சறுக்கும் VIJAY ! திட்டமிட தெரியாத தவெக! விஜய்க்கும் VIJAYAKANTH நிலை வரலாம்! - TAMILARUVI MANIAN

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • சறுக்கும் VIJAY ! திட்டமிட தெரியாத தவெக! விஜய்க்கும் VIJAYAKANTH நிலை வரலாம்! - TAMILARUVI MANIAN தடாலடி! | I Tamil News
    #tamilaruvimanian #vijay #tvkvijay #tvk #bussyananth #Itamil #itamilnews
    Video Link : • சறுக்கும் VIJAY ! திட்...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 175

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 9 годин тому +22

    தேர்தல் செலவு என்றால் சும்மா இல்லை. 1000கோடிசெலவு செய்ய வேண்டும் அவ்வளவு செலவு செய்தாலும் ஜெயிக்க முடியாது.

  • @muruganv6118
    @muruganv6118 8 годин тому +9

    பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததும்
    இந்த தமிழ் உருவி மணி பேச ஆரம்பித்து விட்டார். பிஜேபியின் இடது கை

  • @gopalve2021
    @gopalve2021 8 годин тому +8

    இதையே மூணு வருஷம் ரஜினிக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாமே

  • @mrssy-om7vy
    @mrssy-om7vy 8 годин тому +7

    தமிழருவி மணியன் அவர்கள் விஜய் கட்சியில் அப்படி ஒரு ராசியான மனிதர் தமிழருவி மணியன்

  • @rameshkb782
    @rameshkb782 8 годин тому +10

    Excellent honest ground reality speach

  • @maduraimadurai7510
    @maduraimadurai7510 7 годин тому +7

    தன்னுடைய ரசிகர்களுக்கு தொழில் செய்ய உதவலாம்

  • @madhusachin2033
    @madhusachin2033 8 годин тому +10

    ஆமாம் ரஜினி எல்லாம்... மூன்றாண்டு காலம் தன் சம்பளத்தை எல்லாம் மக்களுக்காக கொடுத்துவிட்டு தான் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்தார்.....
    ஐயா!!! இந்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற யோசனையை நீங்கள் ரஜினிக்கு சொல்லி இருக்கலாமே..... ஏன் சொல்லவில்லை....???

  • @rathasaravananrathasaravan8648
    @rathasaravananrathasaravan8648 8 годин тому +5

    ரஜினிக்கு இந்த ஆலோசனையை சொல்லியிருக்களாமே?

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 8 годин тому +7

    என்னைக்கு காமராஜர் இவனுக்கு தமிழருவி மணியன் என்ற பெயர் சூட்டி காங்கிரஸில் இணைத்தாரோ அன்றே காங்கிரசின் சாப்டர் க்ளோஸ் இவனின் வாஸ்து அப்படி அதுக்கப்புறம் கிட்டதட்ட ஒரு பத்து கட்சிக்கு போயிருப்பான் விஜயகாந்த் முடித்தான்.
    இவன பக்கத்தில் சேர்த்த ரஜினிக்கு கட்சி தொடங்காமலே end card ஆயிடுச்சு. நல்ல வேலை சேர்க்கல இல்லனா ஆரம்பத்திலேயே end காடு தான்😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 годин тому +1

      ARPUTHAM
      ARUMAI
      ABAARAM
      YENNA WORDING
      Yenna comments
      Prammadham ya!

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 8 годин тому +7

    😂😂😂😂😂ஒரு கட்சியை ஒழிக்க வேண்டும் என்றால் அங்கு தமிழருவி மணியன் சென்றாலே போதும் 😅😅😅😅😅ஆமை புகுந்த வீடும் தமிழருவி சொல்லி ஆலோசனையில் ரஜினி எடுத்த முடிவும் இறுதியில் நாசமாய் போனது தான் மிச்சம்😅😅😅😅

    • @Sabhee404
      @Sabhee404 7 годин тому

      விக்ஷ ஊசி மூலம் ரஜினியை மிரட்டியதால் ஓடும் நிலை ரஜினி

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 9 годин тому +23

    ஏதோ ஒரு கெட்ட நேரம் கெட்ட சனி ஏழரை சனி விஜய் மீது பார்வையை செலுத்தி விட்டது என்றே நினைக்கிறேன்.

