கொடுத்த காசுக்கு மேல கூவாதீங்க அக்கா | Annamalai | Kallakurichi | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • #annamalai #kallakurichi #dmk #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.
  • Розваги

КОМЕНТАРІ • 249

  • @pandimuthu1081
    @pandimuthu1081 5 днів тому +54

    ஆட்டுக்குட்டி தோல்விய இத்தனை தடவை சொல்லி அசிங்க படுத்திய அக்கா வேற மாதிரி...

    • @somaravi934
      @somaravi934 5 днів тому

      Aadai nadu roadil Asinga paduthiyathai naan vanmaiyaga ???? ................😋😛😜🤪

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 5 днів тому

      ஆட்டை அவமான படுத்த திட்டமிட்ட சதி

  • @kmpskmps2435
    @kmpskmps2435 5 днів тому +55

    அண்ணாமலை இந்த பெண்ணிடம் ஏற்கனவே போனில் பேசி நான் அங்கு வந்ததும் இப்படி பேசி நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறான்... அவளும் சிறப்பாக நடித்து கொடுத்திருக்கிறாள்..😅😅😅

  • @kveeramuthu7830
    @kveeramuthu7830 5 днів тому +30

    ஆடு அன்னாமலம் தோற்றத சீரனிக்க முடியல என்று கூறும் இந்த பெண்மணி காசுக்கு அன்னாமலம் முன் வாந்தி எடுத்துள்ளது

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1 5 днів тому +24

    எழவு வீடா இருந்தாலும் சரி கல்யாண வீடா இருந்தாலும் சரி அங்கே அண்ணாமலையின் பொறுக்கித்தனம் இருக்கும் அதுதான் பாஜக

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 5 днів тому

      Sariana poruki karnadavil poruninavanthane

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 5 днів тому +42

    சீமானே 24 மணி நேரம் பார் வசதி உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்

  • @ramachandran8630
    @ramachandran8630 5 днів тому +39

    கொளத்தூரில் சில வருடங்களுக்கு முன்பு தரையில் படகு சவாரி போனவர்.. இங்கும் ஷூட்டிங்

    • @somaravi934
      @somaravi934 5 днів тому

      Avane oru dubakuur vadi kattiya pachai poiyan , comali comedy piece

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 5 днів тому +10

    ஐயா அண்ணாமலை அந்த அம்மாவின் நடிப்பின் திறமையை பாராட்டி கட்சியில் நல்ல பதவி கொடுங்கள் கட்சி ஓஹோன்னு வளரும் .

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 5 днів тому +24

    அவள புடிச்சு ஏழு வருடம் உள்ளேபோட்டா போதும்.

  • @karalmarks2623
    @karalmarks2623 5 днів тому +94

    வாங்குன காசுக்கு மேலதான் கூவ முடியுது 😂..இப்டிலா நடிச்சா தான அண்ணன்... அடுத்த எலெக்ஷன் ல கொஞ்சம் வாங்கியாவது புரியோஜனம் இருக்கும்... என்னமா கூவுறாயா அந்த பொம்பள..

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 5 днів тому +4

      😂😂😂😂

    • @rahulkrish807
      @rahulkrish807 5 днів тому

      Next election la DMK deposit kuda vangamatga.

    • @somaravi934
      @somaravi934 5 днів тому +3

      vaankina kaasukku mele kuvuraalya enkoijala 🤣😂😇😋🤪

    • @waranbala607
      @waranbala607 5 днів тому

      கூவுவது இருக்கட்டும் சாராயம் கொடுத்தவனை பற்றி பேச முடியுமா உங்களால 😂😂😂

    • @sureshn4760
      @sureshn4760 3 дні тому

      dei palla

  • @titusmohan9133
    @titusmohan9133 5 днів тому +5

    திரு. அ மலையிடம் நீதி, நியாயம்,தர்மம் என்று அந்தப் பெண் சொல்லியது செம காமெடி சிரிப்போ சிரிப்புத் தாங்கல தோழர்களே.

