தலைமறைவுக்கு பின்னால் , நாம் தமிழர் கட்சியின் 'காளியம்மாள்' அவர்களின் முதல் நேர்காணல்.

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 498

  • @தினேஷ்மதி
    @தினேஷ்மதி Місяць тому +131

    அய்யா ஒரு சிறிய வேண்டுகோள் இதுபோல் அண்ணன் நத்தம் சிவசங்கரன் அவர்களிடமும் ஒரு உரையாடல் நடத்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Місяць тому +78

    அக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, அருமை அக்கா, நன்றி ஏகலைவன் ஐயா!உங்களின் பணி மிகவும் மிகவும் பயனுள்ள பணி🙏

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி Місяць тому +96

    சிறப்பு
    அக்காவிற்க்கு புரட்சி வாழ்த்துக்கள் ராவணா ஐயாவிற்க்கு வாழ்த்துக்களும் நன்றியும் நாம் தமிழர் உறுதியாக வெல்வோம்💪

  • @murugans9512
    @murugans9512 Місяць тому +211

    ஐயா ஏகலைவன் அவர்களும் சகோதரி காளியம்மாள் அவர்களும் கடைசி வரை தமிழ் தேசியத்திற்காக நாம் தமிழர் கட்சிக்காக உழைப்பார்கள் என்பது நன்கு தெரிகிறது இந்த காணொளி மூலம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் சகோதரி

    • @MurugananthamMurugananth-lo6rf
      @MurugananthamMurugananth-lo6rf Місяць тому +8

      வணக்கம் இருக்கும் வாழ்த்துக்கள்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      DNA ரிசல்ட் படி தமிழர்கள் பூர்விக குடியின் ஜீன்களை 50% பெற்றிருந்தாலும் 40 சதவிகிதத்திற்கு மேல் இரானியன் DNA வையும் பெற்றிருக்கின்றனர். எனவே நாம் கூட உண்மையான பூர்வீகக்குடி என்று நம்மளை கூறிக்கொள்ள முடியாது. அப்படியானால் யார்தான் உண்மையான பூர்விகக்குடி?.
      பனியா என்ற ஒரு பழங்குடி இனம்தான் இந்தியாவிலேயே பூர்விக குடியின் ஜீன்களை அதிக சதவிகிதத்தில் பெற்றிருக்கின்றனர் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கு மேல். அதேபோல் குரும்பர்கள் இருளர்கள் இவர்களுக்கு அடுத்ததாக வருகிறார்கள் எனவே இந்தியாவின் உண்மையான பூர்வீக குடி என்று இவர்களை தான் ஏற்றுக் கொள்ள முடியும்.நாம் சிந்து சமவெளியில் இருந்து இங்கே வந்து இந்த பழங்குடியினரை மேலே விரட்டிவிட்டு சமவெளியை பிடித்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. இப்படி ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் மறுத்து விடுகிறார்கள். பனியா மற்றும் மற்ற பூர்வீக குடிகள் தனியாக தேசியம் ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டிலிருந்து நம்மளையே வெளியாள்,வந்தேறிகள் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g Місяць тому +4

      Thamil desiyam? . Can you explain , what is it.?

    • @ASAk-ti1pc
      @ASAk-ti1pc Місяць тому +12

      ​@@user-io8st9fu5gசைமன் அதிபர் ஆகணும், திரள் நிதி வந்துகிட்டே இருக்கணும் சைமனுக்கு... அது தான் தமிழ் தேசியம் 😂😂😂

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv Місяць тому

      ​@@user-io8st9fu5gmannaiyum makkalaiyum nesikkum unmaiya thalaivan thamil desiya thalaivan thamilargalin urimaikkaga nikkera katchi yathuvo athuva unmaiyana thamildesiya katchi

  • @senthilkumar-xq6le
    @senthilkumar-xq6le Місяць тому +41

    காளியம்மாள் போன்றோர் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது ஒரு பெரிய பொக்கிஷம் தான். சீமான் இனியேனும் தான் மட்டும் தான் நாம் தமிழர் என்று நினைக்கக்கூடாது. அனைத்து தலைவர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும். இல்லையேல் நாம் தமிழருக்கு ஆதரவளிக்கும் அனைவரின் ஆதரவையும் இழக்க நேரிடும்.

