குறைந்த விலையில் washing liquid செய்யலாம் - Washing Liquid Making Formula | Small Business Ideas

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2023
  • குறைந்த விலையில் washing liquid செய்யலாம் - Washing Liquid Making Formula | Small Business Ideas
    #washingmachineliquid #washingliquid #detergentmaking #detergentchemicals #surfliquid#tide powder #ariel washing liquid #how to make ariel washing liquid #how to make tide washing liquid #how to make surf washing liquid, liquid detergent washing machine, washing machine liquid,washing machine liquid detergent use, washing liquid, where to put liquid detergent in washing machine, washing machine liquid detergent use front load, washing machine detergent liquid or powder, how to use vanish liquid in washing machine, best washing machine liquid detergent, washing machine liquid tamil, washing liquid making in tamil, washing machine liquid detergent making, washing machine liquid making #yazhivlogs360
    =============================================
    Shop Contact Details :
    சபீனா கெமிக்கல்ஸ்
    No 52, Kanakkar Street, Agraharam, Salem - 636001 (Near Old Bus Stand
    Cell : 9500293009 / 9952147741
    Pdf Link : drive.google.com/file/d/1anbU...
    =============================================
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், நிலம் வாங்க விற்க, நீங்கள் செய்யும் தொழிலை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் :
    yazhivlogs : +91 88383 44116
    =============================================

КОМЕНТАРІ • 147

  • @n.srivathsansri3531
    @n.srivathsansri3531 9 місяців тому +33

    நீங்கள் முதலில் அழைப்பு விடுத்தால் அழைப்பை எடுங்கள் பிறகு சொல்லித் தருவதை பற்றி அடுத்து பார்த்துக் கொள்ளலாம்

  • @vasudevan.g7879
    @vasudevan.g7879 11 місяців тому +4

    Sema brief explanation Anna, olivumaraivu illama details soli irukinga... Nandrigal, intha video paakum anaivarukum useful ah irukum

  • @gopalk1361
    @gopalk1361 6 місяців тому +2

    Superb fantastic information. Thank you🎉🎉🎉🎉🎉🎉

  • @nambirajthimass2854
    @nambirajthimass2854 11 місяців тому +1

    சூப்பர் பதிவு ❤

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 11 місяців тому +6

    எளிமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.

  • @s.dhandapanis.dhandapani4397
    @s.dhandapanis.dhandapani4397 11 місяців тому +1

    Anna unghal vedio concept l like so much 🎉🎉

  • @sundariselvam32
    @sundariselvam32 11 місяців тому +2

    நன்றி

  • @naswaspecialchannel4245
    @naswaspecialchannel4245 11 місяців тому +4

    Anna nan unga regular customer Unga soap oil. Salt Steiner oil super super super awesome

  • @sivakumar-ce2ki
    @sivakumar-ce2ki 10 місяців тому +1

    Super anna thank you

  • @kpideas4392
    @kpideas4392 11 місяців тому +2

    Thanks

  • @tamilselvi3646
    @tamilselvi3646 Місяць тому

    Thanks mam my life also same at present my situation same

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 11 місяців тому +5

    ஈஸியாக சொல்லி கொடுத்து இருக்கீங்க தம்பி. மிகவும் நன்றி

  • @salmanhameed8473
    @salmanhameed8473 11 місяців тому +6

    இவ்வளவு பெருந்தன்மை தொழில் சொல்லித்தர🎉

  • @user-ch9vg7rf3t
    @user-ch9vg7rf3t 11 місяців тому +4

    Nice explain thank you brother

  • @antonyrajantonyraj3369
    @antonyrajantonyraj3369 11 місяців тому +15

    அருமையான பதிவு,

  • @cookwithAK-qt8qr
    @cookwithAK-qt8qr 11 місяців тому +3

    வணக்கம் சார். பொள்ளாச்சி அருண். சூப்பர் வீடியோ நானும் detergent liquid கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் சார்

  • @muralimc7600
    @muralimc7600 11 місяців тому +1

    Verry good

  • @tamilfriends1176
    @tamilfriends1176 10 місяців тому +1

    Thanks for your support

  • @MumtazKhan-xw4es
    @MumtazKhan-xw4es 11 місяців тому +1

    Super ❤

  • @antonyrajantonyraj3369
    @antonyrajantonyraj3369 11 місяців тому +1

    Super sir,

  • @narainreddy9378
    @narainreddy9378 11 місяців тому

    Super sir

  • @arullalithaarullalitha561
    @arullalithaarullalitha561 10 місяців тому

    Super bro👍

  • @tsbros
    @tsbros 11 місяців тому

    Super

  • @bharathakumarj6169
    @bharathakumarj6169 7 місяців тому

    Bro thank You

  • @user-kw5fd2by2i
    @user-kw5fd2by2i 10 місяців тому

    Super anna

  • @Thipputhippu-tm5xr
    @Thipputhippu-tm5xr 2 місяці тому

    Bro..super

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 10 місяців тому

    Insha allaah,,

  • @A.B.C.58
    @A.B.C.58 9 місяців тому +3

    bro, I can very well say you are a very good man honest with helping mind and generous. others must learn from you. God bless you. wish your business all success always.

  • @user-gq2ql1dh5j
    @user-gq2ql1dh5j 10 місяців тому +1

    Neenga nalla irupinga anna

  • @sarijaya9323
    @sarijaya9323 11 місяців тому

    Superb video veetla irundhu eppdi learn panradhu sir

  • @smonica767
    @smonica767 11 місяців тому

    Phenyl making video pannunga bro

  • @priyathangam7361
    @priyathangam7361 5 місяців тому

    Scent enna use potingala

  • @SenthilKumar-zc9hx
    @SenthilKumar-zc9hx 10 місяців тому

    I am intrested

  • @malikmohomad7487
    @malikmohomad7487 7 місяців тому

    Metiriyals Elangaicku kuriyar mulam anuppa mudiyyma .

  • @HemaLatha-sn6hj
    @HemaLatha-sn6hj 7 місяців тому +3

    அண்ணா பினாய்யில் தயாரிக்கும் போது கலர் பவுடர் எந்த பவுடர் சேர்க்க வேண்டும் எந்த எந்த கடையில் கிடைக்கும்

  • @user-gr9rd2rc5w
    @user-gr9rd2rc5w 10 місяців тому

    Arumayana pathivu.camicals name screen il English il ezhuthi kamikkavum (keralavilirunthu malayali Joseph)

  • @mousuqrahman830
    @mousuqrahman830 8 місяців тому

    Sir, front load r top load differnt liqueid?

  • @AdhilaS-ll2ok
    @AdhilaS-ll2ok 2 місяці тому

    Washing Liquid business cheyanam enn interest irukk enkilum surf pole periya kampany irikkumbol yaaparam kidaykkumo enna santhehavum irukk.....ethaayalum unkada Klass ramba nannayirikk...
    Enakk intha material kidaykkanam..eppadi?

  • @LuckyBaby-kc1ut
    @LuckyBaby-kc1ut 9 місяців тому +1

    ANNA SUPER ❤😅

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 місяці тому +1

    ஆனா bro கெமிக்கல் கடையில வாங்குற பவுடர் லிக்யூட் எல்லாமே கை எரிகிறது ஸ்மல் over ஹாட் டாவும் இருக்கு ஆனா Company லிக்யூட் அப்படி இல்லை துணியும் நல்லா இருக்கு அது எதனால்? bro

  • @ajibathmohamed9105
    @ajibathmohamed9105 8 місяців тому

    Brother Nan Sri Lanka ungal liquid varnattunihalukkum use pannalama please bazil sollavum nanre wanakkam

  • @christudoss8336
    @christudoss8336 10 місяців тому +1

    What is the cost of hexocone paste per kg sir

  • @arshadmubeen619
    @arshadmubeen619 11 місяців тому

    Anna raw material Bangalore ku door delivery pannivingala anna

  • @sindhunirmelkumar2173
    @sindhunirmelkumar2173 10 місяців тому

    Dexpo gel rate how much sir

  • @MaryDorathi
    @MaryDorathi 4 місяці тому +1

    என்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் சொல்லுங்க

  • @saleemjamal16
    @saleemjamal16 4 місяці тому

    👍👍👍👍👍

  • @happyhappy5289
    @happyhappy5289 20 днів тому

    Comfort compound making video link send me

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 5 місяців тому +2

    Phone செஞ்சேன், no response
    Chemical price சொல்லுங்க,
    Measurement சொல்லுங்க

  • @kalpanamca4944
    @kalpanamca4944 11 місяців тому

    Nail polish நாமளே தயார் பண்ண முடியுமா Bro.....

  • @ashajoel8873
    @ashajoel8873 8 місяців тому

    Unga shop entha orula iruku bro

  • @rajendirans8705
    @rajendirans8705 10 місяців тому

    😮

  • @krishtoper7003
    @krishtoper7003 10 місяців тому

    அண்ணனா நான் காஸ்டிக் சோடா.. சிலேரி.... Sles பயன் படுத்தித்தான். கொஸ்டல் சோப்பு ஆயில் தயறீ கின்றோம்

  • @viswanathanviswanathan7760
    @viswanathanviswanathan7760 10 місяців тому

    Floor cleaning podavam

  • @devab283
    @devab283 11 місяців тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Thipputhippu-tm5xr
    @Thipputhippu-tm5xr 2 місяці тому

    Texsobon gel 🤔

  • @aamrak69
    @aamrak69 4 місяці тому

    How much

  • @remixsongversion
    @remixsongversion 8 місяців тому

    Product name

  • @priyathangam7361
    @priyathangam7361 5 місяців тому

    Smell varuma nalla

  • @soumyasunil6689
    @soumyasunil6689 10 місяців тому

    Dexpo gel enna sles aano?

    • @chandrukoratty
      @chandrukoratty 10 місяців тому

      അത് dexpo അല്ല TEXAPONE ആണ്. അതു്. SLES തന്നെയാണ്. TEXAPONE , brand name ആണ്

  • @kokilajeni3445
    @kokilajeni3445 10 місяців тому

    Unga shop enga irukku address

  • @saralagani2203
    @saralagani2203 10 місяців тому

    Please tell me எந்த ஊர் please inform me

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 10 місяців тому

    உங்க கடை எங்க இருக்கு அண்ணா.

  • @francisvimalan2301
    @francisvimalan2301 9 місяців тому

    இந்த கெமிக்கல் 5 லிட்டர் எவ்வளவுதயவு செய்து சொல்லவும்

  • @chandirang9856
    @chandirang9856 11 місяців тому +2

    மெட்டீரியல். பேர். அதன். விலை. எழுதி. பதிவு செய்தால். நல்லது

  • @user-fw3lt1sf1b
    @user-fw3lt1sf1b 15 днів тому

    இதை விற்பனை செய்ய லைசன்ஸ் ஏதாவது வேண்டுமா?

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 3 місяці тому +1

    VALARKA VAZHKA ADHITHAMIZHA

  • @nagaraajmurugesan6106
    @nagaraajmurugesan6106 3 місяці тому

    இந்த ஜெல் தயாரிக்க பொருளின் பெயர்

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 11 місяців тому +3

    Sir acid sulry ,coustic lye,sles ethelam vendama

    • @m.prabuprabu2886
      @m.prabuprabu2886 9 місяців тому +1

      Need bro. This is simple formula.

