💯🔥🔥🔥🔥இயேசுவின் தாயாகிய மரியாள் ஆச்சரியமான தேவனின் திட்டம் |bro. MD Jegan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Thank you for watching Christian messages
    Christian message | Tamil Christian message | Life with Bible
    Regarding for any Problem about Videos
    connect with us :+91 7845240597
    Whatsup No
    +91 7845240597
    God bless all !!
    #tamilchristianmessage
    #lifewithbible
    #mdjeganmessageintamil
    #mary

КОМЕНТАРІ • 106

  • @selvi2495
    @selvi2495 Рік тому +7

    மரியாளை ஒவ்வொருவரும் வாழ்த்த வேண்டும்.❤❤❤❤ அது தான் வசனம்.

  • @sams6781
    @sams6781 Місяць тому +2

    Penticost ல இப்புடி ஒரு உண்மையான பாஸ்டரா??? சூப்பர் பாஸ்டர் 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @santhanarajw5088
    @santhanarajw5088 Рік тому +8

    மரியே நீ என்றுமே வாழ்க!

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому +19

    நானும் இலங்கையில் இருக்கும்போது இந்த மதத்தில் இருந்தேன்படிக்கும் போதில்இதுவே போதிக்கப்பட்டதுகனடா வந்தபின் வேதசத்தியங்களை அறிந்து இரட்சிக்கப்பட்டேன் மாற்றப்பட்டேன்இன்றுயேசுசத்தியங்களினபடி யேசுவின்பிள்ளையாய் வாழ்கிறேன்இன்று தவறு செய்யாதபடிஎன்யேசுதினமும் உணர்தஂதிக்கொண்டேயிருக்கிறார் அருமையான உண்மைச்செய்தி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @yesuambrose2331
      @yesuambrose2331 Рік тому +1

      நீங்கள் இரட்சிக்கப்பட்டர்களா ? எதிலிருந்து ?

    • @kisvanth8655
      @kisvanth8655 Рік тому

      கிறிஸ்தவர்கள் ஏற்கனவே மீட்கபட்டவர்கள்..

    • @kisvanth8655
      @kisvanth8655 Рік тому

      13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
      மத்தேயு நற்செய்தி 24:13

  • @stalin744
    @stalin744 10 місяців тому +1

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏.
    † இறைஅன்னையே மரியே வாழ்க.

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 10 місяців тому +2

    John 10: 14- 18. I am the good shepherd,i know my sheep and my sheep know me and listen to my voice.......
    My children are taught by the Lord, they have tender obeying hearts and they will be established in righteousness they will be far from oppression fear and terror shall not come near us. Every tongue that rises in judgement against me I do now condemn in the name of Jesus. This is the heritage of the servants of the Lord and the vindication from the Lord of hosts says the Lord. Vadhai engal koodarathai anugadhu. Psalm 91. For we have made the Lord our refuge the Most High our dwelling place, no evil shall befall us.
    Isaiah 32: 16-20. Amen halleluiya.

  • @leafyear2024
    @leafyear2024 Рік тому +16

    அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
    47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
    48. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

    • @celinetheresea98
      @celinetheresea98 Рік тому

      Very good message. All true.Thank you very much Bro.Jegan.God bless you.

    • @Kumar01261
      @Kumar01261 5 місяців тому

      🎉❤

  • @sathyapriya2059
    @sathyapriya2059 Рік тому +2

    உண்மையாய் இருப்பேன்.
    பேசினப்பிறகு யோசிக்காமல்,
    யோசித்து விட்டுப் பேசுவேன்.
    ஆண்டவர் வாக்குத்தத்தம்,தரிசனம் தரும்போது யாரிடமும் சொல்லாமல் அமைதியாக காத்திருப்பேன்.
    கசப்பை இருதயத்தில் வைக்க மாட்டேன். மறப்பேன்;மன்னிப்பேன்.
    தேவனுடைய சித்தம் மரணமாக இருந்தாலும் ஒப்புக்கொடுப்பேன்.பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு நல்ல சீஷியாக வாழ்வேன்.

