அண்ணாமலையின் ஜாதகம் அபாரமான ஜாதகம். அண்ணாமலை அவர்களின் இலக்னம் கன்னி இராசி கடகம் நட்சத்திரம் ஆயில்யம். அடியேன் ஒரு ஜோதிடன் என்ற முறையில் கூறுகிறேன் அண்ணாமலை அவர்களின் ஜாதகம் மிகவும் சிறப்பான ஜாதகம். பொதுவாக பெரும்பான்மையான ஜோதிடர்கள் கிரகங்கள் அமர்ந்த இடத்தை வைத்து தான் பலன் கூறுகிறார்கள். ஆனால் இந்த முறை முற்றிலும் தவறு. ஒரு கிரகத்தின் பலம் என்பது அந்த கரகம் நின்ற டிகிரியை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும். ஆட்சி உச்சம் நீச்சம் வக்ரம் இதை வைத்து கூறும் ஜோதிடம் முழுக்க பொய்யாகத்தான் முடியும்.
அண்ணாமலைக்கு எந்த பரிகாரமும் சரிவராது என்று தெய்வத்துக்கு தெரியும்........ தெய்வ பயம் உள்ளவன் தான். மக்களை ஆள முடியும்................ மக்களை ஆளுகை செய்ய வந்தேன் பின் ஒரு சில தலைவர்களும் மக்களுக்கு எதிராக அனேக தவறுகளை செய்கின்றார்கள்😊😊😊😊😊
Crpto Christian dont beleive in jorhidam why special Akkarai about Annamalai. However you try to Defame him he is been sent by Almighty Arunachala himself. Neruputaa Nerupuu
ஜோதிடர் சொல்வதற்குள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் எதில் உட்கார்ந்திருப்பவர் ஜோதிடர் சொல்லி முடித்த பின்பு எதிரில் கேட்கலாம் ஆனால் இவர் குறுக்கே குறுக்கே பேசி திசை திருப்ப பார்க்கிறார் எந்த ஜோதிடர்கள் கூறினாலும் அவர் கூறும் முடியும் வரை குறுக்கே பேசக்கூடாது இதுதான் ஜோதிடத்தின் விதி ஜோதிடர் சொன்ன பின்பு கடைசியில் கேட்க வேண்டிய கேள்வி இவர் எடையில் மாற்றம் செய்கிறார்
திருவாளர் அண்ணாமலை அவர்கள் இன்னும் படிப்பு முடிந்து வரவில்லை அதற்குள் அண்ணாமலை பற்ற பேச வேண்டிய அவசியம் என்ன இதிலிருந்து அண்ணாமலை பெரிய பதவியல் அமர்வார் தெரிகிறது
ஒரு மனித வாழ்வில் வெற்றி காண வேண்டும் என்றால்..... ஓரளவு மற்றவர்களை மதிக்க வேண்டும். அண்ணாமலை... எல்லாம் தனக்கு தான் தெரியும் என்று பேசுகின்றார். அதனால் அவருடைய அரசியல் வாழ்க்கை வளர்ச்சி அடையாது. மற்றவர்களை குறை கூறுகிற தலைவன் தன் கட்சியில் உள்ள குறைகளையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.... அண்ணாமலை..... அதை பற்றி எல்லாம் எங்கே யோசனை பண்ணுவார்??????
Ivanga keta na jathagam patherukan enga life la nadantathu nadaka irupathu ellam crt ta sonnaru na nerya idathulla patherukan ana ivanga Sona matheri yarume sollala 10 years munadi pathan but avlovum 100%crt ipo live la pathathum romba happy nega varanum sir nega varanum thanks to choose this channel thambi right person na unga channel la choose panirukenga
ராபின் அவர்களே நீங்கள் ஜோசியத்தை பார்த்து சொல்லுகின்றீர்கள் நான் ஜோசியம் பார்க்காமல்......... நான் ஒருவர் தான் சொன்னேன். ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் ஒருநாளும் முதல்வர் ஆக முடியாது என்று. அதே நிலைதான்.... இன்று அண்ணாமலைக்கு தமிழக மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...........😅
Hahaha ! There is nothing written in the stars which can stop Annamalai from.being a political suoerstar and a real life hero.He is not here for any pathavi.He is here for changing the world around him.That is why he is the true LEADER !
