ஆஸ்காருக்கு போன பெண் யானைப் பாகனின் கண்ணீர் கதை : Emotional Story of Mudumalai Elephant Whispers

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #Newsglitz #elephant #mudumalai
    Bomman and Belli, a couple from Theppakkadu Elephant Camp, were taking care of the elephants Raghu and Belli. The documentary The Elephant Whisperers, centered on these four, is in the final nomination list of the Oscars.
    ----------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    UA-cam - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    --------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 142

  • @sakthivel-dv4xc
    @sakthivel-dv4xc Рік тому +45

    தமிழக முதல்வருக்கு
    அன்பு வேண்டுகோள்
    இந்த தம்பதியரின்
    நல்ல வாழ்விற்கு
    உதவி செய்யுங்கள்.
    அந்த யானை குட்டி
    உள்ள முகாமிலேயே
    வேலை கொடுங்கள்

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +71

    இயற்கையோடு வாழும் மனிதர்கள் தான் கடவுளின் குழந்தைகள் உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @Santhosh_from_chennai
    @Santhosh_from_chennai Рік тому +69

    மனிதனின் புத்தியே உதவி செய்தவர்களை குறைகூறுவது தான்.... நீங்கள் கவலை படாதீர்கள் அம்மா...

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Рік тому +35

    யானை குட்டிகளை வளர்த்த அந்த அம்மாவின் குடும்பத்துக்கு உதவ விழைகின்றேன் ...
    சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டுகின்றேன் ...

  • @chanthini5408
    @chanthini5408 Рік тому +47

    ரேஞ்சர் நீங்க செய்தது அநியாயம்... இந்த அம்மாவின் பொண்ணுக்கு வேலை கொடுக்கவும்.

  • @priyasithesh4757
    @priyasithesh4757 Рік тому +19

    பெத்த பாசத்தை விட வளர்த்த பாசம் சொல்லிபுரியவைக்க முடியாது....!!என் வேண்டுதல் இந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரவேண்டும்...இதுபோல் அன்பெல்லாம் இன்னமும் இந்த உலகில் இருக்கிறதே..வரம்!!!!!

  • @sakthivel4975
    @sakthivel4975 Рік тому +45

    எனக்கு கண் கலங்கியது கடவுள் நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும்

  • @jaya5339
    @jaya5339 Рік тому +25

    அடேய் கிலிட்ஸ்சு நீ பண்ண வீடியோலேயே இதான் உருப்படியான வீடியோ.. ஹார்ட் டச்சிங் ❤️

  • @vetrikondant2278
    @vetrikondant2278 Рік тому +29

    கடவுள் மணசு உங்களுக்கு..... அந்த யானை குட்டி மனதை யார் அறிவார்.....

  • @Tourist-lover0095
    @Tourist-lover0095 Рік тому +18

    தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் அந்த யானை குட்டியை அந்தம்மாவிடமே ஒப்படைக்கும்படி கேட்டுகொள்கிரோம்... தாயும் சேயும் பிரித்த பாவம் வேண்டாம் .

    • @saranyavijay9660
      @saranyavijay9660 2 місяці тому

      Ama panira poranga apdiye ean bro nenga vera ithalam paka eathu neram avanugaluku

  • @victoryplukker8013
    @victoryplukker8013 Рік тому +16

    How many here after the Oscar 🎥🏆 award... Proud indian 🇮🇳

    • @phebam3964
      @phebam3964 Рік тому +2

      They need support. We so happy about the Oscar winning but the mother telling about her pain.

  • @pradeeppradeep-hw3pf
    @pradeeppradeep-hw3pf Рік тому +81

    Elephant whisperers are nominated for Oscars but the actual whisperers are struggling to survive. Netflix made millions out of the documentary, they should help them.

  • @Crazyland63827
    @Crazyland63827 Рік тому +19

    Thanks, Newsglitz team for expressing their feelings

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w Рік тому +60

    தமிழ்நாடு அரசு யானை குட்டிய இவங்க கண்காணிப்புல குடுக்க நடவடிக்கை எடுங்க... பாட்டிக்கு நல்ல வேலை வாங்கி தாங்கபா...🥺

  • @Aramtamizhtv
    @Aramtamizhtv Рік тому +3

    பழந்தமிழினத்தின் வீரத்திற்கும், விவேகத்திற்கும், தியாகத்திற்கும் அடையாளமாய் திகழும் பெல்லிபொம்மன் அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
    #kurumbar #குறும்பர்

  • @printingjob4700
    @printingjob4700 Рік тому +14

    யார் யாரெல்லாம் ஆஸ்கார் அவார்டு வாங்குனதுக்கப்புறம் பாக்க வந்திருக்கீங்க

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 Рік тому +8

    உயிர் இனங்கள் மீது இவர்கள் காட்டும் அக்கறையை மதித்து இவர்களுக்கு வாழ்வாதார உதவி யாக உரிய வேலையை அரசு வழங்க வேண்டும்.