    • @rameshbalasubramanian3644
      @rameshbalasubramanian3644 Місяць тому

      NTK ஒரு கட்சியே கிடையாது. ஒரு அடிமை கூட்டம். கட்சில சீமானுக்கு நிகரா யாரும் வாலறுர மாதிரி தெரிஞ்சா , அந்த பிசுற அண்ணன் தட்டி விட்டுருவாறு. காளியம்மா சொத்து சேக்க NTKla இருக்காங்க. அண்ணன் என்ன திட்டுனாலும் கட்சிய விட்டு கலர மாட்டாங்க. அண்ணனுக்கு அடுத்து அண்ணி. அதுக்கு எதுவும் பிரச்சனை வந்தா அன்னைக்கு பிசுறு காளியம்மாள் கட்சியை விட்டு தூக்கி எரியப்படுவார்.

    • @EzhilKutty-we7uy
      @EzhilKutty-we7uy Місяць тому

      காதலித்தனர் பண்ற சீமான் பக்கம் காளியம்மாள் ஏன் ?

    • @jayanthir565
      @jayanthir565 Місяць тому +1

      காளியம்மாவின் திறமை அறிவுக்கூர்மை தைரியம் சொல்வன்மை இந்த காலகட்டத்திற்கு தேவை இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்

  • @vaidya786
    @vaidya786 Місяць тому +40

    என் அன்பு சகோதரி காளியம்மாள், உங்களின் இந்த காணொளி தொகுப்பை கண்டது மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் களத்தில் இன்னும் சாதிக்க வேண்டியது பல… வீறுகொண்டு மக்களின் மாபெரும் சபையில் நடந்துவர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்….

    • @parathidassan800
      @parathidassan800 Місяць тому

      அதுக்கு சைமன் ஒத்துக்கணுமே

  • @Gurusukran741
    @Gurusukran741 Місяць тому +65

    நீங்கள் நேர்மையான போராளி அக்கா நாம் தமிழரின் சொக்க தங்கம்

  • @hajamohidheen2148
    @hajamohidheen2148 Місяць тому +24

    வாழ்த்துக்கள் அக்கா

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf Місяць тому

    Ntk❤❤💪

  • @poneaswaran2809
    @poneaswaran2809 Місяць тому +48

    தங்கை காளியம்மாவினுடைய நேர்காணல் தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்த்தது ஒன்று நானும் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அவர் மீண்டும் தமிழ்த் தேசியத்தோடு இணைய மாட்டார் அந்தக் கட்சிக்கு போறார் இந்த கட்சிக்கு போறார் என்ற வதந்திகள் எங்களுடைய மனதை மிகவும் காயப்படுத்தியது என்ன நடந்திருப்பினும் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் நாம் தமிழர் கட்சியில் அண்ணன் சீமான் உடைய கரத்தை பலப்படுத்த தங்கை காளியம்மாள் முதன்மை போராளியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரும் விருப்பமாக இருக்கிறது கடலோடி மக்களுக்காக பேசக்கூடிய இனத்தலைவர்களின் காளியம்மா முக்கியமானவர். அண்ணா உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி🙏

    • @anbualagan7633
      @anbualagan7633 Місяць тому

      அட லூசு இவள் எல்லாம் ஒரு....

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Місяць тому +70

    மலேசியாவில் இருந்து என் தங்கை பேசுவதை கேட்க காத்துக் கொண்டிருக்கிறேன் ❤️❤️❤️

  • @Kamal-wk3oi
    @Kamal-wk3oi Місяць тому

    Waiting

  • @dhamendran
    @dhamendran Місяць тому +1

    ❤❤❤

  • @JnNisha2004parthiNisha
    @JnNisha2004parthiNisha Місяць тому +17

    தங்கை பதிவுகள் சிறப்பு👍👌🏻

  • @sriharan5763
    @sriharan5763 Місяць тому +45

    என்றும் அருமை அக்காவிற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf Місяць тому

