அம்மையார் மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றும் நம்மோடு வாழ்ந்து கொன்டே இருக்கும்..இனிமையான குரலால் மன்னுலகில் நம்மை மகிழ வைத்தவர் ,வின்னுலகிலும் மகிழ்விக்க இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டார்...
எல்லோரும் பிறக்கிறோம். கடைசியில் இறக்கிறோம். நமது சுவடுகள் சுவற்றில் மாட்டிய புகைப்படங்களாக மட்டுமே மிஞ்சுகிறது.குடும்பத்தார் மனதில் நினைவுகளாக நின்று விடுகிறது. ஆனால், ஸ்வர்ணலதா போன்ற அபூர்வ பிறவிகளை என்றும் அழியாத கோலங்களாக காலம் ஆழமாக பதிவு செய்கிறது. நமது அன்றாட வாழ்வில் நமது சுக துக்கங்களில் தமது குரல் வழியாக உணர்வுகளை இசையால் தாலாட்டி நம் உயிரில் செய்யும் மாயவித்தை தெரிந்த பாடகி ஸ்வர்ணலதா என்றால் அது மிகையாகாது. காதால் மட்டுமே கேட்டு காதலித்த நமக்கே அவரின் மறைவை ஜீரணிக்க முடியாத போது, அவரோடு பிறந்தது முதல் இறப்பு வரை உறவாடிய சொந்தங்களின் துயரத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.இல்லை என்று அழுவதா..?, இன்றும் இசையில் இருக்கிறார் என்று மகிழ்வதா..? சொல்லத் தெரியவில்லை.
அருமையான பாடகி சொர்ணலதா அவர்கள் குரல் மிக இனிமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்னைத்தொட்டு நீதானே நாள்தோறும் குயில் பாட்டு மாலையில் யாரோ போவோமா ஊர்கோலம் மாயா மச்சிந்ரா ஆட்டமா தேரோட்டமா உசிலம்பட்டி பெண் குட்டி மாசி மாசம் ஆளான பொண்ணு போறாளே பொண்ணுத்தாயி அந்தியிலே வானம் இன்னும் நிறைய பாடல் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்குள் காலம் சீக்கிரம் அவரை அழைத்து கொண்டது மறக்க முடியவில்லை அம்மா உங்களை மீண்டும் பிறவி எடுத்து வாருங்கள் எங்களை மகிழ்விக்க
She had a unique voice. I was amazed by her rendition of Hindi songs especially her impeccable diction / pronunciation. Miss her scintillating voice. Om Shanti
Swarnalatha died but her voice never die all singers can sing song but our swarnalatha amma is an expression queen music treasure. Once all music director from 90 - 2006 used that treasure mostly and that voice faded away. She has no parents even she got a great place in our heart swarnalatha amma you are god you came sing and also went on 2010 now you singing to god. Your soul is great soul cant be recreate anytime
அனைவருக்கும் கனிவான வேண்டுகோள்... ரங்கு ரங்கம்மா பாடல் சுவர்ணலதா அம்மா கடைசியாக பாடிய பாடல் இல்லை... அதற்கு பிறகும் பாடி உள்ளார்.... இறுதி காலகட்டத்தில் சிலப் பாடல்கள் பாடியுள்ளார்... அந்த பாடல்கள் எல்லாம் அவர் இறந்து வெளியிடப்பட்டிருக்கிறது....2012 ஆம் ஆண்டு வெளிவந்த பயபுள்ள மற்றும் பொம்மை நாய்கள் திரைப்படத்தில் சுவர்ணலதா அம்மா பாடியுள்ளார்... தற்போதைய பிரபல பாடகி சுசித்ரா அவர்களுடன் இணைந்து கூட ஒரு பாடல் பாடியுள்ளார்... அது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புலன்விசாரணை 2 திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது.... தயவுசெய்து ரங்கு ரங்கம்மா பாடல் கடைசி என்று கூற வேண்டாம்
சொர்க்கமே என்றாலும் அது நம்ம அம்மா சொர்ணாலதா அம்மாவோட குரலுக்கு ஈடாகுமோ..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவர் பாடிய அம்மைஅப்பன்உந்தன் அன்பு நிரந்தரம் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் மீண்டும் பிறப்பார்
எனக்கு மிகவும் பிடித்த பாடகி சுவர்ணலதா அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்ற சொர்ணலதா புகழ் என்றுமே நிலைத்து நிற்கும் மண்ணுலகில்
என் இதயம் தொட்ட தேவதை ஸ்வர்ணலதா அம்மா குரல் எத்தனை குரல் கேட்டாலும் இவர் குரல் தனித்துவம்
எத்தனை பாடகி வாந்தலும் கேரளத்து தென்றல் ஸ்வர்ணலாதா தமிழில் வீசிய ராகம் கண்கலங்கி விட்டேன் நான் என்றும் உன் ரசிகன்
Hubby q
Z
😅😊😊😅 0:15 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
சுவர்ண லதா அம்மா மாதிரி குரல் இனி யாருக்கும் வராது
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
💔😭😭😭💔
அனுதினமும் உங்கள் பாடல்கள் கேட்காமல் எனக்கு அன்றைய தினம் முடிவதில்லை அம்மா...
சோகம் இழைந்தோடும் அந்த குரலுக்கு நான் எப்பவும் அடிமை
என்றும் ஸ்வர்ணலதா அம்மா ரசிகையாக அன்புடன் நான் ❤😊
உலகையே மயக்கிய குரலழகி அற்புதமான அதேசமயம் மிகவும் பொருத்தமான வரிகள்.
11 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஸ்வர்ணலதா அவர்களை பற்றிய நல்ல தொகுப்பு இது நன்றிகள் பல உங்களுக்கு
இசையுலகம் உள்ளவரை வாழ்ந்து வருகிறீர்கள் சகோதரி உங்களுக்கு மரணமேயில்லை காலத்தை வென்ற கவிசெல்வி சொர்ணலதா சகோதரி அவர்கள்
North kore unmai
நிறைய உணர்வுகளை தமது கந்தர்வ குரலலில் பாடி அசத்திய காற்று....,,,
இறைவனுகும் இவரது பாடல்கள் பிடித்துவிட்டது
சொர்ணலதா அம்மாவை பற்றி எல்லோருக்கும் மிக அழகாக எடுத்துக் கூறி இருக்குறீங்க 🙏🙏
என் கண்கள்
கலங்கிவிட்டது...miss u mam
So. Sad. So. Sad
என் மனதை கொள்ளை கொண்ட சகோதரி ! இவரது இழப்பு தாங்க முடியாத இழப்பு. 🙏
We miss you swarnalatha amma no one can replace swarnalatha amma
என்னுடைய மிகவும் பிடித்த பாடகி . . ....வருந்துகிறேன்.......அருமையான தொகுப்பு நன்றி...
Rip 😢😢😢
@@claudiabalakumar3688m
@@claudiabalakumar3688 ooioo
அம்மையார் மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றும் நம்மோடு வாழ்ந்து கொன்டே இருக்கும்..இனிமையான குரலால் மன்னுலகில் நம்மை மகிழ வைத்தவர் ,வின்னுலகிலும் மகிழ்விக்க இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டார்...
ஸ்வர்னலதா அம்மா அவங்க எந்தப்பாடலையும் தன்னுள்ளே எடுத்து ஒரு (B) பாவமாக அழகாக படல்களை வெளிப்படுத்துவார்
இறந்து விட்டாரே யாரவது இவரை காப்பாற்றுவார்கள் என்று நான் நினைத்தேன் இறைவன் தன்னுடன் ஆழைத்து சென்றான்
Why?how.did.she..die...?
எல்லோரும் பிறக்கிறோம். கடைசியில் இறக்கிறோம். நமது சுவடுகள் சுவற்றில் மாட்டிய புகைப்படங்களாக மட்டுமே மிஞ்சுகிறது.குடும்பத்தார் மனதில் நினைவுகளாக நின்று விடுகிறது. ஆனால், ஸ்வர்ணலதா போன்ற அபூர்வ பிறவிகளை என்றும் அழியாத கோலங்களாக காலம் ஆழமாக பதிவு செய்கிறது. நமது அன்றாட வாழ்வில் நமது சுக துக்கங்களில் தமது குரல் வழியாக உணர்வுகளை இசையால் தாலாட்டி நம் உயிரில் செய்யும் மாயவித்தை தெரிந்த பாடகி ஸ்வர்ணலதா என்றால் அது மிகையாகாது. காதால் மட்டுமே கேட்டு காதலித்த நமக்கே அவரின் மறைவை ஜீரணிக்க முடியாத போது, அவரோடு பிறந்தது முதல் இறப்பு வரை உறவாடிய சொந்தங்களின் துயரத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.இல்லை என்று அழுவதா..?, இன்றும் இசையில் இருக்கிறார் என்று மகிழ்வதா..? சொல்லத் தெரியவில்லை.
