அரசுப் போக்குவரத்து ஊழியரும் அன்னதானமும் / கண்ணீர்க் காவியம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @PremKumar-bc3jh
    @PremKumar-bc3jh 26 днів тому +6

    சார். மிகவும் அற்புதமாக இந்த குறும்படத்தை எடுத்துள்ளீர்கள். மிகவும் அறுமை சார்.

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      பிரியங்கள் நிறை உதவிப் பொறியாளர் சார் ! ஒரு பாடலை வெளியிட நினைத்தேன்...அதை அப்படியே பப்ளிஷ் பண்ணுவதற்குப் பதிலாக ஒரு சிறு கன்டென்ட் வைத்து பட வடிவில் தர எண்ணியே இந்த வீடியோவை வெளியிட்டேன்..நன்றிகள்...

  • @velusamyr8524
    @velusamyr8524 26 днів тому +3

    அருமையான பதிவு நன்றிகள் ஆயிரம்

    • @johnraj3541
      @johnraj3541  25 днів тому

      மிகவும் நன்றிகள் வேலுச் சாமி அண்ணன்...தங்கள் பாராட்டுக்கள் எனக்குக் கிடைத்த தங்கப்பதக்கங்கள்...வாழ்க தங்கள் நட்பு...

  • @subramani5581-p4g
    @subramani5581-p4g 26 днів тому +4

    Super முற்றிலும் உண்மை சபாஷ் தம்பி 😢😢😢😢

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      அண்ணா..மிகவும் நன்றிகள்.. எனது பாறை வயிற்றில் பாலை வார்த்த பகலவன் நீங்கள்...இந்த வருஷம்ஜூன் 30 ல் ரிடையர்மென்ட் ஆனேன்.ஆடம்பரமாக வாழ்ந்து பழகிய என்னைப் பார்த்து அந்த மிகவும் குறைவான பென்ஷன் பணம் சிரித்தது..வாழ்க்கை மாறியது... பணங் காசை மதிக்காமல் அள்ளி இறைத்த நான் இன்று ஒரு டீ குடிக்க கூட வழியில்லாமல் ரோட்டில் திரிகிறேன்.. பயங்கர கஷ்டம்.
      அண்ணன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.ஒரு படைப்பாளிக்கு பிராணவாயு போன்றது பாராட்டு. 500 பேரு பாத்துருக்காங்க.ஒரு கமெண்ட் கூட வரலை...நீங்கள் என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். வாழ்க நீங்கள்..

  • @Tamilarasan-w8n
    @Tamilarasan-w8n 24 дні тому +1

    இப்போது போக்குவரத்துதொழிலாளர்கள் படும் அவல உண்மை நிலையை சரியாக வெளி கொண்டு உள்ளார் தோழருக்கு நல்வாழ்த்துகள்.

    • @johnraj3541
      @johnraj3541  23 дні тому

      நன்றிங்க நல்ல நண்பரே...போக்குவரத்து துறை என்றாலே அவலங்களின் துறை என்று ஆகி விட்டது... சீரியஸ் பேஷன்ட். மூளைச்சாவு அடைந்து விட்டது.காப்பாற்ற வழி இல்லை.

  • @chandranranganathan7804
    @chandranranganathan7804 25 днів тому

    அருமை தோழர் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @elavazhagannagarathinam1054
    @elavazhagannagarathinam1054 25 днів тому +1

    கலை கலைக்காகவே என்றிருந்த காலத்தில் கலை மக்களுக்காக என்று முற்போக்காளர்கள் மாற்றினார்.
    கலையின் மூலம் தொழிலாளர் பிரச்சினைகளை எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் வெளிப்படுத்தும் தோழருக்கு வாழ்த்துகள்.

    • @johnraj3541
      @johnraj3541  20 днів тому

      தங்கள் சொற்கள் சோர்ந்து கிடக்கும் படைப்பாளிக்கு ஊட்டப்படும் ஊட்டச்சத்து.. யூட்யூப்.. அதில் Opportunities வீடியோக்கள்...பார்வையாளர் புள்ளிவிவரங்கள்..எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்...இத்தகைய மாயவலைக்குள் மாட்டிக்கொண்டு வெற்றி நோக்கி ஓடும் ஓட்டம் அலுப்பாக உள்ளது..
      வாழ்க்கை ஒரு விளையாட்டு அல்வ.அதில் நாம் ஏன் வெற்றி பெறணும் என்று ஒரு பிரபல மனிதன் கூறியுள்ளான்.
      ஆகவே இந்த யூட்யூப் விளையாட்டு பயமுறுத்துகிறது.இதிலிருந்து வெளியேறி விடலாம் போல உள்ளது..மானிடேசேஸன் ஆகி விட்ட இந்த சூழலில் நமது கலையை பணம் ஈட்டுவதற்கான பந்தயக்குதிரையாக மாற்ற வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றுகிறது...
      நன்றிகள் அண்ணன் தங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு.