En valkayil marana perachanagai vantha pothu enthanayo jathagatharkali santhetherukeren anal ivarai poll kanithu sollum oru namarai nan parthathu illai intru en valkayil nan Mega magilcheyaga irukeren nantri aiyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guruji is very very right person who has believe in astrology hes the rigt person me and our family all are believed him strongly 🙏 your are mostly welcome in world
Robin Alexander enga kudumba jothidar bad comments no bez avanga romba correct ta porumaya orutaroda life fa kanipanga christian mathama irunthallum hes a research re kasu vangave matanga ethanayo peroda life la velakethunavanga engala anna robin
Anna is come back to open statement he's good astrologer in southtamilnadu who have give nagative comments ignore and come to strong your path then guruve saranam
என்ன உலருகிரார். முதலில் உத்திர நட்சத்திரம் ஆனால் சிம்ம ராசி இல்லை கன்னி என்று சொல்லி ஆரம்பிக்கிறார். ஆனால் 3.40 நிமிடங்கள் பிறகு திடீர் என்று இவர் ஆயில்ய நட்சத்திரம் என்கிறார். பிறகு ஏதோ திசை 6 வருஷ திசை வருகிறது என்கிறார். எந்த திசை 6 வருஷ திசை. அரைகுறை jothidR
Sir above all There is one block out of 12 that is 13 th block which belongs to The Lord which no one can predict. So his version is only is his version.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும். தலைவன் என்றும் மாஸ் தான். நிச்சயமாக திரு அண்ணாமலை அவர்கள் வென்று காட்டுவார் 🎉🎉🎉
200 ரூபா ஜோதிடப்போலி
போங்கடா நீங்களும் உங்க ஜோசியமும், ❤️கடவுள் அருளால் அண்ணாமலை cm ஆவார் ❤️👍🏿👍🏿
❤️❤️❤️❤️👌🏾👌🏾👌🏾👌🏾
Fraud astrology
அண்ணாமலையின்
ஜாதகம் அபாரமான ஜாதகம்.
அண்ணாமலை அவர்களின்
இலக்னம் கன்னி
இராசி கடகம்
நட்சத்திரம் ஆயில்யம்.
அடியேன் ஒரு ஜோதிடன் என்ற
முறையில் கூறுகிறேன்
அண்ணாமலை அவர்களின் ஜாதகம்
மிகவும் சிறப்பான ஜாதகம்.
பொதுவாக
பெரும்பான்மையான
ஜோதிடர்கள் கிரகங்கள்
அமர்ந்த இடத்தை வைத்து தான் பலன் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த முறை
முற்றிலும் தவறு.
ஒரு கிரகத்தின் பலம்
என்பது அந்த கரகம் நின்ற
டிகிரியை வைத்து தான்
முடிவு செய்ய வேண்டும்.
ஆட்சி உச்சம் நீச்சம் வக்ரம்
இதை வைத்து கூறும் ஜோதிடம் முழுக்க பொய்யாகத்தான் முடியும்.
தலைவர் வரவே இல்ல. அதுக்குள்ள ஆரம்பித்து ஆகி விட்டது.
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️
எதிர் கட்சிகளின் முயற்சி,சிரிப்பதா அழுவதா என்று தெரியவல்லை
உருட்டு .பார்த்தால் ஜோஸ்யராக தெரியவில்லை
தெய்வம் மெய் வருந்தக் கூலி தரும்.
பலனைக்கருதாது உழைப்பதுதான் நம் கடமை.
Annamalai Anna. கடவுள் என்றும் துணை இருப்பார்
அண்ணாமலை அடுத்தவர் வாழ்க்கையில் நுழைந்து அறிவுரை கூறுவார் , என்று கூறும் போதே இது முற்றிலும் தவறான கணிப்பு.
வாங்குன காசுக்கு மேல கூவுறார்😂😂
அண்ணாமலைக்கு எந்த பரிகாரமும் சரிவராது என்று தெய்வத்துக்கு தெரியும்........ தெய்வ பயம் உள்ளவன் தான். மக்களை ஆள முடியும்................ மக்களை ஆளுகை செய்ய வந்தேன் பின் ஒரு சில தலைவர்களும் மக்களுக்கு எதிராக அனேக தவறுகளை செய்கின்றார்கள்😊😊😊😊😊
உங்கள் க்கு ஜோதிடம் வராது நீங்கள் எவ்வளவு படித்தாலும் ஜோதிடம் வராது நீங்கள் ஜோதிடம் பாரம்பரியத்துக்கு கேடு
Crpto Christian dont beleive in jorhidam why special Akkarai about Annamalai. However you try to Defame him he is been sent by Almighty Arunachala himself. Neruputaa Nerupuu
இது பாவாடை சோசியர் போல் தெரிகிறதே😂😂😂
நாடகம் போல இருக்கு
கடவுளின் ஆசீர்வாதம் உண்டு
அக்மார்க் உருட்டு😂😂😂
ஒரு கிரகம் தேன் திசையில் உச்சம் வடக்கு தேசைல நீசம் என்பது எப்படிபட்ட ஜோதிடம் இது.
நேரத்தை வீணாக்க வேண்டாம்.மக்கள் குழம்பிவிடுவர்கள்
200வாங்கிட்டு பேசற பய
ஜோசியர் ஜாதகம் பாருங்க குறி சொல்லிட்டு இருக்கீங்க
தம்பி ரொபின் ஒன்னொடய பெயரே சாஸ்திரத்துக்கு பொருந்தலயே,
ஜோதிடர் சொல்வதற்குள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் எதில் உட்கார்ந்திருப்பவர் ஜோதிடர் சொல்லி முடித்த பின்பு எதிரில் கேட்கலாம் ஆனால் இவர் குறுக்கே குறுக்கே பேசி திசை திருப்ப பார்க்கிறார் எந்த ஜோதிடர்கள் கூறினாலும் அவர் கூறும் முடியும் வரை குறுக்கே பேசக்கூடாது இதுதான் ஜோதிடத்தின் விதி ஜோதிடர் சொன்ன பின்பு கடைசியில் கேட்க வேண்டிய கேள்வி இவர் எடையில் மாற்றம் செய்கிறார்
திருவாளர் அண்ணாமலை அவர்கள் இன்னும் படிப்பு முடிந்து வரவில்லை அதற்குள் அண்ணாமலை பற்ற பேச வேண்டிய அவசியம் என்ன இதிலிருந்து அண்ணாமலை பெரிய பதவியல் அமர்வார் தெரிகிறது
இது வரைக்கும் எந்த ஜோசியனும் சொன்னது. போல.. யார் யாருக்கு இதுவரை நடந்திருக்கு...உண்மையையை சொல்லுங்க
Vazghe Annamalai Vazghe BJP 🎉
போலி ஜோதிடர்
Nega unmai jothidara give me your contact number
காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
Great sir good speech here world very very true
The reason common man don't believe astrology is astrologers like him .. half baked knowledge and bluffs
Enga life la nadakkurathaum ivanga tha correct ah sonnanga. Ipo enga life romba nalla iruku. Thank you sir
How contact him please help me
I think this man does not like Annamalai
Annamalai thamilnattin thangamagan next cm ❤❤❤❤❤❤❤❤
The greatest treasure of South Tamil Nadu Mr.Rabin welcome you sir🙏🏻
ஒரு மனித வாழ்வில் வெற்றி காண வேண்டும் என்றால்..... ஓரளவு மற்றவர்களை மதிக்க வேண்டும். அண்ணாமலை... எல்லாம் தனக்கு தான் தெரியும் என்று பேசுகின்றார். அதனால் அவருடைய அரசியல் வாழ்க்கை வளர்ச்சி அடையாது. மற்றவர்களை குறை கூறுகிற தலைவன் தன் கட்சியில் உள்ள குறைகளையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.... அண்ணாமலை..... அதை பற்றி எல்லாம் எங்கே யோசனை பண்ணுவார்??????
