நாலு சுவத்துக்குள்ள இருந்துகிட்டே இந்த மாதிரி அழகான அட்டகாசமான இடத்தை எல்லாம் ஊர் சுத்தி பார்க்கிறது உங்க பைக் ரைட்ல தான்.. உங்க பைக் வீடியோஸ் எல்லாமே அட்டகாசமான இயற்கை அழகை நேரில் சென்று ரசித்தது போல் இருக்கும்..... அதுவும் இந்த வீடியோ செம..... வாகமன் அழகை ரொம்ப அழகா ரசித்தேன் உங்க அழகான பைக் ரைட் ல. .. சூப்பர்....
Welcome to BRT SQUAD
Wowww.... It's heavenly Paradise... Enjoy your ride Thalapathy 👍👍
நாலு சுவத்துக்குள்ள இருந்துகிட்டே இந்த மாதிரி அழகான அட்டகாசமான இடத்தை எல்லாம் ஊர் சுத்தி பார்க்கிறது உங்க பைக் ரைட்ல தான்.. உங்க பைக் வீடியோஸ் எல்லாமே அட்டகாசமான இயற்கை அழகை நேரில் சென்று ரசித்தது போல் இருக்கும்..... அதுவும் இந்த வீடியோ செம..... வாகமன் அழகை ரொம்ப அழகா ரசித்தேன் உங்க அழகான பைக் ரைட் ல. .. சூப்பர்....
Wow.. சூப்பர்ங்க... அட்டகாசமான இயற்கையின் வழியே அழகிய பயணம்... சூப்பர் சூப்பர்... Thanks for sharing such a beautiful wagamon experience......
ப்ப்பா...இந்த ரூட் வேற லெவல்..கிளைமேட், நேச்சர், எல்லாமே பார்க்க செம்ம யா அட்டகாசமா இருக்கு.... சூப்பர் வீடியோ.... நேச்சுரல் சீனரி வேற லெவல்.... வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்றப் பா..... சூப்பர். .🎉❤🎉
வாவ்... சூப்பர் ரூட்.. இயற்கையின் அழகை இவ்வாறல்லவா ரசிக்க வேண்டும்... செம வீடியோ... நேச்சுரல் சீனரி வேற லெவல்... இருபுறமும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியா.. மனசுக்கு மகிழ்ச்சியா... செமையா இருக்கு.... வாழ்க்கையை உங்களைப்போல இப்படித்தான் வாழனும்.... சூப்பர் நண்பா......
BMW BEAST+ AWESOME NATURE= தளபதி🎉🎉
WAGAMON SUCH A BEAUTIFUL PLACE.....ENJOY ENJOY THIS AWESOME CLIMATE....👍👍
Super 🎉
All are amazing vera level super 🎉🎉
Super riding super claimant super speach 👌👌
Super sir
Sir Na 2017 la Honda hornet 160 vangunen for long rides. aana 80000 km Completed but chengalpata thandunathu illa. ippo Honda Hness vangiruken
Call me bro 9361482505