  • @JadenChinchu
    @JadenChinchu 5 днів тому +24

    பணம் படுத்தும் பாடு இருக்கே 😂🤷‍♂️

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 5 днів тому +4

    அருமையான பதிவு மைனர் கூட்டணிக்கு வாழ்த்துக்கள் பாசிச பார்பன பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதிலும் பூரண மதுவிலக்கு இருக்கும் குஜராத் மாநிலத்தில் தான் போதை பொருட்களின் தலைநகரம் சீமான் ஒரு குடிகார குப்பன் அடிமை அஇஅதிமுக சாராயத்தை கொண்டு முன்னேறியவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தோழர்கள் 99 சதவிகிதம் குடிகாரர்கள் இப்படி பட்ட சூழலில் இந்த எதிர்கட்சிகள் திமுக ஆட்சியை குறைகூறுவது மல்லாந்து படுத்து கொண்டு எச்சில் துப்புவது போலல்லவா தெரிகிறது திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் நிம்மதியாக வாழ்கிறார்கள் இப்படி பட்ட சூழலில் எப்படி திமுக க்கு எதிராக பேச முடியும் மதத்து கள்ள சாரயத்தை குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து ஒரு கேள்வியாக இருந்தாலும் அவர்களின் வறுமை நிறைந்த குடும்பத்திற்கு தாய் உள்ளத்தோடு உதவி செய்தது பாராட்டுக்குரியது

  • @mugimugilan6454
    @mugimugilan6454 5 днів тому +6

    ஆறுதல் சொல்லவந்த அண்ணாமலை க்கு ஆறுதல் சொல்லி அனுப்புனா அக்கா

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 5 днів тому +44

    எப்புடிங்க நீங்க இந்த கிளிப்பெல்லாம் விலாவாரியா கண்டிபுடிச்சு போடுறீங்க ..!!
    மோடியின் CBIயைவிட சூப்பரா இருக்கு..!

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 5 днів тому +23

    யார் அந்த ஒங்கக்கா மக்கா🤔
    சாவு வீட்டில சர்க்கரைப் பொங்கல் வைக்கிறா அந்த பொம்பிளை 🤧🤧🤧😤😤😤

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 5 днів тому +55

    மரணத்தில் ஓட்டு சேகரிப்பு பேரம்🤣🤣🤣

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 5 днів тому +4

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

    • @Youdont2012
      @Youdont2012 5 днів тому +1

      Anitha problem unga mama stalindas enna paunnura sathankulam mama stalindas enna pannura. Sujit eppo mama stalindas enna pannura

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 5 днів тому +17

    Mr அண்ணாமலை சார், நீங்க போகிறது இடத்துக்கெல்லாம் கையில் ஒரு 10 strip gelusil கொண்டு போங்கள். ஜீரணம் ஆகாதவங்க வாயில் இரண்டு போட்டு தண்ணீர் ஊத்தி விடு.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 5 днів тому +20

    வள்ளுவர் கள் உண்ணாமையை மட்டும் சொல்ல வில்லை
    பிறன் மனை நோக்காமை பற்றியும் கூறியுள்ளார் என்பதை ஆமைக்கறி அதிபரும் தெரிந்து கொள்ள வேண்டும் 😂😂😂😂😂

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 5 днів тому +22

    அந்தம்மா சாவுல கூவுற
    " ஜலசாம்மா" போல, உயிரோடு இருக்கிற ஆட்டுகுட்டிக்கு சாவு ஒப்பாரி.

  • @user-ox3cl4xg7v
    @user-ox3cl4xg7v 5 днів тому +5

    ~அண்ணாமலை சார் நீங்க தோத்தது என்னால ஜீரணிக்கவே முடியல சார்..!
    ~ஜீரணிக்கவே முடியலன்னா வாந்தி எடுக்க வேண்டிய தானடி..?

  • @manit5058
    @manit5058 5 днів тому +7

    அண்ணன் என்று நீங்க சொல்லுவது உங்கள் மேல் சந்தேகம் வருது முதல்வரை மோசமாக பேசுபவர்கள் உங்களுக்கு எப்படி அண்ணன்?

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 5 днів тому +18

    First we should arrest this lady and investigate about this hooch liquor

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 5 днів тому +5

    மிகவும் அருமையான பதிவு நன்பர்களே 👌👍💪 அந்த பெண் ஒரு பித்தலமாத்தி போல 🤔🤔 அவளுக்கு ஊர் மக்களே செருப்படி கொடுப்பார்கள் wait and watch after a few days

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 5 днів тому +17

    ❤திரு .சத்யா❤ மற்றும் உடன் உரையாடும் ❤சகோதரருக்கும் ❤மற்றும் அனைவருக்கும் ❤ அருமை மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் ❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 5 днів тому +3

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

    • @Veerachamy-pb1ly
      @Veerachamy-pb1ly 5 днів тому

      😢​@@ahamedtamilnadu..