சிறந்த பாடகி, வளமான குரல்
சூப்பர் குரல் எனக்கு பிடித்த அம்மா
மனம் கணத்து விட்டது.🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடகி
சொர்ணலதா அவர்கள்
குரல் மிக இனிமை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
என்னைத்தொட்டு
நீதானே நாள்தோறும்
குயில் பாட்டு
மாலையில் யாரோ
போவோமா ஊர்கோலம்
மாயா மச்சிந்ரா
ஆட்டமா தேரோட்டமா
உசிலம்பட்டி பெண் குட்டி
மாசி மாசம் ஆளான பொண்ணு
போறாளே பொண்ணுத்தாயி
அந்தியிலே வானம்
இன்னும் நிறைய பாடல்
சொல்லிக்கொண்டே போகலாம்
அதற்குள் காலம் சீக்கிரம்
அவரை அழைத்து கொண்டது
மறக்க முடியவில்லை அம்மா
உங்களை மீண்டும் பிறவி
எடுத்து வாருங்கள் எங்களை
மகிழ்விக்க
Meendum pirating eduthalum swarnaladha aaga mudiyadhe
I really miss you swarnalatha Amma voice 😭😭😭
I am the big fan of swarnalatha madam 🙏
கண்களை குலமாக்கிவிட்டது. சுவர்னாவின் குரல்.
சுவரங்களின் அன்னை *அம்மையார் சுவர்ணலதா ❤️*
Three thousand songs. Amazing woman. MDM swarnalatha. Unbelievable FM Malaysia
மிகவும் சிறப்பாக படுவார்கள் கடவுளே
Swarnalatha voice edukoduka mudiyathu Tamil ucharipu migavum arumaya erukum😍😍
My favourite Singer
swarnalatha maam 😍😍😍
Also da dude
My also
My favourite one and only swarnalata
Miss u Swarnalatha Amma ❤❤❤😰😰
தெவிட்டாத தேன் குரல் அம்மா உங்களுடையது
Humming queen of India, no can fulfil here place wt a mesmerizing voice. Suck a wonderful gratest singer, really we are missed 😭😭😭😭
சுவர்ணலதா பற்றி பல அரிய தகவல்கள். நன்றி
Swrnamama unga voice ku naa yeppum eadimai 😭🙏🙏🙏,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭rombha miss panran ungala I love you swnamma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Antha Isai arasi Ammavin aathma iraivanadi sera vendugiren, melum intha thagavalai thoguthu thanthatharku ungaliku mandri...
RIP SWARNALATHAJI. WHAT A SWEET AND FORCEFUL VOICE YOU HAD.. YES ,GOOD THINGS DO NOT LAST IN THIS VILE WORLD.
Swarnalatha voice sa udane kandu pidithu vidalaam..... humming queen of India
அருமை யான பதிவு நன்றி சூப்பர்
Miss you lots Amma Loveable Singer And voice ❤
One of my favourite singer is Swarna ma'am❤️❤️❤️
Miss yu very much , your sweet voice.❤😢
My heart touching female singer I really miss amma.....🥰😒
Swarnalata Amma...😍😘 She was such a pure heart..Those people belongs to God only.... 😒
She had a unique voice. I was amazed by her rendition of Hindi songs especially her impeccable diction / pronunciation. Miss her scintillating voice. Om Shanti
Her fans should listen to her Hindi duet with Hariharan in the film Bichoo. My favourite. Simply Superb
Swarnalatha Amma voice eppavume inimaiyana voice tha, neraya per a naama ilanthuttu varom. We miss u amma.
The Grt Humming Queen Of India Legendary Singer Swarnalatha amma Thanks for remember her ❤️❤️❤️
S da dude
@@Srivijayy ❤️
@@gopikrish5736 also💕
Miss you swarnalatha amma💔💔💔😭😭😭
Thank u very much for remembering the legend swarnalath Amma.
