Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அருமை சார்
ஐயா மோர்க்குழம்பு என்ற சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும்,மோரால் செய்த குழம்பு என்று உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கும் பொருந்துகிறது.இது சரி தானே ஐயா.
இருபெயரொட்டுப்பண்புத்தொகை ஆகாது. இதற்கான விளக்கம் நமது வலையொளியில் உள்ளது காண்க.
அருமை சார்
ஐயா
மோர்க்குழம்பு என்ற சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும்,
மோரால் செய்த குழம்பு என்று உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கும் பொருந்துகிறது.
இது சரி தானே ஐயா.
இருபெயரொட்டுப்பண்புத்தொகை ஆகாது. இதற்கான விளக்கம் நமது வலையொளியில் உள்ளது காண்க.