துதி ஆராதனைகளில் சினிமாவில் இசை வாசிப்போரை பயன்படுத்தலாமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024
  • துதி ஆராதனைகளில் சினிமாவில் இசை வாசிப்போரை பயன்படுத்தலாமா ?

КОМЕНТАРІ • 191

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj 5 років тому +24

    I’m a full time musician in a leading Pentecostal Church.
    All what Mr Wesley Maxwell said is true I agree 100%
    The problem is that many of the musicians are professionals who earn their bread and butter through playing and performing music.
    The musicians that he is referring to make their living only through music.
    Churches pay nothing to musicians.
    The hard ware is expensive the Church doesn’t provide.They don’t have funds and just keep praying.
    I used to play in hotels/clubs/cruise ships but I’ve left every thing and playing only gospel music full time.
    So if churches can pay a good sum of money as salary then these musicians can make their bread and butter in the Church.
    Mr Wesley Maxwel hasn’t answered it in the above mentioned regard.

    • @christopherdavid261
      @christopherdavid261 5 років тому +2

      If the musicians want to earn, they can opt some other options/jobs. If we pay good salary, the people will come from cinema means its totally humbug. Definitely one day they will go back to cinema for good package.
      We have to serve G_D with wholeheartedly not only for money. If my comment hurts you, really sorry.

    • @pradeeppandiaraj
      @pradeeppandiaraj 5 років тому +1

      Christopher be David
      Sir it’s not going to back to cinemas but it’s the topic connected to a professional musicians not all who make their bread and butter by only playing music

    • @gladstonmichaelstephen383
      @gladstonmichaelstephen383 5 років тому

      Christopher brother this is where we mistake why do we feel so bad to pay good amount of money to the musicians. When it comes to pay we become so holy and we start saying ‘do it free for God’. Get this clear nothing is ever free even in heaven. Your salvation has a cost so does the basic necessities in a misicians family so church should learn to pay what the musician deserves

    • @joicemariaselvam6969
      @joicemariaselvam6969 5 років тому +1

      Yeah I totally I agree brother.

  • @solomonsamuelraj7106
    @solomonsamuelraj7106 5 років тому +1

    No one talks openly like you brother. Good that you mentioned everything openly so that many people can be clear in their thoughts

  • @jains...41
    @jains...41 5 років тому +6

    We play by grace!

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 5 років тому +8

    100 percent true

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 Рік тому +2

    Praise the Lord தேவ சமூகத்தில இசை வாசிக்கிறவர்கள் கண்டிப்பா சினிமாவுல வாசிக்க கூடாது அடியேன் கூட தேவ சமூகத்தில் வாசிக்கிறேன் ஆனால் எனக்கு எந்த விதத்திலும் இசைஞானம் கிடையாது ஜெபிக்கும் போது தான் ஆண்டவர் இசையை கற்றுக் கொடுக்கிறார் என்னுடைய விரல்கள் பத்து விரலுக்கும் நான் ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டுதான் வாசிப்பேன் ஆண்டவர் கற்றுக் கொடுக்கிற brother சொன்னது போல ஆண்டவருடைய காரியத்தில் உண்மையா இருக்க வேண்டும் சினிமால வாசிச்சா உண்மையாக நரகம் தான் நிச்சயமாய் இப்படி ஆண்டுடைய காரியத்தில் உண்மையா இருக்கும் பொழுது கர்த்தர் நடத்துவார் நான் பெரிய இசைஞானி சினிமாவில் சர்ச்ல வாசிக்கலாம் அப்படின்னா அங்கு god presence கண்டிப்பா இருக்காது may god bless you

  • @aswinraja4720
    @aswinraja4720 5 років тому

    only Dedicated musicians have carry the GOD presence and holy spirit .In our Christian music world we have a humble and dedicated musician Bro.Susairaj saxophone player.His playing really anointing me .I realised GOD presence fulfilled my body like ocean waves through his playing. He is dedicated to play only Christian music world so only I am feel the GOD presence.( bro.mohan.c.lazarus,wesly maxwell anna,Father berhmans using the Bro.Susai raj ).Bro.Susairaj is the wonderful example in our Christian music world.

  • @RaviShankar-vp4vs
    @RaviShankar-vp4vs 5 років тому +4

    Amen. It's a Truth.

