About நடிகர் சங்கம், Tamilians have heard very bad comments over this Sangam. During the period Late Vijayakanth (Actor) was CEO of this Organisation, he did a marvellous job to manage it superbly, and after running the organisation so successfully by helping hundreds of ex-actors & their family members becoming poor or financially unsound etc. But after he left his position giving over to other actors, amongst whom somany popular actors were responsible to run the Sangam, no one could match Mr Vijayakanth’s service and also so much money he left for the Sangam. But then upto now it’s like in a doldrums position.
எல்லாம் சரி..பூனைக்கு பால் வைச்ச கதையில என்ன தப்பு இருக்கு..டைரக்டரே கிளம்பி போனா தப்புன்னு சொல்லலாம்..வீட்டுல யாருமில்லன்னு ஒரு உயிருக்கு சாப்பாடு கொடுக்க போனது எப்படி தப்பாகும்? வீட்டுசாவிய கண்டவன்கிட்ட கொடுக்க முடியாது..அதனால தன்னோட உதவியாளர்கிட்ட கொடுத்து அனுப்பிருக்காரு..😅
தயாரிப்பாளரை தரைமட்டமாக்கி பணத்தை புடுங்குறதுதான் இந்த சினிமா. கொஞ்சம் கேனையா இருந்தா சோலிய முடிச்சி விட்டுருவாங்க. நேர்ல பாத்தா வணக்கம், கொஞ்சம் நகர்ந்தா கேலிப் பேச்சால் கமெண்ட். இதுதான் சினிமா. அடுத்தவனை வத்தி வச்சி வாழும் ஒரு உலகம் இந்த சினிமா உலகம். ua-cam.com/video/easoqXYA-oY/v-deo.htmlsi=nwAvBoTLIw9bYK6m
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, மனிதர்களை மனிதர்களாக மதிக்க தெரியாத டைரக்டர்கள் அதிகம், இந்த நிலை மாறினால் தான் சினிமா உலகம் உருப்படும்!!!
உண்மை
பிரபு சார் வணக்கம் உங்க தொழில் நல்லது கெட்டது தைரியுமா பேசுறிங்க சூப்பர் சார்.
It's all true words 😊😊
Atlee ❤good character ❤
Very good speaking Balaji sir 🎉🎉🎉
Please continue your speech
1000 percent correct
Sir இப்போது டைரக்டரிடம் வேலை சொல்லும் AD இருக்கிறாங்க.
More interviews of prabhu please
you are great, i like your characters. please give more interviews
Transperant interview good
அசிஸ்டன்ட் டைரக்டஸின் நிலைமையை இந்த தயாரிப்பாளர் சொல்லும் பொழுது இவ்வளவு மோசமான டைரக்டர்ஸ் இருக்கிறார்களா என்று வெறுக்க தோன்றுகிறது
Good interview
நடிகர் சங்கம் எங்கபொச்சி
Pochi illa poochi ..😂
About நடிகர் சங்கம், Tamilians have heard very bad comments over this Sangam. During the period Late Vijayakanth (Actor) was CEO of this Organisation, he did a marvellous job to manage it superbly, and after running the organisation so successfully by helping hundreds of ex-actors & their family members becoming poor or financially unsound etc. But after he left his position giving over to other actors, amongst whom somany popular actors were responsible to run the Sangam, no one could match Mr Vijayakanth’s service and also so much money he left for the Sangam. But then upto now it’s like in a doldrums position.
Excellent video ji
But why don't you give the names of these director s and producers?
Hello sir it's true 💯💯💯💯💯
Atlee ❤😊
2005 ல ரமணா 😂
🙏🙏🙏🙏🙏🙏
They should tell the name with movie hint ,so that people will come to know their real face. if nothing works move to other field.
Intha ella storiyum vachi oru movie pannalam pola
ஒரு சில ஒன்னு இரண்டு இயக்குனர்களை தவிர மற்ற அனைத்து இயக்குனர்களும் மோசமாக நடத்துகிறார்கள் அசிஸ்டன்ட் டைரக்டர்களை
Cine field is so ugly. Youths must not go to that awkward and worst field.
