Tailoring Class-9 / தையல் பயிற்சி வகுப்பு -9 / Nivi Tailor

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 128

  • @seraserasera1684
    @seraserasera1684 2 роки тому +90

    ஓரு சின்ன வேண்டுகோள் அக்கா.மற்ற யூ டியூப் சேனல் மாதிரி வகுப்புகளை பாதியிலேயே நிறுத்தி விடாமல் நாங்கள் முழுமையாக டெய்லர் ஆகும் வரை வகுப்புகள் நடத்த வேண்டும் அக்கா.அப்படி செய்தால் உபயோகமா இருக்கும் அக்கா.நீங்கள் சொல்லிக் குடுக்கறது நன்றாக புரிகிறது அக்கா.

    • @pavinm4886
      @pavinm4886 2 роки тому +3

      nan etha nambi tailaring class padichikkittu erunthathai vittu vitten. so pls nadathunga.

    • @Samsuasanbeevi8263
      @Samsuasanbeevi8263 2 роки тому +6

      உண்மைதான் மற்ற யூ டியூப் சேனல்கொஞ்ச நாளைக்கு தான் கிளாஸ் வருது அதற்குப் பிறகு அவங்க வேற ஏதாவது சொல்லி கொடுக்குறாங்க அதுக்கு அப்புறம் எதுவுமே புரியாமல் போகிறது

    • @vidhyak8855
      @vidhyak8855 2 роки тому +3

      S sister please teach fully without stopping inbetween

    • @sandiyat5963
      @sandiyat5963 Рік тому +2

      Yes akka

  • @DhanaLakshmi-dz3cw
    @DhanaLakshmi-dz3cw 2 роки тому +10

    மிக மிக அருமை. உங்களின் தையல் வகுப்பு மிக உபயோகமாகவும், தெளிவாகவும் உள்ளது. வாழ்க வளமுடன்💐.

  • @spchannel8996
    @spchannel8996 2 роки тому +6

    ஏழை எளியவர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் உங்கள் யூடியூப் சேனல் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙌💐

  • @nasreenbanu798
    @nasreenbanu798 2 роки тому +8

    Hi akka . வகுப்பு 9மிகவும் பயனுள்ளதாக இருந்தது... super இதைவிட தெளிவாக இது வரை யாரும் சொல்லி தர வில்லை.... Super,,👌👌

  • @dhilshathdhilshath8098
    @dhilshathdhilshath8098 Рік тому +2

    அருமையாக கற்று தருகிறீர்கள் மேடம்... ரொம்ப நன்றி மேடம்....

  • @hinaulislam6795
    @hinaulislam6795 2 роки тому +3

    Thank you so much ma'am....for posting the video daily...it's really a very informative video...you are explaining each and everything
    You are a very good teacher 👍👏

  • @rajmathi1507
    @rajmathi1507 2 роки тому

    Super mam neenga potra video parthutha na puthusa dailaring palaga poren tq so much supera deliva expkain panringa tq🥰🥰

  • @Rajivijai24
    @Rajivijai24 2 роки тому

    Akka ithu ellam palagamaye naan blouse, pavadai sattai, anarkali, churidar stitching panni palakiten ungaloda video pathu. Ippa naan unga classa marupidum pathu pillow cover stiching panna poren. Thanks akka.

  • @krishnaveniveni7519
    @krishnaveniveni7519 2 роки тому +3

    Thanks mam very useful for house wife ladies.

  • @yasmeenbegumk4688
    @yasmeenbegumk4688 2 роки тому

    Hi akka rompa porumaiya yellarukkum pureyum padi solli tharinga supper akka. Thank you

  • @Amma-hu6lb
    @Amma-hu6lb 2 роки тому

    ஹலோ அக்கா குட் மார்னிங் அக்கா ரொம்ப தெளிவான விளக்கம் தெளிவான கிளாஸ் ரொம்ப தேங்க்ஸ் அக்கா புரிஞ்சுக்க முடியாதவங்க கூட ரொம்ப ஈஸியா புரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு நீங்கள் சொல்லித் தரும் முறை மிக்க நன்றி அக்கா

  • @mathewmathew6945
    @mathewmathew6945 2 роки тому +3

    Thank you teacher.😊😊

  • @vallimanicam3888
    @vallimanicam3888 2 роки тому

    Unmaya mathavainga kathukkanunnu nenaikira manasu uningalukku 🙏 tq

  • @Fareesfarees-mw7jc
    @Fareesfarees-mw7jc Рік тому +1

    Thanks ❤️

  • @kanishkakanishka-kn4sw
    @kanishkakanishka-kn4sw Рік тому +1

    Thank you akka..all classes very useful .