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 5 днів тому +1

      @@Veerachamy-pb1ly 😠👈🤔
      😊🤲👍💕

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 5 днів тому +9

    Very interesting discussion. Both are doing good job.

  • @alivlogs2803
    @alivlogs2803 5 днів тому +4

    இந்தியாவுல என்னைக்குமத்தியிலபாஜக ஆட்சிக்குவந்ததோஅப்பவேநீதிநியாயம்நேர்மைதர்மம்இதெல்லாம்செத்துசுண்ணாம்பாய்மண்ணோடுமண்ணாய்நாசமாய்போச்சு

  • @ramachandran8630
    @ramachandran8630 5 днів тому +30

    தமிழ்நாட்டில் முதல் சாராய ஆலை சென்னை வளசரவாக்கத்தில் எம் ஜி ஆர் நண்பர் உடையார் உடையது. தமிழ்நாட்டில் பெரிய சாராய ஆலை தாம்பரம் அருகே படப்பை யில் ஜெயலலிதா தோழி சசிகலா உடைய மி டாஸ் ஆலை. அதில் சோ அவர்கள் ஒரு டைரக்டர் ஆக இருந்தார் என்பது உண்மையே

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 5 днів тому +6

    U2Brutus program super ... Mr. Sathya ... Kallakuruchiyil Kallakootani wow .. Settai & settai Annan ... Aiadmk 11 groups .. Malai Confusing the people .. Super brothers 🎉🎉🎉🎉🎉

  • @user-kj9gh7uv4r
    @user-kj9gh7uv4r 5 днів тому +8

    மஞ்சபொடி மாமா பய சாட்ட
    ஆரஞ்சுபொடி மாமா பய அண்ணாமல

  • @sureshbabu8964
    @sureshbabu8964 5 днів тому +3

    இது பாக்க பிஜேபி plan சார், டார்கெட் 50 பேர், இன்னும் அச்சீவ் பண்ண வில்லை ஹாஸ்பிடல் போயிட்டு வந்தவங்கள மீண்டும் குடிக்க சொல்லுங்க என்று பணத்தை ஆசை காட்டி சாக அடித்து இருக்கான் அண்ணாமலை பாவம் அப்பாவி மக்கள் 😊😭😭😭

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 5 днів тому +7

    மற்றவர் இறப்பிலும் வருமானம் பார்ப்பது எவ்வளவு கேவலம்

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 5 днів тому +9

    அந்த மஞ்ச குருவி அல்ல சிறுக்கி பற்றி வரும் காணொளியில் வாரி விடவும்.

  • @sundarraj7971
    @sundarraj7971 5 днів тому +4

    கள்ளக் குறிச்சி விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் பாகுபாடு இல்லாமல் உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @kannaiyank2212
    @kannaiyank2212 5 днів тому +26

    ஜீரணிக்க முடியலையா அதுல
    ஒரு பாயிக்கட் வாங்கி குடி,அவன் எதிரிலேயே சரி ஆய்டும்.

    • @somaravi934
      @somaravi934 5 днів тому

      Madham 1000 rs vaankurathai vida , Sulaiyaa 10 ladsam kidaithirukkumdi kirukki mava

  • @manakshasadain4158
    @manakshasadain4158 5 днів тому +13

    தோழரே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.
    மகளிர் உரிமைத் தொகை
    ₹1000 வாங்க இதற்கு நன்றி கடன் பற்றிருக்கிறார்கள்.
    அதனாலதான் இந்த முறை ஓட்டு ஸ்டாலினுக்கு போட்டேன்
    என்று கூறி இருக்கிறார்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 5 днів тому +8

    சீமான்ஸ்டார் ஓட்டல் அண்ணாமலை நடைபயணம். பஸ். லேயே. படுக்கை வசதியென்ன ரொம்ப சீப்

  • @charan.p2949
    @charan.p2949 5 днів тому +9

    Sathya anna fan 🎉🎉🎉🎉🎉first comment

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c 5 днів тому +7

    அந்தம்மா பருபாமன்சு ஆசுக்காரே குடுக்கலாம்பா ஹாலீவூட்டுக்கு சிபாரிசு பன்னுங்கப்பா

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 5 днів тому +8

    கண்ணு குட்டியின் வீட்டை உடைத்து கள்ளச்சாராய பணத்தை திருடிச்சென்ற சேட்டை துரை முருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும்

    • @selvarathnam8300
      @selvarathnam8300 День тому

      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 5 днів тому +13

    அண்ணே சாராயம் காய்ச்சி பொழச்சிக்குவாராம். மேடையில் முழங்கியிருக்கார் சகோ...

