"தவெகவும், விசிகவும் ஒன்றுதான்" ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி.. அடுத்த நொடி திருமா சொன்ன பதில்... | PTD
Вставка
- Опубліковано 6 лют 2025
- Puthiyathalaimurai Live News👉 ua-cam.com/users/li...
"தவெகவும், விசிகவும் ஒன்றுதான்" ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி.. அடுத்த நொடி திருமா சொன்ன பதில்... | Aadhav Arjuna | Thirumavalavan | TVK Vijay | PTD
#Thirumavalavan | #AadhavArjuna | #TVK | #VCK | #TVK
#puthiyathalaimuraitv #Todaynews #Latestnews #Breaking #Topnews #Puthiyathalaimurainews
_____________________________________________
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
விஜய் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..
சரியாக சொன்னீர்கள்.....இது ஒரு சூழ்ச்சி வேலையாக கூட இருக்கலாம்...த.வெ.க கட்சியை சுழிக்க பார்கீறார்கள்....
சோலி முடிந்துவிட்டது
@@poovais.arunkumar4683
ஓவர் ஓவர் 😂😂😂😂😂
@@pugazhenthi1300 யாருயா நீ விஜய் சோழிய முடிச்சு ரொம்ப நாளாச்சு
குழிதோண்டி புதைத்து கல்லறை கட்டி முடிச்சிட்டாங்க
@@rmsbharathi ப்ரோ ஒரு நல்ல அரசியல் வேணும் விஜயகாந்த் மிஸ் பண்ணிட்டோம் விஜய் மிஸ் பண்ண கூடாது
ஒரு ஏஜென்ட் இரண்டு கட்சி
இதை வந்து விஜய் ரசிகர்கள் எல்லாம் இத பாத்துக்கணும் விஜய் உஷாரா இருக்க வேண்டும்
@@vadivelvel5396 அர்ஜுன் விஜய் ஏமாற்ற தான் போய் சேர்ந்துஇருப்பான் போல
விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
@ இது புரியுற அளவுக்கு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களா, அட்டைக்கத்தியை நிஜம் என்று நம்புபவர்கள்.
இது விஜய் ஸ்கெட்ச் இல்ல திருமா ஸ்கெட்ச் மாதிரி இருக்கு....தளபதி பாத்து உஷார்...
பாசிசமாவது பாயாசமாவது என்ற விஜயிடம் செல்வது கண்டிப்பாக திருமாவளவன் அவர்களின் ஸ்கெட்ச் தான்.
Amm
விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
😂 அமைதிப்படை அமாவாசை கூட பரவால்ல டா😂😂😂
😂
மது இல்லாத தமிழகம் லாட்டரி இல்லாத தமிழகம் கேவலமான சினிமா இல்லாத தமிழகம் இதுதான் தேவை தமிழகத்திற்கு👍
Uthayanithi Stalin nadigar , Arul nithi nadigar, red giant movies , sun network , kalaignar TV , sun direct DTH , spice jet , Hyderabad IPL team ....
Uthayanithi Stalin Ku 3 grandmother ????
எங்கயோ பிசிரடிக்கிது.. விஜய் அண்ணா உஷார்...
விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
I don't need ur opinion @all just shut & sit.
@@sathishbabu3109 ne periya mairu unaku nan opinion solanum. Sathi veri sakkadai tharkuri. Nan unaku solala. Ne la evlo sonalum thiruntha matta. Un rathathula orirukum
திருமா அதவ் அர்ச்சுன வை முதலில் அனுப்பிவிட்டு பின் நான் வருகிறேன் என்று சொல்லுகிறார் நல்ல ஆட்டம் ஆரம்பம்
ப்ரோ எனக்கு எதுவுமே புரியல என்ன நடக்குதுன்னு தமிழக வெற்றிகரமா எங்க போகுதுன்னு தெரியலையே
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு குறைவாக கொடுத்தாலும் ஸ்வீட் பாக்ஸ் ல் குறை வைப்பதில்லை விஜய் சீட் தாராளமாக கொடுப்பார் ஆனால்ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பாரா?.
இருக்கலாம்
தேர்தல் நெருங்கும் போது திருமா தவெகவில் இணையலாம்.