Swarnalatha died but her voice never die all singers can sing song but our swarnalatha amma is an expression queen music treasure. Once all music director from 90 - 2006 used that treasure mostly and that voice faded away. She has no parents even she got a great place in our heart swarnalatha amma you are god you came sing and also went on 2010 now you singing to god. Your soul is great soul cant be recreate anytime
I love you swarnalatha chechi😍😍😍
Enakku migavum piditha padagi. Avar padiya ellappadalgalum manam kavarntha vai. Avarathu maraivu isaiulagukku perum izhappu. Regards, Rengarajan, 76, Maduraikkaran.
Really miss you amma 😭😭 🙏🙏🙏🙏
ஹும்மிங் அருமை அருமை...
Good sweet voice. Greetings FM Malaysia
ஸ்வர்ணலதா அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் love u amma..
Nice memories 👌 S.A .Rajkumar music 🎶 padirukkangal so ithu Missing thank you so much 😊
D.இமான் இசையிலும் சுவர்ணலதா அம்மா பாடி இருக்கிறார்
Omg excellent voice oh God how u can take her
Great soul Rest in peace
rip swarna latha! your voice is golden
Nan erikarai melrunthu ......my favourite
My favourite singer mam voice really great
My favorite singer swarna ❤️❤️❤️❤️❤️🥰
I love you and i miss you dear amma😭😭😭😭😭😭😭😭😭😭😭
Swarnaladha அம்மா இல்லை என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை
Unga kuralugu oru eerpu iruku madem ❤💜💙💕 i miss u medam🇳🇪
என் உயிர் உள்ளவரை ஸ்வர்ணலதா அம்மா.......
8.23 mis you amma
My fvrt singer🎤 swayarnalatha
Tears comes out miss you Swarnalatha amma living legend ❤❤❤❤miss you
Golden,voice
Tq so much for upload this video about my amma swarnalatha
ഉയിർ 🌹സ്വർണലത 😭😭....
uyir swarnalatha ♥♥♥...
My same age
மிக்க நன்றி🙏💕
My favorite singer 😍 my favorite song
Her voice ❤❤❤
அருமை அருமை
Humming queen of Indian cinema one and only swarna mam we miss u so much ma lot of love 💕
My favorite singer, miss u mam
Swarnalatha ma miss u 😢😢
Euphonious voice.
Voice 😗😙😍🤗
She ever live in the world by her voice 🙏
அனைவருக்கும் கனிவான வேண்டுகோள்... ரங்கு ரங்கம்மா பாடல் சுவர்ணலதா அம்மா கடைசியாக பாடிய பாடல் இல்லை... அதற்கு பிறகும் பாடி உள்ளார்.... இறுதி காலகட்டத்தில் சிலப் பாடல்கள் பாடியுள்ளார்... அந்த பாடல்கள் எல்லாம் அவர் இறந்து வெளியிடப்பட்டிருக்கிறது....2012 ஆம் ஆண்டு வெளிவந்த பயபுள்ள மற்றும் பொம்மை நாய்கள் திரைப்படத்தில் சுவர்ணலதா அம்மா பாடியுள்ளார்... தற்போதைய பிரபல பாடகி சுசித்ரா அவர்களுடன் இணைந்து கூட ஒரு பாடல் பாடியுள்ளார்... அது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புலன்விசாரணை 2 திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது.... தயவுசெய்து ரங்கு ரங்கம்மா பாடல் கடைசி என்று கூற வேண்டாம்
We very Miss you swarnalatha mam
The legendary singer swarnalatha
Super songs all songs hits super voice next Priyanka voice
Thank you very much ❤️❤️..
Super voice swarnalatha amma
such a loss of India cinema great legendary singer golden voice swaranalatha
Why loss .Is she dead FM Malaysia. ???
@@rajasingamsubramaniam2271 Yes...she died
One of the best video ..thankyou
D. இமான் இசையிலும் பாடி இருக்கிறார்.... விசில் படத்தில் ஒரு பாடலும், மந்திர வாசல் சீரியலில் இரண்டு பாடல்களும் பாடியுள்ளார்
I love swarnalatha amma