[RE - REC] மங்களம் பொங்கிடும் இங்கிதம் தங்கிடும் மணமக்கள் வாழ்க ..| Mohammed Kasim & Smaila Jenu Mol

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • மங்களம் பொங்கிடும் இங்கிதம் தங்கிடும்
    மணமக்கள் தினம் வாழ்க
    நல்ல சங்கையும் அன்பும் பண்பும் நிறைந்த
    குணமக்கள் தினம் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    ***********************************************************************************************
    கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் (மதிதாசன்)அவர்கள் எழுதிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "மங்களம் பொங்கிடும் இங்கிதம் தங்கிடும் மணமக்கள் தினம் வாழ்க" என்ற நிக்காஹ் (திருமணம்) வாழ்த்துப் பாடல் முகம்மது காசிம் மற்றும் ஸ்மைலா குரலில்.
    ***********************************************************************************************
    LYRICS
    மங்களம் பொங்கிடும் இங்கிதம் தங்கிடும்
    மணமக்கள் தினம் வாழ்க
    நல்ல சங்கையும் அன்பும் பண்பும் நிறைந்த
    குணமக்கள் தினம் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    1
    அண்ணல் நபிகளின் நெறிமுறை ஏந்தி அன்பர் நாளும் வாழ்க
    தூய அன்பர் நாளும் வாழ்க
    தக்க வண்ணமிகுந்த தீன் வழி நாடும் மணமக்கள் தினம் வாழ்க
    பாச குணமக்கள் தினம் வாழ்க
    வண்ணமிகுந்த தீன் வழி நாடும் மணமக்கள் தினம் வாழ்க
    பாச குணமக்கள் தினம் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    2
    முதலில் தோன்றிய ஆதம் நபியுடன் ஹவ்வா போல் வாழ்க
    துணைவி ஹவ்வா போல் வாழ்க
    மாண்பு மதி இபுறாகீம் நபியுடன் சாரா மகிழ்ந்தது போல் வாழ்க
    நாளும் மகிழ்ந்தது போல் வாழ்க
    மதி இபுறாகீம் நபியுடன் சாரா மகிழ்ந்தது போல் வாழ்க
    நாளும் மகிழ்ந்தது போல் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    3
    அழகு மிகுந்த யூசுப் நபியுடன் சுலைஹா போல் வாழ்க
    துணைவி சுலைஹா போல் வாழ்க
    எழில்குண ஐயுப் நபியுடன் ரஹீமா இணைந்தது போல் வாழ்க
    அன்பாய் இணைந்தது போல் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    4
    உலகத்தை ஆண்ட சுலைமான் நபியுடன் பல்கீஸ் போல் வாழ்க
    துணைவி பல்கீஸ் போல் வாழ்க
    சிறந்த கலைபல தேர்ந்த மூஸா நபியிடன் சபுரா போல் வாழ்க
    துணைவி சபுரா போல் வாழ்க
    கலைபல தேர்ந்த மூஸா நபியிடன் சபுரா போல் வாழ்க
    துணைவி சபுரா போல் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    5
    இறுதித் தூதர் முகம்மது நபியுடன் கதிஜா போல் வாழ்க
    துணைவி ஆயிஷா போல் வாழ்க
    மாறா உறுதி மிகுந்த வீரர் அலியுடன் பாத்திமா போல் வாழ்க
    துணைவி பாத்திமா போல் வாழ்க
    உறுதி மிகுந்த வீரர் அலியுடன் பாத்திமா போல் வாழ்க
    துணைவி பாத்திமா போல் வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    6
    நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நிதமும் பெற்று வாழ்க
    மணமக்கள் இதமுடனே வாழ்க
    கருணை ஆண்டவன் அருளால் குழந்தைகள் ஈன்று அழகுடனே வாழ்க
    என்றும் பொலிவுடனே வாழ்க
    ஆண்டவன் அருளால் குழந்தைகள் ஈன்று அழகுடனே வாழ்க
    என்றும் பொலிவுடனே வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க
    மணமக்கள் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க
    ********************************************************************************************

КОМЕНТАРІ • 28

  • @Mmb2121
    @Mmb2121 8 місяців тому +4

    இன்ஷாஅல்லாஹ்...
    25 ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
    &
    திருநெல்வேலி மாவட்டம் ,
    திசையன்விளை தாலுகா ,
    பெட்டைக்குளம் ஊரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சி காண அனைவரையும்
    அன்புடன் அழைக்கிறோம் .

