மக்கள் மன்றம் எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : காளியம்மாள் , ராஜேந்திர பாலாஜி பேச்சு | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2019
  • #MakkalMandram | #RajendraBalaji | #Kaliammal | மக்கள் மன்றம் எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : காளியம்மாள் , ராஜேந்திர பாலாஜி பேச்சு | Thanthi TV
    Uploaded on 05/05/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1 тис.

  • @ntknxt8266
    @ntknxt8266 5 років тому +1131

    இந்த வெற்றி எங்க அக்கா காளியம்மாள் அவர்களுக்கே 💪

  • @spmcentringcontractwork2201
    @spmcentringcontractwork2201 5 років тому +529

    ஒரு காளியம்மாளுக்கே ஒரு கடை மூடப்படுகிறது என்றால் பல காளியம்மாள் வந்தால் ........... நாம் தமிழர்

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 5 років тому +1067

    நாம் தமிழர் கட்சிக்காக பார்க்க வந்தவர்கள் like பண்ணுங்க

    • @jeyalakshmi7244
      @jeyalakshmi7244 5 років тому +4

      Naam Tamizhar Katchi tnku evvalavu mukkiyam ena thelivaagi kondirukkirathu!

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому

      Vaaipilla

    • @jeyalakshmi7244
      @jeyalakshmi7244 5 років тому +4

      Vikram Kumar amam! Ini ungalukku ellam vaaippe illa!

    • @Ducati_321
      @Ducati_321 5 років тому +2

      @@jeyalakshmi7244 Correct bro

  • @saravanann7327
    @saravanann7327 5 років тому +878

    நான் எந்த கட்சியும் சாரதவன் நான் வாக்களித்தது நாம் தமிழ்ழர் கட்சிகு

    • @bgod1231
      @bgod1231 5 років тому +24

      காளியம்மாள் அக்கா MP ஆகாமலே சாதிக்கிறார் . MP ஆனால்

    • @muthuyazhini5294
      @muthuyazhini5294 5 років тому +6

      Nanumthan

    • @ramdhas7185
      @ramdhas7185 5 років тому +5

      Same to

    • @dhaarutamili3481
      @dhaarutamili3481 5 років тому +2

      same

    • @kabilanmaran4983
      @kabilanmaran4983 5 років тому +3

      நல்லா விளம்பரம் செய்யுறீங்க ....

  • @covailands728
    @covailands728 5 років тому +1505

    இன்னும் பல காளியம்மாள் உருவாக வேண்டும்

    • @billabilla6937
      @billabilla6937 5 років тому +43

      அதுக்கு நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்

    • @covailands728
      @covailands728 5 років тому +32

      @@billabilla6937 எனக்கு நாம் தமிழர் கட்சி கொள்கை மிகவும் பிடிக்கும் நன்பா

    • @anleesam5856
      @anleesam5856 5 років тому +14

      A.M.A. HERK
      Naam thamilan!!!!!!!! Proude moment🏆🏆🏆🏆🏆🏆🎖🎖🎖🎖🎖to ntk.

    • @ManiMani-lz9qo
      @ManiMani-lz9qo 5 років тому +15

      Naam tamilar

    • @muthup3648
      @muthup3648 5 років тому +8

      @@billabilla6937 சார் சீமான் ஒரு குழப்பவாதி தலைவன். நிறைய முன்னுக்கு பின்னாக பேசுகிறார்

  • @SK-ls7jp
    @SK-ls7jp 5 років тому +935

    மக்கள் மன்றம் எதிரொலி இல்ல நாம் தமிழர் கட்சி எதிரொலி...

