எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றியது இந்த சைக்கிள்கள் | E Bike | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs #ebike
    இந்த Lumala E சைக்கிள்களை நீங்களும் பெற்றுக்கொள்ள இந்த Link மூலமாக
    lumala.lk/?ref...
    சென்று online மூலம் வாங்கினால் உங்களுக்கு மிக்கபெரிய விலக்கழிவுகள் உண்டு
    10% off discount on Lumala site..
    Use code :
    RjChandru
    அல்லது இந்த Whatsapp இலக்கத்திற்கு உங்களுக்கு என்ன சைக்கிள் தேவை எனபதுபற்றிய விவரங்களை அனுப்புங்கள் +94773640932
    Did you know that the demand for bicycles is higher than for BMW due to petrol hikes at this age?
    Here's our unique tour of a large bicycle factory, a manufacturing unit in Sri Lanka. Lumala brand is a famous bicycle manufacturing place that has changed many people's lives.
    In this vlog, you will see the process of making a cycle and more. Watch and explore the bicycles in the factory!
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 155

  • @mohamedanfas6743
    @mohamedanfas6743 Рік тому +6

    மிக்க மகிழ்ச்சி+நண்றி..
    இந்த தொழிற்சாலை வீட்டுக்கு பக்கத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட உள்ளே போனதில்லை,,
    உங்கள் பதிவுமூலம்தான் நிரைய விடயங்களை அறிந்துகொண்டேன்,,
    மிக்க மகிழ்ச்சி..

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому +36

    வீடியோ நன்றாக இருந்தது. இலங்கையில் இப்படி ஒரு தொழிற்சாலை இருப்பது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

  • @jegannathan1190
    @jegannathan1190 Рік тому +22

    இத்தனைநாள் கழித்து தாங்கள் இருவரின் குரல்வளத்தை கேட்டதே மிகவும் சநதோசம் அண்ணா, அக்கா.........உடல் உழைப்பை தந்து உடல்நலத்தை காத்த மிதிவண்டியின் அருமையை இனியாவது உணர்ந்து அனைவருமே பயன்படுத்தினால் அதுவே உழைப்புக்கும் மரியாதை........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +13

    அந்த காலம் தொடங்கி இந்தக்கால மின் மிதிவண்டி வரை காண்பித்தமைக்கு நன்றிகள்

  • @rajraj8712
    @rajraj8712 Рік тому +3

    பெண்களுக்கு என்ன ஒரு விளக்கம் அருமை அருமை 👌👍

  • @eyalthiraaesai1453
    @eyalthiraaesai1453 Рік тому +3

    அண்ணா lumala மிதிவண்டி வாங்கி 21 வருடம் இப்போது அதை தான் ஓட்டுகறோம் 3000 ரூபா

  • @jummystick
    @jummystick Рік тому +8

    அட எனக்கும் இப்போதான் தெரிந்தது Lumala ஒரு இலங்கைத் தயாரிப்பு என்பது. பழைய, பள்ளிப்பராயத்தினை ( 1980 களை) மீண்டும் நினைவூட்டியதாக இருந்தது.
    👌👌👌🇨🇦🇨🇦

  • @gandasamyshivakumaran8334
    @gandasamyshivakumaran8334 Рік тому +4

    இந்நாட்களில் மிகவும் தேவைப்படும் தகவல் தந்ததற்கு மிக்க நன்றி.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Рік тому +8

    அட நானும் லுமாலா வெளிநாட்டு கம்பனி என்றுதான் நினைச்சிட்டு இருந்தேன் இந்த வீடியோ பாக்குரதுக்கு முதல்😂😂😂

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Рік тому +3

    நான் கடந்த 45, வருடங்களாக இந்த பைசிக்கில் தான் பயணம் செய்கின்றேன்.. மோட்டார் சைக்கிள் ஓடியது கிடையாது,

  • @CharalTamizhi
    @CharalTamizhi Рік тому +5

    இலங்கை இவ்வாறான உற்பத்தி பொருட்களை செய்து ஏற்றுமதி செய்வதன் மூலமே தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெளலாம்