  • @mariselvisadhana4114
    @mariselvisadhana4114 Рік тому +1

    மிக மிக அருமை

  • @Sivaranjani.M-ex6bg
    @Sivaranjani.M-ex6bg 3 місяці тому

    Super sister 👏👍

  • @robinafathima2711
    @robinafathima2711 2 роки тому +5

    அக்கா நேற்று காலை பயிற்சி வகுப்பு வரவில்லை என்று கவலையுடன் இருந்தது

  • @vennilam6685
    @vennilam6685 2 роки тому +1

    Continue video podunga mam paathila vitturathinga

  • @mariselvisadhana4114
    @mariselvisadhana4114 Рік тому

    Love you akka

  • @yuvasrig2741
    @yuvasrig2741 2 роки тому +3

    Thank you so much akka for 9class

  • @ayshaameerayshaameer7068
    @ayshaameerayshaameer7068 2 роки тому

    Super super amma love you

  • @rajalakshmiveeraswamy1038
    @rajalakshmiveeraswamy1038 2 роки тому +1

    Thanks ma super👌 👍 😍

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Рік тому

    Late wishes kka.... Happy teacher's day akka....

  • @rajadevi9043
    @rajadevi9043 2 роки тому +1

    Thank you mam

  • @mohamedihsaan9128
    @mohamedihsaan9128 2 роки тому +2

    Well explained mam...

  • @sweetha1207
    @sweetha1207 2 роки тому

    Continue all classes pls compel reqest tq

  • @esakikishoreandkrishika1384
    @esakikishoreandkrishika1384 2 роки тому

    ரொம்ப நன்றி அக்கா

  • @samysamy8222
    @samysamy8222 2 роки тому

    Super thank you sister

  • @sarveshapilesh7997
    @sarveshapilesh7997 2 роки тому

    Thank you அக்கா

  • @akkiakki8805
    @akkiakki8805 Рік тому +1

    👍👍👍

  • @dhivyaseenivslv8907
    @dhivyaseenivslv8907 2 роки тому

    Akka நான் கிளஸ்க்கு போய் இருக்கேன் இருந்தாலும் நான் நோட் போட்டு எழுதி வைத்து கொள்ளவேன் எனக்கு useful ல இருக்கு akka

  • @akhileshk7a157
    @akhileshk7a157 2 роки тому +1

    Super

  • @myilsamym9279
    @myilsamym9279 2 роки тому

    Tankyou aka naka tried 👍

  • @ushalogeshkumar5023
    @ushalogeshkumar5023 2 роки тому

    Good morning akka really good going...

  • @thayalinithaya544
    @thayalinithaya544 2 роки тому

    Thanks akka

  • @maheswarimaheswari1073
    @maheswarimaheswari1073 2 роки тому

    அக்கா நீங்கள் சொல்லி தருவது எளிமையாக புரிகிறது . நான் நேட்டுபோட்டு தலையனை உறையை வரைந்து, எழுதி வைத்துக்கிறேன் அக்கா நன்றி 😀

  • @premiraj1166
    @premiraj1166 2 роки тому

    Thank you very much sister

  • @sashwatraavan9193
    @sashwatraavan9193 Рік тому

    Mam blouse online class yedutha nala erukkum mam baby erukku so cls poga mudiyathu online cls yaduga

  • @sujimyl8175
    @sujimyl8175 2 роки тому

    Thank you so much 💞 sister

  • @skumuthaskumutha1140
    @skumuthaskumutha1140 2 роки тому

    அக்காநன்றி

  • @lakshmikarthikeyan24
    @lakshmikarthikeyan24 Рік тому

    Super Akka

  • @tamilarasi3690
    @tamilarasi3690 2 роки тому

    Keep Rocking sister 👏

  • @linkedwithall3221
    @linkedwithall3221 2 роки тому

    சூப்பர் 👍👍

  • @sukimano2467
    @sukimano2467 2 роки тому +1

    Thank you mam😊

  • @afirafasiha595
    @afirafasiha595 2 роки тому

    Super akaa😁

  • @banupriya7254
    @banupriya7254 2 роки тому

    Sister please na portable singer machine vachiruka...athula epdi tailoring panrarhu maintain panrathu nu solunga

