தீபாவளி Special- 1 கிலோ மட்டன் பிரியாணி செய்யலாம் வாங்க! பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Mutton briyani recipe | 1kg Mutton briyani cooking and eating in tamil

КОМЕНТАРІ • 550

  • @sivakumarsathiya6315
    @sivakumarsathiya6315 2 роки тому +555

    Bhai அவர்களே தங்களின் இன் முகத்திற்கும்,சிரிபுக்கும் என்றும் ரசிகன். நீங்கள் எங்கள் வீட்டில் ஒருவர்

    • @karthiksakthivel1130
      @karthiksakthivel1130 2 роки тому +10

      Epadi irunthaluum saaputtu supera irukunu than solluveengaa 😁😁😁😁

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 2 роки тому +339

    உங்களுக்கு எங்கள் சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் bhai ❤️❤️❤️❤️🎇🎆🎇🎆

  • @thediamondrock9683
    @thediamondrock9683 2 роки тому +331

    எல்லா பாய்களும் இப்படி சிரிப்போடு இருங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம்

    • @devablockydevablocky4911
      @devablockydevablocky4911 2 роки тому +34

      Sammanthame illama oru sms

    • @ajeesar5967
      @ajeesar5967 2 роки тому +6

      @@devablockydevablocky4911 crct bro🤣🤣

    • @sheikabdullaallavudeen.s7739
      @sheikabdullaallavudeen.s7739 2 роки тому +7

      கண்டிப்பா நண்பா

    • @syedkabeer4050
      @syedkabeer4050 2 роки тому +45

      எல்லா பாய்ங்களும் அப்படித்தான் இருக்கோம் மற்றவர்களுக்கு தான் தெரியல.

    • @abimanyu6312
      @abimanyu6312 2 роки тому +9

      @@syedkabeer4050 kandippa illa bro 50% nega solluremathiri erukkanga

  • @VillageLocalCooking
    @VillageLocalCooking 2 роки тому +14

    🪔🎉🎊🪄🧨💣🎁உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥 🔥 🎋🍇💐

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 2 роки тому +81

    🌹🎇🎆🌷🎆🎇🌹ஹாப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாய்🌹🎇🎆🌷🎆🎇🌹

  • @mohidheen
    @mohidheen 2 роки тому +48

    எல்லா வீடியோக்களிலும் தாங்களின் சிரிப்பு ஒரு சிறப்பு பாய் அவர்களே! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 роки тому +146

    அஸ்லாமு அலைக்கும் பாய், பிரியாணி விட உங்க சிரிப்புடன் கலந்த பேசும்திறன் அற்புதம் . சூப்பர் பாய் வாழ்த்துக்கள்

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +2

    2022 திபாவளிக்கு இன்றே ஆராய்ச்சி செய்துவிட்டேன்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +38

    🔥🔥🧨🧨🎊🎊🎊🧨🧨🔥🔥
    அனைவருக்கும் *தீபாவளி* வாழ்த்து
    இயற்கை அன்னைக்கும்
    உயிரினங்கள் எவற்றிற்கும்
    இடையூறு செய்யாமல்
    கொண்டாடுங்கள் தீபாவளி
    அதிரடி வெடியின்றி கந்தகப்
    புகை எழுப்பாமல்
    தெருவைக் குப்பை மேடாக்கமல்
    இயற்கையைப் பேணும் வண்ணம்.

  • @chandrus9207
    @chandrus9207 2 роки тому +69

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎇🎆🧨🧨

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +39

    சொந்தங்கள் வேண்டும் என்று நாம் தான் நினைக்கின்றோம் 😊💖 அவர்கள் ஒருபோதும் அப்படி நினைப்பதில்லை 😔💔 காரணம்" பணம் "😐 பாய் உடைய முயற்சிக்கு💐🙋 பாராட்டுக்கள்

  • @kavithakonar547
    @kavithakonar547 2 роки тому +2

    Muslims ellaraiyum enaku rempa pidikum iam hindu bro🥰🙏

  • @prasannavenkatesan3467
    @prasannavenkatesan3467 2 роки тому +20

    உங்கள் புன்னகைக்காவே என்றும் உங்கள் ரசிகன் 🤭🤭🤭😘😘😘❤❤❤

  • @s.p.smohamedsuhail786
    @s.p.smohamedsuhail786 2 роки тому +44

    *இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!*

  • @Elai104
    @Elai104 Місяць тому +1

    Sir இன்னிக்கு நான் பிரியாணி first time செஞ்சி பார்த்தேன்... சூப்பரா இருந்துச்சி....thanks u sir...