Reveal the director name
Cheran
Bala
Balumahendra
இறுதியில்தான் பிச்சை
எல்லாம் சரி..பூனைக்கு பால் வைச்ச கதையில என்ன தப்பு இருக்கு..டைரக்டரே கிளம்பி போனா தப்புன்னு சொல்லலாம்..வீட்டுல யாருமில்லன்னு ஒரு உயிருக்கு சாப்பாடு கொடுக்க போனது எப்படி தப்பாகும்? வீட்டுசாவிய கண்டவன்கிட்ட கொடுக்க முடியாது..அதனால தன்னோட உதவியாளர்கிட்ட கொடுத்து அனுப்பிருக்காரு..😅
கூட்டிகொடூத்துவீட்டுக்குசாப்பாடுபுடுவாணா
ப்ரொடியூசர்களும் அசிஸ்டன்ட் டைரக்டர்களை மதிப்பதில்லை
Ranjith ram myskin pontravargalin ad gal punniyam seythavargal
10k pudingitu pona director? Super director 😂
Assistant to director ana heroine panam ellam kedaikkum
Malayilanikkavachathu thapputhan aanal poonaikku sappadu vachachathu thappilla
Poonaiku soru vakka sonnathu entha thappu illa,life of that cat is probably more important then that asstnt director.
Yah, cats and dogs also got stomach n feel hungry. What's wrong in feeding?
@user-sg1zx5dq2f I myself got branded as mentally ill for keeping cats,dogs in my village by psycho humans,they just think animals r unworthy
poda punda
Poona savatum
@@nanda4172 asstnt director ra enna mootaya thooka vachanga,veetuku jollya bike la poi food vakrathu avlo kastam ma,lol
Broth. You are only person focusing negative issues happening in cine field. Worst field. Asst directors life very risky.
பிச்சை எடூத்துபிழைக்கலாம்
எவண்டா அவன்
Sleeping Star Aswin 😂
பூனைக்கு சாப்பாடு போடமறந்துட்டாரு. அதை செய்ய சொன்னது கொடுமையா?
Enakenamo netha antha director ah irupyonu santhegama iruki
பூனைக்கு சாப்பாடு போடுவதை அவர் மறக்கல. ஞாபகம் வச்சுருந்துருக்காரு. பூனைக்கு சாப்பாடு போட்டதால இப்ப அந்தப்பையன் குறைஞ்சா போய்ட்டான்? 😂
எனக்கு என்னமோ அந்தப் பூனைக்குட்டியே நீங்க தான் என்று தோன்றுகிறது மியாவ் மியாவ்
Nee ennnaya ambittu perayum kurai sollittey irukka
கொடுமைடா...
பொட்டபசங்கமாமாபசங்க
10k Kasu wanguna director Nasir..song deepangal pessum ithu கார்த்திகா மாதம் song..
oh wow
Bro ivaru 2005 la release aana padatha sonnaru. Deepangal pesum 1997
It’s Cheran
@surendarvijay2520 yes...but தேவதை movie la than athu pola song scenes warum..
@@sk549 2005 la wantha thavama thavamiruinthu movie ya
தயாரிப்பாளரை தரைமட்டமாக்கி பணத்தை புடுங்குறதுதான் இந்த சினிமா. கொஞ்சம் கேனையா இருந்தா சோலிய முடிச்சி விட்டுருவாங்க. நேர்ல பாத்தா வணக்கம், கொஞ்சம் நகர்ந்தா கேலிப் பேச்சால் கமெண்ட். இதுதான் சினிமா. அடுத்தவனை வத்தி வச்சி வாழும் ஒரு உலகம் இந்த சினிமா உலகம். ua-cam.com/video/easoqXYA-oY/v-deo.htmlsi=nwAvBoTLIw9bYK6m
Y all this persons all not telling the name of the directors all...
Yen case vilava? Ivanga yennadhan unmai sonnalum case ilubari aavum, adhu poga indirect attack pannuvangu.
அவ்வளவு கஸ்டமா இருந்தா ஏன்டா அந்த வேலையை பார்க்குரீங்க