  • @pasudivya
    @pasudivya Рік тому +11

    Kadavul ah valathunen athu pothum ❤️❤️❤️❤️

  • @phebam3964
    @phebam3964 Рік тому +10

    We so proud of Oscar wining but the mother telling the pain and suffering it's very painful to hear.

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Рік тому +15

    அந்த குழந்தைகளை திரும்ப கொடுங்கட . மனிதநேயம் இல்லாத மனிதன்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Рік тому +12

    ஆஸ்கார் விருது வாங்கியது பெருமை அல்ல இவர்களை பெருமை படுத்துங்கள் அரசு வேலை கொடுங்கள் ரகுவை
    இவர்களோடு சேர்ந்து வையுங்கள் தாயையும் பிள்ளையையும் பிரித்த பாவம் வேண்டாம்

  • @colombocolombo114
    @colombocolombo114 Рік тому +2

    அ அம்மா உங்களுக்கு உதவந்த அம்மாவிற்கு உதவ அம்மா உங்களுக்கு உதவ அம்மா உங்களுக்கு உதவ

    • @colombocolombo114
      @colombocolombo114 Рік тому

      Please excuse for those spelling misstakes.i willing to help to that amma,could any one can giveme more details please

  • @sridharanammu6313
    @sridharanammu6313 Рік тому +10

    Respected C M sir, pls help above poor people and help in permanent job and house ..

  • @poojithaprashanth1808
    @poojithaprashanth1808 Рік тому +7

    If Oscar winners or others really pray 🙏 lord Ganesha they should help this poor people and elephants.

  • @7purplekings_
    @7purplekings_ Рік тому +3

    Thayavusenju அவங்களுக்கு உதவி செய்ங்க ragu irukura yaedathulayae velai குடுங்க pls 🙏💜🙏

  • @jodhayal8179
    @jodhayal8179 Рік тому +24

    Help these poor people. Punish the culprit. May this Oscar award lighten their lives
    This Oscar is blessed for the hardwork of the director Gonsalves, produces mongra, and the poor good hearted bellie and bomman.

  • @karthikRajendran23
    @karthikRajendran23 Рік тому +8

    Got the Oscar award...!

  • @gowrimam178
    @gowrimam178 Рік тому +5

    முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவும

  • @deeparr1077
    @deeparr1077 Рік тому +4

    Anube shiva am 🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘👑👑

  • @durain7256
    @durain7256 Рік тому +2

    Eanda ippadi pavam pannuringa antha amma paavam da pavingala…..

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Рік тому +10

    "We thread out the Grapes and another drinks the wine". But for the generous tribals, Oscar would have been a distant dream.

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Рік тому +5

    This is the attitude of many indian officers. They have to be more courteous towards animal and caretakers. Ruthless people.

  • @joanmalathy4983
    @joanmalathy4983 Рік тому +3

    Let these wonderful parents look after these beautiful soul's Sir.Please

  • @jayaraghav1220
    @jayaraghav1220 Рік тому +3

    Truth is the team won Oscar because of the care takers of elephants. In reality the care takers are suffering and the team is enjoying winning the Oscar. You would have earned in millions, do something for them help them at least to lead a normal happy life.

  • @stasia448
    @stasia448 Рік тому +7

    Please have this translated and spread the word! 🙏🏻

  • @valarmathim2001
    @valarmathim2001 3 місяці тому

    May God bless you amma

  • @eaglefight5793
    @eaglefight5793 Рік тому +3

    Great job love

  • @anbannagayam1558
    @anbannagayam1558 Рік тому +6

    Iam an ardent fan of Kalaignar Karunanidhi and Thiru Stalin.The Chief Minister of Tamil Nadu Thiru Stalin should help the Whisperers by providing them with respectable and permanent jobs.