    Aaka,ntk, 💪💪🙏

  • @rameezkumar
    @rameezkumar Місяць тому +7

    Excellent

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Місяць тому +29

    என் அன்புத்தங்கையே சிறப்பம்மா, ஒரு பெண்ணாக நீங்க படும் வேதனைகள், வலிகள் எனக்கும் புரியுண்டா கலங்காதீங்க. உங்க கூட எப்போதுமே நாங்க இருப்போம்👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Місяць тому +1

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl AKKA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club Місяць тому +74

    காளியம்மாள் அவர்கள் தமிழகத்தின் சொத்து!!!
    தலைவி வாழ்க
    🙌🖐

    • @sakthivelk4770
      @sakthivelk4770 Місяць тому +1

      mdm kaliyamal joint BJP

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 Місяць тому +3

      அது ஒரு பிசிரு

    • @gabriela672
      @gabriela672 Місяць тому

      ​@@sakthivelk4770அப்படியாடா பைத்தியம்?.

    • @gabriela672
      @gabriela672 Місяць тому

      ​@@murugesanduraisamy1778அப்படியாடா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே. திருட்டு திராவிடர்களின் கதறல் ஆரம்பம் ஆகிவிட்டது. கதறுடா கதறுடா கதறியே சாவுடா தெலுங்கு கொல்டி நாயே.

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Місяць тому

      😂😂😂😂😂👌​@@murugesanduraisamy1778

  • @suradell
    @suradell Місяць тому

    தமிழ் தேசிய பிரச்சினை என்றால் ஐயா ஏகலைவன் பிரச்சினையின் ஆணிவேரையே நேரடியாக அணுகும் திறன் உள்ளவர். .வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி சிறக்க

  • @NagaRajan-cw3tv
    @NagaRajan-cw3tv Місяць тому +1

    Super akka 👍 👍👍👍🙏🙏💯💯🙏🙏

  • @shibivarun7535
    @shibivarun7535 Місяць тому +8

    Kaliammal akka❤

  • @Arul749
    @Arul749 Місяць тому +11

    Wellcome Sister l am very happy😊😊😊

  • @ananthganapathy8633
    @ananthganapathy8633 Місяць тому

    Really happy to see you sister again NTK ❤

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Місяць тому +12

    ❤ , சிறப்பு , நன்றி

  • @Pagadi5
    @Pagadi5 Місяць тому +6

    வீர தமிழச்சி 🦸‍♀️

  • @kkumar3526
    @kkumar3526 Місяць тому +1

    தான் நாம் தமிழர் கட்சியில் இல்லையென்றால் காரணம் தன்னுடையதாக இருக்காது என்று தெளிவாகச் சொல்கிறார்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Місяць тому +11

    அக்கா இன்னும் அதிகமாக மக்களை சந்திக்க வேண்டும்

  • @sasimunchirai2464
    @sasimunchirai2464 Місяць тому +10

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Місяць тому +3

    ❤❤❤ தமிழ் தேசியம்

  • @koselamahendran8578
    @koselamahendran8578 Місяць тому +6

    Thankai valthukal ❤❤ nanry

  • @Mmm1234---2
    @Mmm1234---2 Місяць тому

    🎉🎉🎉thanks

  • @ramesh-ll1vo
    @ramesh-ll1vo Місяць тому

    Akka 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 NKT

  • @indhumathip4168
    @indhumathip4168 Місяць тому +1

    சகோதரிக்கு மிக்க நன்றி... நம்ம கூட பிறந்த அண்ணன், தம்பியும் சில நேரங்களில் சில வார்த்தைகள் சொல்லி நம்ம கஷ்டப்படுத்துறாங்க... ஆனா நாம அதையெல்லாம் மறந்து நம் உறவில், பாசத்தில் வென்று ஒரு குடும்பமாக கடந்துசெல்வோம்....
    அப்படித்தான் இந்த சூழ்நிலையை பார்க்கிறேன்... நம்ம அண்ணன் தானே என்று நீங்கள் மறந்து மீண்டும் நற்பணியை தொடங்கியதற்கு கோடி நன்றிகள் சகோதரி 🙏🙏🙏

  • @VelmuruganMurugan-oy9iv
    @VelmuruganMurugan-oy9iv Місяць тому

    மகள் காலியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் முகத்தை பார்த்து உங்கள் குரலை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்த்துக்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Місяць тому +2

    உங்கள். உறையை தான் நான் என் மனைவியை. கேட்க சொல்வேன். அவளுக்கும் உங்களை. ரொம்ப பிடிக்கும் .என் மனைவி உங்களுக்கு வைத்த பெயர். அரசியல் சிங்கப்பெண்.......