  • @user-ip4gh8vv7n
    @user-ip4gh8vv7n 5 днів тому +2

    யார் எப்படி செத்தாலும் சரி அண்ணாமலைக்கு தேவை சூட்டிங் அப்பண மாதிரி தான் மகண் இருப்பாண்

  • @ravichandran6442
    @ravichandran6442 5 днів тому +5

    நன்றி

  • @arjunpc3346
    @arjunpc3346 5 днів тому +6

    U2 Brutus 🥰🥰🥰🥰🥰🥰

  • @suriyam5390
    @suriyam5390 5 днів тому +4

    அருமை

  • @marudhupandiyan397
    @marudhupandiyan397 5 днів тому +4

    Satya brother super👌......❤

  • @vimalanachimuthu5174
    @vimalanachimuthu5174 5 днів тому +5

    Annamalai comedy piece 😂😂

  • @elginjosec
    @elginjosec 5 днів тому +3

    Mutton பிரியாணி அதிகமா சாப்பிட்டாங்களா?

  • @therizhandurrafeekahamed8580
    @therizhandurrafeekahamed8580 5 днів тому +9

    நடிகன் தோத்தான் போங்க

  • @selwyneliazer
    @selwyneliazer 5 днів тому +3

    கள்ளகுறிச்சியில் கள்ள கூட்டணி 😂😂😂

  • @smileinurhand
    @smileinurhand 5 днів тому +39

    மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
    ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
    போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?

    • @vasudevan1423
      @vasudevan1423 5 днів тому +4

      சோமபாணம், சுராபாணம் யார் காலத்தில் அறிமுகமாகியது

  • @ebenezerclaudius8613
    @ebenezerclaudius8613 5 днів тому +4

    Super question bro.

  • @aravindtr5641
    @aravindtr5641 5 днів тому +2

    Vaazhthukkal BROS Arumaiyaana Kanoli

  • @greennation1899
    @greennation1899 5 днів тому +5

    Yellow saree romba nallava nalla vanguna kasukku nalla kuvurada 😂😂😂

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 5 днів тому +8

    இலங்கை பிணத்தின் மீது அரசியல் செய்யும் அரசியல் பிண வியாபாரி குடிகார சங்கத்தின் தலைவர் சீமான் தலைமறைவு😅

    • @selvarathnam8300
      @selvarathnam8300 День тому

      *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
      1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
      2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
      3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
      4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
      5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
      6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
      7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
      8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
      9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
      10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
      11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
      12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
      13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
      14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
      15.பழனி அருகே தென்னந்தோப்பு.
      16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
      இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
      ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
      கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
      வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
      இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
      இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
      இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
      *சீமானின் அரசியல்*
      1982- 1985 திமுக
      1986- 1988 அதிமுக
      1988 - 1991 காங்கிரஸ்
      1992 - 1996 கம்யூனிஸ்ட்
      1996 - 2004 திமுக
      2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
      2007 - 2009 மதிமுக ஆதரவு
      2009 - 2011 அதிமுக ஆதரவு
      2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
      2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
      2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
      2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
      இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
      விழிப்புணர்வு பதிவு...
      அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
      நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
      இரவல் இல் கட்சி நடத்திய
      இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.