  • @loganathank6764
    @loganathank6764 Рік тому +3

    Will this poor lady request will go to prime Minister for doing the needful🙏

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Рік тому +9

    அம்மா நான் உங்களுக்கு ஒரு குட்டி தரேன் அம்மா . நீங்கள் அது கூட சந்தோஷமாக வாழுங்கள்.

  • @AmirHussain-kf8vh
    @AmirHussain-kf8vh Рік тому +5

    Oscar nayahi.....🔥🔥🔥

  • @manojprabhakar3925
    @manojprabhakar3925 Рік тому +5

    Oscar winner 🏆

  • @tssjohnny
    @tssjohnny Рік тому +1

    Tamil Nadu government you need to support these innocent beautiful souls and reunite their babies to them 😭😭😭😭😭

  • @shilpak10
    @shilpak10 6 місяців тому

    Sad reality ! The makers of the movie made millions while the true heroes of the documentary are struggling for simple needs

  • @swap3337
    @swap3337 Рік тому +17

    Again our system has shown it's ugly face by cheating these poor couple. These cunning officers are not going to pay from their pocket but still their cruel mind played the trick. At least they would have left the elephants with these great humans.

    • @studybuddy-tamil
      @studybuddy-tamil Рік тому +2

      Exactly- I went to meet The elephant so munch of internal Politics

  • @saraswathysaraswathy9184
    @saraswathysaraswathy9184 Рік тому +2

    🙏🙏

  • @siraja8253
    @siraja8253 Рік тому +4

    Oscar ❤️ Material ipooo don't worry mah

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Рік тому +3

    Kavalai patatheenga amma. Santai vendam Amma. Antha vaai illatha jeevan Ungala ennaikume marakatheenga amma. Neenga pesum pothum ungalota pasamum antha vaai illatha jeevangalalota anbum kaneer vara vaigithu 😭😭❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @santharama7199
    @santharama7199 Рік тому +1

    இந்த தம்பதி களுக்கு முதல்வர் கருணை கூர்ந்து வேலை வழங்கயும்

  • @clindonprathiba6473
    @clindonprathiba6473 Рік тому +1

    Antha oscar vankuna aalkalavathu nandri kadan a antha yanaye avungalta vanki kodungalva

  • @yuva2916
    @yuva2916 Рік тому +1

    True love ❤️

  • @adolfgeorge1986
    @adolfgeorge1986 Рік тому +2

    So sad 😢

  • @helse7hp132
    @helse7hp132 Рік тому +1

    Pls sir c.m avanga kitta antha yanai kuttiya. 2yum kudunga plssss

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Рік тому +6

    New glitz don't aim for views. Just 20 minutes shooting, editing and uploading. Try to represent her problem to the concerned department and get her some source of income for their life.

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Рік тому

    A great Amma

  • @manojkrishna2176
    @manojkrishna2176 Рік тому +4

    Oscar win ❤

  • @pragashivetha505
    @pragashivetha505 Рік тому +4

    Please A kind request to the CM Stalin , please help this Amma and Aiya from all the hurtful obstacles they have in taking care of these 2 elephants.Bring these elephants back th them and help them to get an income for their living.This Rangers and camp officers should be strictly warned of being wicked th this loving lady and this Aiya.Thankyou.

  • @sudhap8523
    @sudhap8523 Рік тому

    God bless you

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Рік тому +3

    நம்பி ஏமாந்தவங்க பல கோடி...

  • @thangarajlourduswamy5979
    @thangarajlourduswamy5979 Рік тому +4

    Netflix make money.
    Documents make still poor.
    No value for real pain.
    Time is Tamil Nadu.
    Shame of Tamil Nadu forest department.

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm Рік тому +2

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் யானைக் குட்டிகளை பராமரிக்கும் பொறுப்பை மீண்டும் அந்த அம்மாவிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குட்டிகளைப் பிரித்த பாவம் சும்மா விடாது. கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் உள்ள இடத்தில் இந்த அம்மாவிற்கு சம்பளம் கொடுப்பதற்கு ஏன் வலிக்கிறது?

  • @banumathinagarajan9334
    @banumathinagarajan9334 Рік тому +1

    Oscar awardees can help these people by giving cash to her family

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Рік тому +1

    Got Oscar award

  • @பழங்குடியினர்மூலிகை

    Benefits for only directors and also forest dept...