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Місяць тому +10

    எங்கள் காளி ❤❤❤
    ஐயாவுக்கு நன்றிகள் ❤❤

  • @shra3834
    @shra3834 Місяць тому +12

    அருமை அருமை....காத்திருக்கிறேன் அக்காவின் இந்த பேட்டியை காண

  • @jeevapalanisamy6365
    @jeevapalanisamy6365 Місяць тому +5

    வாழ்த்துக்கள் அக்கா

  • @stellamarry4678
    @stellamarry4678 Місяць тому

    ❤❤❤En anbu thangai kaliammal palandu valga💖💖💖💖💖💖

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 Місяць тому +7

    நம் நம்பிக்கைதான் ...காலம்தான் எதையும் தீர்மானிக்கும்...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Місяць тому +3

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்👏👏👏 ❤️❤️❤️💪💪💪🔥🔥🔥

  • @sivashankaran5458
    @sivashankaran5458 Місяць тому

    ❤NTK akka

  • @தினேஷ்மதி
    @தினேஷ்மதி Місяць тому +8

    அய்யா உயர் திரு ஏகலைவன் அவர்களுக்கு அன்பு அக்கா காளியம்மாள் அவர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்

  • @5sundaram405
    @5sundaram405 Місяць тому +11

    காளியம்மாள் அவர்களும் ஏகலையான அவர்களும் தமிழ் தேசியத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டார்கள் இவருடைய பாதுகாக்க வேண்டியதுதேவை

  • @தமிழணங்குவலையொளி

    தங்கை காளியம்மாளை ராவணா வலையொலி மூலம் மீண்டும் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Siva-u9w
    @Siva-u9w Місяць тому +11

    எங்கள் சகோதரி நாம் தமிழரின் காளியம்மாள்

  • @rajm3567
    @rajm3567 Місяць тому

    ❤❤🎉🎉🎉🎉🎉🎉sister.

  • @balaab4168
    @balaab4168 Місяць тому +3

    தாயே,அம்மா நிம்மதி தந்தாய்!

  • @RaniRain-m9b
    @RaniRain-m9b Місяць тому

    ❤❤❤🔥🔥🔥🔥

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Місяць тому +1

    🌾🌱🌳🌴🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @arumugamarumugam2945
    @arumugamarumugam2945 Місяць тому +4

    ராவணா வளையலுக்கு எத்தனையோ இடையூறுகளும் இன்னல்களும் தந்த நம் தமிழ் இன துரோகிகளுக்கு இடையில் மீண்டும் வல்லமையாய் தமிழ் உள்ளங்களை பாதுகாக்க தமிழ் நெஞ்சங்களை அரவணைக்க நமது ஐயா அவர்களுக்கும் இன்றைய வீரமிக்க நமது கடல் குழந்தையாய் தமிழையும் தமிழ் மறவர்களின் வீரத்தையும் நம் கண்முன் கொண்டு வரும் வீர சகோதரி காளியம்மாள் நம் தமிழ் இனத்தைக் காக்கும் ண ஒரு காளி தேவதை அவர்களுக்கு என்றும் அழிவில்லை தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கு முடிவில்லை நமது சகோதரி கயவர்களின் பிடியை உடைத்தெறிந்து மீண்டும் வீரநடை போடுவாள் நன்றி❤❤❤❤

  • @stalins4113
    @stalins4113 Місяць тому +2

    God Bless You Sister Valthukkal 🌹We Support Nam Tamilar Party 💯💯💯

  • @soundarnadar8563
    @soundarnadar8563 Місяць тому +1

    சிறப்பு மகிழ்ச்சி...