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Рік тому +1

    Ohh Lord thank you for the good message. Thank you brother in Christ

  • @sandraanthony9963
    @sandraanthony9963 Рік тому +2

    Amen amen amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vntgerald1743
    @vntgerald1743 27 днів тому

    Mary is always mother of jesus . His blessings always via Mary. She is live always in heaven .

  • @theresashorts9429
    @theresashorts9429 Рік тому +2

    Yes message is True.
    Even I use to say these words.
    Glory to God.we must live a life like
    MOTHER Mary. Amen.

  • @babuv4632
    @babuv4632 Рік тому +2

    சகோதரர் இயேசப்பாவின் பிள்ளை அதனால் தான் சத்தியம் பேசும் ஊழியராக இருக்கிறார். நன்றி இயேசப்பா.

    • @journeytodream111stplace5
      @journeytodream111stplace5 Місяць тому +1

      நீங்கள் வேதாகமத்தை படித்து இருக்குரீர்கள் ஆனால் புரிந்து கொள்ள நீங்கள் தூய ஆவியின் துணையை இன்னும் பெறவில்லை என்று தோன்றுகிறது

  • @sahayajudes7035
    @sahayajudes7035 Рік тому +1

    It's true brother Amen Glory to Jesus

  • @sagayaraja2528
    @sagayaraja2528 Рік тому +15

    இயேசுவின் தாய் மரியாவை கத்தோலிக்க திருச்சபையில் தெய்வம் என்று ஒருபோதும் அழைப்பதில்லை. லூக்கா 1: 43 வசனத்தின்படி மரியாள் தெய்வம் அல்ல; மாறாக ' தெய்வ தாய், ஆண்டவரின் தாய்.

    • @Kumar01261
      @Kumar01261 5 місяців тому +2

      தெய்வம் இல்ல....தெய்வ தாய்...😂😂😂 சரியான முட்டு...

    • @sams6781
      @sams6781 Місяць тому +1

      தப்பு எங்கனா வழி படுறது தான் ஐயா மரியாதை குறியவர் ஆனால் வணங்க பட தக்கவர் இல்ல ஆனா வணங்குறோமே

  • @sandraanthony9963
    @sandraanthony9963 Рік тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahayairudhayaraj1378
    @sahayairudhayaraj1378 Рік тому +1

    Praise the lord pastor I understand my bad happiness and understand the true the true way of life in holy life this message opened spiritual eye for all peoples Amen hallelujah thank you Jesus thank you pastor I like for your all messages

  • @amalymarian2000
    @amalymarian2000 Рік тому +11

    நாங்கள் தேவனின் தாயை ஆராதனை செய்வதில்லை வணக்கம் தான் செய்கிறோம் ஆராதணைக்கும் வணக்கத்திற்கும் உள்ளவித்தியாசம் புரியட்டும்

    • @Jesuslovesyou_365
      @Jesuslovesyou_365 Рік тому +4

      எல்லா வணக்கத்திற்கும் உரியவர் இயேசு ஒருவரே.

    • @fathimamarinanatheer985
      @fathimamarinanatheer985 Рік тому

      Brother what is the difference between vanakkam and aarathanai

    • @Kumar01261
      @Kumar01261 5 місяців тому +2

      வணக்கத்திற்கும், ஆராதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???
      சிலைக்கு முன்னாடி நின்னுகிட்டு ஜெபம் பண்றதுக்கு பெயர் வணக்கமா???
      என்னை நோக்கி வேண்டுங்கள்...நான் உங்களுக்காக வேண்டிக்குறேன் -ன்னு அவுங்க சொன்னாங்களா???
      புனிதர்களை சொல்லி வேண்டுறீங்களே புனிதர்கள் உங்களுக்காக வேண்டிக்குவாங்களா?? மரித்த அவுங்க வருகையில உயிரோடு எழுந்திருப்பாங்களா?? அல்லது இப்போ பரலோகத்தில இருக்காங்களா???