  • @thanigainathan612
    @thanigainathan612 8 годин тому +5

    ஐயா அவர்கள் 2016இல் விஜயகாந்த் 2021இல் ரஜினியை முதல்வர் ஆக்கியது போல் விஜய்முதல்வர் அவதற்கு ஐயா முயற்சி செய்ய வேண்டும்

    • @cjk9211
      @cjk9211 6 годин тому

      ரஜினி அரைமனதுடன ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்துக்கொண்டு யார்யாரோ கொடுத்த பிரஷரில் அரசியலில் கால்வைத்தார்.விஜய் அப்படிஅல்ல.எப்படி என்பது யாவரும் அறிவர்.

  • @selvasamy5819
    @selvasamy5819 6 годин тому +4

    வந்துட்டானாயையா! விஜய் பெரியார் சிலை க்கு மாலை யிட்டதும், இந்த ஆள் வந்துடானையா. பாஜக வின் ஊது குழல்.

  • @seenivasans6789
    @seenivasans6789 9 годин тому +16

    அய்யா சொல்வது மிகவும் சரியான கருதுக்கள் உண்மை உண்மை

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 6 годин тому +1

    Thamizh aruve maniyan ippothu thaan sariyaaga purinthu pesugiraar ❤❤

  • @vivarthanmusic
    @vivarthanmusic 9 годин тому +2

    இவர்தான் அரசியலை கண்டுபிடித்தவர்

  • @sappai-n9p
    @sappai-n9p 8 годин тому +1

    Mr. Thamilaruvi nee evlo pera ya close pannuva, nee oru seriel killer 😂😂😂

  • @arumairaj3196
    @arumairaj3196 8 годин тому +2

    வரும் ஆனா வராது வாய்ப்பில்ல ராஜா 🤣😂😂😂🤣🤣

  • @SaiS-tc6tl
    @SaiS-tc6tl 7 годин тому +1

    Super speech sir

  • @thangaselvan1537
    @thangaselvan1537 9 годин тому +6

    ரஜினி 100 கோடி செலவு செய்து நலத்திட்ட பணிகள் செய்து உள்ளாரா

  • @pthulasi5152
    @pthulasi5152 6 годин тому +1

    அருவியாக கொட்டும் தமிழருவி மணியன் அய்யா பேச்சு சூப்பர்.🎉

  • @vckmuthu
    @vckmuthu 6 годин тому +1

    ஆமாம் மனியனுக்கு அனுபவம் அதிகம் அவரிடம் ஆலோசனை கேளுங்கள் ஏனெனில் 5,6 முதலமைச்சர் உருவாக்கியவர் இவர்,இவரிடம் பேட்டி கேட்பது நேர விரயம்

  • @senniappangovindasamy235
    @senniappangovindasamy235 8 годин тому +7

    விஜய் குடும்பத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட முடியவில்லை அரசியலிலும் சிறப்பாக செயல்பட முடியாது?

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 5 годин тому

      Manaivi thunaivi inaivi nu vaazhrathuku peru vaazhkkaiyaa poya yov ethaiyaavathu thookkittu vanthuduveenga kobaalapurathu kothadimai

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 6 годин тому +1

    Big heart is like an ocean,it never freezes 💅Respected Shree Tamilaruvi Manian ji.I am a mad for your lucidity and motivational speeches and I am worried our future younger generation which in delude dark side .Squarely you born and raised with crossed idyllic life 👏🙏🇮🇳.

  • @அகண்டபாரதம்-த4ட

    விஜய் சினிமாவில், அரசியலிலும் ஒன்னும் இல்லாம போகப்போறான்

    • @sami44566
      @sami44566 8 годин тому

      In yennam nadakaathu poramai payal podaa Vijay pathi pesa unakku yenna thakuthi irukku

    • @sami44566
      @sami44566 8 годин тому

      Vijaya oompara paaru unakku

    • @sami44566
      @sami44566 8 годин тому

      Vetri nichayam Tamilnadu cm thalapathy vijay

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 8 годин тому +1

      ​@@sami44566Vijay pathi pesa enna thakuthi vendum?

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 8 годин тому

      கனவு காண உரிமை உண்டு.​@@sami44566

  • @thangavelukaliyappan8910
    @thangavelukaliyappan8910 8 годин тому +1

    விஜய்க்கு ஆலோசகராக இவர் இருக்க நினைக்கிறார் போலும்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 8 годин тому +1

    நீங்கள் குறிப்பிடும் நடிகர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற பின்னர் எடுக்கின்ற முயற்சி இவர் விஜய் இவர் இன்னும் பணியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம்

  • @nravinravik7333
    @nravinravik7333 6 годин тому +1

    This man weldon argument

  • @rajeshkannanpandi2847
    @rajeshkannanpandi2847 7 годин тому +1

    இன்னும் விஜய் கட்சி ஆரம்பிக்களை என்று சொல்றீங்க... அதக்கு முன்னரே எதற்கு இந்த கதறல்