  • @ரதிசன்
    @ரதிசன் Місяць тому

    எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் 🇩🇪

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 Місяць тому +2

    தங்கச்சி எப்போதும் போல சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள். 🌹

  • @udaya.2012
    @udaya.2012 Місяць тому +3

    தமிழ் தேசிய அரசியல் எந்தத் தனி நபருக்கும் உரிமையானது இல்லை. அது காளியம்மாள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களுக்கும் ஆனது. தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 Місяць тому +9

    அக்கா என்றும் அன்னா வோடுதான் பயனிக்க வேண்டும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நாம் தமிழர் புரட்சி வெல்லும் வென்றே தீரும் தலைவர் வாழ்க தமிழ் வாழ்க அண்ணன் பிரபாகரன் வாழ்க

    • @karthikmeenu2764
      @karthikmeenu2764 Місяць тому

      பிரபாகரனுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இல்லை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்

  • @Piraneetha
    @Piraneetha Місяць тому +2

    எதிர் பாப்புடன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🇨🇦🇨🇦🙏🏾🙏🏾

  • @malaiarasan-x9u
    @malaiarasan-x9u Місяць тому +4

    சிறந்த அருமையான பதிவு சகோதரி சகோதரர்

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o Місяць тому +1

    பதிவு சிறப்பு நன்றி வாழ்க சகோதரி.

  • @gowrisanker2393
    @gowrisanker2393 Місяць тому +3

    தங்கை காளியம்மாவுக்கு வாழ்த்துகள்!

  • @Engal_Annan8
    @Engal_Annan8 Місяць тому

    அன்பு அக்கா #காளியம்மாக்கு புரட்ச்சி வாழ்த்துக்கள் (ஈழத்தில் இருந்து)

  • @ngtamilchannel5314
    @ngtamilchannel5314 Місяць тому +2

    Engal Kula thaivam kaliammal

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w Місяць тому

    Thanks ekalaivan annar, good job 👏 Naam Thamizhar 🇨🇦💪

  • @saba-u
    @saba-u Місяць тому +17

    இப்படி ஒரு காணொளியை இராவணா வலையொளியில் தான் வரவேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்❤ மரியாதைக்குரிய அண்ணன் ஏகலைவன் அவர்கள் தங்கை காளியம்மாள் அவர்களை பேட்டி கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி🙏🙏🙏

  • @surayabegam-v2e
    @surayabegam-v2e Місяць тому +26

    அக்கா காளியம்மாளுக்கு என் வாழ்த்துக்கள்

  • @meganathan0101
    @meganathan0101 Місяць тому +4

    Great relief to see Thangai Kaliammal back in action. She's a fighter to the core of tamil nationalism. We don't want to miss her services at any cost. we shall stand by her and tamil nationalism, always.

  • @thirushan2741
    @thirushan2741 Місяць тому +7

    அண்ணன் சீமான் உட்பட தமிழ் தேசியர்கள் தலைவர் பிரபாகரனை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள்! சீமானே தவறு செய்தாலும் தமிழ் தேசியத்தை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம்! இது போலவே சிவசங்கரனையும் பேட்டி காணுங்கள்! காளியம்மாள்...! வாழ்த்துக்கள்!🎉

    • @rameshbalasubramanian3644
      @rameshbalasubramanian3644 Місяць тому

      எந்த பிரபாகரன்? அண்ணனுக்கு 28 kg ஆமை கறி கொடுத்தாரே? அவரா? 😂😂😂😂😂

    • @thirushan2741
      @thirushan2741 Місяць тому +1

      @@rameshbalasubramanian3644 😂இல்ல…உன் உண்மையான அப்பா…உன் பக்கத்து வீட்டுக்காரரு..அடேய்…😂😂

    • @rameshbalasubramanian3644
      @rameshbalasubramanian3644 Місяць тому

      @@thirushan2741 28 கேஜி ஆமைக்கரி / சொன்னது உங்க சாமான்தான் ….சீமான்தான். உங்க அம்மாட்ட கேளு. ஆமைக்கறி சாப்பிட்டுதான் அவன் உன் அம்மாவை மேட்டர் பண்ணுனானாம்😂😂😂😂

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 Місяць тому +1

      ​@@thirushan2741நண்பரே, தரம்தாழ்ந்தவரை இப்படி விமர்சித்து அவருக்கு எந்தவகையிலும் அங்கிகாரம் தந்துவிட வேண்டாம்.

