என்னை ஏன் தெரிந்துகொண்டீர் ? | Trash to Treasure | miracles | Story changes your life |

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 144

  • @AmmuJoy-q5r
    @AmmuJoy-q5r 2 місяці тому +33

    நீ கவலப்படாத டா தங்கம் நமக்கு உலக தகப்பன் இல்லனாலும் பரம தகப்பன் நம்ம யேசப்பா இருக்காங்க...அம்மா அப்பா யார் போனாலும் மரண பரியந்தம் நம்ம கூட இருப்பாரு

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 2 місяці тому +24

    தாய் தன் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை உன் மதில்கள் எப்போதும் என் கண் முன்னால் இருக்கிறது❤

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 2 місяці тому +36

    உம்முடைய சாட்சியை கேட்டதும் கண் கலங்கி விட்டேன் இயேசப்பா உன்னோடு நான் இருப்பார் அவர் அன்பான தகப்பன் அவர்

  • @Ishwaryaashok2024
    @Ishwaryaashok2024 2 місяці тому +16

    என்னுடைய வாழ்க்கையும் இது தான்.... ஆனால் இப்போது நிலைமை இயேசு கிறிஸ்துவின் அன்பு மாற்றி விட்டது.... கர்த்தர் பயன் படுத்தி கொண்டு வருகிறார்....

  • @MESHACK.T
    @MESHACK.T 2 місяці тому +24

    நிச்சயமாக இரட்டிப்பான நன்மையால் நிறப்புவார்

  • @vinothjet88
    @vinothjet88 Місяць тому +10

    பிரைஸ் தி லார்ட் தங்கச்சி உங்களுடைய சாட்சி கேட்கும் போது என்னுடைய இரண்டு கண்களிலும் கண்ணீர் வந்தது உண்மையிலே கர்த்தர் உங்க கூட இருந்து இன்னும் நீங்க எதெல்லாம் எந்த இடத்தில் எல்லாம் அன்பில்லாமல் தவிச்சி நிச்சயமா அதுக்கு மேல இயேசப்பா உங்க கூட இருந்து உங்க மூலியமா அநேக பிள்ளைகளை அன்புள்ள நடத்தும் படியாக இயேசப்பா நடத்துவாங்க நீங்க எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம் இயேசப்பா உங்க கூட தான் இருக்காங்க எப்பவுமே நீங்க சொன்ன சாட்சி எப்போதுமே கர்த்தர் மகிமை படுகிறார் சோ நிச்சயமா இப்போது இருப்பதை காட்டிலும் ஆயிரம் மடங்கு கர்த்தர் உங்களை ரொம்ப நேசிக்கிறது உண்மை நீங்க இன்னும் நல்லா இருப்பீங்க நீங்க நினைக்கிற மாதிரி உங்க வாழ்க்கையில லைஃப்ல முன்னேறி வருவீங்க அதுக்கு கர்த்தருக்கு கூட இருந்து பயன்படுத்துவாங்க பாப்பா தைரியமா இருங்க 💯💯💯💯💯💯❤️

  • @joelravi8911
    @joelravi8911 Місяць тому +4

    Praise to God sister நம்மை போன்ற திக்கற்றவர்களுக்கு தேவன் என்றைக்குமே நமக்கு துணையாக வருவார்.....

  • @almightygodfireministry8480
    @almightygodfireministry8480 Місяць тому +3

    அருமையான அருமையான சாட்சி தாங்கிச் கர்த்தருடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மேல் இருக்கும் 🎉🎉🎉🎉

  • @s.charles9301
    @s.charles9301 2 місяці тому +7

    யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன நம் தேவன் இயேசுகிறிஸ்து இருக்கின்றார் என் அன்பு மகளே

  • @SureshJayakumar-t3o
    @SureshJayakumar-t3o Місяць тому +4

    Jesus blessing always be with young girl.

  • @joshuaprem6882
    @joshuaprem6882 Місяць тому +2

    யார் மறந்தலும் அவர் நம்மை மறக்கவும் மாட்டார்,கை விடவும் மாட்டார்.God bless you..