    • @smailajenumol4083
      @smailajenumol4083 8 місяців тому +1

      Thank you...உங்களை விட நாங்கள் ஆவலோடு உள்ளோம்

    • @5starOrganic-el6jm
      @5starOrganic-el6jm 8 місяців тому

      ❤❤❤❤❤❤❤

  • @user-zh8mr5vv4t
    @user-zh8mr5vv4t 7 місяців тому +3

    மணமக்களை வாழ்த்திய பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த பாடலுக்கு சொந்தகாரர் அண்ணன் (மர்ஹீம்) அல்ஹாஜ் நாகூர் E M ஹனீபா அவர்கள்

  • @Mmb2121
    @Mmb2121 8 місяців тому +3

    மிக மிக
    அழகான பாடல்...💖💖💖
    மிகவும் பிடித்த பாடல்...💖💖💖
    நன்றாக இருக்கிறது....💖💖💖
    💐💐💐 வாழ்த்துக்கள் அனைவருக்கும்‌...

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 8 місяців тому +4

    Puthu polivu arumai jenumol super thanks!!vaalka!vaalka!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zshmalimar
    @zshmalimar 8 місяців тому +3

    மிகச் சிறப்பு

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 8 місяців тому +4

    Masooth boy keyboard excellent!🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Mmb2121
      @Mmb2121 8 місяців тому +1

      சிறந்த இசை கலைஞர்.

  • @Hameedaziz76
    @Hameedaziz76 8 місяців тому +3

    Masha Allah 👍

  • @mohammadsultansultan2868
    @mohammadsultansultan2868 8 місяців тому +3

    Masha Allah

  • @RafeekA-dt8bd
    @RafeekA-dt8bd 7 місяців тому +1

    👌👌👌👌👌👌👌

  • @HammerheadHammerhead-q5y
    @HammerheadHammerhead-q5y 2 місяці тому +1

    ❤ super ❤ 0:33

  • @sameermohamed3826
    @sameermohamed3826 8 місяців тому +3

    அருமை ❤❤❤

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 8 місяців тому +3

    மாஷா அல்லாஹ் 🎉🎉🎉

  • @n4chenneltamil642
    @n4chenneltamil642 8 місяців тому +3

    வாழ்த்துக்கள்

  • @ashajahan7363
    @ashajahan7363 8 місяців тому +3

    Very exilant

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh 8 місяців тому +3

    Spr

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 8 місяців тому +3

    இந்த பாடலை jenumol சேர்ந்து பாடினால் நன்றாக இருக்கும்!கோரஸ் மட்டும் பாடுகிறார்!ஒரு அன்பான வேண்டுகோள்!!ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சிறந்த இஸ்லாமிய கருத்துகள் கொண்ட ஒருபுதிய பாடல் பாடினால் நன்றாக இருக்கும்!நிய்யத்தை வையுங்கள்!இன்ஷாஅல்லாஹ்!!

    • @smailajenumol4083
      @smailajenumol4083 8 місяців тому +1

      Ha ha... கண்டிப்பாக அடுத்த முறை பாடி விடலாம் ... அன்று நிறையா பாடல் பாடி உள்ளோம் அதற்கும் like போடுங்கள்

    • @5starOrganic-el6jm
      @5starOrganic-el6jm 8 місяців тому +1

      @@smailajenumol4083 இன்ஷாஅல்லாஹ்