    • @SIVASIVA-cr7zt
      @SIVASIVA-cr7zt Рік тому

      Eelanyar ondru pada vendum indraya Eelanyar tanaya talaivar

  • @selviselvi6989
    @selviselvi6989 Рік тому +5

    எனக்கு உங்கள் இருவரைம் ரொம்ப பிடிக்கும் 👍👌

  • @lokeshs5336
    @lokeshs5336 Рік тому

    பெண்கள் கான அக்காவின் விளக்கம் மிக நகைச்சுவையாக உள்ளது

  • @siva6321
    @siva6321 Рік тому +4

    இவ்வளவு காலமும் லுமாலா ஒரு இலங்கை த் தயாரிப்பு என்பது தெரியாமல் இருந்ததும் ஒரு வகையில் நல்லது தான் ஏனெனில் நம்ம ஆட்கள் வெளிநாட்டுப் பொருட்களில் மோகம் கொண்டவர்களாச்சே.
    யப்பான் ஏசியா சைக்கிளுக்கு போட்டி லுமாலா தான். இந்த கம்பெனியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் தொழிலதிபருக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். இவர் இந்த நாட்டுப் பொருளாதாரத்தின் ஒரு தூண்.

  • @devamahadevan1390
    @devamahadevan1390 Рік тому +4

    Glad to hear that these bicycles are made in Sri Lanka. They should make tricycle running on Solar panels. I am planning to make one here in Australia. At the moment 24V electric tricycles are used by postmen in Melbourne.

  • @srk8360
    @srk8360 Рік тому +7

    அது உண்மை தான்.. முன்பு எல்லாம் சைக்கிள் தானே இருந்தது.. இலங்கையில்....
    Factory கூட இருக்கிறது.இன்றுதான்அறியமுடிந்தது..இறக்குமதிதான்அதிகம்என்றுபடித்திருக்கிறேன்...அதனால்தான்இந்தக்கேள்வி..
    சந்துரு மேனகா..இருவருக்கும்பாராட்டுகளும்வாழ்த்துக்களும். 🙏💐💐 நன்றி..
    (மிகவும் அழகாக இருக்கீங்க மேனகா.)

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому +2

    மிக்க அருமை எங்கள் ஊரில் சைக்கிள் தயாரிப்பது மிகவும் சிறந்தது , நன்றி

  • @ummuummu6784
    @ummuummu6784 Рік тому +3

    Interesting video. Surprised to know that we have a bicycle company in Srilanka.

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +1

    ஆச்சரியம் கலந்த உங்கள் காணொளி பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Рік тому +3

    சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் பல்லாண்டு புகழுடன்.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் இலங்கை நாட்டின் லுமாலா மிதிவண்டி தொழில்நுட்ப கட்டமைப்பு அருமையாக உள்ளது நன்றி சந்தூரு அண்ணா மற்றும் மேனகா அக்கா நான் சென்னை தமிழ் நாடு இந்தியா

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Рік тому +2

    நல்லதொரு பதிவு. தந்தமைக்கு நன்றி.

  • @banu9681
    @banu9681 Рік тому +2

    அண்ணா உண்மையிலேயே இப்பதான் தெரியுது இலங்கையில் இப்படி ஒரு கம்பெனி உள்ளது அட்ரஸ் போடுங்க நாங்கள் சைக்கிள் வாங்க தான் இருக்கோம் கட்டாயமாக கம்பெனி போய் நாங்க சைக்கிள் வாங்குறோம் ப்ளீஸ் அட்ரஸை போடவும் 💐

  • @switchbox1000
    @switchbox1000 Рік тому

    உங்கள் வ்லோக் ஐப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியைப் பார்த்த பிறகு, அவர்களின் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை

  • @nehruarun5122
    @nehruarun5122 Рік тому +1

    அருமை. நல்ல பதிவு

  • @uchikagemalik9254
    @uchikagemalik9254 Рік тому

    Ennoda pala naal kanavu indha naadu kaadu ah maaronam endu 😌🌱🌲🌳🌴ellarum enn da varutha paduringa sandhosappadunga ellam naadu green ah mara pogudhu da 😍😍😍😍🍀🍀🍀

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому

    My favorite bicycle
    Thanks ur video

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Рік тому

    Love from chennai
    Seeing your Videos after long break

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    குட்டி மேனகா & குட்டி சந்துருவையும்கூட்டிக்கொண்டுவாருங்கள் .. 😀😀😀😀

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    தமிழின தலைவர் பிரபாகரன் பிறந்த நாடு இலங்கை

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Рік тому +1

    LOVEly couple with very decent speech and vadivu tamil etc...req. more tourist spot videos from Ceylon....