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +15

      அதற்கு காரணமாக அமைந்தது தந்தி தொலைகாட்சியின் மக்கள் மன்றமும் ஆகவே அவர்களையும் அரவனைத்து செல்வதே நன்று🐯🐯🐯👳👳👳💪💪💪

    • @evanooruvan9804
      @evanooruvan9804 5 років тому

      நாடார் கட்சி நாடார் channel

    • @jillajilla4260
      @jillajilla4260 3 роки тому +2

      @@evanooruvan9804 சங்கி😁😁😁

  • @prabhakaranm5189
    @prabhakaranm5189 5 років тому +412

    Well done kalliammal ...மக்களுக்கான அரசியலை எளிமை ஆகுகின்றனர் காளிஅம்மாள் போன்றோர் .... அருமை... வாழ்த்துக்கள்

  • @devanrajraj9110
    @devanrajraj9110 5 років тому +492

    காளியம்மாள் சகோதரியின் பேச்சு செயல் எல்லாம் கட்சிப் பாகுபாடு இன்றி பெருமைப்பட வைக்கிறது

  • @tamilarasu1578
    @tamilarasu1578 5 років тому +58

    நாம் தமிழர்
    சகோதரி உன்னைப்போன்று சகோதரிகள் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும் நாளை நமதே💪💪💪💪

  • @delhiraj7413
    @delhiraj7413 5 років тому +673

    நாம் தமிழர் என்னும் புலி வேட்டை ஆட ஆரம்பித்துவிட்டது .... சிக்கினா செத்தான்.........

    • @MaheshMahesh-kp3tf
      @MaheshMahesh-kp3tf 5 років тому +6

      வெற்றி

    • @balamuruganrajamanickam5936
      @balamuruganrajamanickam5936 5 років тому +9

      கொட்டை எடுத்த புலியா கொட்டை எடுக்காத புலியா...

    • @jeeviedits4
      @jeeviedits4 5 років тому +15

      @@balamuruganrajamanickam5936 ஏன் உங்களுக்கு கொட்டை இல்லையா...

    • @balamuruganrajamanickam5936
      @balamuruganrajamanickam5936 5 років тому +2

      எனக்கு இரண்டு கொட்டை இருக்கு உங்களுக்கு என்னசார் ஈசம் பழம் போல கொட்டை கொத்து கொத்தா காச்சி தொங்குதா.....

    • @delhiraj7413
      @delhiraj7413 5 років тому +4

      @@balamuruganrajamanickam5936 இன்னும் முயற்சி செய் ..........நான் நல்லா ரசிப்பான்

  • @RPT2020
    @RPT2020 5 років тому +345

    மக்களுக்கு நாம் தமிழர் கட்சியை தான் தெரியவில்லை ஆனால் அவர்கள் செய்கிற பணி மபெரும் மக்கள் பணி.....

  • @RK-jk1kg
    @RK-jk1kg 5 років тому +227

    Kaliammal is a finest find of NTK

    • @vasanthkumar-hk8fm
      @vasanthkumar-hk8fm 5 років тому +5

      Ithala nalla sollunga kadisila dmk admk ku vote podavendiyathu

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 5 років тому +144

    சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் சார்பாக வாழ்த்துகள்

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 5 років тому +10

    ராஜேந்திரபலாஜ் க்கு இந்த நேரத்தில் இவர்க்கு நன்றி சோல்லுங்கள்
    நாம் தமிழர் கட்சி 💪💪💪🙏

  • @user-zc3xw3te7z
    @user-zc3xw3te7z 5 років тому +247

    தல...நீங்க
    அந்த ஊர் பக்கமே போனதில்லையா???
    அந்தக்கா மக்கள் மன்றத்திலே மானத்தை வாங்கிட்டாகளேன்னு
    ரோசம் வந்து படக்குனு சரக்கு கடைய மூடுனத எண்ணி வியக்கேன்!!!

    • @rajeswariramasamy780
      @rajeswariramasamy780 5 років тому +1

      பெரும்பாலான அறசியல் வாதிகளும், அரசு ஊழியர்களும் லஞ்சம், ஊழல், அதிகார துச்சமாக கையாள்வதிலும் அதிக நேரம் செலவிடுவதால், இது போன்ற குற்றங்களும், குறைபாடுகளும் கண்ணுக்கு தெரியாது......