  • @rajeshkannanpandi2847
    @rajeshkannanpandi2847 7 годин тому +1

    இதே கருத்தை ரஜிசுநி கட்சி ஆரம்பிக்கும் போது சொல்லவில்லையே ஐய்யா?..😮😮😅😅😅😅

  • @அகண்டபாரதம்-த4ட

    உண்மை ஐயா, விஜய்யால் 5% தாண்டமுடியாது

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 4 години тому

    சிறப்பு ஐயா🎉🎉🎉🎉

  • @subr1966
    @subr1966 6 годин тому +1

    Eppadi
    Neengha
    Rajini ku
    Panna mathariya

  • @PrakashK-i1u
    @PrakashK-i1u 6 годин тому

    சரியான நேரத்தில் சரியான தீர்வு இதுதான்.

  • @Soodamani-yu1oj
    @Soodamani-yu1oj 9 годин тому +4

    தமிழ் அருவியை சேர்த்தால் 2026ல் தளபதியை முதல்வராக ஆக்கிவிடும் ஆர் ஏன் என்றால் இவர் சிறந்த அறிவாளியாக நம்புகிறார்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 10 годин тому +1

    🙏🙏🙏🙏

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 8 годин тому +2

    தங்கள் கருத்து சரியானது அய்யா

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 8 годин тому +5

    சீமானிடம் இருந்து எந்த கட்சியும தப்ப முடியாது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 годин тому +1

      Aamaa,yenthapombalaiyum
      Yentha bottleum thappa mudiyathu!?!?!

    • @DhamodaraPandian-ql7kh
      @DhamodaraPandian-ql7kh 7 годин тому

      தேவடியா மகன் சைமன்

    • @PrakashK-i1u
      @PrakashK-i1u 6 годин тому

      தன்..தூ ஆமையை உள்ள விடாது தமிழ்நாடு

  • @vae2168
    @vae2168 8 годин тому

    🎉🎉🎉🎉 Fine assessment.😮

  • @prakashk9506
    @prakashk9506 6 годин тому

    Super sir

  • @KumarS-nr6xp
    @KumarS-nr6xp 8 годин тому

    அருமை ஐயா 🎉🎉🎉

  • @murugeshanvelusamy18
    @murugeshanvelusamy18 9 годин тому +1

    😂😂😂
    காக்கா கத்தியாச்சு..
    சோலி முடிச்சு போச்சு விஜய்..😢

  • @rajeshkannanpandi2847
    @rajeshkannanpandi2847 7 годин тому

    Vijay semma Mass 🔥🔥🥰

  • @selvarajaharumugam2757
    @selvarajaharumugam2757 7 годин тому +1

    Vijay is a very stingy person. He will not use his own money to help the poor and needy.

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 4 години тому

    நடிகர்கள் கட்சி எல்லாம் தமிழ் நாட்டில் எடுபடாது. உழைத்த காசை அரசியலில் விட்டு விட்டு போக வேண்டியது தான்.

  • @nagarajinagaraji1566
    @nagarajinagaraji1566 5 годин тому

    Neenga sollrathellam . TVK Vijay ku super idiyava irukkumbola.super iyyaaaaa

  • @skkannan03
    @skkannan03 7 годин тому

    Captain

  • @R10a27
    @R10a27 5 годин тому

    உண்மை

  • @Marimuthu-vm3yr
    @Marimuthu-vm3yr 4 години тому

    ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் ஜோசப் விஜய் SC இனம்

  • @Marimuthu-vm3yr
    @Marimuthu-vm3yr 4 години тому

    விஜய் ஒரு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் ஜோசப் விஜய்

  • @LoganathanR-m5o
    @LoganathanR-m5o 9 годин тому +1

    Vijay.not.ok.politikal.party.failer

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 9 годин тому +1

    Thalapathy Vijay ennaikume thaniya ketha 🦁🦁🦁🦁🦁 king katchi Tvk❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @MangaMrv
    @MangaMrv 4 години тому

    இந்த யோசனையை நீ ஏன் ரஜினியிடம் கூறவில்லையே?

  • @sabesanThangaraaj
    @sabesanThangaraaj 6 годин тому

    If tamilaruvi manian says one thing opposite will happen.

