தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு!
Вставка
- Опубліковано 16 лис 2024
- #sritharan #sumanthiran #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பெண்கள் குழு இவ்வாறு கூட்டாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழ் தேசிய மட்டத்தில் உள்ள கட்சிகள் இதுவரை பெண்களுக்கான சரியான பிரதிநிதிதுவத்தை வழங்கவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
இப்போது ஒரு துணிவுடன் முன் வந்து தொடங்கியது உங்களுக்கு கிடைக்கும் பெரிய வெற்றி
முதல் வெற்றி
பெண்களாய் ஒன்று சேர்ந்து நீங்கள் ஒரு புதிய கட்சியை தொடங்கவும் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்
அது ADK உடன் சேருங்க
பெண்கள் எல்லாரும் கட்சி தொடங்கினால் அடுப்பங்கரையில யாராம் நிக்கிறது ????
காலம் மாறிப்போச்சுதண்ணோய் கணவன் கையில் அகப்பை அண்ணோய் என்று பாடியிட்டு இருக்கப்போறியாலோ !!!!
ஆண்கள் இருந்தால்தான் சாராயக் கடைகளை அதிகம் திறந்து தமிழ் தேசியத்தை உருவாக்கலாம்
தேசியம். போதையில் உள்ளது.
வாங்க தமிழ் தேசிய
அக்கா தங்கை அனைவரும் AKD க்கு
உதவி செய்து நல்ல நாட்டை உருவாக்குங்கள்
ADK உடன் சேர்ந்து அழகான அமைதியான உருவாக்குவோம். இனியாவது இன மத பேதமின்றி ஒற்றுமையான ஒரு நாடு உருவாக அது இப்போதைய சனாதிபதி பின்னால் மட்டுமே முடியும் அது பழைய தமிழ் கட்சி உறுப்பினால் முடியாது
அப்படி போடு..இனி பெரும் மாற்றங்களை இலங்கை பார்க்கப் போகிறது..❤🎉
சிங்கபெண்கள்❤
நீங்கள் நினைப்பதை நடத்தி முடிப்பது உங்கள் கையில் 👍🇨🇦👍 நிச்சயமாக வெற்றி 🙏
🇨🇦
Very good speech, fight until you win
அவர்கள் என்ன கொடுப்பது, ஒரு அமைப்பை உருவாக்கி akd ஆதரவுடன் போட்டியிடுங்கள்
❤வரவேட்கின்றோம் சகோதரிகளே
நீங்கள் NPP உடன் இணையுங்கள் எங்கள் வாக்கு உங்களுக்கு தான்
அக்காமார்கள் கதைக்கிறதை நிறுத்தி விட்டு நீங்கள் ஆக்பூர்வமாக செயற்படுங்கள் அதுவே சிறப்பு
அனுர கொடுத்த தைரியம் ,சபாஷ் சரியான போட்டி. 50% அல்ல முற்று முழுதாக நீங்களே பொறுப்பு எடுப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த வெள்ளை வேட்டியும் வீரவசனமும் தான் இவர்களை சுற்று சூழல் துப்புரவு மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்
Perfect
Well Saïd brother
👍🙏🤗
நீங்கள் கேட்பது நியாயமானது.
என்.பி.பி கட்சியை நாடினால் உங்களுக்கு அதிக வாய்ப்பு அதிகம். படிப்பும் வாயும்தான் அரசியலுக்கு முன் தகுதியாகும். 🙏
Well speech go for it
❤❤❤
Very good..
பாரதி கண்ட புதுமை பெண்களே உங்களுக்கு பக்க பலமாக பல நூற்றாண்டுகளாக 40-50 % ஆண்கள் இருக்கவே செய்கின்றனர் பெண்கள் இதை உணர்ந்து நீங்களே ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.. வெற்றி நிச்சயம்.... ஓம் சக்தி
உண்மை பெண்களுக்கும் 50 % உரிமை கொடுக்க வேண்டும. மிக அருமை 👍🏽🙏🏽
தாய்க்குலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
நிச்சயமாக மாற்றம் ஒன்று தேவை பெண்கள் ஆகிய நீங்கள் ஒரு கட்சியை ஆரம்பிக்கவும் நாங்கள் ஆதரவு தருகின்றோம்
வாருங்கள் AKD உடன் இனைந்து போட்டியிடுவோம்.
ஆசை யாரை விட்டது.நாற்காலி அவர்களுக்கு தேவை.
இந்தக் கேவலமான தமிழ் தேசிய ஆண்கள் இருக்கும் வரை உங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கமாட்டார்கள். புதிதாக ஒழுக்கமான வயதில் இளையவர்கள் கட்சிகளுக்குள் வந்தால் உங்கள் எண்ணம் இனிதே நிறைவேறும்.
