Waqf Amendment Bill-ஐ எதிர்ப்பது தான் உங்கள் மாற்று அரசியலா? Rajavel Nagarajan Breaking Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 228

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 11 годин тому +34

    ராஜவேல் நாகராஜன் நல்ல தேசபக்தி. நல்ல அறிவுபூர்வமான பேச்சுக்கள் அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤🎉

  • @tamiltamilselvan5800
    @tamiltamilselvan5800 10 годин тому +21

    வாழ்த்துக்கள் தம்பி ராஜவேல் உங்கள் சேவை பாராட்டிற்கு உரியது உஙகள் குடும்பத்திற்காகவும் உங்கள் ஊழியர்களுக்காகவும் நான் வணங்கும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 11 годин тому +30

    உயர்திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களே 🎉 உங்களின் தேசபக்தி மெய்சிலிர்க்க செய்கின்றது..வாழ்க நீவிர் பல்லாண்டு 🙏

  • @sathya8735
    @sathya8735 11 годин тому +74

    Annamalai
    UPSC Rank holder
    IPS officer
    CAT exam all India Rank holder
    IIM Management Graduate
    Oxford university student
    No corruption allegations
    No big family background
    No cinema background

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 10 годин тому +2

      Bjp

    • @dhinav1976
      @dhinav1976 10 годин тому

      Why sir now this list.

    • @batwayne3037
      @batwayne3037 10 годин тому

      Aatu kutty pool ah sappu

    • @jothimsw
      @jothimsw 9 годин тому

      Looks good yet useless…

    • @dhinav1976
      @dhinav1976 9 годин тому

      @@sathya8735 If you type Dr Ambedkar it will be bigger than this.

  • @திருஓட்டுக்காரன்

    பிராமணர்கள் போராட்டம் மட்டும் போதாது... அவர்களில் மிக சிறந்த சட்ட நிபுணர்கள் உள்ளனர் அவர்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும்

    • @dhinav1976
      @dhinav1976 10 годин тому +3

      Yes like Dr.Ambedkar & Periyar

    • @dhinav1976
      @dhinav1976 10 годин тому +9

      This is clock wise rotation. PCR act protection before for SC / ST now required for FC

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Годину тому

      ஆம். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய 6 பேர் கொண்ட குழுவில் தலை சிறந்த சட்ட நிபுணர்களில் 3 பேர் பிராமணர் இருந்தனர். தேசிய அளவில் ஆயிரக்கணக்கான அறிவார்ந்த சட்ட மேதைகள், உயர் அதிகாரிகள் என பெரிய பொறுப்பில் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். குரைக்கும் உயிரினங்கள் குரைத்து விட்டு போகட்டும் என அவர்கள் எதையும் தாங்கும் இதயத்துடன் அமைதியாக இருக்கிறார்கள்.
      அவர்கள் பார்வை :
      நல்ல படிப்பு
      ஒழுக்கம்
      உயர்வு
      அமைதியான வாழ்க்கை.

    • @sridharr4251
      @sridharr4251 Годину тому +2

      Agree.

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Годину тому +3

      Absolutely Absolutely🙏🙏🙏

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 11 годин тому +40

    இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே ஆக வேண்டும் என்ற காலம் மிக நெருங்கி விட்டது

  • @Dr.Rajeshjagan4662
    @Dr.Rajeshjagan4662 8 годин тому +9

    My dear & dearest friend Rajavel Nagarajan always you're great as usual 💐💐💐💐💐💐🫡🫡🫡🫡🫡

  • @santhakumar3704
    @santhakumar3704 11 годин тому +19

    மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே 🎉❤❤❤

    • @anirudhjagannath9421
      @anirudhjagannath9421 11 годин тому +2

      Your review about amaran film very good keep it up jai hind

  • @ramum9599
    @ramum9599 11 годин тому +10

    நாகராஜன் அவர்கள் பணி நாட்டுக்கே மிக முக்கியம் !!!!❤❤🎉🎉

  • @ganeshbalaji7413
    @ganeshbalaji7413 11 годин тому +19

    Amazing sir , tears tricking on seeing your contribution to cow rakshana

  • @brsbrs865
    @brsbrs865 11 годин тому +26

    திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுடைய தேசபக்தி மிகவும் வரவேற்கதக்கது❤️🌹🌹🌹 வாழ்த்துக்கள் 🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 11 годин тому +27

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @radhanandagopal572
    @radhanandagopal572 11 годин тому +26

    மஹாபிரபு அவர் பங்களிக்கும் எல்லா பதிவுகளையும் திறம்பட செய்கிறார். தனித்து மற்றவர்களிடமிருந்து தெரிகிறார். மற்றவர்களை வழி நடத்தலாம்.

  • @murugeshansface
    @murugeshansface 2 години тому +6

    பேசு தமிழா பேசு உன் பேச்சு யாராலும் தைரியமாக பேச முடியாது என்றும் உங்களுடன் உறுதியாக இருப்போம்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 години тому +6

    Absolutely Vijai is an "Extra Luggage"in TN politics.

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 9 годин тому +3

    சகோதரர் ராஜவேல் நாகராஜ் அவர்களது பேட்டி அறிவுபூர்வமான கருத்துக்கள் மிகவும் அருமை அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @renga1111
    @renga1111 10 годин тому +12

    தவெக மற்றுமொரு தத்தியா!!😂😅

  • @iyerrm
    @iyerrm 11 годин тому +8

    Rajavel, you and I are same age (just a month difference I guess). Perhaps because of that, I could easily relate when you explained how you transitioned from Tamil nationalism to Indian nationalism, it was my story too and exactly around the same time. I want to meet you - I'll do when I travel back to India! :)

  • @aravinddnivara803
    @aravinddnivara803 11 годин тому +4

    Amazing analysis Rajavel sir and team.

  • @krishnamybrother1219
    @krishnamybrother1219 11 годин тому +7

    Super anna

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 11 годин тому +14

    Actor Joseph knows only acting copy paste Rajani, now in Politics his drama started if bacground check done Loyala with Missionaries supports will come for sure.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 години тому +7

    கமலைப் போல விஜய்யும் திமுகவின் "B"டீம்தான் என்பதை காலம் உணர்த்தும்.

  • @shan012354
    @shan012354 6 годин тому +1

    You are a very good orator. From Canada. Srilankan Tamil

  • @Hia-p1u
    @Hia-p1u 41 хвилина тому +1

    ❤❤❤

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 години тому +1

    அருமையான பதிவு

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 10 годин тому +2

    Super rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesenmunusamy3491
    @ganesenmunusamy3491 5 годин тому +1

    Tambi Rajavel & co. Unggal Pesu Tamila Pesu arumai🙏💖
    I❤MODIJI JAI HIND🙏

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 11 годин тому +3

    Good analysis

  • @NagarajanK-j1w
    @NagarajanK-j1w Годину тому +2

    கஸ்தூரி பேச்சு மிகச்சிறந்த பேச்சு. பேசிய பேச்சை கேட்க பொறுமை வேண்டும். அவர்கள் பட்ட துயரம் இல்லை இந்துக்கள் பட்ட துயரம் யாரால் இன்றுவரை. கஸ்தூரி மிகச்சிறந்த ஆளுமை.

  • @pkvijayan1084
    @pkvijayan1084 Годину тому

    Nice effort, Congratulations.

  • @yuvarajchittibabu8039
    @yuvarajchittibabu8039 7 годин тому +1

    செம்ம 🔥

  • @venkataramanp7413
    @venkataramanp7413 Годину тому +1

    வாழ்த்துக்கள். பசுசரணாலயம் நாடு முழுவதும் அமைய வேண்டும். நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் காப்பவர்கள் பிராமணர்கள். அதை ஒழித்தால் மற்ற மதமாற்றும் கும்பலுக்கு பாதை அமைக்க திராவிட கட்சிகள் அனைத்தும் காலம் காலமாக செய்து வருகின்றனர். மக்கள் புரிந்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  • @pranavvs6506
    @pranavvs6506 4 години тому +1

    அண்ணா, நீங்கள் genius

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 10 годин тому +6

    என்னதான் சொன்னாலும் கமல் ரட்ஜெயின் இருப்பதால் அந்த படம் பார்க்க விரும்பவில்லை...