  • @rockfrank2130
    @rockfrank2130 2 роки тому +11

    நான்கு நிமிடம் பிரியாணி செய்முறை விலக்கம் அருமை அருமை பாய் தீப ஒளி வாழ்த்துக்கள்

  • @rajaramgtnaidu5497
    @rajaramgtnaidu5497 2 роки тому +10

    பாய் நிங்க அந்த உப்பொட டேஸ்ட் சொன்னிங்க அந்த விதம் அருமை மற்றும் உங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +5

    இஞ்சி இடுப்பழகி..!
    சிக்கன் கையழகி..!
    மட்டன் தொடையழகி..!
    கொத்தமல்லி முத்தழகி..!
    பூண்டு சிரிப்பழகி .!
    பட்டை கிராம்பாய்
    காதல் தேங்காயாய்
    காத்திருக்கிறேன் வா.....
    என் *பிரியாணி* ......!

  • @Harishgodofficial
    @Harishgodofficial 2 роки тому +1

    Anna ungal rasigaina.piriyani veralevel

  • @engaraakan738
    @engaraakan738 2 роки тому +8

    தலைவா அருமை அருமை மட்டன் பிரியாணி பத்தின வீடியோ அருமை...அதைவிட உங்கள் சிரிப்பு உங்கள் விளக்கமும் அருமை

  • @புரட்சியாளர்-ள9ய

    வாழ்த்துகள் பாய் 🌹🌹🌹

  • @balajiselvam5129
    @balajiselvam5129 2 роки тому +10

    Happy Diwali

  • @selvamselvam5486
    @selvamselvam5486 2 роки тому +4

    பாய் அவர்களே எப்படி உங்களால் முடிகிறது எப்பவுமே சிரித்த முகம்

  • @nawaz_vlogger
    @nawaz_vlogger 2 роки тому +2

    Hai bhai

  • @mohansharmi007
    @mohansharmi007 2 роки тому +15

    இனிய ‌திபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🎉🎉🔥🔥

  • @prishanth9980
    @prishanth9980 Рік тому +4

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது மிகவும் நன்றி பாய் 💖 அவர்களே

  • @renosingle5702
    @renosingle5702 2 роки тому +13

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்ல சிறப்பாக கொண்டாடுங்கள்🧨🧨🧨🧨🧨🧨🧨🎆🎆🪔🪔🪔🪔🪔🧨🧨🧨🎆🎆

  • @sarathus6
    @sarathus6 5 місяців тому +2

    Thank you bhai... மட்டன் பிரியாணி நீங்க சொன்ன மாதிரி செஞ்சி சாப்டுட்டு உடனே இந்த கமெண்ட் பண்றன்.. சூப்பர்

  • @naniboynaniyt9471
    @naniboynaniyt9471 2 роки тому +5

    ஹேப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனது நண்பர்களே 💐💐😁😁😁💞😍

  • @nosurrender9857
    @nosurrender9857 2 роки тому +10

    Happy Deepavali Anne from Malaysia 🇲🇾

    • @yongdylan2603
      @yongdylan2603 2 роки тому

      Seen poodatha da dei Malaysia na Enna periya power ah

    • @PRADEEP_444_
      @PRADEEP_444_ 2 роки тому +1

      @@yongdylan2603 yes bro ...