    • @vijaystaring
      @vijaystaring 5 років тому

      ha ha ha ha

  • @vijaytamilan7547
    @vijaytamilan7547 5 років тому +313

    நாம் தமிழர் கட்சியின் எழுச்சி ஆரம்பம்

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 5 років тому +125

    ஆச்சி வருவோம் அப்ப இதுக்கு மேல் நண்மை அனைத்துறையில் நடக்கும்

  • @hymaram9623
    @hymaram9623 5 років тому +48

    Ntk Kaliamah Akka awlays mass..brave lady...keep up good job..Valga NAAM TAMILAR 💪💪💪💪💪💪💪

  • @mncconsult1951
    @mncconsult1951 5 років тому +175

    ஆதாரத்தோட பேசரவங்கதான் நாம் தமிழர்ன்னு புரிஞ்சுடுச்சா. சும்மா அதிருத்துல்ல.

  • @rajud9094
    @rajud9094 5 років тому +9

    நல்ல செயல்களை யார் செய்தாலும் எங்கள் உறவே . நன்னறி ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு. நாம் தமிழர்

  • @muthurajtmr5002
    @muthurajtmr5002 5 років тому +27

    நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று! புரட்சி வெல்லும்! அதை நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும்!

  • @makmarstv9541
    @makmarstv9541 5 років тому +73

    நாம் தமிழர் பதவிக்கு வரும் முன்பே வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

  • @thirunavukkarasumanoharan1908
    @thirunavukkarasumanoharan1908 5 років тому +10

    எங்கள் தமிழினம் காக்க வந்த தெய்வமே 🙏🙏வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி..💪💪... மதுக்கடைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்...

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 5 років тому +142

    யோவ் வாய கொடுத்து வருமானத்த கெடுத்திட்டியேயா Mind voice of.....

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 5 років тому +181

    காந்தி, காமராஜர் சிலை அருகேயும் கோவில்கள் அருகேயும் இன்னும் பல மதுக்கடைகள் உள்ளன.
    அடையாறு டிப்போ பஸ் நிலையம் அருகே ஒரு கோவில் உள்ளது. அதற்கு அருகில் டாஸ்மாக் உள்ளது.

    • @ManoY2127
      @ManoY2127 5 років тому

      Crct bro

    • @dimmanuel3694
      @dimmanuel3694 5 років тому

      Unga icon cum Tamil dhesiyathukum Enna connectivity??

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive 5 років тому +2

      Baby jubal இலுமினாட்டிகளின் சதிகளை நேரடியாக எதிர்க்கும் தமிழன் நான்.

    • @dimmanuel3694
      @dimmanuel3694 5 років тому

      @@AXUA-camLive naan kuda Vera ennamo ninachen!!

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 років тому +5

    தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது.,
    அண்ணன் சீமான் வென்றால் மட்டுமே.மாறும் நிலமை .
    தந்தி டிவி இதை வெளிகொண்டு வரனும்.,,

  • @PRABU53
    @PRABU53 5 років тому +691

    எங்க இருக்குதுன்னு கூட தெரியாம அத்தனை கடை திறந்து வச்சு இருக்கீங்க தமிழ்நாட்டுல இல்ல!!!?

    • @gkenish
      @gkenish 5 років тому +7

      Kettan paru oru kelvi thala...prabu it's really made me to think about the worst scenario of tamilnadu. We should not keep these political games anymore

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому

      Poda thevidiya payale

    • @gkenish
      @gkenish 5 років тому

      Bro yara solluringa therinjukalama

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому +1

      @@gkenish seeman oru thevidiya paiyan,kaliammal oru thevidiya koodhi

    • @gkenish
      @gkenish 5 років тому +1

      babu tharam thalntha vimarsanam. Request panni ketkuren ipdi vimarsanam vendam

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 5 років тому +62

    காளியாம்மாவின் ஆட்டம்
    இது தொடக்கம் தான்.
    போகப்போக தெரியும் ?
    அடிமட்டத்தில் இருந்து
    வருபவனுக்குத்தான்
    தெரியும். அடுத்தவன் வலி
    என்னவென்று ?உணமையும்
    நேர்மையுமாக அரசியலுக்கு
    வரா வேண்டும் .அப்பதான்
    மக்கள் நன்றாக இருக்க முடியும்.