    • @simonpaul1427
      @simonpaul1427 4 місяці тому

      We can worship Amma as written in the Bible

    • @Kumar01261
      @Kumar01261 3 місяці тому +1

      @@simonpaul1427 Show me the verse

  • @marystella9898
    @marystella9898 Рік тому

    Well said Brother 👍🏻🙏🏻
    Good message
    Praise be to Jesus 🙏🏻🙏🏻

  • @minimathew2054
    @minimathew2054 Рік тому

    Praise God. Very well explained brother. I pray this messg opens the eyes of our understanding and edify the lives of many peòple to embrace the word in spirit and truth. Jesus christ bless your family and ministry abundantly. 😊

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Amen

  • @santharuby6530
    @santharuby6530 Рік тому +2

    Amen 🙏

  • @ranjitjojo
    @ranjitjojo Рік тому

    Praise the lord our God... Amen...

  • @severeenceciliamathew7778
    @severeenceciliamathew7778 Рік тому

    Wonderful message you are given for us, Thankyou so much dear Brother May God Jesus bless you and your beloved family members 🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому

    Glory to God 💞💕Haellullah 💞Amen 💞💕

  • @lydiarani2734
    @lydiarani2734 Рік тому +1

    Anna nalla seithi kodutinge
    3 varudam munbake enode andavar epaditan pesinar antha mariyalai pole nanum eruke ennai oppukoduten
    Athe varthai marupaduim kerkum pothu enaku santosamma eruku
    Andavar unmai ulle theven avar matiram devan 🙏🏻🙏🏻🙏🏻😊😊

  • @rajap3584
    @rajap3584 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @samuelkumar2545
    @samuelkumar2545 Рік тому

    Praise God🙏🙏🙏

  • @maryambika1698
    @maryambika1698 Рік тому

    Good நன்றாக பேசுகிறீர்கள் நன்றி

  • @Joannajoannajebamalar
    @Joannajoannajebamalar 8 місяців тому

    Amen❤

  • @malaswamy2154
    @malaswamy2154 Рік тому

    so beautifully explained Anna. God bless you

  • @JesuscallsSangeetha
    @JesuscallsSangeetha 8 місяців тому

    Amen jesus🙏

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 6 місяців тому

    ✝️⛪🙏🙏🙏

  • @raginishree5814
    @raginishree5814 Рік тому

    Iyya please prayer for my life

  • @salomonbag8149
    @salomonbag8149 6 місяців тому

    Solomon bro🙏🙏🙏

  • @selvakumari4439
    @selvakumari4439 Рік тому +2

    Mariyavei god aga nanga vazhipadela itha nenga thavaraga purinchitinga / thuuthargal : apposthalargal : maatha Amma ivanga kidda nanga engalukaga parinthu pesunga ennu kekkirom yes god lookla avanga respect ullavanga / ivangaluku respect kodukkirathu namma kadamei/ yes Jesus saagum mun yovan kidda Jesus oppadeikitar / Ivarei un thaay entu

    • @anandjoshua7904
      @anandjoshua7904 3 місяці тому +1

      Namaku Parinthu Pesa Jesus Erika pothu etharku Matravathagal, Jesus Loves You.

  • @dhanaseelan5309
    @dhanaseelan5309 Рік тому +1

    Rev. 11:19.

  • @arulamala2234
    @arulamala2234 Рік тому +11

    பிதாவின் கட்டளை படி நட ந்தவர் அன்னை மரியா .பிறகு ஏன் மாதா கோவித்துக்கொள்ள வேண்டும்? பிரதர் அவர் உண்மையிலே விண்ணக அரசி தான். இயேசுவின் அருகில் இன்றும் கானா ஊரில் நடந்து போல் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் பரிந்துரை செய்கிறார் .மரியே வாழ்க!

    • @yesuambrose2331
      @yesuambrose2331 Рік тому

      Sr, Mamma பரிசுத்த தாய் எப்போ பிறந்தாங்க தெரியுமா....?

    • @anitham1365
      @anitham1365 Рік тому

      @@yesuambrose2331 ungalukku theriyuma.