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 8 годин тому

    If vijay just Focus pondicherry n target pondy people then vijay could come CM of puducherry

  • @nravinravik7333
    @nravinravik7333 6 годин тому

    Tamil Nadu in Joseph Vijaya political problem in comming

  • @KarthikeyanRS-oh4mv
    @KarthikeyanRS-oh4mv 6 годин тому

    Pattiniyilla bharatham vaalga valarga

  • @KarthikeyanRS-oh4mv
    @KarthikeyanRS-oh4mv 6 годин тому

    Pattiniyilla bharatham vaalga valarga velga

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 6 годин тому

    தொகுதிக்கு பத்தாயிர வாக்குகளை நம்பி...நட் ஆத்துல இறங்குகிறார்... ரொம்ப சிரமப்பட்டு பின்வாங்குவார்😮இன்றைய சூழ்நிலையில் ஒரே வாய்ப்புதான் இருக்கு.. விஜய்! நீங்கள் அதிமுக கூட்டு வைத்து 25 சீட் வாங்கி ஜெயித்து... 25 தொகுதிகளிலும் உங்களுடைய ஆசைகளை மக்களுக்கு சேவை செய்து முன்மாதிரி தொகுதியாக மாற்றி... 2031 ல் தனியாக நின்று டிரைபண்ணி பாக்கலாம்😊

  • @soosaimanickam.8599
    @soosaimanickam.8599 5 годин тому

    விஜய்சமுகசெயல்களில்ஈடுபடலாம்அரசியல்தேவையில்லாதது

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 6 годин тому +1

    ஜோசப் விஜய்
    இந்துக்களை பிறிக்க
    புது வரவு.

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py 4 години тому

    MAMA. MANIYAN. ....
    ARASIYAL ANATHAI...RSS BJP YIN KAYYAL.

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 5 годин тому

    Vijay oru ulaga magha kanjan rasigargalukku Padam release aaghum bothu call plate biriyani 😢😮

  • @rkrishnan3660
    @rkrishnan3660 5 годин тому

    He has trapped himself in a catch 22 situation. His arrogance like ignoring Hindu festivals will cost him dearly. He will end up losing both politics and cinema

  • @RaiMa_Couple
    @RaiMa_Couple 5 годин тому

    Ivaru advise pannuna aalu than Rajini.avaru asingapattu veliyerinar .vijay had plan,so wait and see his move.he can’t stop your mouth

  • @villagefoodsupply7019
    @villagefoodsupply7019 5 годин тому

    Mgr piragu entha utcha patcha nadigar yaarum arasiysiyaluku varevillai..mgr Rajni vijay ,matravargal kanakil serathu..mgr ku piraghu Yaar endral Rajni top...ivar arasiysluku vanthu thotral neega sollalam.

  • @rajalakshmisaravanan6117
    @rajalakshmisaravanan6117 4 години тому

    Vijay is always a copy cat , he doesn't do anything on his own. In cinema he's copying Rajini ,now dmk

  • @psridharan2366
    @psridharan2366 9 годин тому +1

    NeeMoodu..

  • @nravinravik7333
    @nravinravik7333 6 годин тому

    Devi paradise 1972 le MGR naditha ulgam sutrum valiban padam morning show blackla ticket rate 100 rupees

  • @sureshrajkumar2877
    @sureshrajkumar2877 8 годин тому

    மணியா வந்துட்டியா

  • @chelliahg4637
    @chelliahg4637 7 годин тому

    9.21 ithane ipo vararu...nengale super idea kodukringa

  • @muniarumugam3814
    @muniarumugam3814 9 годин тому +11

    தமிழறிவு அண்ணே உங்களை அரசியல் ஆலோசகராக விஜய் வைத்துக் கொள்ளவில்லை என்ற வன்மத்தில் ஒரே வாரத்தில் திருப்பி பேசுகிறீர்கள்

    • @pongovindaraj7973
      @pongovindaraj7973 9 годин тому

      தமிழருவி,உண்மையைத்தான்சொல்கிறார்,அவரைத்தேடித்தான்எல்லோரும்வருகிறார்கள்,அவர்யாரையும்தேடிப்போகவில்லை.

    • @pongovindaraj7973
      @pongovindaraj7973 9 годин тому +1

      தவறானபதிவு

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami 8 годин тому

    Tamilarvi piradu Aruvi iivan vijai pakkam vanthal mothama vijaiya soliya mudithuviduvan Auvalau ketukaran😂😂😂

  • @muniarumugam3814
    @muniarumugam3814 9 годин тому +5

    அண்ணே தமிழறிவு அண்ணே நீங்க விஜய் கிட்ட போனா விஜய்க்கு பெரும் ஆபத்து உங்கள் ரஜினியை போல அவர் இல்லை விஜய்யை விட்டு விடுங்கள்

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 8 годин тому

    Ivara alsosagara vachu kittaa thaan urupadumaam......employment seeking.