  • @raviprasanth4401
    @raviprasanth4401 5 років тому +212

    நாம் தமிழர்

  • @s.loheswarans.loheswaran9252
    @s.loheswarans.loheswaran9252 5 років тому +141

    நாம் தமிழர் 💪💪💪

  • @josephancelm1423
    @josephancelm1423 5 років тому +65

    Well done👍👌👏

  • @pribinsudarsan415
    @pribinsudarsan415 5 років тому +76

    I am proud that I have voted to NTK👍👍🙏🙏👏👍👍

  • @sivakumarbalakrishnan374
    @sivakumarbalakrishnan374 5 років тому +155

    Rightuuuu.....NTK Vera level aah poitu iruku....

  • @samynathan644
    @samynathan644 5 років тому +81

    Naam-Tamilar

  • @sanjevgiri
    @sanjevgiri 5 років тому +2

    நல்ல முயற்ச்சி .... மக்கள் மன்றம் நிகழ்ச்சி மேலும் வளர எனது அன்பான வாழ்த்துகள் 💐💐💐

  • @nalendrannalendran2115
    @nalendrannalendran2115 5 років тому +3

    மிகவும் அனுபவம் உள்ள அரசியல் வாதிகளுக்கு மத்தியில் திறமையாக பேசிய தங்கை காளியம்மாள்

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 5 років тому +47

    அக்கா காளியம்மாள் பேச்சின் எதிரொலி

  • @vasudevan7656
    @vasudevan7656 5 років тому +42

    You’re amazing kaliammal.... your field works are awesome...

  • @malairaja6075
    @malairaja6075 5 років тому +15

    நாம் தமிழர் வெற்றி இது தான். அக்கா காளியம்மாள் அவர்களுக்கு நன்றி ....

  • @kamaldoss1813
    @kamaldoss1813 5 років тому +27

    நாம் தமிழரே மாற்று.... வாழ்த்துக்கள் அக்கா.‌‌....நன்றி அமைச்சரே...

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q 5 років тому +11

    ஜனநாயகத்தை காக்க இதுபோன்று தொடர்து ஊடங்கள் முக்கியதுவம் தரவேண்டும்

  • @Ilampuyal2008
    @Ilampuyal2008 5 років тому +3

    வீரமங்கை என்று ஏட்டில் படித்துள்ளேன் இப்போது நேரில் பார்க்கிறேன்

  • @avkadeyt
    @avkadeyt 5 років тому +15

    இதுபோல் அனைத்து கட்சிகளும் ஆக்கபூர்வமான செயல்பட்டால்
    தமிழ்நாடு எப்போதும் முதன்மை நாடாக
    ஆகிவிடும்.
    செய்வீர்களா??

    • @user-yo8ch6jz5i
      @user-yo8ch6jz5i 5 років тому

      😂😂😂😂😂😀😀😀😀😀😃😃😄😅😅😆😗😗😀😀😂😃😃😄😄😅😅😆😆😆😆😆😅😄😃😂😂😁😀😀😁😂😃😅😅😅😆😅😄😃😂😁😉😉😉😉😀😁😁😁😂😃😄😄😄😅😅😅😆😂😂😂😂😂😂

  • @vasanthkumarmdu
    @vasanthkumarmdu 5 років тому +4

    எல்லா மதுக்கடைகளின் பக்கத்திலும் உடனே பெருந்தலைவர் காமராசரின் சிலையை நிறுவுங்கள்.