  • @umamakesh6395
    @umamakesh6395 9 годин тому +1

    Rajavel Nagarajan 👌👌👌👌

  • @Desiyamodel
    @Desiyamodel 9 годин тому +2

    Anna you are doing great job for gomaatha

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 10 годин тому +5

    Amaran படத்தில் ஒரு சில இடங்களில் Sivakarthikeyan நும் அவர் அப்பாவாக நடிப்பவர் பேசுவதும் , சென்னை slang படத்தில் வரும் dialogue மாதிரி இருக்கிறது . முகுந்த் அவர்களின் முழு பெயர் முகுந்த் ரகவாச்சாரி வரதராஜன் .திரு முகுந்த் அவர்களின் தந்தை திரு வரதராஜன் உயிருடன் இருக்கிறார் , படத்தில் அவர் சார்ந்த சமுதாயத்தை இருட்டடிப்பு செய்வது , அவர் குடும்பத்தை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது .இது Biopic அல்ல.இதை முகுந்த் அவர்களின் "நைனா" எப்படி ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை . மகா பிரபு , ப்ராஹ்மணர் களுக்கான சட்டம் சாத்திய மா என்று கேட்கிறார் . அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவிப் பிரமாணம் எடுத்தவர், தேவர் ஜெயந்தியிலும் பங்கேற்க வேண்டும் , ராமானுஜர் ஜெயந்தியிலும் பங்கேற்க வேண்டும் அல்லவா . இருவருமே மகான்கள் தானே .

  • @srsyadhagiri5027
    @srsyadhagiri5027 6 годин тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான கருத்து

  • @subramaniam7905
    @subramaniam7905 2 години тому +1

    👌👌👌👌👌👌

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 години тому +3

    விஜய்க்கு எந்த கொள்கையிலும் ஆழ்ந்த சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.

  • @TheRagram69
    @TheRagram69 10 годин тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @muthus5470
    @muthus5470 10 годин тому +2

    அருமை அண்ணா. 👌👌👍👍🙏🙏🙏🙏

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 години тому +2

    22 ... வயதிலிருந்து 45 .. வயது வரை.. சுகிசிவம் அவர்களின்.. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமாக இருப்பேன். அதற்கு அப்புறம் சுகிசிவம் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டு காரணமாக.. அவர் புத்தகங்கள் படிப்பதை நிறுத்தினேன். தற்போது என்னுடைய 56 வயதில்.. பழனி முருகர் பற்றிய விமர்சனத்தை.. கேட்டு.. இவர் உண்மையிலேயே ஆன்மீகவாதியா அல்லது குங்குமம் திருநீறு வைத்த .. நாத்திகரா ? என்று சங்கடப்பட்டோம். ஆம். சுகிசிவம் அவர்களை தவிர்த்தது முற்றிலும் சரியே என்பதை காலம் மேலும் உணர்த்தியது. ஒரு நிலைப்பாட்டிலிருந்து வேறொரு நிலைப்பாட்டிற்கு !! மாறும் போது.. அது அரசியல்வாதிகள் முதற்கொண்டு .. நடிகர்கள் தொட்டு.. பத்திரிகையாளர்கள் வரை.. மக்களின் மனநிலையில் இருந்து களையபடுபவர்கள்.
    காமராஜரும் எம்ஜிஆரும் மோடியும்... இளைய தலைமுறையினருக்கு நல்ல ஒரு அரசியல் உதாரணங்கள் ! ஜெய்ஹிந்த் என்று சொன்னால் கூட.. அது பிஜேபி க்கு.. மட்டும் சொந்தமல்ல. நம் பாரத மண்ணுக்கு உரியது.

  • @kasn811
    @kasn811 11 годин тому +7

    Huge business by cinema industry with army soldiers ' tears and sacrifices.

    • @Wbuffbuff
      @Wbuffbuff 3 години тому

      ஆம்..பணம் ஒன்றே குறி

  • @karunakaran4929
    @karunakaran4929 2 години тому +2

    T(தமிழ்நாடு )V(வெட்டி )K(கழகம் ) அல்லது தமிழ்நாடு விசிலடிச்சான்........? - கட்சி என பெயர் மாற்றினால் மக்கள் புரிந்து கொள்ளவார்கள்.

  • @RaghunathanRenganathan
    @RaghunathanRenganathan 6 годин тому +3

    சீமானுக்கு ஞாபகமறதி அதிகம், காலையில் சொல்வது மதியம் மறந்து விடுகிறார். திமுகவினரின் தேர்தல் நேர வாக்குறுதிகள் போல. அவர் நன்றாக பேசுகிறார்.ஆனால் அவரை நம்பி வாக்களிக்க பயமாக இருக்கிறது.