  • @maheswarimaheswari1073
    @maheswarimaheswari1073 2 роки тому

    காலை வணக்கம் ☀

  • @ramjanarafath544
    @ramjanarafath544 2 роки тому

    Thanks sis

  • @Malathi_srinivasan
    @Malathi_srinivasan 2 роки тому

    Tq akka

  • @haajiraa4353
    @haajiraa4353 2 роки тому

    Thank you akka

  • @thanushapm5328
    @thanushapm5328 2 роки тому

    English Lo mention pannunga madam

  • @suryasaraswathi8564
    @suryasaraswathi8564 2 роки тому

    Super teaching Akka

  • @jeyakumar3865
    @jeyakumar3865 2 роки тому

    Super akka 👍

  • @itsmesaravanan123
    @itsmesaravanan123 2 роки тому

    Thank you akka☺☺☺☺☺

  • @haripriya5270
    @haripriya5270 2 роки тому

    Nice explain akka

  • @swetha5952
    @swetha5952 2 роки тому

    Tq mam

  • @ammuamutha8190
    @ammuamutha8190 2 роки тому

    Nice ka

  • @divyadivya3834
    @divyadivya3834 2 роки тому

    👌 Akka ethukku evvalavu taiyakkuli vangalam சொல்லுங்க

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 роки тому

    Round cylinder pillows cover podungalen sis

  • @lakshmisenthilvel8352
    @lakshmisenthilvel8352 2 роки тому

    Mam romba simple la sollikodunga.

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 роки тому

    சிறிய வகை பெரிய வகை நைட்டி தைப்பது சொல்லி தாங்க மேடம்

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 2 роки тому

    Umbrella frock solluga 7 years baby cutting sollunga

  • @m.sarmilamanikandan1650
    @m.sarmilamanikandan1650 Рік тому

    Pillow cover amount evvalavu vangalam akka

  • @hebronbenigarden
    @hebronbenigarden 2 роки тому

    akka kadichivari intha class nadathuvigala patti pare class pathiyala class nadathama Poraga patil soluga plz.class very very use full

  • @sathyarubhasathya1199
    @sathyarubhasathya1199 2 роки тому

    Super mam

  • @SelvamMuthu-gn1xz
    @SelvamMuthu-gn1xz 2 роки тому +1

    Super mam நன்றி மேம் பிளேன் துணியில் மார்க்பண்ணி சொல்லி கொடுத்தால் இன்னும் தெளிவாக புரியும்

  • @saravanansaro9438
    @saravanansaro9438 2 роки тому

    வணக்கம் சகோ பவர் மிஷின் எப்படி நம்மளே பராமரிப்பு செய்வது என்று சொல்லிக்கொடுப்பிங்களா பிளிஸ்🙏🙏🙏🙏🙏

  • @ritasubyritasuby8655
    @ritasubyritasuby8655 2 роки тому

    Nice mam

  • @i.kaviiyappani.kaviiyappan7678
    @i.kaviiyappani.kaviiyappan7678 2 роки тому

    👌👌

  • @robinafathima2711
    @robinafathima2711 2 роки тому

    நீங்க இந்த வகுப்பு முழுவதும் எங்களுக்கு முழுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும்

  • @rockgamingff6987
    @rockgamingff6987 2 роки тому

    அக்கா சின்ன குழந்தை ஜட்டி தைத்து காட்டுங்க அக்கா நன்றி 🙏

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 роки тому

    வணக்கம் மேடம் ஆரி ஓர்க் டிசைன் பண்ணிய பிளவுஸ் தைத்து காட்டுங்கள் பிளிஸ்

  • @harshitha4540
    @harshitha4540 Рік тому

    Hii Akka izai aaduthal slow ahh than panna mudiuthu neenga eppadi fast ahh pandringa athu sollikudunga

  • @pandiyansuprayan9268
    @pandiyansuprayan9268 3 місяці тому

    அக்காஉங்கள்வகுப்புமிகமிக அருமைஅக்காநான்கொஞ்சநாள்தையல்பள்ளிக்குசென்றேன்அங்ஏனபோனேன்இப்படிநல்ல அக்காவவிட்டுஅங்குஎன்பணம்தான்அக்காசெலவழிந்ததுஉங்கள்வகுப்பைநிருத்திவிடாதிங்க அக்கா

  • @geethaselvaraj1055
    @geethaselvaraj1055 2 роки тому

    சூப்பர் அக்கா

  • @mahesh-lb5ix
    @mahesh-lb5ix 2 роки тому +3

    வணக்கம் அக்கா நீங்களும் பாதியிலேயே டெய்லரிங் கிளாஸை நிறுத்தி விடாதீர்கள் உங்க கிளாஸ் பார்த்து தான் நாங்களும் தைக்க பழகி மத்தவங்களுக்கும் தைச்சு கொடுக்கணும்னு ஒரு ஆர்வம் வெளியில் சென்று படிப்பதற்கு வசதி வாய்ப்புகள் இல்லை நீங்க சொல்லிக் கொடுக்கிறது நன்றாக புரிகிறது அதனால நீங்க நாங்க ஒரு டெய்லர் ஆகிற வரைக்கும் எங்களுக்கு முழுமையா கிளாஸ் எடுக்கணும் இது என்னுடைய வேண்டுகோள் சிஸ்டர்🙏🙏