  • @nanthini0024
    @nanthini0024 Рік тому

    Seema chandru super 👌

  • @marschelenpeduru1778
    @marschelenpeduru1778 Рік тому

    இப்படியான நன்மையான காணொளிகட்கு நன்றி.

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 Рік тому

    அருமை சகோரரரே.. தங்கையை வைத்து சவாரி செய்தது..ம்ம்ம். அற்புதம், வாழ்த்துகள்

  • @pirasannabala2777
    @pirasannabala2777 Рік тому +1

    சிறப்பு மிகச் சிறப்பு அண்ணன்

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள். இனி domala சைக்கிள் வாங்குங்கோ

  • @SalilNNSalil
    @SalilNNSalil Рік тому +2

    Nice video 💥 Superb 👍 LUMALA ❤❤

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Рік тому

    Madam is New HR for this cycle company.
    She's more experienced in this particular cycles manufacturing business.
    More intelligent art work by her.
    So funny and more useful video.

  • @falconsfs7086
    @falconsfs7086 Рік тому +1

    மித்தால்தான் முன்னேர முடியும் என்பதற்கு முன்னுதாரணம்,இந்த மிதி வண்டி கானொளி

  • @rishmidinesh8485
    @rishmidinesh8485 Рік тому

    Akka Anna sri lankavil theriyada idaggalai ungalal therindukonden super 👍

  • @rajankandiah5414
    @rajankandiah5414 Рік тому

    Thank you 👍

  • @eagle-eye-777
    @eagle-eye-777 Рік тому

    great video Anna Akka🎉🎉🎉🎉

  • @coc001
    @coc001 Рік тому

    Veku seekirame Colombo varan Anna kandippa ungala meet pannuvan Anna

  • @sundarsundar7118
    @sundarsundar7118 Рік тому

    Happy to SEEN UR VALUABLE VIDEOS

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Рік тому +1

    Super super,❤️❤️❤️

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சகோதரா, சகோதரி👍

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 Рік тому +1

    Very good video, how people working hard with more processing to finish the bike. Beautiful models. But I have a question, how much strong this material, bcose in 1980s hard experience, bar broken, boke broken in 2,3 years, can u reply if possible. Thank u for this nice video

  • @manikovaintk
    @manikovaintk Рік тому +1

    Would like to buy it... is this available in tamilnadu?

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Рік тому

    அருமையான காட்சி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому

    நன்றி.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому +2

    உப யு க மன பதிவு...hard work is, of
    Youngsters...Cycling is a எக்சர்சைஸ் too...அருமையான காணொளி..wishes from, "Velazhaganin kavithaigal ",..படியுங்கள், like, share, Subscribe, பண்ணுங்க,......நன்றி......

  • @dohaqatar6674
    @dohaqatar6674 Рік тому

    Ladies oru varaivilakkam vera level

  • @kandasamymanogarasingam2757

    It is very happy
    We have gone back to old time
    For good

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Рік тому

    👌 very nice video

  • @namstarchannel9760
    @namstarchannel9760 Рік тому

    Informative vlogs

  • @angelat3728
    @angelat3728 Рік тому

    So gorgeous couple.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому

    Super jihudu

  • @motophone96
    @motophone96 Рік тому

    Very useful information

  • @technologyforthepoor
    @technologyforthepoor Рік тому

    I watched your show with great interest. I

  • @supprbrorizath9293
    @supprbrorizath9293 Рік тому

    Nice bro and sister

  • @shaza1581
    @shaza1581 Рік тому

    Best episode

  • @coc001
    @coc001 Рік тому

    Supper Anna

  • @channelcuriousity6467
    @channelcuriousity6467 Рік тому

    Vanakkam da mapla tamilnadla irunthu

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    IN 1977 WE USED LUMALA BICYLE IN JAFFNA.14 YEARS OLD ILE 1973 ILA PPAVIN RALI CYCLEIL OODIPAZHKI KADATHASI MULLU PATHAIKUL VILUNTHA GNAPAKAM NINAIKA SIRIPU VARUKIRATHU.