    • @nosurrender9857
      @nosurrender9857 2 роки тому

      @@yongdylan2603
      Power taa

  • @vijayballb7539
    @vijayballb7539 2 роки тому +5

    Bhai rompa santhosama irukku unga youtube flourish ah paathu.😊😊😊😊

  • @p.baskarp.baskar20
    @p.baskarp.baskar20 2 роки тому +3

    இன்ஷா அல்லாஹ் துவாபன்னுங்க
    எல்லோரும் நல்லா இருக்க

  • @Adiags20
    @Adiags20 2 роки тому +12

    Happy Diwali Anna 🔥🔥🔥💐
    Inaiku Diwali + Ammavasai , Veetla non veg sapda vidamatranga Anna😂😂😂, Pesama indha video paathutu like pantu poga vendithuthan

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 роки тому +3

    சகோதரே உங்கள் சிரிப்பு நிறைந்த முகத்தை பார்க்கவே உங்களின் பதிவுகளை காண வந்தேன்....

  • @nooriraj3331
    @nooriraj3331 2 роки тому +1

    அஸ்லாம் அலைக்கும் பாய் பிர்னி எப்படி செய்வது எனக்கு சொல்லுங்க

  • @brightarul3204
    @brightarul3204 11 місяців тому +2

    எங்களை ஆள்பவர்கள் எங்களுக்கு தீபாவளி வாழ்துகள் சொல்வதில்லை...எங்களுடன் வாழ்பவர்கள் வாழ்த்துகிறீர்கள்....நன்றி பாய்...

  • @gsp6503
    @gsp6503 2 роки тому +3

    தமிழ் சொந்தங்களே தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் பாய் உனக்கும் சேர்த்து.....

  • @tn72gaming24
    @tn72gaming24 2 роки тому +1

    Neenga sapidrathuku hostelku koduka vendiyathuthana

  • @aaliyaaaliya5984
    @aaliyaaaliya5984 2 роки тому +1

    பாய் உங்க குரல் நல்லா தான் இருக்கு,உங்க குரல் எனக்குரொம்ப புடிச்சிருக்கு முழு வீடியோவையும் உங்க குரலிலேயே பதிவிடவும் நன்றிகள் பல.....

  • @gpmuthurasigan3964
    @gpmuthurasigan3964 2 роки тому +5

    *"ஜாமான் முன்னேற்றக் கழகம் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்"* 🥰🥰😇😇😇

  • @nasrudeen8523
    @nasrudeen8523 2 роки тому +4

    மட்டன் பிரியாணியோட சுவையே தனி ப்ப்பா அந்த வாசனை இருக்கே வாசனை😋😋😂😂

  • @flowerbby4282
    @flowerbby4282 2 роки тому +4

    All your video awesome bro.. From singapore tamilan🇸🇬

  • @hellofriends7328
    @hellofriends7328 2 роки тому +2

    Frist comment

  • @GunaGuna-mq3mg
    @GunaGuna-mq3mg 2 роки тому +1

    😋😋🤤🤤🤤🤤

  • @amalraj4692
    @amalraj4692 2 роки тому +5

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @sithiksithik2999
    @sithiksithik2999 2 роки тому +1

    2:30 uppu 😆😆😆😆😆😆👌👌👌👌👌👌

  • @rajithkumar2139
    @rajithkumar2139 2 роки тому +4

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... 😅😅

  • @arjunnadar705
    @arjunnadar705 2 роки тому +2

    சிரிப்பு எவ்வளவு அழகோ அது போலவே சமையல் பாய் நன்றி

  • @11.b1premkumar4
    @11.b1premkumar4 2 роки тому +1

    Biryani Marsala yepdi seiyanum bai.....plz

  • @R-O-C-K-Y
    @R-O-C-K-Y 2 роки тому +3

    Nice speech bro

  • @kalaikalai0072
    @kalaikalai0072 Рік тому +1

    பாய்.எனக்கும்.கொடுங்கள். உங்கள் ரசிகன்

  • @user-zb3nv1pb1i
    @user-zb3nv1pb1i 2 роки тому +1

    Happy diwali for all vfo am first comment and first view first like

  • @shinenarans4532
    @shinenarans4532 2 роки тому +3

    உங்களது கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு இறைவன் உங்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது மன மகிழ்ச்சியாக
    உள்ளது

  • @kaviyamjanavarshini913
    @kaviyamjanavarshini913 2 роки тому +1

    Super

  • @s.abdhulrahoof6404
    @s.abdhulrahoof6404 2 роки тому +1

    2nd like

  • @sriagniherbals
    @sriagniherbals 2 роки тому

    அரிசி சரியாக வேக வில்லை நல்ல தெரியது பாய்.,

  • @faizalrahuman9040
    @faizalrahuman9040 2 роки тому +1

    dear brother.and siisters இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ......