  • @jkutty7318
    @jkutty7318 Рік тому

    Mariyavai vazhipadavillai mariyavai anbu seihirom

  • @sabinacatharin4786
    @sabinacatharin4786 Рік тому

    🙏

  • @GeorgeAnthuraj
    @GeorgeAnthuraj Рік тому

    AVE maria

  • @vntgerald1743
    @vntgerald1743 27 днів тому

    She is queen of heaven. Don't blevie your your words. Always she is pray to jesus get the all prayers

    • @ColouringwithJone
      @ColouringwithJone 25 днів тому

      No brother..No one is against Mother Mary. She is a Godly woman and we respect her.
      Mother Mary was ascended to Heaven nu solreenga Queen of Heaven nu solreenga..They say that in Revelation 12:1, Mother Mary is mentioned, but the woman referred to in that verse is 'Israel.' Read Revelation 12:17,18. When asked if Mother Mary is God, the answer is no. However, she is called the Queen of Heaven. So, who is the King of Heaven? How can Mother Mary be equal to God? The title 'Queen of Heaven' is blasphemy against God. In the Old Testament, there was a pagan worship involving a mother and child idol, where the mother was called the Queen of Heaven (see Jeremiah 7:18-19 and Jeremiah 44:25-27). Why was the same title given to Mother Mary? Why is hair sacrifice offered to Velankanni Matha?
      As per Bible, only 2 people ascended to heaven without dying.
      Genesis 5: 23,24
      23 And all the days of Enoch were three hundred and sixty five years, 24 and Enoch walked with God, then he was not seen again, for God took him.
      2Kings 2: 11
      11 And it came about as they still walked on and talked, that, suddenly, a chariot of fire and horses of fire appeared and separated the two of them; and Elijah went up in a whirlwind into heaven
      If Mother Mary is very significant as Father said, why there is no mention of her ascending to heaven and crowned as queen of heaven in any of the verse? Brothers and Sisters, Please read the Word of GOD. Read about the Babylon empire, Semiramis and Tammuz, and After reading please read Revelation 17 & 18.
      Mary, the mother of Jesus, was a fine, dedicated, and godly woman-especially chosen to bear the body of our savior-yet never was considered as a DIVINE person or a goddess by the early true church. There is no evidence in the Bible or by the Apostles or even Jesus him self ever hinted at the idea of Mary worship.
      HERE, THEY ARE CALLING QUEEN OF HEAVEN. IN NO OTHER PLACE IN BIBLE MENTIONED THE QUEEN WORSHIP IN HEAVEN.
      GOD HATES THIS WAY OF WORSHIP.
      What Did God Say About THE “QUEEN OF HEAVEN”?
      “The children gather wood,
      and the fathers kindle the fire,
      and the women knead the dough,
      to make cakes to the queen of heaven,
      and to pour out drink-offerings
      unto other gods, that they may
      provoke me to anger. Therefore thus
      saith the Lord Jehovah: Behold, mine
      anger and my wrath shall be poured out
      upon this place
      (Jeremiah 7:18-20)
      Please read the Word of GOD.
      1 Timothy 2:5,6
      5For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus, 6 who gave himself a ransom for all, testimony about this given in due time.
      John 14:13,14
      13 And I will do whatever you ask in my name, so that the Father will be glorified in the Son. 14 If you ask anything in my name, I will do it.

    • @ColouringwithJone
      @ColouringwithJone 25 днів тому

      Luke 11:27-28
      27 While he was speaking, a woman from the crowd called out and said to him, “Blessed is the womb that carried you and the breasts at which you nursed.”
      28 He replied, “Rather, blessed are those who hear the word of God and observe it.”

  • @mydreamjewel4833
    @mydreamjewel4833 Рік тому +8

    அன்னை மரியா விண்ணுலகின் அரசி தான் இதற்கான அடையாளம் அன்னையின் காட்சிகள்.பாத்திமா, லுர்த்,குடலுப்,வேளாங்கண்ணி. ......அன்னையின் ஒவ்வொறு காட்சியும் மனித பாவங்களுக்கு பரிகாரங்கள் பத்திதான் சொல்லி இருப்பார்கள்.மெஜ்கொரியோ காட்சிகளை வலைதளங்களில் சென்று பாருங்கள் புரியும்.உங்களுக்காகவும் அன்னை பரிந்து பேசுபவராகவும் இருக்கிறார் .மரியே வாழ்க மரியே வாழ்க

  • @anthonygerald8234
    @anthonygerald8234 Рік тому

    Praise the lord, bro. we are not worshipping, mother Mary,we are not an eligible person to pray to God, my prayer anyway through mother Mary to God,

  • @thomasreena7209
    @thomasreena7209 Рік тому +3

    ஆமாம் சகோ, புனித மிக்க கன்னி மரியாவை விண்ணக மண்ணக இராக்கினியே வாழ்க என்று சொன்னால் அவர் அதை விரும்ப மாட்டார், ஏனெனில் அவ்வளவு தாழ்ச்சி மிக்கவர் அந்த இறைவனின் தாய்.