    • @richardravi8891
      @richardravi8891 8 місяців тому +1

      SLES and TEXAPON is same material

    • @MrRipTamil
      @MrRipTamil 6 місяців тому

      ​@@richardravi8891texapon N70 ha nanba

  • @muthumari6243
    @muthumari6243 11 місяців тому

    in my machine i have used arieel, clothes damaged what can i do

    • @michjeni7020
      @michjeni7020 Місяць тому

      Screen la தெரியுற நம்பருக்கு போன் பன்னி பேசுங்க

  • @antonyrajantonyraj3369
    @antonyrajantonyraj3369 11 місяців тому +4

    Paste, Salt name please sir

    • @ketandesai7506
      @ketandesai7506 11 місяців тому

      SLES PASTE, SALT(=TATA OR ANY SALT)USING AT HOME

  • @samayaltheriyadhucrafts
    @samayaltheriyadhucrafts 10 місяців тому +3

    1 litre how much anna

  • @kathirarasu390
    @kathirarasu390 11 місяців тому

    மற்ற முறையில் அதாவது Acis slurry, Sles then quostal கலந்து செய்யும் முறையில் நீங்கள் சொல்லும் டெக்ஸபோ ஜெல்லை கலக்கலாமா.

    • @Sowmiya-i5u
      @Sowmiya-i5u 11 місяців тому

      Its ur wish sir I you add that gel it will gives a extra ticknes to ur product

    • @Sowmiya-i5u
      @Sowmiya-i5u 11 місяців тому

      If

    • @jayachitra8185
      @jayachitra8185 29 днів тому

      Indha phaste name les 70 percentage

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 10 місяців тому

    Vala valannu pesugiraar.. rate evvalavu aagiradhu endru sollave illai

    • @michjeni7020
      @michjeni7020 Місяць тому

      Hello, எக்ஸ்பன்னுறவங்க. இப்படி பேசினா தான் மக்களுக்கு புரியும். கிண்டல் அடிக்குறதுக்கே இந்த வீடியோவை பார்குற மாதிரி இருக்கு, உங்களுக்கு குறை சொல்லுறதே வேலையா இருக்கா. நல்லதை பாருங்க. Sister

  • @muralijee1
    @muralijee1 10 місяців тому

    ஆர்வமாக உள்ளேன் செட் விலை எவ்வளவு சார்

  • @ChandrakalaK-xm5sh
    @ChandrakalaK-xm5sh 11 місяців тому

    சோப் தயாரிப்பு சொல்லுங்கள். அண்ணா

  • @vijayaramphotos
    @vijayaramphotos 13 днів тому

    மூல பொருட்களின் விலை எவ்வளவு என கூறினால் நேரில் வந்து வாங்கி செல்ல ஏதுவாக இருக்கும்

  • @A.B.C.58
    @A.B.C.58 9 місяців тому +4

    brother, please tell me the ingredients names with quantities for making 5 litres of the liquid. thank you.❤🥰👌👍🤲🤲🤲🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishbabun9713
    @sathishbabun9713 8 місяців тому

    Ssuuppaarr

  • @shanthij6411
    @shanthij6411 7 місяців тому

    சார் எலியா செல்லிதந்து எங்களை உரத்த மிக்க நன்றி சார் உங்களை நொரிபார்த்கற்றுக்கெள்கிறோன் சார்

  • @regreena
    @regreena 9 місяців тому

    Entha eariya

  • @dr.s.kamalkanthpt.7448
    @dr.s.kamalkanthpt.7448 6 місяців тому

    Unga shop address pls

  • @prathapchinnasamy2161
    @prathapchinnasamy2161 Рік тому +2

    Unga nanmaiku than solre makkale

    • @sabeenachemicalsagenciesss6375
      @sabeenachemicalsagenciesss6375 Рік тому

      கஷ்டப்பட்டு நேர்மையாக உழைத்து முன்னேறினால் பலருக்கும் உங்களைப் போன்று தான் இருக்கும் எல்லாவித எரிச்சல்களும் ஃபேக் ஐடி பிரதாப் சின்னச்சாமி...

