அல்லாஹ் அங்கே இப்பொழுது என்ன செய்கின்றான் ? || முஹம்மதெனும் உயிர்மூச்சு || Balaghal-Ula-Bi-Kamaalihi

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • முஹம்மதெனும் உயிர்மூச்சு || Balaghal-Ula-Bi-Kamaalihi || New Islamic Song..2022 ‪@athayinaatchannel5952‬
    Lyrical : Aalim Pulavar Hussain Mohamed
    Vocal & Cast : Mohammed Yaseen Faizaani Athayi
    Chorus : Mohamed Aadhil Athayi,
    Abubacker Siddiq Athayi
    ,
    Mathin Basha Athayi,
    Sameerudheen Athayi
    ,
    Mohammed Hassan Athayi
    Camera Editing: ANC Studio
    Marketing : ‪@athayinaatchannel5952‬
    Fore More Videos,
    👉صلاة سلام || Salathun Salam || New Islamic Song || Athayi Arabic College Convocation Day..2022
    • ‎ صلاة سلام || Salathu...
    👉வழிகாட்டும் ஒளிவிளக்கே || VAZHIKAATTUM OLIVILAKEA || NEW SUPER HIT || ISLAMIC SONG..2021
    • வழிகாட்டும் ஒளிவிளக்கே...
    👉New Arabic Nasheed || Ya Shafi Al-Wara || Salam baith || Milad-un-nabi 2022
    • New Arabic Nasheed || ...
    👉Ennavendru Solveno || Islamic Album Song || Ya Rasool Allah Song || NewTamil Islamic Song
    • Ennavendru Solveno || ...
    👉Kodaiyil Sirandha Arut Kodaiyaai | New Super Hit Islamic Song..2022 | New Islamic Song
    • Kodaiyil Sirandha Arut...
    Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    #tamilmadhsong #athayinaatchannel #tamilmadhsong #tamilburdhasong #islamicsong #oldsongs #tamilislamicsong

КОМЕНТАРІ • 144

  • @mohamedyusuf683
    @mohamedyusuf683 Рік тому +69

    🤍🤍🤍🖤🖤🖤💚💚💚
    இதயத்தை ஈர்த்தெடுத்த வரிகள்
    💚💚💚🖤🖤🖤🤍🤍🤍
    பலஙல் உலா பிகமாலஹி கஷபத் துஜா பி ஜமாலிஹி
    ஹசுனத் ஜமீஉ ஹிஸாலிஹி ஸல்லூ அலைஹி வஆலிஹி
    💚
    ஆதி முஹம்மதுﷺ அந்தம் முஹம்மதுﷺ
    நூரு முஹம்மது ﷺ ரூஹூ முஹம்மதுﷺ
    ழாஹிர் முஹம்மது ﷺ பாதின் முஹம்மது ﷺ💞💞💞
    தாஜூ முஹம்மது. ﷺதாஹா முஹம்மதுﷺ
    ஹாமிம் முஹம்மது ﷺ யாஸின் முஹம்மதுﷺ
    மக்கி முஹம்மது ﷺ மதனி முஹம்மதுﷺ
    அன்பும் முஹம்மது ﷺஅருளும் முஹம்மதுﷺ அகமும் முஹம்மதுﷺபுறமும் முஹம்மதுﷺ மேலும்
    முஹம்மதுﷺ கீழும் முஹம்மதுﷺ அஹ்மதுﷺ அஹ்மது ﷺமுஹம்மதுﷺ முஹம்மது ﷺ அஹ்மதுﷺ ஹாமிதுﷺ
    மஹ்மூதுﷺ மஹ்மூது ஸல்லல்லாஹூ அலைக்க யாரஸூலல்லாஹ்
    அல்லாஹ் அங்கே இப்பொழுது என்ன செய்கின்றான்?*
    எங்கள் அண்ணல் நபி மீது ஸலவாத்து சொல்கின்றான்
    இப்பொழுது வானவர்கள் என்ன செய்கின்றார்?
    அந்த ஏகனுடன் சேர்ந்து ஸலவாத்து சொல்கின்றார்
    எட்டு திக்கும் என்ன சப்தம் கேட்கலானது?
    ஞான முத்து நபி நாமம் அதை ஓதுகின்றது.
    சொர்க்கப் பாதை எங்கிருந்து செல்லுகின்றது?
    அந்த ஜோதி மதீனாவிலிருந்து செல்லுகின்றது
    எந்த இடம் பூமியிலே சொர்க்கமானது?
    நபி ரவ்ழா ஷரீஃப் பூவுலகில் ஜன்னத்தானது
    அண்ணலாரைக் கண்ட கண்கள் யாரைக் கண்டது?
    அந்த ஆண்டவனை பார்த்ததாக அர்த்தமானது.
    ஏழை ஸஹாபாக்கள் பசி தீர்ந்ததெப்படி?
    ஒளி ஏந்தல் முகம் பார்த்து பசி போனதப்படி
    மாமதீனா மக்கள் தாகம் தீர்வதெப்படி?
    அந்த மன்னர் விரல் பொங்கும் நீரில் தீர்ந்;ததப்படி
    நாயகத்தின் வியர்வை எங்கும் வாசம் வீசுது
    அதை பூசிய பரம்பரைக்கே வாசம் வந்ததே
    காவலனை கண்ட கண்கள் யாருடையது?
    பிலால் கருப்பை ரசித்த நபி கண்கள் தானது
    அர்ஷில் நடந்த கால்கள் யாருடையது?
    அன்னை ஆமினா முத்தம் பதித்த பாதம் தானது
    ஜிப்ரயீல் கட்டிக் கொண்ட மேனி யாரது?
    பூமி முத்தமிட ஏங்கும் சுத்த மேனி தானது
    கைத்தடியால் செங்கடல் பிளந்து கொண்டது
    விரல் காட்டியதும் வெண்ணிலவு இரண்டாய் ஆனது
    கல்லெறிந்து யானையை அபாபில் கொண்டது -
    நபி கையெறிந்தக் மண்ணுக்கந்த ஆற்றல் வந்தது
    காலப்போக்கில் அற்புதங்கள் காலமாகுது
    எல்லா காலங்களை தாண்டி குர்ஆன் வாழுகின்றது.....

    • @mohamednasir5996
      @mohamednasir5996 Рік тому +2

      Jazakallah for the lyrics

    • @o.m.noorudeen
      @o.m.noorudeen Рік тому +7

      பூமி முத்தமிட ❌
      முஃமின் முத்தமிட ✅
      அபாபில் கொண்டது ❌
      அபாபில் கொன்றது ✅

    • @mohammedhijasmohammedhisam9786
      @mohammedhijasmohammedhisam9786 Рік тому +2

      கலீஃபா alim புலவர் S. Hussain முஹம்மது mabaee ஹாக்கியுள் காதிரி அவர்களின் வரிகள் மிக அருமை

    • @allahu6897
      @allahu6897 Рік тому +2

      மாஷா அல்லாஹ் இந்த வரிகளுடன் வாசித்து கொண்டே கேட்க அழுகை வந்து விட்டது 👍

    • @user-ur2qd9gq4b
      @user-ur2qd9gq4b 11 місяців тому

      Oru doubt 😅

  • @aashiqerasool.
    @aashiqerasool. Рік тому +22

    ماشاء الله... ماشاء الله...ماشاء الله...🥰
    Vera level...😍 Fabulous Lyrics...❤️
    Heart touching Voice...🥰💛
    Fahmi Farooqi Music Awesome..🥰
    ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக இருந்தது...❤️👍🏻🤩

  • @riyaludeen
    @riyaludeen Рік тому +8

    Masha allah...
    barakallah hafza

  • @aslam_nizami
    @aslam_nizami Рік тому +16

    ماشاء الله تبارك الله عليك ❣️اللَّهمَّ إِنِّا نسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالعمَل الَّذِي يُبَلِّغُنا حُبَّكَ❣️

  • @yasernizamiathayi
    @yasernizamiathayi Рік тому +33

    🌹💜 அதிமான உள்ளங்களை கவர்ந்த பாடல் மாஷா அல்லாஹ்... வல்ல இறைவன் மென்மேலும் தௌபீக் செய்து அருள்வானாக ஆமீன் 🌹🌹

    • @gulam_rasool_1988
      @gulam_rasool_1988 Рік тому +1

      Reyrd

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому +1

      அருளிசை முரசு அபுல் பரகாத் மற்றும் ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது மன்பயீ பாடிய பலகல் உலா பி கமாலிஹி பாடல் தான் எல்லோரையும் மிகவும் கவர்ந்தது...
      அதையே ரிலிஸ் செய்தால் நல்லது.

    • @mmhnaatchannel8782
      @mmhnaatchannel8782 Рік тому +2

      Aameen

  • @ahmadhnajath0801
    @ahmadhnajath0801 Рік тому +37

    உங்களுடைய கீதங்களின் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கும் எங்களுக்காக பல கீதங்களை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்....

  • @peeryaseeni6859
    @peeryaseeni6859 Рік тому +17

    கலீஃபா.ஆலிம் புலவர். ஹுஸைன் முஹம்மது ஆலிம் மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் பாடல் வரிகள் மாஷா அல்லாஹ்.
    அல்லாஹ் அவர்களின் ஹயாத்தை நீட்டிப்பானாக!ஆமீன்.

  • @mohamedadhil8444
    @mohamedadhil8444 Рік тому +10

    மாஷா அல்லாஹ்
    👌👌👌
    அல்லாஹ் உங்களுக்கு குறல் வளத்தை தந்து நபியைப் பற்றி பாடக்கூடிய பாக்கியத்தை தந்துள்ளான்.
    💚💚💚💚💚💚💚💚
    நபியின் மீதான காதலை அதிகரிக்கச்செய்யும் இனிமையான பாடல்.
    மாஷா அல்லாஹ்.💔
    Waiting for next song........

  • @nasirudeenofficial6885
    @nasirudeenofficial6885 Рік тому +7

    ماشاء الله
    اللهم صل على سيدنا محمد نبيل امي و اله و سحبه و سلم

  • @alhajjsmohamedsamsudeenbsc4970

    நான் மிகவும் விரும்பி பாடிய முதல் பாடல் இது... 2002

  • @AMS-ANWARI
    @AMS-ANWARI Рік тому +5

    Masha allah hafiz❤❣️❣️❣️❣️❣️

  • @dowlethbasheer-ks5hi
    @dowlethbasheer-ks5hi Місяць тому

    Masha allah

  • @rfnasmohamed8984
    @rfnasmohamed8984 10 місяців тому +4

    Masha Allah 🥰👍
    இரசனையுடன் வரிகளை உள்வாங்கி இரசிப்பவன் கவிஞன்
    இரசனை வரிகளோடு இசையமைத்து வரிகளை உயர்பிப்பவன் பாடகன்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mabumabu9620
    @mabumabu9620 9 місяців тому +2

    Ya rabbe yegal vuyirilum melana kanmani nabihal nayaham sallallahu alaihi vasallam avarhalai kanavilo ninaivilo kanum bakkiyathai yegal valvil oru murayravathu thantharulvayaha aameen😢😢😢😢😢😢

  • @safiyasuhaina9020
    @safiyasuhaina9020 Рік тому +4

    Masha allah barakallah

  • @MOHAMEDHARIS-dr1rm
    @MOHAMEDHARIS-dr1rm 3 місяці тому

    الحمدلله مساء الله 🥹❤️

  • @Ishq_e_Auliya
    @Ishq_e_Auliya Рік тому +12

    Masha Allah...😍 Vera level...🤩
    Mesmerizing Voice...🥰😍Yaseen Faizani Always great Singer...😎🔥🔥🔥

  • @dowlethbasheer-ks5hi
    @dowlethbasheer-ks5hi Місяць тому

    Barakkallah

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 10 місяців тому +2

    lailaaha illallah mohamed rasulullah

  • @mohammedmuzammil7395
    @mohammedmuzammil7395 Рік тому +6

    Masha allah semma voice barakallah allah ungaludaya vallkaiyai sirappakkuvanaga melum ungalukku kural valathai needithvaipaanaga أمين........

  • @mohamedfarvesh3448
    @mohamedfarvesh3448 Рік тому +4

    Naa athayi student ahh irukkuradhu ennaku romba Proud ahh irukku😍

  • @MOHAMEDHARIS-dr1rm
    @MOHAMEDHARIS-dr1rm 3 місяці тому

    Masah allah❤️

  • @sheikali9823
    @sheikali9823 Рік тому +4

    Yaseen hafza YASEEN HAFZA DHAAN🔥🔥🔥

  • @MOHAMEDYUSUFARSHATH
    @MOHAMEDYUSUFARSHATH Рік тому +4

    Yasin Fazi Innum Padala Ya Patu Tu Irutan Masha Allah ❤🦋✨

  • @user-md3kc3vu3c
    @user-md3kc3vu3c Рік тому +7

    மாஷா அல்லாஹ் அருமையான வரிகள்

  • @AD__OFFICIAL
    @AD__OFFICIAL Рік тому +5

    Mashallah
    Mashallah
    Very beautiful voice
    Beautiful Islamic song
    😩👀😘😘😘

  • @baridhabanu2294
    @baridhabanu2294 Рік тому +4

    Masha allah....allah ungalukku menmelum nalla kural valataiyum allah rasool meethu athiga muhabataiyum vaika arul purivaanaga...innum intha padal varigal yennai silirka vaithathu...masha allah

  • @najimudeen2038
    @najimudeen2038 Рік тому +6

    Mashallah Nice Voice

  • @jahirjiyahussain170
    @jahirjiyahussain170 Рік тому +3

    Mashallah ustad

  • @arshath3157
    @arshath3157 Рік тому +2

    Suuuuuuuupet ever

  • @haflal9340
    @haflal9340 Рік тому +4

    Maa sha Allah ✨

  • @asiqasiq8735
    @asiqasiq8735 8 місяців тому +1

    Masha Allah ❤❤

  • @aarifuddeenathayiofficial430
    @aarifuddeenathayiofficial430 Рік тому +3

    Masha allah alhamdhulillah 👌👌👌

  • @abuyehiya874
    @abuyehiya874 Рік тому +2

    Masha Allah 🥰🥰🥰

  • @riyakhaleel
    @riyakhaleel Рік тому +3

    Kannai mudi kondu kettal thannai ariyamal azhugai thaan varugirathu..... masha allah ✨️

  • @M2Thoughts
    @M2Thoughts Рік тому +7

    Mind blowing... Music, lyrics and vocals😍🤩😇

  • @mohaideenhameedy2727
    @mohaideenhameedy2727 Рік тому +3

    Mashaallah....

  • @Haydheraly
    @Haydheraly Рік тому +6

    Very amazing lyrics 👌..mesmerised
    MashaAllah Barakallah

  • @mohamedyusuf683
    @mohamedyusuf683 Рік тому +4

    Masha Allah Barakumullah feekum 🤲🤲🤲🤲
    Jazakumullahu Ahsanul Jaza 💖

  • @ahamedahamed4733
    @ahamedahamed4733 Рік тому +4

    Masha Allah super voice and Hart touching song ❣️❣️❣️

  • @amjathhussain3696
    @amjathhussain3696 Рік тому +4

    Semma song masha allah

  • @basheern9640
    @basheern9640 Рік тому +3

    Maasha Allah❤

  • @vajakathali8372
    @vajakathali8372 Рік тому +2

    Masha Allah ya seen hafza

  • @riswanrifail8465
    @riswanrifail8465 Рік тому +4

    Super voice

  • @abrarabrar6417
    @abrarabrar6417 Рік тому +2

    MASHALLAH ALLAHAMDULILLAH ❤️❤️❤️😍😍😍🤩🤩🤩 SUPER VERA LEVEL

  • @fathizara1920
    @fathizara1920 Рік тому +3

    Mashaallah ❤️👍

  • @ajeesh135lc
    @ajeesh135lc Рік тому +2

    யா அல்லாஹ் கரைந்துவிட்டேன்

  • @banubanu2268
    @banubanu2268 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @fowziasb6247
    @fowziasb6247 Рік тому +4

    Masha allah.... wonderful lyrics.... amazing.. awesome and what else to tell.. goosebumps...

  • @rimzarasmi
    @rimzarasmi Рік тому +3

    Masha Allah. Inda naseedavai 10 varudangalaha thedikondu irunden.

  • @shifparveen4738
    @shifparveen4738 Рік тому +2

    மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் 🥰🥰🥰🥰🥰🥰

  • @mohammediqbal4743
    @mohammediqbal4743 Рік тому +4

    Masha Allah ..Vera level...one day ungaludaya student ta irukanum.. الله توفيق seivaanga

  • @mohamedniyaz4550
    @mohamedniyaz4550 Рік тому +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @shamsudeen7103
    @shamsudeen7103 9 місяців тому +1

    Ma Shaa allah. Barakallah...
    Heart touching lyrics.....

  • @abrarabrar6417
    @abrarabrar6417 Рік тому +1

    SALLALLAHU WALA MUHAMMAD SALLALLAHU ALAHI SALAM ❤️❤️❤️🌹🌹🌹💗💗💗😍😍😍🤩🤩🤩

  • @ahamedali7288
    @ahamedali7288 Рік тому +1

    ماشااللہ☄

  • @amiralinaqshi6314
    @amiralinaqshi6314 Рік тому +3

    Maashaallah mubarak ❤️❤️❤️

  • @msufais7947
    @msufais7947 Рік тому +2

    𝐒𝐮𝐩𝐞𝐫 𝐁𝐞🤩🤩🤩🤩😘😘😘😘

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw Рік тому +24

    அண்ணலாரை கண்ட கண்கள் யாரை கண்டது அந்த அல்லாஹ்வை பார்த்ததாக அர்த்தமானது என்று வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @abrarabrar6417
      @abrarabrar6417 Рік тому +2

      ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲😭😭😭🥀🥀🥀🌹🌹🌹❤️❤️❤️😍😍😍

  • @bahadurvlogs
    @bahadurvlogs Рік тому +3

    மாஷா அல்லாஹ் very nice

  • @kallidairahimi306
    @kallidairahimi306 Рік тому +1

    ماشاء الله

  • @udhumanudhuman5340
    @udhumanudhuman5340 7 місяців тому +1

    Masha Allah Barakallah

  • @iqbalmohamed8013
    @iqbalmohamed8013 Рік тому +2

    MASHA'A ALLAH ! SUBHANALLAH !

  • @aafiyaalfiyaathayi9592
    @aafiyaalfiyaathayi9592 Рік тому +4

    Maasha Allah .very nice barakallah
    Awesome singer yaseen faizani Moula
    Very mesmerising and mind blowing lyrics .
    Allah ungalakku barakath seivanga.
    Men melum athayi naat channelukku Allah
    Barakath seivanga. Aameen.

