PANAM PADAITHAVAN (1965)-Enakkoru magan pirappan avan -T.M.Soundararajan-Viswanathan,Ramamoorthi

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • 1965ஆம் ஆண்டு மக்கள்திலகம் நடிப்பில் வெளிவந்த 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் '. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 7

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b Місяць тому +1

    அருமை அருமை தலைவரே 🙏🙏🙏🎉🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +1

    சூப்பர்ப்பாடல்! உற்சாகமானப்பாடல்! லவ்லீசாங்! என்னா அழகு எம்ஜிஆர்அப்பா! உற்சாகத்துள்ளலோடு ஒரே ஆனந்தமாய் என்னா ஆட்டம் அடங்களூம் நாய்களும் 🐶 🐔 களூம் குஞ்சுகளூம் 👶 களூம் எருமை மாடும் அழகுங்ஐ இசை எம்எஸ்வீ அருமை அப்பா சலிக்காதவர் கவி அருமை ! சிறுகுழந்தையாய் அப்பா பிள்ளைகளோடு சில்லுஆடுவது அழகு நன்றீ 👸❤❤❤❤

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 місяці тому +1

    மக்கள் திலகத்தின் நிறைவேறாத ஆசை..அள்ளி அள்ளி கொடுத்த வள்ளலுக்கே இந்த குறையை தந்த இறைவனை அறிந்தவர் யார்? பாடலை கேட்கும்போது வருத்தம் வராமல் இல்லை பாடல் அருமை..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      ஆமா ஞானம் 👸❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      உங்களூக்கும் எம்ஜிஆர்அப்பாவெப்புடிக்குமா ஞானம்? 👸❤❤❤

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому +1

    நல்ல இனிய மெட்டில் டிஎம்எஸ்