அனுரவுடன் இணைந்து செயற்படுங்கள் எங்கள் வாக்கு அனைத்து உங்களுக்கே
Vote AKDku than Tamil arasuku illai eni .........
❤ will said 👌👍
👍🙏🤗
அம்மா ❤
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெண்களையும் சேர்த்து இறங்குங்கோ அக்கா
அபிவிருத்தி வேண்டாம், உரிமைதான் வேண்டும், ஆட்சியில் பங்கெடுக்கக்கூடாது என்றவர்கள்தான் இப்போது அபிவிருத்தி பற்றி பேசுகிறார்கள்.
❤yes 100%true
NPP ONLY
Welcome to NPP please. You will have better life for your talent and qualifications.
AKD ❤❤❤
Very Good we welcome the effort
வரவேற்கிறோம்...
Wouah my ladies! Hats off to you. So much of courage. Well done. Please dtand strong. Dont let those old dirty dogs bark again. They eat plentiful while their own people were starving. Please please stand strong and make a history for our children. Thank you so much ladies. You give us so much hope. ❤❤❤❤
Dear sisters, I appreciate your courage and confidence, please go-ahead, and go on ,don't ask for permission from men,you can do much better than men's
Ladies you all stand out strong for your rights you will get the world women support. Good luck.
❤❤❤❤❤🎉😊
I give equal wrigjts since small.
My mom is a teacher ,dad is a gov servant.
But i jabe seen womens can do miracles in A family❤🎉
I have seen how my great mom managed home and family !
I married to a girl from jaffna. She is now well qualified .
I always says my wife ....and give all responsibilities as she wishes.
I see womens are VERY TALENTED❤🎉
MR. PREAIDENT AKD Sir....i wish more female gettimg imto yoir gov .administration❤🎉
As we all know...more percentage than males in srilanka and other parts of the world too.
❤❤❤❤❤❤🎉😊
I AM PERSONALLY PROUD U CHOSED DEAR MR.PREAIDENT A WOMEN DRIVING COUMTRY SUCCESFULLY DAYS TO COME AND FOR FUTURW!!!❤🎉😊😊
மிகவும் சிறப்பு தோழிகள். வாழ்த்துக்கள்
அவர்களுடன் இணைவதை விடுத்து தனிஅமைப்பை உருவாக்குங்கள்.
தங்கைக்கு நன்றி
Pl contest as a independent candidate.We are prepared to support.
Please come forward for the tamil community. Welcome ladies and form a party with Doctor Aruchuna Ramanathan.❤❤❤❤
உலகிலேயே நாம் தமிழர் கட்சி மட்டுமே 50 வீதம் பெண்களுக்கும் 50 வீதம் ஆண்களுக்கும் தேர்தலில் போட்டி இட வாய்ப்பு கொடுக்கின்றத. தேசிய மக்கள் சக்தி கட்சி கூட அப்படி செய்கிறதா என்பது தெரியவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு நிகரான ஒரு ஒற்றைக் கட்சியை ஈழத்தமிழர்கள் உருவாக்கி சனநாயக நீரோட்டத்தில் தமிழர்களின் உரிமைகளை வெல்ல தொடர்ந்து போராட வேண்டும்.
Let's build our political culture with ladies and youth, let's use new political opportunity available in the South
Very good start
👍👍👍
Supar amma
Good job
Well said, to keep continue
Very excellent women should be there I support you you should new form new party We are from Canada I support you
Super sister
Super 👌👍congratulations weldon 🤗🎊🎉
என் அன்புள்ள தாய் சகோதர சகோதரிகளே நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஈழத்து தமிழ் பெண்கள் கட்சி என்று ஒன்றை உருவாக்குங்கள் அனைத்து மாவட்ட பெண் சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சின்னத்தை உறுதி செய்யுங்கள் ஒற்றுமையாக இந்த எலக்சனில் நீங்கள் நில்லுங்கள் ஒரு கூட்டத்தை உருவாக்குங்கள் நிச்சயமாக உங்களுக்கு நாங்கள் எல்லாம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றோம் இந்தக் கிழட்டு கிழவனை அடித்து துரத்திவிட்டு ஈழத்து மண்ணில் படித்த சகோதரன் சகோதரிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஒன்றாக சேருங்கள் போட்டி பொறாமை எல்லாம் வேண்டாம் ஒற்றுமையாக செயல்படுங்கள் விட்டுக்கொடுத்து நடங்கள் பொங்கல் கட்சி வலுப்பெறும்
Very quick woman power.
Mp srithaaran go out
அருமைமகளே எஸ்கேப்😮😮
Congratulations sisterers
பெண்கள் நிங்கள் நினைத்தால் நிச்சயம் சாதிக்கலாம்.இழைச்சர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கும் வோட்டுகிடைக்கும் விரபெண்மனிகள் இப்படி நிங்கள் வந்தால் கட்டாயம் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும்
தமிழ் அரசியல்வாதிகளால் குழப்ப ஆரம்பம் ,வியாபாரத்தில் கொடிகட்டுப்பறக்குது😊
அக்கா ஆற்றல் உள்ள இளஞ்ய ர்கள் சேர்த்து சுவேசையாக இற க்கோ காலத்தில் எந்தக் கச்சியும் தேவையில்லை
❤nichajamaga thaml arasijal vaathigal viddu tharanume❤
நல்ல முயற்சி
Good
❤
👏🏼👏🏼👏🏼
எங்கள் தலைவர் காலத்தில் அதி நவீன ஆயுதங்களை பாவித்த பெருமைக்குரிய பெண்கள் தற்போது பெண் பிரதமர் கண்டவுடன் வந்த வீரமா இது ? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்?
பெண்னிஅ
ட
அம்மா ❤❤❤❤❤
Nala paseirehal akka
Jayawawa 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉❤❤❤❤❤❤❤😂❤
💪🏼💪🏼💪🏼👏🏾👏🏾👏🏾💐💐💐🙏💯
அக்கா நான் npp இணைந்து ஒரு வாரம் நீங்களும் வாங்கோ 🙏🙏🙏
Sisters, nobody should give our rights. This is our right. We take our rights as women.
பெண்கள் வார் லைசன்ஸ் எடுக்கமாட்டீர்கள் அண்ணன் சிறிதரன்
NEEGAL EVALAVUHALAMUN ENGE IRUNTHEEGGA AKKA'S
Don't correct other parties. You start own party yourself.Its easy and make yourself whatever you want. Other option you can choose 😢😢 independent woman candidate
.😢😢😢😢
நல்லது இவர்கள் யார் தூண்டுதலாக
Valthukkel akka ellorum eppady Mun Varavandum Pankal
Yeah we dont want see the same old politicians who only work for their own benefits tbey dont work for the poor people we welocme all the ladies to come front ❤
50 % tamil female In northeast
நீங்கள் முன்னெடுத்து கேளுங்கள்..தனித்து சார்பில் கேளுங்கள்...தமிழ் கூட்டணி,தமிழ் தேசியம் தவித்து தனித்து ஒரு கட்சிக்கு பெயர் வைத்து தொடருங்கள்
Yes
Pls joint with AKD
First of all vote for a stable government. The current President is going to bring changes.
our under standing is some leaders are Tamil leaders have let the community down due to make them
stable in their financial benefits .
When the country is going through a turmoil from my point of view women's freedom can wait.
however, you could support the current president and help the community please.
1st, without competition & jealousy learn to share all the good things to everyone & all kind of women without creating caste & other negative things
❤❤❤❤❤❤ ❤I I
ஆணாதிக்க சமூகம் இது . பெண்களுக்கு வழி விட்டுக் கொடுக்கமாட்டார்கள் . 😢
உரிமை 😢
இம்முறை 6 ம். பெண்களே
கவலை வேண்டாமு
10:20
வாங்கோ போட்டி போடுங்கோ.
Why can't you create a new party ? If you can't stay independent or join ANURA !
Sisters please join with NPP 🧭🧭🧭🧭🧭🧭
NPP IS WELCOMING YOU.
BUT
NO COMMISSION
NO BAR PERMIT
NO 4.4 CRORE HAMMER VEHICLE
பெண்ணே நீ முன் செல் நான் பின்னே வருகின்றேன் உமக்கு படையணியாய்
அக்கா நீங்க மூன்று பேரும் திரும்பத்திரும்ப அதையே பேசுறீங்களே! நீங்க போய் நல்லா தெளிவாக சரியாக பேசக் கூடிய பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க.
50 க்கு 50 கேட்ப்பது TOO MUCH
பெண்கள் எல்லாரும் கட்சி தொடங்கினால் அடுப்பங்கரையில யாராம் நிக்கிறது ????
காலம் மாறிப்போச்சுதண்ணோய் கணவன் கையில் அகப்பை அண்ணோய் என்று பாடியிட்டு இருக்கப்போறியாலோ !!!!
Add a payphone delegate avoid his sandwich por favor Zapata EL bundling another garage in El patron they’re hungry
Ohhhh gooo vendaram eathina peradi velikkiddu vanthirukkigka kajenthiran selvaraja poiddu kelugkal
Bravo 👏 👏👏well side hats off to you guys now we see Sri Lanka is reforming from corruption bad political platform bad political vision bad politics racism, now we all can see the light in Sri Lanka is reforming from all these corrupt politicians the new government will bring Sri Lanka a better country to live in. There’s no doubt about that the whole Sri Lankan people started seeing the real world 🌎 now keep up your good work keep the country united and try forward with success. God bless Sri Lanka and the new government.
Kandipa pengal varanum
கதிரைக்கனவு
Sasi Kala.ananthi,