    • @prachi7365
      @prachi7365 Рік тому

      Ena solreenga

    • @girijaparthiban5253
      @girijaparthiban5253 11 місяців тому

      Solunga

  • @SuperVijay-yf5ft
    @SuperVijay-yf5ft 8 місяців тому

    Content

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 6 місяців тому

    Can you teach through online. Im from chennai. Im running a school for children with disabilities. This is to help them earn money.

  • @athusaathusa591
    @athusaathusa591 2 місяці тому

    Hello anna am Ethusha sri lanka

  • @Rabiyathulcani
    @Rabiyathulcani 2 місяці тому

    உங்கள் கடையில் லீக்விட் விலை?

  • @happyhappy4060
    @happyhappy4060 10 місяців тому

    Exfoam meaning

  • @edisonedison4000
    @edisonedison4000 9 місяців тому

    What sent

  • @prathapchinnasamy2161
    @prathapchinnasamy2161 8 місяців тому +1

    Ennoda anubavathula solre nambathinga makkale

  • @classicdyechemcleaningproducts
    @classicdyechemcleaningproducts 11 місяців тому +1

    Bro this is not fabric wash, this just soap oil

  • @vaithee74s
    @vaithee74s Місяць тому

    தங்கள் முகவரி

  • @shankarganesh7371
    @shankarganesh7371 5 місяців тому +1

    ONE OF BEST FROD OWNER + FROD UA-cam PL BE CARE FULL.

  • @prathapchinnasamy2161
    @prathapchinnasamy2161 Рік тому +3

    Ithu ellame avanta na material vankuna anubavathula solre makkale

    • @sabeenachemicalsagenciesss6375
      @sabeenachemicalsagenciesss6375 Рік тому

      நீங்கள் என்ன மெட்டீரியல் வாங்கினீர்கள் என்று முழு விபரங்களை பதிவிடாமல் இருந்தால் உங்கள் மேல் பொய்யான தகவல்களை பொது வெளியில் பரப்புவதாக நடவடிக்கை எடுக்கப்படும்

    • @ashvikaashvika2943
      @ashvikaashvika2943 11 місяців тому +1

      Neenga periya..pu.

  • @hanifadhilshath2261
    @hanifadhilshath2261 10 місяців тому

    சோப்பு தயாரிப்பு பேஸ் இருக்குமா அன்னா

  • @subashini8711
    @subashini8711 Рік тому +1

    Entha ooru sir

  • @lonewolf-ji5eb
    @lonewolf-ji5eb 9 місяців тому +1

    Texapon is sles 70%

    • @richardravi8891
      @richardravi8891 8 місяців тому

      Bro, what is the salt name he mention ? can we use salt NACL ?

    • @lonewolf-ji5eb
      @lonewolf-ji5eb 8 місяців тому

      @@richardravi8891 yes, it is common salt 👍

  • @vijithirupu8793
    @vijithirupu8793 9 місяців тому

    Minimum of purchase

  • @prathapchinnasamy2161
    @prathapchinnasamy2161 Рік тому

    Avanta material order panne na but enaku vantha material ellathulayum 2kgs shortage than makkale

    • @pthangamani5879
      @pthangamani5879 10 місяців тому

      சூப்பர் anna materials neengale kuduppeengla

    • @myasithika9469
      @myasithika9469 10 місяців тому

      ​@@sabeenachemicalsagenciesss6375சிறப்பான பதில்

  • @prathapchinnasamy2161
    @prathapchinnasamy2161 Рік тому +1

    Ennoda anubavam athanala solre

    • @sabeenachemicalsagenciesss6375
      @sabeenachemicalsagenciesss6375 Рік тому

      நீங்கள் சொன்ன பதிலை நிரூபிக்காமல் இருந்தால் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

  • @onetopking8081
    @onetopking8081 3 місяці тому

    Washing machine only do use