திமுகவின் காலம் முடியும் தருவாயில் உள்ளது எனவே தவெக என்ற திமுக கட்சியில் தாவத் தயாராக இருக்கிறார் தமிழினத் துரோகி திருமா...
விஜய் கவனமாக இருப்பது நல்லது
விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
😢😢😢😢😢 மக்கள் தான் இதில் ஏமாளிகள்
😅 வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை
Unmai
உண்மை
திருமாவளவன் மிகப்பெரிய நாடகம் ஆடுகிறார்
ஆதவ் அர்ச்சுனாவை வைத்துக்கொண்டு விஜய் தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி ஏற்படுத்தப் போகிறாராம்.
என்ன ஒரு புத்திசாலித்தனம் 🤣🤣🤣
Fact lotteries la oorai yematri sambathithan maartin
இவன் ஒரு தறுதலைப்போல் தெரிகிறது இவன் எட்டப்பன் வேலையை செய்கிறான் இவன்
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
பணம் விளையாடுகிறது கொள்கையாவது மயிராவது
E.V.ராமசாமி நாயக்கர் பற்றி பேசினால் T.V.K. உரு படாது
விஐயகாந்த் இழுத்து விட்டு வேடிக்கை பார்த்தவன் விஐய் அண்ணா மிகவும் கவனம்
சரியாக சொன்னீங்க காசுக்காக இவன்..........
விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
ஒரே கருத்து, ஒரே கொள்கை, அப்போ ஏன் ரெண்டு கட்சி?
Adhuku tvk tha poiti vck la seranu bro puritha nane vijay fan tha tvk 🎉🎉🎉
அதீத நாகரீகம் கடைசியில் நிர்வாணமாக்கி நிற்க வைக்கும் என்றே தோன்றுகிறது.
இது நடிப்பு....விரைவில் வேஷம் கலையும்.
தென்னை மர சின்னத்துல ஒரு குத்து ஏணி சின்னத்துல ஒரு குத்து ஆக மொத்தம் செல்லாத ஓட்டு😂😂😂😂
திருமா மீது இருந்த மரியாதை போய்விட்டது
தேர்தலுக்குமுன்பே முடிவுக்குவருகிறது த. வெ. க. 🤫🤫🤫🤫
என்னடா உங்க இருவர் விளையாட்டு? வெட்கமாயில்லை 😊😅😂
விஜய் சுயமாக சிந்திக்க வேண்டும்
விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
விஜய் அவர்கள் உஷாராக இருக்க வேண்டும் இந்த திருமாவளவன் ஆதார் அர்ஜுனாவே நம்ப கூடாது 😂
Saiman than payapatanum bro
அடுத்து TVK இல் VCK இணைவதற்கான ஆலோசனை குட்டம் இது முன்பாகவே தீட்டப்பட்ட ஒரு திட்டம்
Unmai
Vck kooda vijay kootani vachan avan tholainjan ithan unmai😂😂😂😂😂😂😂😂
Thriuma mind voice: Enna enna pesuran parunga😂😂
இதைப் பார்க்கும்போது கேப்டன் விஜயகாந்த் க்கூ நேர்ந்தது போன்றது இருக்கிறது
ஆதவ் இது TVK க்கு பலன் அளிக்காது பலவீனம் தான்
உன்னை மாதிரி சாதி வெறி பிடித்த சாக்கடைக்கு அப்டி தான் தோணும்.விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
பெரிய நடிகன்
திருமாவளவன் பெரிய நடிகன்
ஏன் வென்று யாரிடம் விமர்சனம் பண்ற என்றுமே மதிப்புக்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்கள் மாசு தாண்டா
Pottai mani 😂😂 yaruuum manga ramadoss 😂😂
இது கமல் கட்சி ஆரம்பித்து நினைவுக்கு வருக்கிறது 😂😂😂😂
15நாள் அரசியலை கற்றுக்கொண்டு பில்டப்கொடுக்காதே
யார் இவன் காசு இருந்தா யாரு னு தெரியாதவர் எல்லாம் தலைவன். எல்லாம் என் தலை எழுத்து
மக்கள் நலக் கூட்டனி விரைவில் விஜய்யிடம் கூட்டணி....