  • @ashokjp50
    @ashokjp50 5 днів тому +3

    Super bro valdukal welcome to work super like this video mudela bro vera lavel

  • @s.r.elango6995
    @s.r.elango6995 5 днів тому +3

    Oscar award க்கு அக்கா நடிப்ப அனுப்புங்க 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🥱🥱🥱

  • @selwyneliazer
    @selwyneliazer 5 днів тому +2

    U2 Brutus M.D Sathya வாழ்க🎉🎉🎉👍

  • @user-ng6qz8tt1m
    @user-ng6qz8tt1m 5 днів тому +2

    டாகடர் ன் னா மருத்துவம் சொல்லுவாரு ஆசிரியர் ண் னா அறிவுரை சொல்லுவாரு சாராய வியாபார குடும்பம் சாராயம் தான் தொட்டு வைக்கும் அதனாலதான் அண்ணன் குடிகாரனா இருக்காரு

  • @aabbccaa2211
    @aabbccaa2211 5 днів тому +2

    ஓகே வணக்கம் சத்யா வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ இல்லியா அக்காவை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே சாம்பார்ல ஊரை போட்ட உளுந்து வடை மாதிரி உற்சாகமாக தானே பேசுது ஆனா ஒன்னு மட்டும் புரியல வடநாட்டு காளி கள்ளக்குறிச்சியில் எப்படி அவளோ சீக்கிரம் வந்து ஆடியது என்று

  • @jayashreerajendran7078
    @jayashreerajendran7078 5 днів тому +2

    Kadaisila vadivel comedy oda match aagura pola thaan ivanga panranga...
    Nenga kudutha kaasuku thennanara chinnathula oru kuththu nu ithoda match aagurathu ...
    Vera level acting 😂😂😂

  • @sureshbabu8964
    @sureshbabu8964 5 днів тому +2

    தேர்தல் பிரச்சரதின் போதே இவனுகளுக்கு அங்க சாராயம் விற்பது தெரியும், இவனுங்களே கூட்டதுக்கு வர ஆளுக்கு சாராயம் சப்ளை பண்ணி இருப்பானுங்க 😂😂

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 5 днів тому +2

    வாழ்௧ சத்யா செல்வா யாழ்பணம்

  • @paul-yh8mq
    @paul-yh8mq 5 днів тому +2

    எழவு.... வீட்டுல...அழரா.. மாதிரி.. இருக்கு.. 😂😂

  • @kumaravelushanmugasundaram5634
    @kumaravelushanmugasundaram5634 5 днів тому +2

    துக்ளக் சோ முதலாளி இன்று அவரது மகன் முதலாளியாக இருக்கிறான்

  • @rajendranm1159
    @rajendranm1159 5 днів тому +2

    Super actor Annamalai and lady

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 5 днів тому +2

    18:03 18:05 18:07 கல் உண்ணாமை என்பதற்கு உணவே அதுதான் என்பது போல் அந்த மக்கள் இருந்திருப்பார்கள் அதனால் திருவள்ளுவர் கூறியிருப்பார்❤🎉

  • @greennation1899
    @greennation1899 5 днів тому +2

    Yellow rose super piece ❤

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 5 днів тому +4

    AnnamaLIE photo superappppu

  • @ElumalaiB1997
    @ElumalaiB1997 5 днів тому +4

    Nathan first viewser

  • @ssankar7106
    @ssankar7106 4 дні тому +1

    200 boys, அப்போ 200க்கு மேலே கூவக்கூடாதே!

  • @GowthamiGowthamiarun-vx3iv
    @GowthamiGowthamiarun-vx3iv 5 днів тому +2

    நடிகை டி நீ....நடிகை டி...

  • @suthakar740
    @suthakar740 5 днів тому +2

    யாருப்பா background ல director சுந்தரராஜன் படத்த மீசையில்லாம போட்டது !!??

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 5 днів тому +2

    Over action உடம்புக்கு ஆகாது.

  • @annieshl7154
    @annieshl7154 5 днів тому +3

    That lady Sema acting 🎭 shame

  • @farooqdubai7666
    @farooqdubai7666 5 днів тому +2

    சிவாஜிசார்இருந்தால்அம்மனிவைத்துமுதல்மரியாதை..2..ரிலீஸ்..

  • @peoplesvoice777
    @peoplesvoice777 5 днів тому +2

    பின்னணியில் rss பாஜக ஆனால் அவர்கள் கூந்தல் மீது கூட நடவடிக்கை எடுக்க திராவிட மாடலுக்கு பயம்

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 5 днів тому +2

    கொய்யால, கொடுத்த காசுக்கு மேல அந்த அக்கா மட்டும் கூவல... இங்க b*p வார் ரூம் காரங்க கூவுறான் பாரு...
    கூவுன அந்த அக்காவுக்கு பாலிவுட், ஹாலிவுட் ஆட்கள் ஒரு சான்ஸ் கொடுங்க.

