Palkozhukattai Recipe |Creamy Tasty Sweet Recipe | பால்கொழுக்கட்டை |அரிசி மா ரெசிபி|

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • #palkozhukattai #sweetrecipe #arisimavurecipe
    Ingredients
    1 cup Rice Flour
    1/4 cup Grated Coconut
    1 tbs Sugar
    Pinch of Salt
    1/2 cup Hot Water
    1 cup Thick Coconut Milk
    2 cup Normal Coconut Milk
    1/2 cup Fresh Milk
    1/2 to 3/4 cup Sugar
    தேவையான பொருட்கள்
    1கப் அரிசி மாவு
    1/4 கப் துருவிய தேங்காய்
    1tbs சீனி
    1 சிட்டிகை உப்பு
    1/2கப் கொதிநீர்
    1கப் கெட்டியான தேங்காய் பால்
    2கப் சாதாரண தேங்காய் பால்
    1/2கப் பால்
    1/2 - 3/4 கப் சீனி
    இன்று மியாஸ் கிட்சனில் பால் கொழுக்கட்டை ரெசிபி செய்துள்ளேன். கடையில் வாங்கும் அரிசி மா பாக்கட்டில் செய்தேன். வீட்டில் செய்த அரிசி மாவையும் பயன்படுத்த முடியும். இந்த சுவையான ரெசிபியை நீங்களும் செய்து உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிரவும்...
    In this video we will see how to make palkozhukattai recipe in tamil. This recipe very tasty and easy to make snacks. You can serve it snacks or part of breakfast. Do try guys this sweet recipe at home. Pls share your valuable feedback comment section below...!
    Happy Cooking 💙
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1