  • @govindant8056
    @govindant8056 3 години тому

    FANTASTIC

  • @gurukarumban7300
    @gurukarumban7300 12 годин тому +23

    திராவிட எதிர்ப்பு வாக்குகளை,சிதறடித்தார் சைமன்,ஆதரவு வாக்குகளை சிதறடிப்பார் விசய்

    • @satrisk
      @satrisk 11 годин тому

      Deiii avanee oru thiravidan thaan daa aprum epdi sitharadipaan... Loosu pundaikala arikaila arasiyal panra avan thalaivanaa

  • @saidaisesh
    @saidaisesh 4 години тому

    Good move by Hindu Munnani. Kudos to Arjun Sampathji. Not only brahmins but no caste should be demeaned. Strict action should be taken against those who abuse any religion or caste. Hindu unity is the only way out.

  • @Simplebgl
    @Simplebgl 9 годин тому +4

    vijay = DMK, let it be..good for BJP.. it will be BJP vs rest all..

    • @AjakrySports
      @AjakrySports 4 години тому

      Dei dei thaamarai boys double digit vote percentage Ku mukkura neengalam indha level Ku lam pesalama. TN la pazham thinnu kotta pota katchi mathiri pesuringaley da. Ungalaiye oru adithangi kaychiya than vachi medhichuttu irukkanga

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 Хвилина тому

    True Brahmin is Rajavel Nagarajan sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajan-i3s3r
    @Rajan-i3s3r 6 хвилин тому

    மொழி வாழ்க
    நாமே மொழியர் மாயை அகலுக
    பாரத மக்கள் ஒரு தாய் மக்கள்

  • @பெருமைமிகுபாரதம்

    பசு பாதுகாப்பு சரணாலயம் நல்ல திட்டம் தங்களது இந்த திரைப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.இதில் அனைவரும் தங்கள் பங்களிப்பு தர தயவுடன் வேண்டுகிறேன்.இதில் நானும் தர விரும்புகிறேன்.

  • @sridharansree6472
    @sridharansree6472 10 годин тому +2

    Best solution is to have a separate state from Tamilnadu covers tanjore, kumbakonam, mayavaram and Thiruvarur districts. To be like Israel

  • @sd-pw1wr
    @sd-pw1wr 21 хвилина тому

    Abusing any person(s)/ community/ religion in this modern era is totally unacceptable.
    Hindus should unite irrespective of caste..

  • @Rey_B
    @Rey_B 9 годин тому

    🎉❤🎉🎉🎉yessss

  • @sridharr4251
    @sridharr4251 Годину тому

    மகா பிரபு - சாத்தியமா என்று கேட்கிறீர்களா? சாத்தியமாய்விடுமோ என்று கவலை படுகிறீர்களா??🙄🤔🙄

  • @sudhakar7172
    @sudhakar7172 11 годин тому +3

    Old wine in new Jar

  • @mgoparaj
    @mgoparaj 10 годин тому

    👌👌👍👍

  • @ashoks5317
    @ashoks5317 11 годин тому +1

    Please see the Podcast of Smitha Prakash with ex SP Mr Vaid who worked in Kashmir and his experience as IPS officers in J& K.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 9 годин тому +2

    TVK DMK no diffrence sir they both Periyar followers !

  • @sridharansree6472
    @sridharansree6472 10 годин тому +3

    We brahmins should form a separate state from Tamilnadu

  • @selvarajaram
    @selvarajaram 5 годин тому +2

    Stop going to DMK movies period

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 4 години тому +1

    Brother bcr many of them used wrong tamilan avoid theravada political parties in future good

  • @aswinravindran6355
    @aswinravindran6355 10 годин тому

    Notification squad❤

  • @sujithkumar6274
    @sujithkumar6274 58 хвилин тому

    Raja vel sir how intelligent and patriotic u r but ii wonder how u were in naam tamilar .?

  • @raghuvchari9451
    @raghuvchari9451 Годину тому

    U may name this type of regular discussion as Rajavel's today 's alasal/views..will u?

  • @dhinav1976
    @dhinav1976 9 годин тому

    In the same channel when decoding Vettiyaan movie they spoke against Gnavel & Rajini sir for showing Macaulay Education & education scam. Brifed only our traditional education Gurukula system is the best with Sanskrit.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 години тому

    PCR like law is inevitable for Bramins.This will be the real Social Justice.

  • @KDhamothiranBPharm
    @KDhamothiranBPharm 14 хвилин тому

    பசுக்கள் சரணாலயம் அமைக்கிறது எல்லாம் இருக்கட்டும். அண்ணே ஊபி களுக்கு ஒரே கொண்டாட்டமான உத்திரப் பிரதேசத்தில் இருந்து டன் கணக்கில் காளை மாட்டுக்கறி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்திற்கு வந்ததாக செய்தி அதைப் பற்றி பேசவும்.