  • @aravinda4475
    @aravinda4475 2 роки тому +2

    Bhai biriyani vida unga smile😊 kaga than intha video parkurean.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому +2

    உங்களது மட்டன் பிரியாணியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜

  • @Sollu1987
    @Sollu1987 2 роки тому +1

    Intha deepavali amavasai vanthutu boy

  • @maasmello227
    @maasmello227 2 роки тому +1

    தலைக்கு தொப்பி போட்டு சாப்பிடுங்க பாய்

  • @rk_shiva_creation1816
    @rk_shiva_creation1816 2 роки тому +3

    Happy Diwali frds 💥🎆🔥🎉✨💣

  • @BGMKings-ic4xo
    @BGMKings-ic4xo 2 роки тому +3

    Happy Diwali Bhai

  • @krishnamoorthy4515
    @krishnamoorthy4515 2 роки тому +1

    Rotu kadai salna recpie soluga anna

  • @vickytamil4212
    @vickytamil4212 2 роки тому +2

    happy Diwali nanba payenula video super thk

  • @kathytechtalks5735
    @kathytechtalks5735 2 роки тому +1

    2.28 Jabhhar Bhai style.

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 роки тому

    உங்களோட சமயலை விட உங்க சிரிப்பு தான் நல்லா இருக்கு பாய்🤣🤣💔💔💔💔🌋🌋🌋🌋🌋💖💖💖💖💖🤔🤔🤔🤔

  • @mohamedrafiq2259
    @mohamedrafiq2259 2 роки тому +1

    Boy nalla sirichey yemathu nee

  • @kullanarikooddam
    @kullanarikooddam 2 роки тому +1

    Silvar play botton,vantirichi pola

  • @Officer1997
    @Officer1997 2 роки тому +2

    Bhai reaction 2.30... 😂🔥🔥🔥
    Bhai oda sirippu ku naa adimai😍

  • @prathikshakarthick9817
    @prathikshakarthick9817 Рік тому

    Tnq so much bro...unga vdo pathu than tdy briyani pannen...very very very tasty...enake namba mudila nanthan itha senchana nu😂😂...tnq tnq tnq tnqqqqqqqq....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Happy Diwali🪔🪔🪔🪔🪔🪔

  • @s.abdhulrahoof6404
    @s.abdhulrahoof6404 2 роки тому +1

    2nd view

  • @karthickeyanvijayakumar9418
    @karthickeyanvijayakumar9418 2 роки тому +2

    Bhai neenga saapudradha partha mouth watering aagudhu bhai 😋👌😀 vazhthukal

  • @zaara1559
    @zaara1559 2 роки тому +3

    Happy Deepawali bai and all friend's

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 роки тому +4

    Super 👌😋

  • @mrbeanmrbean4688
    @mrbeanmrbean4688 2 роки тому +1

    Bhai you look like yogi babu

  • @manokarpandiana4862
    @manokarpandiana4862 2 роки тому

    நீங்களே பண்ணி நீங்களே மட்டும் sapturenga konjam samayal பண்ணும் போது சொல்லி anuppunga பாய்

  • @derikdaniel5171
    @derikdaniel5171 2 роки тому +1

    Inum nalla punnunga bai

  • @Just-For-Click
    @Just-For-Click 2 роки тому +11

    நீங்கள் சொன்னபடி செய்து விட்டோம் அருமையாக உள்ளது பிரியாணி...

  • @SaravananSaravanan-x2w3s
    @SaravananSaravanan-x2w3s Рік тому +1

    உண்மை யின் . சிரிப்பு உங்கள் முகத்தில்... வாழ்த்துக்கள்...பாய் உங்கள் சிரிப்பே நாங்கள் பிரியாணி சாப்பிட்டுத போல் இருந்தது...

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 роки тому

    தீபாவளிக்கு பிரணிக்கும் என்ன சம்மந்தம் பாய்???
    உங்க வீட்டுல ரம்ஜான்க்கு புளி சோறும் , சக்கரை பொங்கலும் செய்வீர்களா??