  • @user-cs9ud2dj8f
    @user-cs9ud2dj8f 5 років тому +97

    பத்திரிக்கை நண்பர்களே தயவு செய்து மக்கள் நீதீ மய்யம் கட்சியை எதற்கும் அழைக்காதிர்கள் அவர்களால் உங்களுக்கும் பயன் இல்லை பொது மக்களுக்கும் ஒரு பயனும் இல்லை

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 5 років тому +11

    நாம் தமிழர் அக்கா காளியம்மாள் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் அக்கா..

  • @bagavathicateringevents2664
    @bagavathicateringevents2664 3 роки тому +2

    நிச்சயமாக பெருமை படும் நிகழ்வு நன்றி சகோதரி காளியம்மாள் சரியான நேரத்தில் சரியான முறையில் அமைச்சருக்கு எடுத்து சொன்னதுக்கு

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y 5 років тому +31

    Valthukal sahothari.....

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 5 років тому +4

    நன்றி அக்கா, உங்கள் கேள்விகள் தொடரட்டும், நன்மை பெருகட்டும்,
    நாம் தமிழர் கட்சி கொடுத்த சிறந்த வேட்பாளர்,

  • @prabhanew1548
    @prabhanew1548 5 років тому +11

    காளியம்மாள் உங்களை நினைக்க றொம்ப பெருமையாக இருக்கு. இதுவே உங்கள் வெற்றிக்கு அறி குறி. ஆளும் கட்சிக்காரங்களை குடைந்து எடுத்துவிட்டீர்கள். சூப்பர்.
    #. நாம் தமிழர்#

  • @rajanmailvakanam6327
    @rajanmailvakanam6327 5 років тому +11

    பெண்புலி காளியம்மாள்சார்பில் அமைச்சருக்கும் நன்றிகள்
    நாம் தமிழர் அதிகாரத்தை தந்து பார் தமிழினமே
    எம்மை சூழ்ந்துள்ள சூனிய இருட்டுக்கள் பிரபாகரன் பாணியில் உடைக்கப்படும்

  • @nadarajanudayar200
    @nadarajanudayar200 5 років тому +13

    Ntk kaliammal thanks sema mass
    Your good works continue.

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 5 років тому +2

    மாற்றம் பேசிய அடுத்த சில மணி நேரங்களில் மூடப்பட்டது...நாம் தமிழரின் சாதனை.....

  • @subbiahsma
    @subbiahsma 5 років тому +26

    Thanthi tv..dont take credit for this.. It is purely for kaliammal

  • @tamilarasan-pm9bi
    @tamilarasan-pm9bi 5 років тому +17

    3:53 கடைசில தந்தி tv தான் காரணம் இன்னு சொல்லிட்டாங்க யாரு எல்லாம் அத கேட்டீங்க

  • @karthikeyanb605
    @karthikeyanb605 5 років тому +10

    Thanks Kali aakka

  • @samirvarathan7279
    @samirvarathan7279 5 років тому +1

    மிக்க நன்றி தந்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும். இது போன்ற நல்ல எண்ணங்கள் உள்ள நல்ல திட்டங்கள் உள்ள வாக்காளர்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்ற கடமையும் பொறுப்பும் அணைத்தது ஊடகங்களுக்கும் உண்டு. நன்றி

  • @SureshKumar-fm4tu
    @SureshKumar-fm4tu 5 років тому +2

    நான்நாம்தமிழர்கட்சிக்கு வாக்களித்தேன்என்பதில் பெருமைபடுகிறேன் அல்லம்பட்டிஅன்புசுரேஷ் நாம்தமிழர்நாமேதமிழர்

    • @ziyakhan2613
      @ziyakhan2613 5 років тому

      வாழ்த்துக்கள்

  • @michalbro8200
    @michalbro8200 5 років тому +10

    Thank you very much my dear brave sister , N.T.K will dominate coming days, No TASMAC in tamil nadu,

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 5 років тому +9

    Good job kali Akka,Naam Tamilar 💪💪💪

  • @sivak3502gmail
    @sivak3502gmail 5 років тому +14

    வாழ்த்துக்கள் காளியம்மன் மற்றும் நாம்தமிழர்க்கு.