  • @ravichandramohan214
    @ravichandramohan214 5 днів тому +1

    Katti pudi vaithiam panni iruntha nalla irrunthirukkum. Annamalai poorichupoyiruppar Nalla nadippu. Vijai Intha ammakku cinema chance kudukkalam

  • @sulaimanabuthahir2769
    @sulaimanabuthahir2769 4 дні тому +1

    ஒரே மாதிரியா இருக்கு திமுக செய்யும் தவறையும் சுட்டிக் காட்டுங்கள்

  • @dolink8901
    @dolink8901 5 днів тому

    😂😂😂😂😂 super bro s

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 5 днів тому +2

    🎉🎉🎉

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 5 днів тому +1

    அண்ணாமலை உங்கள் தகுதியை மறந்திட்டிங்க நீங்க போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கலாம் மரியாதையாக இருந்துருக்கும். அதை விட்டுவிட்டு நாசமாபோன பிஜேபி கூட சேர்ந்து உங்க மதிப்பையிலந்து கேவலப்பட்டு போனிங்களே அய்யோ பரிதாபம் . கெட்டாத்தான் புத்தி‌ வரும்

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 5 днів тому

    Super 👌

  • @ismailbabu8012
    @ismailbabu8012 5 днів тому +1

    1959 ல வெளி வந்த வண்ண கிளி திரை படத்தில் ஒரு பாடலுக்கு
    அடிக்கிற கை தான் அனைக்கும் அப்போ யாரோ ட ஆட்சி

  • @ramachandran8443
    @ramachandran8443 5 днів тому

    Super 👌👌 super 🙏🙏

  • @wahid1037
    @wahid1037 5 днів тому +2

    மணிய ஓருகாச்சுகாச்சுங்கப்பா

  • @kasimm6102
    @kasimm6102 5 днів тому

    Super bro

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 5 днів тому +3

    நானே தோத்துட்டேன் அவமானத்துல ஓரமா ஒதுங்கி போய் உட்கார்ந்துட்டு இருக்கேன் இந்த இழவை எடுத்து தோத்துட்டேன் தோத்துட்டேன் ஊர் மக்கள் முன்னால இழப்பு ஊற்றினாலும் என்னத்துக்கு

  • @TigerChandru5949
    @TigerChandru5949 4 дні тому

    U 2 Brutaas vaanguna kaasu mela koovurengaleda😮😮

  • @sarfudeen2718
    @sarfudeen2718 5 днів тому

    சூப்பர் தேழர்

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 5 днів тому

    😂😂🔥

  • @selwyneliazer
    @selwyneliazer 5 днів тому

    வணக்கம் நண்பர்களே👍

  • @kumaravelsambandam8129
    @kumaravelsambandam8129 5 днів тому +2

    என்னடா சொல்ல வரிங்க. எச்ச கஞ்சி குடிக்கிறவனுங்க.

  • @tive7965
    @tive7965 5 днів тому +6

    சுப்பரப்பு சுப்பரப்பு ! என்ன மாதிரி நடிக்க சொல்லி கொடுத்து இருக்காங்க ' ஆனா இந்த அம்மா அ.மலை' சார் ஆளு இல்லை ' இது கரகாட்ட கோஷ்டி அம்மா...நா.த. சட்டி துரை மு. கன்னுக்கு ஊமை குத்து கள்ள குறிச்சியில ' கருணாபுரத்துல இருந்து உயிர் தப்பி ஓட்டம்..

  • @anju0012
    @anju0012 4 дні тому

    நான் அப்பவே சொன்னேன்- சத்யா தான் U2 Brutus ஓனர்…

  • @Joy_bro123
    @Joy_bro123 5 днів тому

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 5 днів тому

    Yeppadi karuppu satti duperaa pesurappa..
    Super

  • @thangamforever982
    @thangamforever982 5 днів тому +4

    Andha pombala aniyayathuku artificial ah nadikudhu da samy adhu vedhana mari therila andha visayatha pathiya vaikka pesuramari iruku pachaya nadikidhu da Samy 🧐🙄

  • @vinothiniv4130
    @vinothiniv4130 3 дні тому

    👌👌👌👌👌👌

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 4 дні тому

    ❤❤❤❤❤