КОМЕНТАРІ •

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Годину тому +2

    நெறஞ்ச மனசோடு உங்களைப் பாராட்டுகிறேன்
    இறைவன் பாடல் உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் மகத்தானது எல்லோருக்கும் என்றும் பக்தியை தரும்
    என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் என்றும் மங்களம் உண்டாகட்டும்

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Годину тому +1

    இந்த சாரதா நவராத்திரியில்
    முப்பெரும் தேவி அருளாலே எல்லாம் பாடல்களும் நல்லா அமைந்திருக்கிறது சிஸ்டர்
    கண் திருஷ்டி வராமல் இருக்க அங்கு இருக்கும் பெரியவர்களால் திஷ்டி சுற்றி போடுங்கள்
    I Am Big Fans

  • @mthiyag
    @mthiyag 2 години тому +2

    ரெக்கார்டிங் தியேட்டரில் தாங்கள் பாடுவதை காணொளியாக எடுத்து அதனை வெளியிடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்...! நன்றி...!!