Hello sir gamca medical la lungs la white spot irrukunu reject pannuranga enna pannalam rendu time eduthuten local doctor ta ketta x ray nalathan irruku solluranga . Ennaku romba depression ah iruku enna pannurathunu theriyala . My age only 25 than . Veetula kadan athigama irruku eddiyavathu panni foreign polam nu neinacha eppidi aguthu . Engineering padichu plus extra course lam padichu romba selavu panniten
One of the Social service👏
மிக்க நன்றி
Semma bro🎉🎉🎉
மிக்க நன்றி
Tq sir very useful video
மிக்க நன்றி
சூப்பர் bro
மிக்க நன்றி
Nice very useful 👍 👍 👍 👍
மிக்க நன்றி
அருமையான பதிவு❤
மிக்க நன்றி சார்
வணக்கம் ப்ரோ🙏 ஆண்களுக்கு குவைத் செல்ல இம்மிகிரேஷன் கிளியர் பண்ண எவ்வளவு செலவாகும் எத்தனை நாள் ஆகும் ??
அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்
Super sir 😊👌👌👌👌
மிக்க நன்றி
Nice ❤😊😊😊
மிக்க நன்றி
Medical la sali thalumbu irundhal gulf countries ku pogalama
வாய்ப்புகள் குறைவு
சூப்பர்
மிக்க நன்றி சார்
Sir are you providing jobs also at kuwait?
குவைத்திற்கு வேலைவாய்ப்பினை பெற்று தருகிறோம். மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நன்றி
Super
மிக்க நன்றி
Hello sir
gamca medical la lungs la white spot irrukunu reject pannuranga enna pannalam rendu time eduthuten local doctor ta ketta x ray nalathan irruku solluranga . Ennaku romba depression ah iruku enna pannurathunu theriyala . My age only 25 than . Veetula kadan athigama irruku eddiyavathu panni foreign polam nu neinacha eppidi aguthu . Engineering padichu plus extra course lam padichu romba selavu panniten
அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகிறோம். நன்றி.
Qr code search akala
ஆகவில்லை என்றால் அது போலி விசாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது
Kuwait e visa processing time evlo naal aagum
30 லிருந்து 90 நாள்
Invalid vardhu how to travel
இன்வேலீட் என்று வந்தால் அது போலி விசாவாக இருக்கலாம்