தனயனை ஏன் தந்தை ஆசான் கட்சியிலிருந்து நீக்கினார். 🤣ஏதோ இருக்கு
இது ஒரு பெரிய ஏமாற்று வேலை இது நட்புறவு இல்லை
திருமாவுக்கு அஷ்டமத்து சனி
ஆரம்பித்து விட்டது 😂😢😅😅 திருமா தலைவர்
என்றால் விஜய்க்கு என்ன பொருப்பு
எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யனும் வடிவேலு ஜோக் தான் தமிழ் மக்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்
திராவிட கூட்டம்😂 விஜய் உஷாரா இருக்கனும்
தமிழர் மண்ணில் பெரியார் கோட்பாடு எதற்கு…
வேறு யார் கோட்பாடு வேண்டும் சாவர்க்கர் கோட்பாடு ஒகேவா
அப்போ விஜய்க்கும் 2 சீட் 1பிலாஸ்டிக் சேர் தானா😂😂😂
உன்னை மாதிரி சாதி வெறி பிடித்த சாக்கடைக்கு அப்டி தான் தோணும்.விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
இதே மாதிரி தான் கேப்டன் ன முடிச்சு விட்டிங்க 👏👏😀இப்போ விஜய் யா 🤦♂️🤦♂️🤦♂️திமுக வின் plan சூப்பர் 😀😀🤦♂️🤦♂️👏விஜய் pav🤦♂️🤦♂️
தவெக உஷார்
உன்னை மாதிரி சாதி வெறி பிடித்த சாக்கடைக்கு அப்டி தான் தோணும்.விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
விஜய் கதை முடிந்தது
இப்ப புரியுதா விஜய் ஏன் அரசியலுக்கு வரவேண்டாம் என்று தமிழ் தேசிய வாதிகள் கத்தினார்கள் என்று
குறிப்பிட்ட மக்களுக்காக மட்டுமே விஜய் அண்ணா இருக்க கூடாது 😢 அது கொஞ்சம் பயம்தான் விஜய் அண்ணா எல்லா மக்களையும் ஒன்னா பாருங்கள் நீங்களும் மாரிடாதிங்க😊❤
திருமாக் கு துரோகம் பண்ணிட்டு...இன்னொரு கட்சி பற்றி பேசுற இணையுற....ஆனால் திருமவ பக்கத்துல வச்சிகிட்டு போற அருமை .... பச்சோந்தி
தாங்கள் சொல்வது உண்மை என்றால் அவரை அருகில் நின்று பேச அனுமதித்த வரை என்ன நினைக்கிறீர்கள்
பணம்தான்
பணம்தான்
அவரவர் கற்பனைகளை கொட்டியிருக்கிறார்கள்
இதுக்கு மக்கள் எந்த கருத்து இல்லை 😂இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்ல இருக்கலாம் 😀👏👏🤦♂️🤦♂️
ஆக விஜய் தேர்தலுக்கு முன்பே காலி
கொள்கை படிதான் அரசியலை உருவாக்குகிறார் திருமா... திமுக க்கு கிடைத்த அடிமை களில் மிகவும் சிறந்த வர்.... 😂😂😂
அமைதி படை திரைப்படம் 🥲🥲🥲
பக்குவம் வாய்ந்த பேச்சு 🎉❤
என்னடா நாடகம் ஆடுறிங்க
தமிழக முதல்வராக ஆதவ் + திருமாவின் சூழ்ச்சி போல தெரிகின்றது......அனைத்து கட்சிகளுக்கும் ஆப்பு ரெடி.....பாவம் விஜி அண்ணன்
இந்த செயலை தமிழக மக்கள் எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டும். Confused 🤔
மக்கள் நலம் நலம் என்றோ சொல்லுவார் தன் மக்கள் நலம் என்றோ உரிமைக் கூறுவார் காசுக்கு தாவுகிற கூட்டம்
தமிழக மக்கள் யோசிக்க வேண்டும்
அப்போ T. V. K. ஒரு நாலும் ஜெயிக்காது பாய் பாய்.