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 років тому +1

    இவர் வெறும் காளியம்மாள் இல்லை தன்னுடைய அறிவு ஆயுதத்தால் பல பேரை காலி செய்ய வந்த என் அன்பு அக்காள் காளியம்மாள் வாழ்த்துக்கள் அக்கா தமிழால் இணைவோம்🌷💪💪

  • @murugananthamnantha7592
    @murugananthamnantha7592 5 років тому +8

    காளியம்மாள் அவர்களுக்கு நன்றி

  • @nagaraj9606
    @nagaraj9606 5 років тому +4

    முதலில் ராஜேந்திர
    பாலாஜிக்கு நன்றி சொல்வோம், தன்முனைப்பு இல்லாமல் கடையை மூடியதற்கு . நன்றி.
    அடுத்து, காளியம்மாள் அவர்களை கண்டுபிடித்து, அரசியலில் அறிமுக படுத்தியதற்கு, நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். காளியம்மாள் பேச்சில் ஒரு சக்தி இருக்கிறது, ஆனானப்பட்ட அமைச்சரையே ஒரு நிமிடத்தில் மனம் மாற வைச்சிட்டாங்களே,
    கடையையும் மூடவைச்சிட்டாங்களே.
    ஆச்சரியம்தான்.அது இருக்கட்டும், இந்த வெற்றியை அதற்காக இவ்வளவு நாள் போராடிய மக்களின் வெற்றி என்று சொன்னாங்க பாருங்க, அதுதான் முத்திரை பேச்சு.
    காளியம்மாள் போன்றவர்கள் அரசியலில் மென்மேலும் வளரட்டும்,மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 5 років тому +17

    Kaliammal romba nantri. Minister super. Eppadi ellam medayil pesenal prachanai theernthu vidum.

  • @karthikalaikalai3273
    @karthikalaikalai3273 5 років тому +90

    மாண்புமிகு அமைச்சர் நடவடிக்கை வரவேற்கத்தக்கது

    • @ayyappanp2622
      @ayyappanp2622 5 років тому

      வணக்கம் வரவேற்கதக்கதுமாண்புமிகுஅமைச்சர்நன்றி

    • @bgod1231
      @bgod1231 5 років тому +3

      Vera vali illa

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 років тому +1

      இப்படி சொல்லுவார் தெரிஞ்சுருந்தா இன்னும் பெருசா ஏதாச்சும் கேட்ருக்கலாம் 😂

  • @elbin7958
    @elbin7958 5 років тому +65

    Ntk gethu 👌👌👌

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 5 років тому +28

    *2000 Fridge வாங்கிருக்காங்களாம்.... டாஸ்மாக் கடைகளுக்கு.... போங்கடா டேய்...*

  • @arulkarthick6994
    @arulkarthick6994 5 років тому +65

    Naam tamizhar

  • @dhanapalconstructionjay4020
    @dhanapalconstructionjay4020 5 років тому +2

    வாழ்த்துக்கள் காளிஅம்மா அக்கா..இந்த வெற்றி நாம் தமிழர்க்கு..

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 років тому +7

    வெற்றி நமதே..💪💪🌷🌷🌷🌷
    நாம் தமிழர்..🌾🌾

  • @sivaparam
    @sivaparam 5 років тому +7

    This is what it means Ntk. This is what it means Tamilar arasial
    👋👋👋👋👋👋👋👋👋

  • @PRABU53
    @PRABU53 5 років тому +52

    பெரியாரின் சிலையில் காலின் கீழே பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளுக்கு புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து இருக்கிறார்கள் இதைப் பார்த்து நெஞ்சு பொறுக்கவில்லை.