  • @murugandeepak2881
    @murugandeepak2881 Рік тому +1

    Pain full🎥 video

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому +5

    Kulandhaiya Amma vittu pirikathunga. Romba thappu.

  • @naseerstr9713
    @naseerstr9713 Рік тому +3

    Oscar win 🏆

  • @MuraliRaman-bx5qs
    @MuraliRaman-bx5qs Рік тому +1

    PLEASE REUNITE RAGHU W.T.PARENTS

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Рік тому

    Editing சுமார்தான். பதில்களை Cut பண்ணியதால் சரியா புரியவில்லை. அவங்களுக்கும் Ascar importance தெரியல.

  • @shankar7204
    @shankar7204 Рік тому +3

    director benefited more

  • @kaliraj2532
    @kaliraj2532 Рік тому

    In the movie Oscar award winning 2022🔥🔥🔥

  • @rajkamal6721
    @rajkamal6721 Рік тому

    Raghu ennaikkum ungalukkana pillai...ma aluvadheega
    ...Avan ennaikkum ungala marakkave mattaaan

  • @ezhilarasan5144
    @ezhilarasan5144 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @raghavgowda366
    @raghavgowda366 Рік тому +1

    Their languages having 90% Kannada and 10% Tamil.

  • @BlackDevil-wh9cn
    @BlackDevil-wh9cn Рік тому +3

    Sila eenappiravigalum irukiraargal

  • @clindonprathiba6473
    @clindonprathiba6473 Рік тому

    Intha chennal sarpaka antha amma ku antha 2 yaanaiyum vanki kodunga akka

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d Рік тому

    Ranger பாடு 😄

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Рік тому +5

    Varra varumanathula 50℅andha ammavukku kodunga

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Рік тому +1

    So sad💔💔💔💔🤦🤦

  • @randymohan1738
    @randymohan1738 Рік тому +1

    Please government athachu step adothu amma vaium bommi raghu hu sathu vaiga please 🙏🏼

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe Рік тому +1

    Antha Amma kasu panam ketkala work tha ketkuranga kastama eruku

  • @helse7hp132
    @helse7hp132 Рік тому

    Pls avanga kitta kootituvanthu vidubga plssss

  • @jeyaseelan03
    @jeyaseelan03 Рік тому +1

    ❤️

  • @ramanathann4937
    @ramanathann4937 Рік тому +1

    What the forest minister doing.he have to help them.

  • @hyd123
    @hyd123 Рік тому +1

    😢😢

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 Рік тому

    🙏🏼🙏🏼😍😍😢😢

  • @nadscr1670
    @nadscr1670 Рік тому +1

    Pl dont separate mother and children

  • @dinakerredeye5959
    @dinakerredeye5959 Рік тому +3

    Ithu la vedhana enna na forest officers iku la salary nalla podranga namma government ana ivangla iku la insurance and salary low tha enna government ya

  • @yuva2916
    @yuva2916 Рік тому

    🥺❤️

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Рік тому +3

    The greedy camp officials try to learn something from the animals because from human beings you have learnt nothing but cheating this poor family.

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Рік тому +2

    Niyaya tharmam illatha kodutha vaaikkai kaapathatha nayavanjaga ulagam. Kavalai patatheenga. Engirunthalum antha Vaai illatha jeevanga nalla irukanum neenta aayulota aayogiyama irukanum entha kastamum aapathum illama irukanumnu manasala vendikonko

  • @ryro6620
    @ryro6620 Рік тому +1

    Rangers and other officers should be given punishment

  • @elangovanrelangovanr1348
    @elangovanrelangovanr1348 Рік тому +4

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்......

  • @sowmiyadilli9712
    @sowmiyadilli9712 Рік тому

    Anbirku ethuku ma government private lam yanai ena government staff ah ila government la senchangala athu oru iyarkai uyirinam.

  • @muniantymunianty1703
    @muniantymunianty1703 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @manivannanv2691
    @manivannanv2691 Рік тому

    இது கழிவுகம் அம்மா

  • @jjjmmm1911
    @jjjmmm1911 Рік тому

    Oscars win movie

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Рік тому

    Modiji needs such relaxation.
    Long live Modiji.

  • @chandrankarunakarakerala3131

    Manushyane namba mudiyathamna

  • @helse7hp132
    @helse7hp132 Рік тому

    Tamilnadu arasu antha yanai kuttigala ivanga kitta vangi kudunga pls😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭pls report