இந்த அப்பாவிடம் 20 நிமிடம் உன்னால் ஒதுக்க முடியாது || SHIRDI SAI BABA ADVICE IN TAMIL || ANBE SAI

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +11

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i День тому +7

    சாய் அப்பா நன்றி 🙏 ஓம் சாய் ராம் 🙏

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 День тому +11

    கோடான கோடிநமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 День тому +10

    வணக்கம் கர்மா பற்றிய இந்த ஆடியோ ஒரு விழிப்புணர்வு பதிவு நன்றி அப்பா நன்றி அண்ணா

  • @mohanakrishnan3047
    @mohanakrishnan3047 День тому +7

    🙏 சாய்ப்பா ஆசீர்வாதத்தால் எல்லோரும் நன்றாக வாழ்வோம். தம்பி நீங்க சொன்ன இந்த மூணு விஷயத்தையும் நான் நம்பிக்கையுடனும் பொறுமையாகவும் கடைப்பிடிக முயற்சி செய்வன். கோடி நன்றிகள் சாய்ப்பா சாய்ராம்.🙏🙏🙏

  • @pirabusangeethaapirabusang1662
    @pirabusangeethaapirabusang1662 День тому +7

    Om sairam.ennulle en uyiraka irukkum en appa,en pasam niraintha sai annakkal, en anbe sai sonthangal ellorukkum en iniya mathiya neera vanakkam.🙏🙏🙏nam nallavarkalaka irunthu nam life a ethirkondu vala vendum.kodana Kodi nanrikal appa, Anna 🙏🙏🙏🙏.jai sairam.

  • @sulochana376
    @sulochana376 День тому +9

    Good After Noon Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💙🙏💛🙏💜🙏💚🙏🩷🙏❤️

  • @saransarmi9282
    @saransarmi9282 День тому +9

    ஓம் சாய் ராம் நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நமஸ்காரம் 👣🥀👣🥀👣🥀👣🥀👣🥀 எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த மத்திய வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarenyas7698
    @sarenyas7698 День тому +9

    Om Sai appa thunai ❤❤❤❤

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt День тому +8

    OM Sai Ram HAPPY Sunday wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 День тому +7

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் சாய் ராம்ஸ் .......... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அபாபா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +6

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @ranihhamadi
    @ranihhamadi День тому +2

    அன்பே சாய் அப்பாவுக்கும் நம் அன்பான உறவுகள் அனைவருக்கும் இனிய மதியம் வணக்கம் 🙏🏻💐🙏🏻 ஆடியோ அருமை சிறப்பு ❤💯💯💯💯💯💯💯 நன்றிகள்

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 День тому +10

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @ponnisankar0019
    @ponnisankar0019 День тому +5

    🌸🌸Nantrikal Sairam 🌸🌸

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren9353 День тому +5

    An anbana Sai Sonthankal Annvartkam Anbana Nantrykal

  • @rajisri8031
    @rajisri8031 День тому +7

    Sai appa mikka nantri appa enoda venduthal nirivetrivitai kuduthathuku Nantri appa omm sri sai ram omm sri sai ram omm sri sai ram
    ....

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 День тому +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +5