  • @sahubar.s5147
    @sahubar.s5147 2 роки тому

    அக்கா நைட்டி துணி அகலம் பாட் துணியில் 3.30mtஇருக்கு அதை எவ்வாறு கட்டிங் செய்வது

  • @aera_143
    @aera_143 2 роки тому +1

    SKIP பண்ணமாட்ேடாம்🥰🥰🥰🥰💞💞💞💞💞

    • @rejirupesh44
      @rejirupesh44 2 роки тому +1

      Mam naan tailoring class ponen.but avunga skooda evlo detail ah solli tharala

    • @rejirupesh44
      @rejirupesh44 2 роки тому +1

      Nenga super mam

  • @geethaganesan865
    @geethaganesan865 2 роки тому

    Hello madam I want one suggestion. I want the measurements for 0 to 3 months girl baby dress and also pavadai and blouse measurements.

  • @poornimavasan1454
    @poornimavasan1454 2 роки тому

    Sister saree palse stitchingku evlo vaanganum sollunga sister

  • @maarimaari7638
    @maarimaari7638 2 роки тому

    வணக்கம்

  • @abeethabegam6993
    @abeethabegam6993 2 роки тому

    Hai akka

  • @sivaranjanijani6930
    @sivaranjanijani6930 2 роки тому

    Thanks akka 39 blouse ner cutting cup sep 2 1/2 ku 2/12 tat piticka 2 vachalum sariya varala akka custimor cup sep kuraikka solranga evvalau alau vaikarathu sollunga akka pls

  • @varalakshmihomevlogs
    @varalakshmihomevlogs 2 роки тому

    தமிழ் ல்ல ரேட் சார்ட் போடுங்க அக்கா🙏🏻

  • @freedom-cx1gl
    @freedom-cx1gl 2 роки тому

    அம்மா தலையணை வைத்து அளவு எடுக்க சொல்லிக்கொடுங்க

  • @freedom-cx1gl
    @freedom-cx1gl 2 роки тому

    Amma machine oil mattum than podanuma coconut oil poda koodatha

  • @satheeskeerthu7883
    @satheeskeerthu7883 2 роки тому

    Akka thunikalda name eppidi therinchukirathu 🙏

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 роки тому +1

    வணக்கம் மேடம் தையல் நூல் அறுந்து போகுது ஏன்

    • @nivitailor7252
      @nivitailor7252  2 роки тому

      Needle sariya mattiruka nu check pannunga sister

  • @selvi8492
    @selvi8492 2 роки тому +1

    மற்றவங்கலூக்கு பிளவுஸ் தைக்கும் போது பயமும் பதற்றமாவும் இருக்கு அக்கா

  • @sowndharyabest8751
    @sowndharyabest8751 2 роки тому

    எவ்வளவு அளவிற்கு எவ்வளவு துணி வேனும் னு எப்படி அக்கா தெரிந்து கொள்வது

  • @freedom-cx1gl
    @freedom-cx1gl 2 роки тому

    பெரிய அளவு தலைமைக்கு எப்படி அளவு எடுப்பது

  • @sarovenkatsarovenkat8031
    @sarovenkatsarovenkat8031 2 роки тому

    அக்கா நான் pregnancy கு ட்ரை பண்றே இப்ப tailaring பண்ணலாமா power மெஷின்ல

  • @pnivicky4033
    @pnivicky4033 2 роки тому

    Akka neenga maduraila entha area naa ungala inaiku thandhi office kita pathean aana naa bus iruntha thala unga kita vanthu pesamudiyala

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 2 роки тому

    நேற்று ஏன் வகுப்பு இல்லை

  • @swetha5952
    @swetha5952 2 роки тому

    Good morning mam

  • @amalafrancis3995
    @amalafrancis3995 2 роки тому

    நிவி அக்கா நீங்கள் ஒரு விடியோ வில் அம்பர்லா பாவாடை தைப்பது எப்படி என்று சொல்லி இருந்திங்க அந்த துணி மீட்டர் 75ரூபாய்க்கு கிடைக்கும் என்று சொல்லிரிந்திங்க இப்போது இந்த துணி 60ரூபாய்க்கு கிடைக்கும் என்று சொன்னிங்கல்ல நிவி அக்கா அது மதுரையில் எந்த கடையில் கிடைக்கும் என்று எனக்கு சொல்லுங்கள் நிவி அக்கா ப்ளீஸ்

    • @nivitailor7252
      @nivitailor7252  2 роки тому

      Cloth ₹ 60 la irunthu kidaikum, ₹ Koda Koda cloth meterial nalla irukum

  • @mathewmathew6945
    @mathewmathew6945 2 роки тому +1

    Thank you teacher.😊😊

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 2 роки тому +1

    Super sister 😊👌

  • @pushparanichandran2499
    @pushparanichandran2499 2 роки тому

    Thanks akka