  • @braruldoss3865
    @braruldoss3865 2 місяці тому +6

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @jayanthicharles8900
    @jayanthicharles8900 22 дні тому +1

    U r very special to lord Jesus bcoz father mother everything is lord Jesus for u ..dnt worry my dr ..God have chosen u for some reason ❤

  • @Biology-ys2jr
    @Biology-ys2jr 21 день тому +1

    I am a child like you . He changed my life also . We hope in him . He is a miracle worker ❤

  • @gnanasoundarij
    @gnanasoundarij Місяць тому

    Love you da thangam esapa epame unkakudave iruparu God bless ubda 🌹💐

  • @prbarnabas6864
    @prbarnabas6864 Місяць тому +5

    தங்கச்சி பரம தகப்பன் இயேசுவின் மடியில்

  • @DeepaHari-c3d
    @DeepaHari-c3d 19 днів тому +1

    😢😢😢😢😢Jesus always with you ,u don't worry ma Entha uravum yesuvuku idaagamudiyathu my dear avar Raja ne avarudaya magal lavarasi ma

  • @priyajohn863
    @priyajohn863 2 місяці тому +5

    God bless you chelm ...God innum ahathigama ungala use pannuvanga ...Be happy da ..ungaloda dreams and desires God nichayama neraivertuvaru ...❤❤

  • @praiselina1855
    @praiselina1855 2 місяці тому +4

    Hi Monica I'm praiselin
    Last time royal kids ku prayer meeting ku vanthanae group 1leader
    nee feel pannatha yesappa unnaku amma Vah appavah eppomae irukangaa 🤗😇 Athumattum illamaa Unnakaga pray panrom happy ah iru ma God bless you dear

  • @SInigokutty03
    @SInigokutty03 2 місяці тому +3

    😢❤ Really blessed full kids... Unka testimony kekkum pothu alukai vanthu viddathu 🙏❣️... Jesus is Good father for everyone❤.. Sometimes na kooda intha maari think pannuva y Lord choose me nu🙏 .. Sister you really great👏..

  • @helanjudho1889
    @helanjudho1889 Місяць тому +1

    திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் துணை.. எல்லார விட உங்கள தான் தேவன் அதிகமாய் நேசிப்பார்..

  • @JesusAysha
    @JesusAysha Місяць тому +1

    May God bless you my sister.all ways JESUS with you.

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Місяць тому +1

    இக்காலத்து பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பானதல்ல.மகளே❤

  • @JoelJoel-zc8it
    @JoelJoel-zc8it 2 місяці тому +13

    தங்கம் ஆண்டவர் எப்போதும் உங்ககுடதன் எசாயா62:2blasing

  • @anandj7289
    @anandj7289 2 місяці тому +6

    Blessed Kid🎉🎉🎉

  • @EzhilMani-d5y
    @EzhilMani-d5y 2 місяці тому +2

    God bless you sister karththar uonnai achirvadhippar 💯✝️💐💐💐

  • @johnisaac1283
    @johnisaac1283 2 місяці тому +3

    You are a Royal Child in the lap of our Heavenly Father. You will excel in every sphere in your life. As a father I bless you heartily ma.

  • @mr.danielvasu5550
    @mr.danielvasu5550 2 місяці тому +5

    God bless you god with you don't fear

  • @bernardannie9293
    @bernardannie9293 29 днів тому

    You are Precious in Our Lord's sight and Our Father will Always be with you and Bless You Abundantly 🙌🏻🙌🏻🙌🏻

  • @PoongavanamV-ry2xk
    @PoongavanamV-ry2xk 2 місяці тому +2

    நம் தாழ்விலும் நம் உயர்விலும் அவர் நம்மோடிருக்கிறார். நம் கண்ணீர் துடைக்கும் கன்மலையாய்...

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 2 місяці тому +3

    Glory to God Very Wonderful papa God Bless you ❤

  • @JoyceHelen-lh8ku
    @JoyceHelen-lh8ku Місяць тому +1

    God bless you 🙌 and fulfill all your dreams and desires 🤝

  • @jebasheebaangel7696
    @jebasheebaangel7696 2 місяці тому +4

    Praise the Lord sister
    Amen And God is with you always Sister

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 2 місяці тому +3

    God chooses unwanted and rejected people to know His grace and glory .
    You are one of them , sister.
    From dung hill to the Throne !

  • @jeususlover
    @jeususlover Місяць тому

    Unmayana kiristhuvin pillai ❤

  • @dennisjacqulin
    @dennisjacqulin 2 місяці тому +1

    Very beautiful ❤ may God bless you keep shining for Christ alone

  • @abikumar905
    @abikumar905 2 місяці тому +3

    May God bless this young talent and use her for His glory 😊

  • @MerlinEzekiel-qp4ez
    @MerlinEzekiel-qp4ez Місяць тому

    Kartharai nambum podhu avar unnai Kai vidamaatar chellam.....avar yepodhum un kudavey irupaaraga....... God bless you da....

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 15 днів тому +1

    Iyo Papa azhadha thangam 😢yesappa irupaanga

  • @nivetharajan2312
    @nivetharajan2312 24 дні тому

    Jesus Always With U My Dear Sister Be Bold...

  • @jamespetter2808
    @jamespetter2808 Місяць тому +3

    God bless you ma thangachi but i miss you my dear appa😭😭😭

  • @jasminesylvester1104
    @jasminesylvester1104 2 місяці тому +1

    Don't worry my dear! Our heavenly Father is always with you. He is the one who can always be with us forever! You are a blessing baby!! God bless you!!