    அன்பே சாய் அவர்கள் சூப்பரா சொன்னீங்க அழகாக மற்றவர்களை திருத்தனும் என்று அமைதியாக பேசும் போது கேட்கிறார்கள் பொங்கி எழும்போதுதான் அந்த இடத்தில் தோல்வி அடைகிறோம் என்று சொன்னீர்கள் இந்த இடத்தை நினைத்து ரொம்பவும் வருத்தப்படுவது உண்டு உண்மைதான் அன்பே சாய் அவர்கள் ஒரு விஷயம் என்றால் அதற்கு ஒரு முடிவு வேண்டும் என்னடா இப்படியே எவ்வளவு நாள் தான் இந்த எண்ணம் வரும் போது தான் நடக்கும் நடந்து கொண்டு இருக்கும் விஷயங்களுக்கு ஏற்ப நமக்கு வெற்றி தோல்வியோ கிடைக்கிறது வெற்றி கிடைத்தால் சந்தோஷம் அடைகிறோம் தோல்வி அடைந்தால் நாம் அந்த இடத்தில் அப்படி பேசி இருக்க கூடாது இப்படி பேசி இருக்க கூடாது என்று மனம் பாடாய்படுத்தும் அப்புறம் நினைப்போம் நம்ம கடவுள் தந்தையும் தாயுமாக கூடவே இருக்கும் போது எது நடந்தாலும் நல்லதற்காக தானே இருக்கும் என்று புத்தி சொல்லும் அதை மனம் ஏற்க கொஞ்ச நாள் ஆனாலும் சரியாகும் நிச்சயம் ஒரு நாள் அன்பே சாய் அவர்கள் ஆடியோ கேட்டு கேட்டு மனதும் ஒரு நல்ல இடத்திற்கு வந்து விடுகிறது அப்புறம் அந்த கடை விஷயம் சூப்பரா சொன்னீங்க வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தானே இலாபம் பார்க்க முடியும் அப்புறம் கர்மா மேல விதிமேல பழிபோடுகிறவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்படி சொன்னால் எப்படி மற்றவர்களை ஏமாற்றலாம் என்றே இருப்பார்கள் அது பார்த்தீங்கன்னா 22 வருடத்திற்கு முன்பு ஒரு இரண்டு பேர் கணவன் மனைவி எப்படி இருந்தாங்களோ அப்படியே அதே வேலையை இன்றும் செய்து வருகிறார்கள் இதில் யோசிக்காமல் மாட்டி கொள்பவர்களும் ஒற்றுமையாக இருந்த குடும்பம் பிரிந்தது இன்னும் என்னென்ன நூதன முறையில் செய்து மோசம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் இதற்கு கடவுள் அருளும் செய்ய முடியாது தான் ஏன்னா அவங்க திருந்தி வாழனும் என்றே நினைக்காதவர்கள் குறை சொல்லவில்லை இவங்க செய்வது மற்றவர்களுக்கு தெரியவா போகுது? என்று எதிரில் இருப்பவர்களை ஒரு முட்டாள் மாதிரியே நினைக்குறாங்களே இதுதான் வேதனை அளிக்கிறது அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் சூப்பர் கடைசியா ஒரு விஷயம் சொன்னீங்க 100% ஆவது இறங்கி வேலை செய்தால் தான் 50% ஆவது வெற்றி பெற முடியும் என்று உண்மையான விஷயம் நாம வெற்றி வரும் என்று நினைத்தால் வெற்றி வராதுதான் ஒன்று நமக்கு வெற்றி வரவில்லை என்று யோசித்தால் மட்டுமே அப்பாடா இப்போ தான்டா ஏன் என்ன என்ற ஆராய்ச்சிக்குகே வருகிறார் என்று கடவுள் துணைக்கு வந்து அதற்கான வழியை காட்டுவார் அதை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெற முடியும் கடவுள் சொல்லும் வழியை புரிந்து கொள்வது என்றாலும் கடவுளை உணரனும் அதற்கு அன்பே சாய் அவர்கள் ஆடியோவை அழகாக கேட்கனும் கேட்டு செயல்படனும் நிச்சயம் வெற்றி பெற முடியும் சாய் அப்பாவின் முழு ஆசீர்வாதத்துடனும் அன்புடனும் அழகு ஆடியோ சூப்பர்🙏🙏🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n День тому +13

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤❤❤

  • @DeviNatrajan1985
    @DeviNatrajan1985 День тому +1

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் அனைத்து ஜுவராசிகளும் பிரபஞ்சத்திற்கும் கோடான பல கோடி நன்றிகள் 🌹🙏🌹 அனைவருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகளும் நிறைவேற்ற வேண்டும் அப்பா 🌹🙏🌹 அப்பா நாங்கள் எப்போதும் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பிடித்து வணங்குகிறோம் ஐயா 🌹🙏🌹 சாய் அண்ணா ஜெய் சாய் ராம் 🌹🙏🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌹🙏🌹

  • @kanchanat3071
    @kanchanat3071 День тому +7

    Om sai ram sai appa ukku nandrikal🙏🙏🙏

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 День тому +1

    🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soniyak7720
    @soniyak7720 День тому +1

    ❤Om Sai Ram ❤ Jai Sri Sai Ram ❤ Anbe Sai Appa ❤️🙏🌹🌹🌺🌺🌺

  • @saraswathin2426
    @saraswathin2426 День тому +1

    🎉 anbesai appa omsairam 🙏🙏❤️🙏💛🙏

  • @puvaloginiketheeswaran9924
    @puvaloginiketheeswaran9924 День тому +1

    ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🙏💛💛

  • @achuammuR
    @achuammuR День тому +8

    Om sai appaku nantry 🙏 ❤

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 День тому +5

    Om Sai Appa

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 День тому

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அனைவருக்கும் வணக்கம் 🙏🏻

  • @SaiNarashimman-P
    @SaiNarashimman-P День тому +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்று சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் ஜெய் சாய் ராம்

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 День тому +5

    ஓம் சாய் ராம் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கங்கள்

  • @saipravee1379
    @saipravee1379 День тому +1

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @karthikr1494
    @karthikr1494 День тому +1

    என் அன்பே சாய் சொந்தங்கள் அனைத்து செல்வங்களுக்கும் அன்பான மாலை வணக்கங்கள் நிறைய முயற்சிகள் செய்து நிறைய மதிப்பெண் எடுத்த அண்ணா. ❤❤❤❤❤🙏🙏🙏🥰🥰🥰

  • @ParthanPunitha
    @ParthanPunitha День тому +1

    Om anbe sai appa. Thank a lot. Vazhgkai yeinra padaththil 10 markthaan yeduththulayean. Einnum padippathargku athigam ullathu. Einru thelivaga soinnirgal. Thank you so much Sai Ram. Thank you Sai appa 🎉.

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 День тому

    ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️🙏 குருவே சரணம் குருவே துணை ❤🎉❤

  • @uma1877
    @uma1877 День тому +2

    Muyarchi onrrai uyarvanathu. Vazhkkeya uyarthum thanmmai ullathu. Om Saiappa thunai. 🌸🌸🌸

  • @saju3969
    @saju3969 День тому +1

    Om sai ram🙏Excellent Audio 👌Thank you sai Appa🙏🙏🙏i got the Answer👌🙏🙏🙏

  • @radhikaraman235
    @radhikaraman235 День тому

    Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi Anbhu Vanakkam Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal ♥️🧡💛🧡💛🧡💛🧡💛🧡💛🧡

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y День тому

    💛💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா எண்ணம் புத்தி நம்பிக்கை அதிகரிக்க நான் முயற்சி செய்கிறேன் நன்றி அப்பா நன்றி 💛💛❤💛💛

  • @nkousalya7167
    @nkousalya7167 День тому

    Om Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya nanpaghal Vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana kodi nandrighal vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Thambi avargalukku kodana Kodi nandrighal vanakangal 🙏🙏♥️♥️ Sai Appa vin Asirvadhathaal Arullaal Anbe Sai Kudubam anaivarukkum nalladhe nadakkum yendru prathikkirain nandrighal Sai Appa 🙏🙏🪔🪔🌹🌹🌷🌷🌹🌹 🌺🌺💐💐

  • @veejordan9067
    @veejordan9067 День тому

    OmSai Appa ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @umadevimathunatraj2955
    @umadevimathunatraj2955 День тому +2

    Omsaiappa

  • @MadhanMadhan-d6u
    @MadhanMadhan-d6u День тому +1

    Thanks sai appa...❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthiv8243
    @shanthiv8243 День тому +1

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @anuanuu872
    @anuanuu872 День тому

    Om Sai ram Jai Sai Ram appa thunai ❤❤❤❤

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 17 годин тому

    , சரி சாய்பாபா சந்தோசமா இருக்கும் விஷ்ணு அண்ணாவிற்கும் சாய்பாபா விற்கும் கோடான கோடி நன்றி

  • @gayathiriselvakumar2455
    @gayathiriselvakumar2455 21 хвилина тому

    உண்மை அப்பா 🤲🤲🤲🙏🙏🙏

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 11 годин тому

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன் .

  • @themnozhip5588
    @themnozhip5588 15 годин тому

    Sai Anna appa 🙏🙏 Super 💐💐💐💐

  • @kavithac5483
    @kavithac5483 День тому

    Om Saiappa 🧡💐🪔🌷💐🤲🪔

  • @balanava9700
    @balanava9700 День тому +6

    Om Sairam

  • @sarulendran4011
    @sarulendran4011 10 годин тому

    ஓம்சாய்ராம் நன்றி

  • @padmavathy3630
    @padmavathy3630 10 годин тому

    OMSAIRAM THANK YOU APPA

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 День тому

    Om Sai Ram...🙏🙏🙏🌹🌹

  • @ragupathisivakami
    @ragupathisivakami День тому +5

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @AmirthaArunkumar
    @AmirthaArunkumar День тому

    Sai appa❤

  • @Vimaleswary
    @Vimaleswary 23 години тому

    Om saj ram ellame nalla vesajam peseninkal saj ram👌🏽🤙🙏🙏🙏❤️🌸🌺♥️🌻🍀

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li День тому +7

    🌹❤🙏om sai appa amma 🙏❤1800❤🙏🌹🏆🤠🙏guru vanakam 🙏🤠🏆🌹❤🙏🙏🙏🙏🙏

  • @raviashok-v3z
    @raviashok-v3z День тому +6

    En anbana Sai pa

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed День тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 4 години тому

    ❤❤❤❤❤

  • @indradevesingaram218
    @indradevesingaram218 День тому

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் அன்பே சாய் ராம் ஓம் சாய் ராம் அன்பே சாய் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் அன்பே சாய் ராம். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வோம். அதில் நான் எடுத்துக் கொள்வது செய்வது. நான் முடிந்தளவு உதவி செய்வேன். பணம் இருந்தால் பணத்தின் மூலம் அல்லது உடம்பால் என்ன செய்ய முடியுமே அதை செய்வேன். சாப்பாடு செய்து கொடுக்க முடிந்தால் செய்து கொடுப்பேன் அல்லது வாங்கி கொடுப்பேன். மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று நினைத்து முடிந்தளவு உதவியும் நல்லதும் செய்வேன் செய்து கொண்டும் இருப்பேன்
    . நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும்.

  • @sinthuabi5455
    @sinthuabi5455 22 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому +2

    Is

  • @SaiRevathi5
    @SaiRevathi5 День тому +4

    Om sai ram ❤

  • @revathi14.
    @revathi14. 6 годин тому

    Thank you Sai appa Om Sai Ram