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Місяць тому +13

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

    • @amirtharasu
      @amirtharasu Місяць тому

      ஜீயைபோன்ற சரியான தலைவர் அண்ண ஒருவரே

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Місяць тому +1

    காளியம்மாள் மாஸ்🙏🏻 நாம் தமிழர் கட்சியின் முதன்மை தளபதி. உலகத் தமிழர்களின் பெரு மதிப்பிற்குரிய பெண்மணி. எங்கள் கண்மணி தொடர்ந்தும் தமிழ் தேசிய களத்தில் பயணிக்க வாழ்த்துகிறோம். ஒன்று பட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P Місяць тому +1

    Promise on maaveear - my eyes turn wet.

  • @manikandananpalagan8084
    @manikandananpalagan8084 Місяць тому

    அக்கா வாழ்த்துக்கள்

  • @ganeshrams704
    @ganeshrams704 Місяць тому +4

    அக்கா அருமை வெல்லும் தமிழ் தேசியம் காலம் வெகு விரைவில்

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 Місяць тому +16

    அந்த லூஸ் அப்படிதான் எல்லோரையும் பேசும்...நீங்க உங்க பணி சிறப்பாக செய்யுங்கள் அக்கா...குறிப்பு...என்னையும் அப்படிதான் பேசி iruku அந்த லூஸ்...ஆனால் தமிழ் தேசியம் என்பது என் லட்சியம் அதை நோக்கி பயணிப்பது சிறந்தது...❤...சவுத் ஆப்ரிக்கா...

    • @dasarathanshanmugam7249
      @dasarathanshanmugam7249 Місяць тому

      தலைமை க்கு கட்டு படாமல் எப்படி தொடர்ந்து பயணிக்க முடியும் தவறான வழிகாட்டுதல் நீங்கள் குழப்ப வாதி ஒரு வேளை அப்படி நடந்தால் அதற்கு நான் காரணமாக மாட்டேன் என்ற சொல்லாடல் ஏற்புடையது இல்லை உள் நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன் தமிழ் தேசியம் என்பது என்றோ புறப்பட்ட காட்டாறு அதற்கு என்று தலைமையோ வழிகாட்டுதலோ தேவையில்லை தன் வழியே ஓடி கடலை சென்று அடையும் காளியம்மாள் போன்றவர்கள் கொள்கையை ஏற்றுகொண்ட வழிப்போக்கர் கள் அவ்வளவுதான் வருவார்கள் போவார்கள் கொள்கை என்று மாறாது இப்போது கையில் எடுத்து இருக்கிற தமிழ் தேசியத்தின் ஊற்று கண் யாரோ சீமானோ காளியம்மாளோ இல்லை இதை ஓரளவு உள்வாங்கி யவர் சீமான் ஒருவரை அவர் யார் உடன் ஓடி வருகிறார் கள் என்றும் கவனிப்பதில்லை அது அவரவர் பொறுப்பு என்றும் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என்றும் ஓடி கொண்டிருக்கிறார் விடியும் வரை காத்திரு நாம்.....தமிழர்

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Місяць тому

      🤭😂👍

    • @ksks7256
      @ksks7256 Місяць тому +2

      சவுத் ஆபிரிக்கா குரங்கு
      தமிழ்த் தேசியம் என்றால் என்னவென்று தெரியுமா?

    • @a.n.cartoonz9240
      @a.n.cartoonz9240 Місяць тому

      @@ksks7256 டேய் குரங்கு குப்பா...தமிழ் நாட்டில் இங்கே வந்து வேலை செய்கிறேன்...நாகரிகமாக பேசத் தெரியாது குரங்கு நீ..

  • @balasubramanianp6709
    @balasubramanianp6709 Місяць тому +10

    Super ntk ❤

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Місяць тому

    தமிழ் தேசியத்துக்கு உங்கள் இரண்டு பேருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nilojan6461
    @nilojan6461 Місяць тому +6

    சீக்கிரம் வரட்டும்

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 Місяць тому

    சிறப்பு!

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Місяць тому

    அக்கா சிறப்பு 😍😍😍😍

  • @kanthan3691
    @kanthan3691 Місяць тому +5

    நாம் தமிழர் கட்சியின் எங்களின் தங்கை காளியம்மா அவர்களுக்கு உலகத் தமிழன் சார்பாக நன்றி வாழ்த்துக்களும் 🙏 💪

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Місяць тому +2

    காளி அக்காவின் துணிவு. பேச்சு.பணிவு..எல்லாமே எனக்கு பிடிக்கும்...