  • @RM-qv9rb
    @RM-qv9rb Рік тому +1

    மேனகா அக்கா நன்றாக சைக்கிள் ஓடுவார் போல இருக்கு.

  • @elumalaimalai8722
    @elumalaimalai8722 Рік тому

    Excellent app

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Рік тому

    Hi brother and sister 🙏🙏nice vlog thank you so much 👍💚💖💚

  • @rajeshwarivenkatesh7474
    @rajeshwarivenkatesh7474 Рік тому

    Super

  • @joyfull295
    @joyfull295 Рік тому +1

    Cycle I muthal mathal kandupiditavarkal TAMILAR.
    CYCLE statue is in INDAN Tamil KOVIL -BUILT 2000 years ago.

  • @uchikagemalik9254
    @uchikagemalik9254 Рік тому

    Super 👌

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Рік тому

    Superb sister and bro by yescube kitchen from Abu Dhabi

  • @susijohny6265
    @susijohny6265 Рік тому

    சூப்பர் அண்ணா அக்கா

  • @rubiyasharbudeenrubiya7127
    @rubiyasharbudeenrubiya7127 Рік тому

    Suppar, suppar. Nice

  • @aqfa5948
    @aqfa5948 Рік тому

    💕Super video

  • @m.mohdiqbal.9234
    @m.mohdiqbal.9234 Рік тому

    Superb Thanks akka comedy super

  • @mohamedyasir5524
    @mohamedyasir5524 Рік тому +2

    அக்காக்கு ஸைக்கலால விழுந்த அனுபவம் இரிக்கி போல

  • @SridharaOss
    @SridharaOss Рік тому

    Happy Diwali CM

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому

    Nice information 👍

  • @aruran3
    @aruran3 Рік тому

    நல்ல ஒரு பதிவு

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Рік тому

    Super super super

  • @abiabiramy2078
    @abiabiramy2078 Рік тому

    Nanri anna, akka 👌💐💐💐

  • @sundarsundar7118
    @sundarsundar7118 Рік тому +1

    I am from india please send the price list ....For this company products....
    And the buying link s.... LUMALA

  • @sapeethma169
    @sapeethma169 Рік тому

    வாழ்கையில் இலங்கைத்தயாரிப்பு
    இப்போதுதான் காண்கின்றோன்

  • @sankarkalyanasundaram736
    @sankarkalyanasundaram736 Рік тому

    வெயில்,மழையில் இருந்து தப்பிக்க ஒரு குடை இருக்கலாம்

  • @kajannavan6863
    @kajannavan6863 Рік тому

    Bro Neengal Next Bigboss Season Ponga...

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому

    Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @aaastudio6587
    @aaastudio6587 Рік тому

    அருமை சகோ 😊

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому

    வேறு என்ன வகையான brand of cycles அங்கே இருக்கு என்று சொல்லமுடியுமா,?

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Рік тому

    Arumai

  • @fathimarismiya7087
    @fathimarismiya7087 Рік тому

    Enkada urlla thane irukku factory

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Рік тому

    தெய்வீக சிரிப்பையா உமது

  • @singapore8355
    @singapore8355 Рік тому +1

    Sirlanka to singapore cost pathi video panunga anna 🙏

  • @shinys8873
    @shinys8873 Рік тому

    I like cycles❤️

  • @shinys8873
    @shinys8873 Рік тому

    Gd concept

  • @subiharanrajkumar4740
    @subiharanrajkumar4740 Рік тому

    Made in Sri Lanka❤

  • @alexuday3283
    @alexuday3283 Рік тому

    good.

  • @sapeethma169
    @sapeethma169 Рік тому

    தயாரித்து லட்ச்சக்கனக்குல
    price வைத்து விற்பனை செய்வார்கள்

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    வேளி நாட்டு இறக்குமதியை குறைத்தால் போதும்

  • @varalakshmiselvam2321
    @varalakshmiselvam2321 Рік тому

    Hi mam & sir ungala yanku romba pudikum

  • @ashablack4942
    @ashablack4942 Рік тому

    அண்ணா உங்கள் ஊரில் நீங்கள் பயிர் நட்டிய செடிகள் எப்படி இருக்கு?