  • @elankillivalavan
    @elankillivalavan 10 годин тому +6

    நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் no.2 அல்லது no.3,4...etc., ஆனால் எங்க அண்ணன் no.1 equal to புரட்சி தலைவர்.

    • @user-vo5pb9mi4h
      @user-vo5pb9mi4h 9 годин тому

      காமராஜர் பெயரைச் சொல்லிக் கொண்டு காவிப் பன்னாடைகளை ஆதரிக்கும் உனக்கு, ஏதடா தகுதி மற்றவர் அரசியலைக் குறை சொல்ல !? மூடுடா வாயை, படித்த முட்டாளே!

    • @kulasekar3193
      @kulasekar3193 9 годин тому +3

      Loosupayale

    • @KSKGOAT
      @KSKGOAT 8 годин тому

      😂😂😂😂😂

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 9 годин тому +1

    Chiranjeevi kathaithan evarukku

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 годин тому

    YOV
    YEPPAIYA
    JOTHIDAR AANEY?

  • @pselvaraj6560
    @pselvaraj6560 8 годин тому

    Vijay...arseal..vatuvatha......I..t..riedo...incomtexried......painthu..thean......sathu.vaitha....soithu..pathukaga....maatheya..arsu...thoilai....eatainseal...thinka.uteyatha......thean....arseal..vaintha.....veri..eaifu..saiyelam.....maatheya..arsu...aeintha.thointharuam...saiya...seeinthethu..saieal.patuam.....arseal..gu..vaintheal......thirai.pataveta....palalakes..godi...shaimparekeleam......mamkal..pothu..saivaigu..kaga....aevaruam...varuvathu...eali...100/unmai...godplessyou..❤❤❤❤❤❤❤❤

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 9 годин тому +1

    Vijay TVK❤❤❤

  • @user-rn1vp3fj1k
    @user-rn1vp3fj1k 9 годин тому +2

    இந்த ஆளு இன்னும் இருக்கானா

    • @pongovindaraj7973
      @pongovindaraj7973 9 годин тому

      நல்லவர்கள்,அயோக்கியர்கள்கண்ணுக்குதெரியமாட்டார்கள்

    • @pongovindaraj7973
      @pongovindaraj7973 9 годин тому

      வைகோபால்சாமி,இருக்காறா

  • @venkatvenki7733
    @venkatvenki7733 8 годин тому

    Mani sir..thittraruna....Vijay is going in the correct way 😊

  • @shyammayakrishnan930
    @shyammayakrishnan930 6 годин тому

    Ayya. Neengal solvadhu sari. Aanal indraya arasiyal kalam veru. Katchigalin balam veru. Aaga wait and watch. TVK will win 2026

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 8 годин тому

    K ஸ்டாலின் மாஸ் சிஎம் 4 தமிழ்நாடு

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 5 годин тому +1

    பெரியார் சிலைக்கு மாலை போட்டு புல்லுருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கர்களுக்கு நோ என்ட்ரி சொல்லி விட்டார் விஜய்.
    கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று விஜய் சொன்ன போதே துண்டு போட்டு வைத்திருந்தவரை இப்படி ஏமாற்றி விட்டீர்களே?😂

  • @rajendranraju9183
    @rajendranraju9183 4 години тому

    Yogakarar,tamilkuruvi,vijaiai,cm.akkamal,oyamsttar.nambungal
    0:05

  • @KoVai-KG
    @KoVai-KG 6 годин тому

    குருவீ நீ மட்டும் யாரையும் ஆதரிக்காதே
    I beg you please

  • @jawaharp1325
    @jawaharp1325 8 годин тому

    இந்தவேஸ்ட்பேப்பர்.இன்னும்என்னடா.பண்ணபோறான்

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 7 годин тому

    எவன் கட்சி ஆரம்பிப்பான் அதில் எப்போது துண்டு போடுவது என்று தமிழ் நாட்டில் தமிழருவி மணியன் அர்சுன மூர்த்தி பழ கருப்பையா போன்ற ஒட்டுண்ணிகள் காத்துக் கொண்டுள்ளனர். விரைவில் துண்டு போடுவார்கள்

  • @gopalve2021
    @gopalve2021 8 годин тому

    6:24

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 10 годин тому +2

    Vijay anna next cm .. seman fraud 😂

  • @gopalve2021
    @gopalve2021 8 годин тому

    6:24