  • @fathimakader5159
    @fathimakader5159 Рік тому +2

    மாஷா அல்லாஹ்

  • @user-ou7ez3lb3l
    @user-ou7ez3lb3l Рік тому +2

    நான் பெரிதும் நேசித்த பாடல்.. மாஷா அல்லாஹ்

  • @AD__OFFICIAL
    @AD__OFFICIAL Рік тому +3

    🔥🔥🔥🔥🔥

  • @jumairaheditz
    @jumairaheditz 10 місяців тому +1

    Masha allah heart touching ❤❤❤❤

  • @Appas234
    @Appas234 Рік тому +2

    Masha allah arumaiyana varigal💞

  • @mbarithabegam4129
    @mbarithabegam4129 Рік тому +1

    Ya Rasool Allah

  • @AbdulRahman-ej2qy
    @AbdulRahman-ej2qy Рік тому +1

    Aalim pulavari varigal...✨ Masha allah

  • @rilwanhafiz5683
    @rilwanhafiz5683 9 місяців тому +1

    Barakallah

  • @mufassirmohammed8870
    @mufassirmohammed8870 Рік тому +1

    Mashaallah

  • @tamilan3400
    @tamilan3400 7 місяців тому

    இதன் தமிழ் அர்த்தம் தந்தால் நன்றாக இருக்கும்.
    தங்களின் பாடல்கள் அருமை

  • @Yoosufiyamedia
    @Yoosufiyamedia Рік тому +1

    Beautiful song masha allah

  • @rmoulana62
    @rmoulana62 Рік тому +1

    mashaa allah 😍😍😍👍👍👍👍

  • @MohamedAshfak-sc3de
    @MohamedAshfak-sc3de Рік тому +1

    MASHA ALLAH ♥️♥️♥️

  • @Yoosufiyamedia
    @Yoosufiyamedia Рік тому

    Ennam era mari nalla puriya qaseedha podungo masha allah

  • @anwarsvision1
    @anwarsvision1 7 місяців тому +1

    Nice

  • @alhajjsmohamedsamsudeenbsc4970

    பூமி முத்தமிட ஏங்கும் சுத்த மேனி தானது

  • @hafizamithulajerin227
    @hafizamithulajerin227 Рік тому +1

    Mashallah fantastic

  • @muneermarzook4911
    @muneermarzook4911 Рік тому +2

    Masha Allah alhamdulillah soo beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ more more songs please

  • @munafcreations4652
    @munafcreations4652 Рік тому +3

    Masha Allah 🤍

  • @walkwithnature.
    @walkwithnature. 8 місяців тому

    Masha Allah 🎉❤

  • @AsheeGarden
    @AsheeGarden Рік тому +1

    Masha Allah beautiful song ❤️❤️❤️❤️

  • @ahamedkabeerfaizee7882
    @ahamedkabeerfaizee7882 Рік тому +2

    Barakallah ❤

  • @abdeenirsan3793
    @abdeenirsan3793 Рік тому

    Masha allah..

  • @tf7842
    @tf7842 Рік тому +1

    Love from kerala❤❤❤

  • @basheern9640
    @basheern9640 Рік тому

    Maasha Allah

  • @afreenbegam5684
    @afreenbegam5684 9 місяців тому

    Mashallah

  • @alhaafizmd.badurualmaasfmb3818

    Insha Allah ...lyrics upload pannuga paa

  • @mmhnaatchannel8782
    @mmhnaatchannel8782 Рік тому +2

    ua-cam.com/video/40oiyusJyEA/v-deo.html
    Balagal ula bikamalihi lyrics

  • @mohamedashar2018
    @mohamedashar2018 Рік тому +2

    Masha Allah 💚💚💚💚🥰

  • @althafirfani5481
    @althafirfani5481 Рік тому +2

    Wah wah

  • @adamansari1520
    @adamansari1520 Рік тому +3

    Masha allah nice voice ❤🤩 and I want this lyrics please

  • @rakeebshah5616
    @rakeebshah5616 Рік тому +2

    💚💚💚💚💚💚💚

  • @amiralinaqshi6314
    @amiralinaqshi6314 Рік тому +1

    Pls appadiye lyrics description la post pannuga 🤲 pls

  • @abdulhadhinizami6913
    @abdulhadhinizami6913 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் lyrics kidaykuma

  • @mohamedfayas5585
    @mohamedfayas5585 Рік тому

    Assalamu alaikum Lyrics sa anapunga pls

  • @user-ur2qd9gq4b
    @user-ur2qd9gq4b 11 місяців тому

    Oru doubt 😅