என்ட ராபிட் பாவடை ஜோதிடர் 200ரூ உபி யூ டூப்பர்.
அண்ணாமலைக்கு அண்ணாமலையார் ஆசி உள்ளது..நீங்க ஏன் ஆரூடம் கூறுவது தேவையா?
😂😂😂😂😂200 only
yes you tell me is correct Sir
இரண்டு பேரும் திருக்குறள் படிக்கவில்லையா? வள்ளுவரின் வாக்கு. ஆள்வினை உடைமை. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர். அண்ணாமலை.
Ivanga keta na jathagam patherukan enga life la nadantathu nadaka irupathu ellam crt ta sonnaru na nerya idathulla patherukan ana ivanga Sona matheri yarume sollala 10 years munadi pathan but avlovum 100%crt ipo live la pathathum romba happy nega varanum sir nega varanum thanks to choose this channel thambi right person na unga channel la choose panirukenga
Metoo sister
உச்சம் என்றால் உயரே
நீச்சம் என்றால் கீழே
அல்லது உச்சம் என்றால் அருகே நீச்சம் என்றால் தூரம்
இத்தனை கிரகங்களைப் பற்றி இவ்வளவு அழகாக விவரிக்கும் ஒரு நபரை இப்பொழுது தான் வாழ்க்கையில் முதல் முதலாக பார்க்கிறேன்
First you learn astrology then talk,
OK sir you knw him iknw him he's great and He's polite and comm man
Well said
DMK parties astrology team,Annamalai has a great future in politician
This is one group which always says negative about Annamalai.
ராபின் என்பவர் இந்து மதத்தை சேர்ந்தவரா
ஐயா தனிப்பட்ட முறையில் ஜாதகத்தை பார்ப்பதற்கு எவ்வாறு உங்களை அழைப்பது
உங்களைப் போன்ற ஜோதிட ஆராய்ச்சியாளர்களை உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻
ராபின் அவர்களே நீங்கள் ஜோசியத்தை பார்த்து சொல்லுகின்றீர்கள் நான் ஜோசியம் பார்க்காமல்......... நான் ஒருவர் தான் சொன்னேன். ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் ஒருநாளும் முதல்வர் ஆக முடியாது என்று. அதே நிலைதான்.... இன்று அண்ணாமலைக்கு தமிழக மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...........😅
(2026) ல் தமிழக முதல்வர் அண்ணா மலை.
Hahaha ! There is nothing written in the stars which can stop Annamalai from.being a political suoerstar and a real life hero.He is not here for any pathavi.He is here for changing the world around him.That is why he is the true LEADER !
He is speaking history not predictions
துக்ஷடதனத்தை எங்கு கண்டீர்கள் தமிழக மக்கள் அண்ணாமலையை ஆதரிக்கவில்லை என்றால் தமிழகத்துதான் நஷ்டம்
ஜோதிடர் திராவிடர் கை கூலியாக இருக்கும் இவர் சொல்லிதான் சூரியன் உதிக்கும்
En valkayil marana perachanagai vantha pothu enthanayo jathagatharkali santhetherukeren anal ivarai poll kanithu sollum oru namarai nan parthathu illai intru en valkayil nan Mega magilcheyaga irukeren nantri aiyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
How to contact him
Sir astrologer as a chief Docter of Matrinity ward ward ok
Lie....
சரி அடுத்த புயல் எப்ப உருவாகும் ஒரு தேதி சொல்லு பார்ப்போம் 😂😂😂😂
இன்னும்
வர.வில்லை...
அதற்குள்..ஆரம்ப
உருட்டு.இனி.
கோபாலபுற.
நக்கிகள்.இவர்...
101.நபர்..நல்ல.
உருட்டு.
ஆன்னமலை.தான்டா.மாஸ்..மற்றவன்
புஷ்.புஷ்..