Thirumavalavan playing game I can see very clear
பின்னால் உள்ளவர்கள் முழி சரியில்லை நழுவ பார்க்கிறான்க
கண்டிப்பா கூட்டணி பேச்சு நடக்கும் காய்கள் நகர்கிறது.. 😅
ஆதவ அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
விஜய்யின் சோலி முடிந்தது...
விஜய் க்ளோஸ்...
உன்னை மாதிரி சாதி வெறி பிடித்த சாக்கடைக்கு அப்டி தான் தோணும்.விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
மங்காத்தா Movie.... அர்ஜுன் ,அஜித் பானி .....விஜய்,ஸ்டாலின் உஷார்
விசிக சரியில்லைன்னு
த வெக போய்ட்டீங்க😂
வாழ்த்துக்கள்
கடைசி வரை கொள்கையுடன் முடிந்து விட்டது அரசியல் அப்போம் மக்களுக்கு எந்த நல்லது செய்ய போறது இல்லை
இந்த ஆதவ்க்கு கொள்கை கிள்கை எல்லாம் ஒன்றுமில்லை எப்படியாவது தமிழகத்தில் லாட்டரியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது. திரு. திருமாவை ஆதவின் சூழ்ச்சியில் விழவைக்க முடியாது. போக போக உண்மையான முகம் வெளி வரும்.
விஜய் கவனமாக இருக்க வேண்டும்
உன்னை மாதிரி சாதி வெறி பிடித்த சாக்கடைக்கு அப்டி தான் தோணும்.விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா
என்னடா கட்சிடா இது வெங்காயம்
Decent politics this is tvk❤❤❤
கொள்கையா?திரும்பி எப்போ வருவீங்க,
இதை பார்த்தால் விஜய் திமுகவின் பி டீம் போல
போடா 🍌
அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி திமுகவை தொடங்கிய போது முதலமைச்சர் ஆனதும் தந்தை பெரியார் அவர்களைப் போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கினார் அதே போலத்தான் இதுவும் நடந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்
புதிய கட்சி தொடங்குவதற்கும் , வேறு கட்சியில் சேருவதற்கும வித்தியாசம் உள்ளது..
அறிஞர் அண்ணவுடன் ஒப்பிட இங்கு யாருக்கும் தகுதியில்லை..
அருமை மக்கள் தலைவர் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐
நீங்க போயிட்டு ராஜபக்சையை பார்த்தது மாதிரியா ?😂😂😂😂😂
பாயாசமும் பாசிசமும் ஒன்றா
சரியான கேள்வி...👌🏻👌🏻
சார்...ரெண்டு சைடும்.. அம்பேத்கர் அப்படிங்கற பாயாசமும்... பெரியார் என்கின்ற.... பாசிசம் தான் ஓடுது... இதுக்கே பயந்தா எப்படி இன்னும் மெயின் பிக்சர் இருக்குது இல்ல.
அருமையான முடிவு, நட்புடன் தொடர்வது பாராட்டுதலுக்குறியது❤❤❤
இந்த முடிவு மிக பழமையான அரசியல் நாகரிகம் வாழ்த்துகள் ஆதங் அர்சுனா வி.சி.க என்ற ஆலமரம் விழுதுவிட தொடங்கியிருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா.... யாருப்பா இவர் எந்த கட்சி போனா உங்க வேலைய பார்க்க வேண்டிதான... மீடியா க்கு வேற வேலை இல்லை யா
இப்போதான் திருமா அண்ணன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். கொய்யால வாங்கடா கபடி கபடி கபடி, ride start.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
திமுக க்கு கலங்கிருக்கும்😂
❤❤❤❤❤❤
😂😂
திமுக வை விட்டு திருமாவளவன் போனால்.............. விசிக வுக்கே பின்னடைவு...............
அவங்க ஏன் கலங்கனும் அவுங்கதான் விசிகவோடு முதலாளி...