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 Місяць тому +3

    தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என் தெய்வம் நம்மோடு இருக்கக பயம் ஒஒன்றும் இல்லை

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Місяць тому

    God will bless you my child Lord has chosen you 💗

  • @yuvarajan5539
    @yuvarajan5539 Місяць тому +1

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிய்யார் மா.

  • @JohnA-qw2el
    @JohnA-qw2el Місяць тому

    கர்த்தர் மேலும் மேலும் ஆசீர்வதிப்பார்

  • @prarthananaprajin
    @prarthananaprajin Місяць тому +2

    God bless you child

  • @manojrobinson1791
    @manojrobinson1791 2 місяці тому +3

    God bless you ...

  • @user_sudhamom
    @user_sudhamom 2 місяці тому +1

    Karthare nam yellarku thaayum thagapanumayum irukirar sister❤karthar ungalai innu athikamai aaseervathithu athikamai payanpaduthuvaar ❤God bless you 💐❤

  • @anthonyandrew30
    @anthonyandrew30 Місяць тому +1

    Dear daughter when I heard ur testimony I was touched I prophesy that all your dreams be fulfilled at god's own annoin ted time God bless u

  • @JAMESVASANTH-mh8hq
    @JAMESVASANTH-mh8hq Місяць тому +1

    உங்களுடைய சாட்சி கண்கலங்க வைத்தது. தங்கச்சி நீங்க எப்போதும் எல்லா நேரத்திலும் இயேசப்பா கூடவே இருங்க இயேசப்பா இன்னும் அதிசயமான காரியங்களை உங்கள் வாழ்க்கையிலும் உங்க வழியாக அனேகருடைய வாழ்க்கையிலும் தகப்பன் இயேசு செய்வார். எப்போதும் எங்க போனாலும் இயேசப்பாவோட நாமத்தை மட்டும் உயர்த்துங்க தங்கச்சி இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @Elizabeth-z2i
    @Elizabeth-z2i Місяць тому +1

    My life also d same.. But God's grace is sufficient to lead the life.. I have parents.. But thy left.. Now am blessed with God's strength..

  • @arulemiananthis192
    @arulemiananthis192 Місяць тому

    God's grace is sufficent for you.
    .

  • @Arun-tb2wr
    @Arun-tb2wr Місяць тому

    You are my child and especially you are child of God.

  • @ruthruthlakshmi1590
    @ruthruthlakshmi1590 Місяць тому

    God bless your ministry and your future be strong in faith iam praying you ❤❤❤

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 2 місяці тому +2

    நம் இயேசு நல்லவர் ❤

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 2 місяці тому +2

    God bless you ma❤

  • @jacqskitchen
    @jacqskitchen 2 місяці тому +2

    God bless you dear child more and more in life❤l

  • @PulinDavid
    @PulinDavid Місяць тому

    அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏

  • @selviyogab9787
    @selviyogab9787 Місяць тому +1

    God bless you pappa

  • @raharnahsheralyn1358
    @raharnahsheralyn1358 2 місяці тому +1

    Girl! you are the most blessed child❣️
    By the verse of Psalm 27:10
    Though my father and mother forsake me, the LORD will receive me.The lord will lead you and I wish for your bright future 🤗❣️

  • @shanoorhadimani8159
    @shanoorhadimani8159 Місяць тому +1

    So good God is your provider

  • @sriramr4928
    @sriramr4928 Місяць тому +1

    Amen thank you Jesus super sister God Jesus Always with you sister God bless you your life 🎉🎉🎉🎉🙏🙏✝️👍❤️😊

  • @TamilSelvan-xl6mr
    @TamilSelvan-xl6mr Місяць тому +2

    யாரும் இல்லை என்று கவலை பட வேண்டாம் இயேசப்பா உங்கள் கூட இருக்கிறார்

  • @vicvin7963
    @vicvin7963 Місяць тому

    You will become great woman of God in the future. Don’t worry little girl surely the goodness and mercy shall follow in your life.