  • @Suppurajtnsf
    @Suppurajtnsf 26 днів тому +4

    சூப்பர் அண்ணா

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      நன்றிகள் சுப்பு..நீ இயக்கிய இந்த படத்தில் உனது பெயரை பதிவுசெய்ய மறந்து விட்டேன்.அடுத்த தபா நிச்சயமாக போடுவேன்.

  • @PremKumar-bc3jh
    @PremKumar-bc3jh 26 днів тому +3

    அருமை என படிக்கவும்.

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      இசைக்குயிலாக கான வானில் பறக்கும் அன்பின் சார்.... ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒரு பிரச்சனையே இல்லை...தங்களின் தூய அன்பில் எவ்வித சிறு பிழையும் இல்லையல்லவா.....உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

  • @perumalchelladurai3911
    @perumalchelladurai3911 26 днів тому +4

    போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து நாம் அனைவரும் ஓர் அணியில் திரள்வோம் 9.1.25 அன்று சென்னையில் தர்ணாவில் சங்கமிப்போம்

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому +1

      நிச்சயமாக அனைவரும் ஒன்று திரண்டு போர்ப்படையாக மாறினால் தான் வெற்றி அடைய முடியும்.

  • @anthonyj9973
    @anthonyj9973 26 днів тому +4

    இந்த நிலைக்கு தொழிலாளர்களின் சுயநலம்
    தொழிற்சங்கத்தின் சுயநலம்
    அதிகாரிகளின் கொள்ளை
    அரசின் அலட்சியம் இதுவே காரணம்

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      அழகாச் சொன்னிங்க பிரதர்... தொழிலாளர் யாருமே போராடத் தயாராய் இல்லை..ஆனால் பிறர் போராடித் தங்களுக்கான சலுகைகளை வாங்கித் தரணும் என்று துடிக்கிறார்கள்... சுயம் அவர்களைக் கட்டிப் போட்டுள்ளது..... தொழிற்சங்கங்கள் அவ்விதமாகவே உள்ளன..... அதிகாரிகளைக் குறித்து சொல்லவே வேண்டாம்..கார்ப்பரேஷனை நாமாக்கி விட்டார்கள்... பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று....

  • @kumargowari6735
    @kumargowari6735 26 днів тому +4

    அருமை இந்த அரரசுக்கு காது கேட்காதே எத்தனையோ விதவிதமாக சங்கு ஊதியும் கேட்கலையே உங்கள் பாடலாவது கேட்குமா?

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      தூங்குவது போல நடிக்கிற இந்த துஷ்ட ஆட்சியை என்னங்ணா சொல்றது...ரிடையர்ட் ஆகி மாதம் ஆறாச்சு.... ஒத்தக் காசு எனக்கு தரலை இவர்கள்.. காதும் கேட்கலை..விழியும் பார்க்கலை...இந்த திராவிட மாடல் அரசு ஒருத்தர் கிட்டக் கூட நல்ல பேரு எடுக்கலை..இப்டி ஒரு கேடு கெட்ட ஆட்சியை இது வரை தமிழகம் கண்டதில்லை.. இவனுக கிட்டப் போயி இப்டி மாட்டிக்கிட்டமே குமாரு அண்ணன்.

  • @Eswaramoorthy-s3y
    @Eswaramoorthy-s3y 23 дні тому +1

    திராவிட மாடல் ஆட்சி முதல்வர் இதைப்பற்றி கவலையில்லை.அவர்நினைப்புதோசார்மட்டும்

    • @johnraj3541
      @johnraj3541  23 дні тому

      சரியாச் சொன்னிங்க. 2026 வெற்றி தான் அவருக்கு முக்கியம். நாளைக்கு என்ன நடக்கும் என்று அஞ்சிக் கிடக்கும் போக்குவரத்து தொழிலாளர் குறித்த அக்கறை அவருக்கு இல்லை.

  • @VeeramaniR-zs7yt
    @VeeramaniR-zs7yt 25 днів тому +1

    கோவை அலுவலர் சங்கம் DA பெற்றுத் தரும்.நம்பிக்கையுடன் இருங்கள்.

    • @johnraj3541
      @johnraj3541  25 днів тому

      கவிழ்ந்த கப்பலில் மூச்சுத்திணறிக் கிடக்கையில் விரல் ஒன்று நமை நோக்கி நீள நாம் அந்த விரல் பிடித்து தப்பிப்பது போல கோவை சங்கம் நமக்கான நம்பிக்கையாக இருப்பது நமது பேரதிருஷ்டமே......நன்றிகள் பிரதர்.