Vijay should be careful. Like vijayakanth, thiruma is going to spoil Vijay using adav arjuna
❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯
அருமையான வளர்ப்பு🎉
உன் தம்பி மார்களுக்கு நீ கற்றுகொடுத்த அரசியல் நாகரிகம் அடங்க மறு ஆத்து மீறு திமிரு ஏழு திருப்பி அடி. ஒவ்வொருத்தர் மேலேயும் சிறுத்தை கட்சியில் 10 கேஸ் இருக்க வேண்டும்😂😂😂😂😂
விஜய் கு 7 1/2 ஸ்டார்ட்
ஒரே கொள்கை இருப்பதற்கு எதுக்கு 2 கட்சி......? சீக்கிரம் யாராச்சும் ஒருத்தர் காம்ப்ரமைஸ் ஆகுங்க...... பெரியாரை முன்னிறுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவில்லை என்று விஜய் அவர்கள் மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் உணர்த்திய தருணம்.....🥺🥺🥺 (இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கீங்க 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️) தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மாற்றம் ஒன்றேயே..... பெரியார் தேவைப்படுவது, பெரியாரை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே...... அண்ணல் அம்பேத்கரை சொல்றியா 💯 அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்... ஏற்றுக்கொள்ள வேண்டிய தலைவர் அவர்.... ஆனால் பெரியாரை🤔🤔🤔🫣🫣🫣🤪🤪🤪
திருமாவின் அரசியல் நாகரிகத்தை பிற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.தமிழகத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்கு அது மிகவும் அவசியம்.
உசார் அய்யா உஷாரு 😂
பறையர் சமூகத்தின் விடிவெள்ளி இளையவன் அன்புத்தம்பி ஆதவ் அர்ஜுனுக்கு இதயத்திலிருந்து இனிய வாழ்த்துக்கள்
விஜய் மிக கவனமாக இருக்க வேண்டும்
Congratulations Aadhav Arjuna bro
மகாராஷ்டிரா அண்ணன் சரத் பவார் காங்கிரஸ் அணி, தம்பி அஜித் பவார் பிஜேபி அணியில் துணை முதல்வர், மத்திய மந்திரி புகழின் உச்சியில் இருக்கிறார் . ஆனால் திருமா திமுகவின் நிரந்திர அடிமை. விசிக கட்சி வளரவில்லை.
Ean da dai DMK yil ethanai per erukkanga.. eppadida. Thaniya ninnu 60 place win pannittu vanthu katchiyil pangu kekkanum daa... Athai viduthu 4 edam DMK yinala jayichittukekiran paaaru.... Po. Vijaypinnadi... Avan tharuvan cm post... or edaipaadi tharuvar.. dpty cm.. veellnthu kidakkar.naathiattu... so. DMK edam. Ethirpaakkathu. Foolishness....
Thiruma avargalin Valarchi kandu unakku Erikirathu
@@mohamedvadalurvadalur6704😂😂😂 dei
வாழ்த்துக்கள் ஆதவ் அண்ணா!💐💐💐💐
3:42 எல்லாம் தொடச்சிப் போட்டுடனும்😂
அரசியல் அறிவு மற்றும் அனுபவம் மிக்க ஒரு காரணம் உண்டு என்பதை நான் அறிவேன் 😊....❤💙🖤
இவுரு மாமனாரு செஞ்ச ஊழல் மறைஞ்சிடுச்சு 😂😂😂
Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Congratulations to Dr Thol Thirumavalavan Sir.
Dr thirumavalavan sir 🎉
இதை பார்க்கும் மக்கள் நாங்கள் தான் பைத்தியமா ? சிறப்பாக செய்கிறீர்கள்.
பிறகு எதற்கு விஜயிடம் மேடை ஏற மாட்டேன் என்று கூறினர்
திருமாவின் முதுகுப்புற ஆட்டம் ஆரம்பிச்சாச்சு முதல்வரே எச்சரிக்கையா இருங்க அவனை நம்பாதீர்கள், 2026 வெற்றி நமதே,
ரெண்டும் ஒன்றா விஜய் பார்த்து இருக்கனும் இல்லனா தின்னுடுவானுங்க. இந்த ரெண்டுபேரல tvk தடம் புறலப்போகுது.
உன்னை மாதிரி சாதி வெறி பிடித்த சாக்கடைக்கு அப்டி தான் தோணும்.விஜய்யே திருமாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதுல விஜய் உஷாரா இருக்கணுமா