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 16 хвилин тому

    As long as we Brahmins don't vote as a community for bjp we will not be politically recognised.

  • @PromodhSridhar
    @PromodhSridhar 9 годин тому

    Excellent bro ! Straight to the point and truth !

  • @venkatasubramanian1702
    @venkatasubramanian1702 15 хвилин тому

    Mr Annamalai should have mentioned about the mistake done on Major Mukund's caste when he appreciates the film. Hope RN will agree this

  • @gopalanv7788
    @gopalanv7788 29 хвилин тому

    Both are from Nadaswara vidwan family

  • @dhanasekard9356
    @dhanasekard9356 12 хвилин тому

    Tvk❤❤❤

  • @sunil83d
    @sunil83d 2 години тому

    How is sivakarthikeyan related to stalin. Need clarity on that.

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 години тому

      SK hid Tamil Iyer community in his character. Mukund Ragavachaari Varadharajan. Hence SK is appeasing Stalin.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 6 годин тому +1

    ஜோசப் விஜய்

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 10 годин тому +2

    ஏண்டா இதை சொல்ல எதுக்கு பயம்

  • @vijaykrishnan9590
    @vijaykrishnan9590 10 годин тому

    Tamilnadu is doomed .. let people rot 🤦🏽‍♀️

  • @rasumurugan3310
    @rasumurugan3310 2 години тому

    EMI nagarajan kalaichittaan.

  • @desikaveeraraghavan5955
    @desikaveeraraghavan5955 42 хвилини тому

    Number of brahmins got converted to christianity and continued the profession of teaching has gone unnoticed. Examples are aplenty in the colleges like St. Joseph, Loyola etc. Dravidians have kicked the ladder after reaching the top. Even today, the present govt. has formed a financial committee with brahmins. Dravidian leaders, as they rose in the hierarchy ,kept the field workers happy by providing the bones. As and when there was protest by the workers of the party, the higher ups made sure that they were made KURUNILA MANNARGAL(Local secdetaries.)

  • @krbaskaran4308
    @krbaskaran4308 10 годин тому +1

    ஜாதி இருக்கு ஆனால் இல்லை

  • @boomamaheswaran
    @boomamaheswaran 10 годин тому

    Please try to read books from William Darlymple..He noted that Irulars from Tamilnadu had been having trade contacts with Indonesia and countries in South East Asia..Therefore he is stating that Brahmins did not have a say in different community jobs and other things..With your you tube reach, we can let this truth known to the public..

  • @-ayuthaeluthu4803
    @-ayuthaeluthu4803 12 годин тому +1

    Any job vacancy on ur channel sir

  • @manivelusamy6145
    @manivelusamy6145 8 годин тому

    தமிழர் வறலாற்றை நாகரீகத்தை திராவிட நாகரீகமென மத்தியரசு சொல்வது மட்டும் சரீயா தமிழர் வறலாற்றை தமிழர் வறலாறு எனகூற தயங்குவதுஏன்.

    • @Wbuffbuff
      @Wbuffbuff 3 години тому

      எங்கே சொல்லி இருக்காங்க

    • @Wbuffbuff
      @Wbuffbuff 3 години тому

      வரலாறு தமிழில் சரியாக எழுதவும்..தமிழே தப்பு..

  • @Vidsagv
    @Vidsagv 5 годин тому

    Kashmiri Pandit - this is a community. Not all of them are Brahmins in that. There are other groups also among them

    • @ss-db8ie
      @ss-db8ie 16 хвилин тому

      Pandit is a Brahmin community. There are 20 or more communities in Kashmir apart from pandits

  • @gopalanv7788
    @gopalanv7788 23 хвилини тому

    It is duplicate dmk

  • @karthickrangaraj6200
    @karthickrangaraj6200 11 годин тому +2

    I ❤ BJP because BJP tha Hinduism ku saviour ah iruku…. But konja konjama athu Hindus saviour ah? Or Brahmin saviour ah ? Apdinu ninaika thonuthu….. Pesu tamila pesu la kuda mostly that caste persons interview and avigaloda problem pathiye pesitu iruka mari therithu??? Neega village la iruka Hindu temple and local people problem ah pesa pesa tha BJP ku nala future…. Chidhambaram kovil pathiye pesrathu and mostly that caste ku matu pesrathu …… TN BJP ku nalatha therla

    • @dhinav1976
      @dhinav1976 10 годин тому +1

      Very true the same person spoken about Ganavel & Rajini sir for showing Macaulay & Education scam regarding NEET. & One more video in same channel by one madam. Regarding traditional education system in sanskrit is best. Only we need to recheck not to believe everyone to justify ourselves.