  • @arulselvan2465
    @arulselvan2465 25 днів тому +1

    தலைமை ஒரு பிச்சை நம்மையும் பிச்சை எடுக்க வச்சாச்சு

    • @johnraj3541
      @johnraj3541  20 днів тому

      நிச்சயமாக நமை பிச்சைக்காரன் ஆகி அழகு பார்ப்பதே விடியல் ஆட்சியின் இலக்கு.. பார்ப்போம் எத்தனை நாள் இவர்கள் அதிகாரம் இருக்கும் என்று.
      நன்றிகள் அண்ணன்.

  • @Anbalagan-gs2vq
    @Anbalagan-gs2vq 26 днів тому +1

    🎉🎉🎉🎉🎉

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      வணக்கம் தம்பி......

  • @ravisujatha225
    @ravisujatha225 16 днів тому +1

    Citu சௌந்தரராஜன் தொலஞ்சானா விடிவு காலம் பிறக்கும்.

    • @johnraj3541
      @johnraj3541  16 днів тому

      @@ravisujatha225 நிஜமாத்தான் சொல்றிங்களா..அவர் தான் நமக்கு வர இருக்கும் நன்மைகளைத் தடுத்துக் கொண்டுள்ளாரா...எதை வைத்து இவ்வாறு கூறுகிறீர்கள் சகோதரரே..

  • @Anbalagan-gs2vq
    @Anbalagan-gs2vq 26 днів тому

    🙏🙏🙏😘🙏

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      அன்பழகா ! எ ப்டி இருக்கிங்க...தங்களுக்கு எனது நன்றிகள்...

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj 26 днів тому +1

    8 வருசமா வில்லைவாசி ஏராள tnstc rtd உழியர் rtd ஆனா பின்னாடி கடைசிசு பென்ஷன் என்ன vaagunanagalo 8 வருசமா ahai தான் தருது arasu& ஆன matra அரசு ulliyarku 6 மாதத்திற்கு ஓரு முறை ஏத்தி தரும் அரசு tnstc rtd ulliyarku ஏமாத்தி வயித்துல அடிக்கிது மெடிக்கல் இன்சூரஸ் இல்லை கொடுமேய் 2026 mla எலெக்ஷன்ல tnstc உழியர் குடும்பஙகள் vote யாருக்கு?????😂

    • @johnraj3541
      @johnraj3541  25 днів тому

      நிச்சயமா நம்ம ஆளுங்க வாக்கு விடியல் கட்சிக்கு ஒரு ஓட்டு கூடப் போகாது.... எழுதி வச்சுக்கங்க...அடுத்த தேர்தலில் இந்தக் கட்சி தோற்பதற்கு நாமெல்லாரும் விடும் சாபந்தான் காரணமாக இருக்கும்..... என்ன கொடுமைங்ணா..நன்றிகள்..

  • @jpraja1993
    @jpraja1993 26 днів тому +5

    தங்களது கோரிக்கைகள் தமிழக முதல்வரின் செவிக்கு எட்டவில்லை ஏனென்றால் அவன் ஒரு செவிடன் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ரோட்டிலும் கோர்ட்டிலும் போராடிக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத ஒரு ஜடம் தமிழ்நாட்டின் முதல்வராக நீடிப்பதா

    • @johnraj3541
      @johnraj3541  26 днів тому

      அழகாகச் சொன்னிங்க பிரதர்... எங்களுக்காக பரிதாபப் படவும் உங்களைப் போன்ற ஒரு நல்லவர் இருப்பது எங்கள் வாழ்நாள் பாக்கியம்.. சார்...எங்கள் பிரச்சனைகளை உடனே தீர்த்து வைப்பதாய் நாடகம் ஆடி எங்கள் வாக்குகளைக் கைப்பற்றி ஜெயித்தவுடன் எமை மறந்து போனார் சார்... ஆறுதலா பேசுதல் கூட இல்லை..... எங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை...அவருக்கான வெற்றியின் இரகசியம் மகளிர் இலவசப் பேருந்து...அதை எங்களை வைத்து நிறைவேற்றி விட்டு இப்ப எங்களைப் பற்றி பேசுதலே இல்லை..பார்ப்போம் என்ன நிகழ்கிறது என்று.

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 23 дні тому

      ஐ டோன்ட் கேர்

  • @somun5642
    @somun5642 25 днів тому

    சூப்பர் சார்

    • @johnraj3541
      @johnraj3541  25 днів тому

      நன்றிகள்ணா....தங்களைப் போன்ற நல்லவர்கள் துணை இருப்பதாலேயே இது போன்ற வீடியோக்கள் வெளியிட முடிகிறது....மிகவும் நன்றிகள் பிரதர்.