This prediction is not based on Correct date of birth of Shri K.Annamalai. It is a fake news, that’s all.
Guruji is very very right person who has believe in astrology hes the rigt person me and our family all are believed him strongly 🙏 your are mostly welcome in world
How to contact him help me
Robin Alexander enga kudumba jothidar bad comments no bez avanga romba correct ta porumaya orutaroda life fa kanipanga christian mathama irunthallum hes a research re kasu vangave matanga ethanayo peroda life la velakethunavanga engala anna robin
🙏🪷NEXT 2026 - TAMILAGA CM 🪷 ANNAMALAI IPS ONLY 🪷 GREAT ORIGINAL TAMILAN 🙏🪷
How much paid
Josiyar solvadhu 50% thavaraga irukkum yendru avargalukku rishikkal kodutha shabham..so let's see...
Na pooratadhi, visakam brother, all stars in family all in bjp
This astrologer has wrong birthchart of Annamalai. His predictions are wrong
ஜாதகமே தப்பு 😄😄 அவர் ராசி, நட்சத்திரமே வேற
DMK has corrupted you and you have taken the corruption money to talk about somebody, horoscope .
Talk about your horoscope.
தீம்கா ஜோதிட விங் துவக்க மாயிட்டதோ?
Ithu pakkame irunthirukkalam😢
The one who talk about rasi forgotten that Annamalai is the son of Annamalaiyar.
Robin is my best friend 😍
Anna is come back to open statement he's good astrologer in southtamilnadu who have give nagative comments ignore and come to strong your path then guruve saranam
நீங்கள் மற்ற அரசியல் கடசி தலைவர்களுக்கு,ஜாதகம் பார்த்து சொல்லியிருக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்
Aduthadhu talaivar manaivi bagilamki yagam seivangala yendru kaytoo sollunga sir. appo Chennai rodugalil nanga kappal vedalal sir. nandri vanakam valga Tailagam valarga vaiyagam and Bharadham 🇮🇳 Jai hind.
He is the greatest astrologer in the world
மிகவும் சரி.
Fake astralogy
👍👍👍👌👌👌🎉🎉🎉
நெறியாளர்... அதிகமாக பேசுறார்
Ivarai santhika vaaipu kidaithathu thelivaaga nadakapovathai sonnaar avar sonapadiye ellam en vazhkaiyil nadanthanthu
Ivarin special enna ventral ivar kaasu sampathikum nokil jaathagan paarpathiai avarudaya Passion athu athunalathan correct aga solrar
No netukaddi for Annamalai
💥🧐🤲
CzM🎉🎉🎉🎉🎉🎉 IPS good morning 🎉🎉🎉🎉
Excellent speech guruve
என்ன உலருகிரார். முதலில் உத்திர நட்சத்திரம் ஆனால் சிம்ம ராசி இல்லை கன்னி என்று சொல்லி ஆரம்பிக்கிறார். ஆனால் 3.40 நிமிடங்கள் பிறகு திடீர் என்று இவர் ஆயில்ய நட்சத்திரம் என்கிறார். பிறகு ஏதோ திசை 6 வருஷ திசை வருகிறது என்கிறார். எந்த திசை 6 வருஷ திசை. அரைகுறை jothidR
Sani (vakkram) means it's powerful.. check kalaingar chart he also has sat in retrograde..
Learn astrology first and predict..
அண்ணாமலை கடக ராசி
😅😅😅😅😅😅😅😅😅😅
இவன் முதலில் உண்மை ஜோசியனா
போட வெண்ணெய்
👉poongada😢alama😢😢
Ivanga sonna word's ethuvume thappa ponathu illa true truth is take time to come out keep watching
Ippadithaan konavayanukkum sonanga….kadacila CM aayachi….
fraud no 1
हमारी रॉबिन अन्ना के दिमाग में जो लिखा है उसे कहने की ताकत है
உளறல்
Sir above all There is one block out of 12 that is 13 th block which belongs to The Lord which no one can predict. So his version is only is his version.
200 up pola😂