    • @kisvanth8655
      @kisvanth8655 Рік тому

      அரசி என்று பைபிளில் மறைமுகமாக உள்ளது..

  • @maryambika1698
    @maryambika1698 Рік тому +12

    மரியாவை நாங்கள் வழிபடவில்லை அவர்களுக்கு மரியாதை தான் கொடுக்கிறோம் உங்களை போல சொந்த அம்மாவுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கவா

    • @yesuambrose2331
      @yesuambrose2331 Рік тому +1

      Sr,What you know about Mother Mary....?
      நாம அவங்ககிட்ட கேள்வி கேட்கும் முன் , நாம அம்மாவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

    • @sundarresan2179
      @sundarresan2179 Рік тому

      😊

    • @venusmudiyappan9903
      @venusmudiyappan9903 6 місяців тому +1

      தேர்பவனி, திருவிழா?

    • @ValanArasuPandian
      @ValanArasuPandian 3 місяці тому

      அதெல்லாம் எவ்வளவு விளக்கினாலும் உங்களைப் போன்றகு சபையாருக்கு புரியாது@@venusmudiyappan9903

    • @journeytodream111stplace5
      @journeytodream111stplace5 Місяць тому

      தேர் பவனி திருவிழா என்பதும் மரியாதை தான்

  • @user-wx6xq7zx8t
    @user-wx6xq7zx8t Рік тому

    Quran Pathi solunga

  • @simonpaul1427
    @simonpaul1427 4 місяці тому +1

    Amma is not equal to Rebecca... My Amma is Blessed in all among the women. Also She is Queen of Earth nd Heaven... Don't play with My Amma... In last days My Amma will play in the world to punish this world and people those who not believe her...❤

    • @anandjoshua7904
      @anandjoshua7904 3 місяці тому +1

      The Lord Is Almighty God, He's the Judge, King of Kings, Lord Of Lords.

  • @anufer7957
    @anufer7957 Рік тому

    Praise the Lord 🙏 brother,, brother please tell me that Mother Mary had children's after Jesus born,,

  • @vntgerald1743
    @vntgerald1743 27 днів тому

    After Bible also jesus revelled his blessings through via Mary. So don't make any mistake to Mary that is spoil the entire holy sprit . Already u know if any one spoil holy sprit words that won't accept in jesus heaven.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому +1

    மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.

  • @yesuambrose2331
    @yesuambrose2331 Рік тому

    Which is Jesus Christ's Second Coming Name....?

  • @vntgerald1743
    @vntgerald1743 27 днів тому

    Just 1 instances only you told, most of the things happened before the Mary birth. Check in Quran for Mary birth

  • @indiansinger9234
    @indiansinger9234 6 місяців тому

    Mariyal devivam endru Bible solkirathaa... Ellai mariyal sonargala ennai devivamaai valipadungal endruu

  • @yesuambrose2331
    @yesuambrose2331 Рік тому

    Why Jesus Christ Came in the World 2000 years ago ?

  • @yesuambrose2331
    @yesuambrose2331 Рік тому

    Do you Mother Mary in Bible...?

  • @jovinyabrorajeshwari7324
    @jovinyabrorajeshwari7324 Рік тому

    She didnot tell Elizabeth. Pls give the proof that she exposed it to her husband

  • @canissie2751
    @canissie2751 Рік тому

    Good change in you brother...Jesus made this..but dont call her andhamma indhamma...and Joseph as avan ivan...and you are going to be proved that She is the Queen of Heaven when her son is the King...

  • @journeytodream111stplace5
    @journeytodream111stplace5 Місяць тому

    இந்த பாஸ்டர் மேல் உள்ள மரியாதை குறைந்து போனது

  • @babuv4632
    @babuv4632 Рік тому

    சகோதரர் இயேசப்பாவின் பிள்ளை அதனால் தான் சத்தியம் பேசும் ஊழியராக இருக்கிறார். நன்றி இயேசப்பா.