  • @saravanane5834
    @saravanane5834 Місяць тому +2

    Love you Akka.... Nice to see again and welcome back

  • @rajaram-wk7sq
    @rajaram-wk7sq Місяць тому +2

    என் தங்கை தமிழ் தேசியத்தின் வீரபத்திர காளி

  • @thavasikani2240
    @thavasikani2240 Місяць тому +1

    தங்கை காளியம்மாள் போல நத்தம் சிவசங்கரனும் தமிழ் தேசிய போராளி❤🎉

  • @தமிழ்அமுது-ந4த
    @தமிழ்அமுது-ந4த Місяць тому +4

    மகிழ்ச்சி ஏகலைவன் ஐயா . அக்கா ❤❤❤❤

  • @sivanesannadarasa1497
    @sivanesannadarasa1497 Місяць тому +3

    புரிதல் உள்ளவரை எந்த கயவர்களாலும் அசைக்க முடியாது

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w Місяць тому

    Welcome back sister 🙏🇨🇦💪

  • @antonmariathasan2624
    @antonmariathasan2624 Місяць тому

    Thanks akalaivan iya. All thamils worried about her calmness after some scams. Valka thamil. Velka ntk

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Місяць тому +27

    தங்கச்சி அண்ணன் சீமானை மறந்துவிடாதே பிலீஸ் தங்கச்சி

    • @swift14727
      @swift14727 Місяць тому

      இங்கே பரிதாபம் என்னவென்றால், சீமானை ஆதரிப்பவர்களை அவர் கண்டுக்கிறதே இல்லை ஆனால் மற்றவர்கள் காலை பிடிச்சு கெஞ்சுவார், உதாரணம் அமீர், என்னமோ தெரியாது அமீர் தமிழர்களுக்காக என்ன செய்தான் என்பதே தெரியவில்லை, அவனை தம்பி, தம்பி என்று கொண்டாடுவார், திருமா, இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கிறது இல்லை, இவர்க்கு மட்டும் பெருந்தன்மை பொத்துகிட்டு வருமாம், என்ன பிறவியோ

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp Місяць тому +1

      அந்த மொம்பள பொறுக்கியா

    • @Aswin-lj7rz
      @Aswin-lj7rz Місяць тому

      👞​@@Raja-mb5jp

    • @kalivarathan6182
      @kalivarathan6182 Місяць тому

      😂😂😂

  • @SenthilkumarSenthi-wm3ul
    @SenthilkumarSenthi-wm3ul Місяць тому

    நாம் தமிழர் சிவகாசி

  • @இராபர்ட்-dw9vw6ru6z
    @இராபர்ட்-dw9vw6ru6z Місяць тому

    ❤😂😂 வருக வதுக வருக அக்கா வீரமங்கை அக்கா வருக

  • @milansingh2581
    @milansingh2581 Місяць тому +4

    காளியம்மாள் தங்கைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நீடூடிவாழ வேண்டும் என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @VIJAYAKUMARசேயோன்
    @VIJAYAKUMARசேயோன் Місяць тому +1

    மகிழ்ச்சி உடன்பிறப்பு❤❤❤❤❤

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 Місяць тому +2

    தங்கையின் பேச்சு நெருப்பு கயவர்களை சுட்டெரிக்கும் சத்தியமா இருந்தால் உலகளாவிய ரீதியாக மக்கள் ஆதரவு பெருகும்

  • @kathira4460
    @kathira4460 Місяць тому +2

    சகோதரி திருமதி. காளியம்மாள் மனவலிமை மிக்கவர்.
    அரசியல் தளத்தில் ஆகசிறந்த ஆளுமை.கருப்பு வைரம்

  • @kanitfdo431
    @kanitfdo431 Місяць тому

    அக்கா எங்கள் ஊருக்கு ஒருமுறை வரவேண்டும்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Місяць тому

    Happy to see kaliyammal akka

  • @peermohamed1
    @peermohamed1 Місяць тому +1

    பிசுரு காளியம்மாள்