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 години тому +1

      TN BJP is doing inclusive politics for all with Hindu nationalism at its core. Iyer people like SV Sekar and Gayatri Raghuraman did not like growth of Annamalai. Iyer community is still voting for DMK. Iyer community is not supporting unity of Hindus. They want to brand BJP as Iyer Party. Iyer community should backup BJP.

  • @agentK1896
    @agentK1896 11 годин тому

    Kasturi pesiyathu thavaru.
    She doesn't need to uphold her community by putting down others.

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 години тому

      Vetrimaaran Ranjith maari selvaraj apuram Amaran Director also talk bad about other castes or hide identity of Iyer community. Why don't you shout there sir

  • @Ram65651
    @Ram65651 Годину тому

    Telungana pathi pesinathu crtu than 😂

  • @ramasamy.sselvaraj8522
    @ramasamy.sselvaraj8522 3 години тому

    DMK need PK PK PK to win

  • @jagdish5620
    @jagdish5620 11 годин тому

    Nakkaluya ungaluku 😂DMK...TVK...😂

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 10 годин тому

    Kasthuri speech right. So what. May be for her sdrty she can volunteer. But sad she is unnexcessa/ily tragged in by brainless group.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 11 годин тому

    Idainilai saathikalukku udal balam...aal balam..saathi kattu
    irukku.

  • @nathanrao8692
    @nathanrao8692 7 годин тому +1

    I subscribe due neutral channel but this BJP CHANNEL SO UNSUBSCRIBE.

  • @tharan5547
    @tharan5547 8 годин тому

    Sri lankan tamil Eanaku unna paarks BJP nu thonuthuu😂.

  • @dhinav1976
    @dhinav1976 9 годин тому

    Please don't believe blindly. Kindly recheck with the source available with you. 1st to justify yourself. Our vote banking politics completly based on religion/ caste. But claiming we are in democratic/ secular country. With unity in diversity .

  • @rkrishnan3660
    @rkrishnan3660 11 годин тому +1

    Though mukund varadarajan was a Brahmin his wife was not. So there is nothing wrong in not identifying him as Brahmin. When two different communities get married both of them lose their community identity

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 11 годин тому

      Dai nee loosa.. avar wife religion establish panna madhiri avaroda communityyum mention panni irukka vendum

    • @balakimars8566
      @balakimars8566 11 годин тому +5

      He is Brahmin and he married other caste people both of the realities should be showned.That is the honest

    • @SR-mv6wn
      @SR-mv6wn 11 годин тому +7

      She was Christian and she's portrayed as Christian only... Why show him as a telugu guy

    • @saikrishna2240
      @saikrishna2240 9 годин тому +1

      Varadarajan Relative's many of them also in Army , Navy He Taken Role model of them according to His Father
      Significant Brahmin Population in Army , Navy
      Even He married Others Which Doesn't change His Religion or Father's

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 години тому

      Then why did heroine go to church in movie. Heroine should have gone to temple. Your answer

  • @sridharansree6472
    @sridharansree6472 10 годин тому +1

    Please don't talk about fraud malai

  • @sureshduraisamy2808
    @sureshduraisamy2808 11 годин тому +1

    எங்களோட காதுகளில் தவெக என்றுதான் கேட்கிறது,ஒரு வேளை உங்கள் காதில் தவெக என்று சொல்லும்போது திமுக என்று கேட்கிறது போல.

    • @satrisk
      @satrisk 11 годин тому +9

      Sari kekatum 6month aaguthu oru press meet koduka sollugaleen un thalaivanaa ambalainaa

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 10 годин тому +4

      @@satrisk பிரஸ் மீட் கொடுப்பார்., டப்பிங் வேறொரு நாள் பேசுவார்..ஓ.கே.வா.?😃

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 10 годин тому

      @@satrisk பிரஸ் மீட் கொடுக்கும் போது நீ பாரு

    • @sureshduraisamy2808
      @sureshduraisamy2808 10 годин тому +1

      எப்போதும் பதட்டமாகவே இருக்காதீங்கடா உடம்புக்கு நல்லது இல்லை.2026 தேர்தல் வரைக்குமாவது இருங்கடா😃😃

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 години тому

      Vijay is next KAMAL