяць тому

    Keyboard work was fantastic brother..I love your teachings..it make us to get closer to God the almighty Jesus

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 Місяць тому

    ❤❤🎉

  • @sureshkumarrubha5920
    @sureshkumarrubha5920 Місяць тому

    🙏🙏🤝👍

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Місяць тому

    Praise The Lord Jesus Amen

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 Місяць тому

    Praise to our Almighty God🙌

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Місяць тому

    Brother நிங்கள் கூறுவது போல நமக்கு தெரியாத வார்த்தையை தேவன் கற்று தர தாகமாக இருக்க வேண்டும் என்பது என் வாழ்வில் பலமுறை அனுபவித்து இருக்கிறேன்.எனக்கு 15வயது இருக்கும் அப்போது தான் பைபிள் எனக்கு அறிமுகம் ஆனது ஒரு முறை தாய்,தந்தை கைவிட்டாலும் நான் உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன் என்ற வார்த்தை என் மனதளவில் எப்படி என்ற கேள்வியை தந்தது. அப்பாக்கள் குடும்பத்தை விட்டு ஓடிவிடுவதை பார்த்து இருக்கிறேன் ஆனால் அம்மாக்கள் பிள்ளைகளை
    பிரிவதை நான் பார்த்தது இல்லை ஆனால் நான் வளர்ந்த வயதில் என் ஆனுபவபூர்வமாகவே
    எனக்கு இந்த விளக்கம் உணர்த்த பட்டது அந்த வார்த்தையின் பதில் வந்தது. நன்றிங்க brother god blesse you thank