  • @sigams1529
    @sigams1529 2 роки тому +1

    Yogi Babu brother evaru

  • @PanvhiPabkg
    @PanvhiPabkg Рік тому

    என்னென்ன செய்யணும்னு சொல்லுவியா சொல்ல மாட்டீங்களா என்ன பீப் பிரியாணி தின்ன அது பாவமா அண்ணே நீங்க பீப் பிரியாணி போடுங்களேன் அதை நான் விரும்பி

  • @kathavelusuresh2317
    @kathavelusuresh2317 2 роки тому +2

    உங்க சிரிப்பு சிறப்பு cooking tips awesome

  • @anbarasianbarasi9061
    @anbarasianbarasi9061 2 роки тому +1

    Where a level Bhai super

  • @mr_v3_vishal623
    @mr_v3_vishal623 2 роки тому +1

    Bhai siripukuu Mann rasigan

  • @sugadevsugadev5636
    @sugadevsugadev5636 2 роки тому

    இருக்கும் இடத்தை சொல்லுங்க என்ன ரொம்பத்தான் எங்க இருக்கிறீங்க எங்களுக்கு தர மாட்டேங்கறீங்க நீங்க haii என்று சொல்லும்போது டான்ஸ் ஆடுறீங்க உங்களின் உடம்பு கூட ஆடுகின்றது பாய் ஹலோ பிரண்ட்ஸ் சாம்பார் சந்தித்திருக்கலாம் அடுத்தது கமெண்ட்ல கழுவிக் ஊத்தலாமா

  • @villagevishwa7845
    @villagevishwa7845 5 місяців тому

    பிரியாணி நல்லா இருக்குமோ இல்லையோ உங்களின் செய்முறை விளக்கம் அருமை

  • @deventhariand5546
    @deventhariand5546 2 роки тому

    சலாம் அலைக்கும் எப்படி இருக்கீங்க உங்க ப்ரோக்ராம் நிறைய பார்த்து உங்க வாட்ஸ்அப் நம்பர் கொஞ்சம் அனுப்பிச்சு ஜீ

  • @shekhalim8219
    @shekhalim8219 2 роки тому +1

    मोलाना हिंदी बोलो जी

  • @thirusree6389
    @thirusree6389 2 роки тому +2

    UNGAL VIDEO PATHALE SANDOSAMA IRUKU ANNA #LOVE U SO MUCH BRO

  • @dineshvijay4621
    @dineshvijay4621 Рік тому

    2022 இந்த diwalikku இத try பண்ண போறேன் bhai 🙏🙏🙏🙏

  • @saj192
    @saj192 2 роки тому +2

    Always watching your videos.. excellent..💕💕💕 from kerala

  • @ImranKhan-rb6zc
    @ImranKhan-rb6zc 2 роки тому +1

    Super Bhai

  • @xavieraseer5835
    @xavieraseer5835 11 місяців тому

    செய் முறை நல்லாத்தான் இருக்கு எதுக்கு அவசரப்படுற மண்டைய.மண்டைய. ஆட்டுற

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 роки тому +1

    அஸ்ஸாம் அலைக்கும் ஜீ☪

  • @90schennal86
    @90schennal86 2 роки тому

    என்னை போன்ற சிறிய UA-cam CHANNEL களுக்கு ஆதரவு கிடைக்குமா.. Anna.

  • @vegadagave3499
    @vegadagave3499 2 роки тому

    எத்தன முறை கமண்ட் பண்றீங்க, அவர் என்ன ஊர் என்று யாராச்சும் கேட்டிங்களா ,,,,

  • @Mohamedarif-h8r
    @Mohamedarif-h8r 11 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ரெடிமேட் மசாலா இல்லாமல் சொந்த மசாலாவில் ஆக்குங்கள் பாய்

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 2 роки тому +1

    எங்களுடைய அன்புள்ள புன்னகை மன்னனே
    உங்களுக்கு மற்றும் உங்க குடும்பத்திர்க்கும் இனிய தீப ஒலி திருநாள் வாழ்த்துக்கள் பாய்.அன்புடன் KK பெங்களூர்