  • @jayajaya6969
    @jayajaya6969 5 років тому +1

    என் அக்கா காளியம்மா அவர்களுக்கு நன்றி. பல குடும்பங்கள் நலமாக இருக்கும்

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 5 років тому +3

    Wondering what will happen if she goes to parliament 🤔 , wake up people we need candidates like her to bring Tamil Nadu to life again

  • @mdabdulwahhaab
    @mdabdulwahhaab 5 років тому +111

    naam tamilar

    • @bsb98
      @bsb98 5 років тому

      Punda tamilar

    • @kumaranstr6330
      @kumaranstr6330 5 років тому

      Punda isha

    • @bsb98
      @bsb98 5 років тому

      Wat is isha

    • @bsb98
      @bsb98 5 років тому

      But seeman is 420 😂😂😂

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 5 років тому +1

    இதெல்லாம் ஆரம்பம்தான்! வாக்களிச்சு அதிகாரத்தில் ஏத்தினால் மிச்சம் இருக்கு! 💪💪💪💪💪

  • @sakarayanthiruman7809
    @sakarayanthiruman7809 5 років тому +2

    Very good akka

  • @sudarneelakandan2434
    @sudarneelakandan2434 5 років тому +4

    Spr akka ennum ungal pani sirakka yen vaalthukal

  • @ajith8462
    @ajith8462 5 років тому +42

    NTK👌👌

  • @tamilarasan-pm9bi
    @tamilarasan-pm9bi 5 років тому +2

    2:20 அந்த அம்மா முகத்துல என்ன சந்தோஷம்

  • @gowsykanadi602
    @gowsykanadi602 5 років тому +1

    Super Akka 👌 💪💪💪

  • @harishbala4916
    @harishbala4916 5 років тому +3

    சிறப்பு சகோ...நாம் தமிழர் 💪💪💪

  • @Harini475
    @Harini475 5 років тому +1

    அக்கா வாழ்த்துக்கள் கடைக்கோடியில் இருந்து வட சென்னையில் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற வைத்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  • @marisivasampan5052
    @marisivasampan5052 2 роки тому +2

    காளியம்மாள் போன்றோர் வெகுவிரைவில் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டி கடவுளை வேண்டுகிறேன்

  • @pavanbohra4647
    @pavanbohra4647 5 років тому +5

    NTK'S one of the best possible candidates

  • @harivignesh7799
    @harivignesh7799 5 років тому +5

    Sister reala therikavitinga ivanga win pana oru payalumrukamudyathu super sister

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 років тому +1

    சகோதரிக்கு வாழ்துக்கள் அண்ணன் இராஜேந்திர பாலஜிக்கும் நன்றிகள் நாம் தமிழர்கட்சி சவுதி அரேபியா

  • @thowfikali1238
    @thowfikali1238 5 років тому +1

    Super good job நாம் தமிழர் கட்சியின் சேவை இந்த சமூகத்துக்கு தேவை

  • @ajayking2593
    @ajayking2593 5 років тому +8

    Nam THAMILAR 💪💪💪

  • @videworld8802
    @videworld8802 5 років тому +8

    நாம் தமிழர்💪💪💪

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir 5 років тому +2

    Seriously proud of Kaaliamaal.. my heart is heavy with Joy and tears..

  • @ziyakhan2613
    @ziyakhan2613 5 років тому

    நன்றி தந்தி டிவி இன்னும் மக்களுடைய பிரச்சினைகளை உங்கள் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறோம்

  • @kannanc6115
    @kannanc6115 5 років тому +9

    Respected sir,
    Lot of thank.....

  • @ragulravi783
    @ragulravi783 5 років тому +5

    super my sister

  • @ajid6722
    @ajid6722 3 роки тому +1

    செய்தது நன்மை செய்வதற்கு தூண்டிய எங்கள் அக்கா காளியம்மாள் எப்போதும் நாம் தமிழர்களாய் நிமிர்வோம்

  • @ayanperumal3500
    @ayanperumal3500 5 років тому +9

    Akka kaliammal 🙏🙏🙏

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 років тому +5

    Ntk 👍👍👍

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 5 років тому +4

    Thanthi TV romba nanri

  • @prasannasiva263
    @prasannasiva263 5 років тому +2

    This good example of good politics.....