  • @immanuvelrajkumar9641
    @immanuvelrajkumar9641 2 місяці тому +1

    God bls u more sister❤Ur testimony brings us faith through in christ🫂🙏his name Will be glorified🙏

  • @GracePrakasam
    @GracePrakasam Місяць тому

    God bless your future ministry ma

  • @john-pu1qy
    @john-pu1qy 2 місяці тому +2

    God bless you....🙌🏼

  • @EstherYeshua-d7c
    @EstherYeshua-d7c Місяць тому +1

    Love you dear
    Jesus all ways with you ma😊

  • @ChhHjhf
    @ChhHjhf Місяць тому +1

    God bless you Ma❤

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. Місяць тому +1

    Amazing...❤

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 2 місяці тому +3

    నేను ని తల్లి గర్భములో నిను నా బిడ్డగా నిర్మించు కొన్నాను నీవు దేనికి బయపడకు ని జీవితాంతం తోడుగా ఉంటాను ని తల్లిని తండ్రిని నేనే ని దేవుని నేనే 🙌🙌🙌❤️✝️✝️✝️🙌🙌🙌

  • @SleepyMeteor-ne1wj
    @SleepyMeteor-ne1wj Місяць тому +1

    God bless you life long❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @princypauline7339
    @princypauline7339 2 місяці тому +2

    God is always be with you as a father and Jehovah jireh and he was always comforting as always it's not a time to build a house jesus is coming soon amen 🙏 maranatha

  • @letishiyaruth4943
    @letishiyaruth4943 2 місяці тому +1

    God bless you Sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jebakumarkumar6427
    @jebakumarkumar6427 Місяць тому

    God bless you sister don't worry Jesus lift up

  • @jebamathi5611
    @jebamathi5611 2 місяці тому

    His presence proof she's his daughter and choosen 🎉🎉❤❤❤i lovu

  • @benjaminjohnvincent4889
    @benjaminjohnvincent4889 2 місяці тому +1

    🙏AMEN 🙏 MAY GOD BLESS YOU MORE AND MORE MA.🙏

  • @maryregina4840
    @maryregina4840 2 місяці тому +1

    God bless 🙌 you and fulfill your desire

  • @Nelson1969-jw9eb
    @Nelson1969-jw9eb 2 місяці тому +1

    Surely god bless you & help you

  • @subhahesh2638
    @subhahesh2638 2 місяці тому

    God is going to use you mightily my dear daughter......His love is going to cover u up❤ in upcoming years and ur gonna shine in him.....what is happening to u is not accident but God allowing it to show His love upon u

  • @Perumalmkd
    @Perumalmkd Місяць тому +1

    இயேசு கிறிஸ்துவின் அன்பு பெரிது pls don't cry sister monika 😢😢😢😢😢

  • @anandhavallisundarraj7067
    @anandhavallisundarraj7067 2 місяці тому +1

    God loves you so much very nice performance I love you ma🎉🎉🎉❤🎉🎉🎉

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 2 місяці тому +1

    Praise the God 🙌 be Blessed you kuttyma❤

  • @rajajoshva9946
    @rajajoshva9946 Місяць тому +1

    GLORY TO GOD 🙏

  • @supiayani3166
    @supiayani3166 Місяць тому +1

    ஆண்டவர் கை விட மாட்டார் ❤

  • @priscillaj3256
    @priscillaj3256 2 місяці тому +1

    Your future will be blessed ❤I bless you 😊

  • @MerlinTSathish
    @MerlinTSathish 2 місяці тому +2

    God bless u dear😊

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 Місяць тому +1

    God is good all the time

  • @S.evangelinepops
    @S.evangelinepops 2 місяці тому

    Heavenly Father is with you dear. He will definitely fulfill your desires of your heart ❤️❤️❤️❤️

  • @saleseagle
    @saleseagle Місяць тому +1

    God bless you little sister , as per Psalms 27 :10, father and mother may abandoned you God will take u in his had bless u for many

  • @Rajinagaraj-cn8kn
    @Rajinagaraj-cn8kn Місяць тому

    God pls papa💓 நானும் உங்கள மாதிரிதா எனக்கு இயேசப்பா அன்பு நம்மக்கூட இருக்கு🙏🙏🙏🙏

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Місяць тому

    கர்த்தர் கரம் எப்போதும் உன்மேல் இருக்கும்...
    நிச்சயமாக நீ சாதிப்பாய்...

  • @_Rachel20j_
    @_Rachel20j_ 2 місяці тому +4

    நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு.
    விட்டு கொடுக்காத பேரழகு ❤

  • @joshuachristopher1425
    @joshuachristopher1425 2 місяці тому

    Graceful playing. God bless you sis.

  • @SatishSamuel
    @SatishSamuel 2 місяці тому +1

    God bless you ❤

  • @rowlandskay1785
    @rowlandskay1785 2 місяці тому +1

    Glory to God.

  • @blessyjesus4177
    @blessyjesus4177 2 місяці тому +1

    Same of my life . Your yuratha Raja's daughter don't worry about any things

  • @jhonleo4918
    @jhonleo4918 2 місяці тому +1

    Don't worry sister your are best for Jesus Christ love 🎉🎉 i will pray my family pray

  • @SarathaT-jy5ll
    @SarathaT-jy5ll 2 місяці тому

    God Bless you