  • @rajinikumard5787
    @rajinikumard5787 5 років тому +1

    Praise the Lord sari unnai aiyya God bless you

  • @vstrhythm-keys1639
    @vstrhythm-keys1639 5 років тому +11

    All church pastor's who use the dedicated musicians in their church should give reasonable payment. Kindly don't leave them alone by just shaking their hand's. சில சுயநல போதகர்கள் உங்கள் தேவைக்கு மட்டும் இசை வாசிப்போரை பயன்படுத்த வேண்டாம். அவர்களை விசாரித்து அன்பு செலுத்துங்கள் .

    • @royalsamuel
      @royalsamuel 5 років тому +1

      Roland Spd 30/20 x அண்ணே அடுத்த மதத்துக்காரன் கண்டு பிடித்த இசைக்கருவிகள் , இசையை பயன் படுத்தாதீர்கள், தபலா, வீணை , மிருதங்கம் , டோலக் , நாயனம், மேளம் , தமிழ் இசை , கருநாடக இசையை பயன் படுத்தாதீகர்கள் உங்களுடைய பேச்சுக்கும் RSS க்காரன் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லை அவன் கிறித்தவன் இந்தியவில் இருக்கக்கூடாது என்கிறான் நீங்கள் கிறித்தவ பாடல்களில் பிற மதத்தவர்கள் இருக்க கூடாது என்கிறீர்கள் அல்லது சினிமாக்காரன் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் கிறித்தவன் கிறித்தவன் கடையில் தான் பொருள் வாங்கவேண்டும் என்று சொல்வீர்கள் இதைதான் RSS க்காரன் பண்ணுறான் அப்போ உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறு பாடு இருக்கிறது ? கிறித்தவம் என்பது அந்நிய பாஷையில் பேசுவதும் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வது மட்டுமல்ல கிறித்தவம் அன்பு தான் கிறித்தவம் அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று வெளிநாட்டு இறைதொண்டர்கள் நினைத்து இருந்தால் இன்று நீங்கள் கிறித்தவராகவே இருக்க முடியாது

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 5 років тому +21

    இது சரியா தவறா என்ற விவாதங்களுக்கு அப்பால் சென்று சற்று பார்ப்போம்.
    சகோதரி ஹேமா ஜான் அவர்கள் ஒரு பிராமண இந்து. ஆனால் ஓர் கிறிஸ்தவ பாடலை பாடின போது இனம் புரியாத ஒரு வித சந்தோஷம் அடைந்து,பின் இரட்சிப்பை பெற்று, ஆண்டவரின் ஊழியகாரியாய் இன்று சாட்சியாக இருக்கிறார்.
    மேலும் சகோதரர் ஜாலி ஆபிரகாம் சினிமா பின்னணி பாடகராய் இருந்து பின் அவரும் இப்போது முழுமையாக ஆண்டவரின் ஊழியராக சாட்சியாக இருக்கிறார்.
    அது போல சில சினிமா மியூசிக் டைரக்டர்கள் ஆண்டவரின் பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததால் ஆண்டவரின் அன்பால் இழுத்துக் கொள்ளப்பட்டு அவருக்காக வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர்.
    இவர்களை எல்லாம் டெடிகேட் இல்லாதவர்கள் என்று ஊழியத்தில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் அவர்களது வாழ்க்கை இன்று எப்படி இருந்திருக்குமோ . டெடிகேட் உள்ள ஒருவர் தான் மியூசீசியனாக ஊழியத்தில் இருக்கனும் அப்படின்னு நாம் நினைப்போம். ஆனா,அவர்களுக்கும் ஊழியத்தில் இடம் கொடுத்து பின்பு டெடிகேட் செய்ய வைக்க ஆண்டவர் நினைத்தால் அதை தடுக்க நாம் யார் ? எனவே நாம் விசுவாசித்து அவர்களுக்காக ஜெபம் செய்வோம். தேவனால் எல்லாம் கூடும்.

    • @royalsamuel
      @royalsamuel 5 років тому

      Dhanraj Edmonds அண்ணே அடுத்த மதத்துக்காரன் கண்டு பிடித்த இசைக்கருவிகள் , இசையை பயன் படுத்தாதீர்கள், தபலா, வீணை , மிருதங்கம் , டோலக் , நாயனம், மேளம் , தமிழ் இசை , கருநாடக இசையை பயன் படுத்தாதீகர்கள் உங்களுடைய பேச்சுக்கும் RSS க்காரன் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லை அவன் கிறித்தவன் இந்தியவில் இருக்கக்கூடாது என்கிறான் நீங்கள் கிறித்தவ பாடல்களில் பிற மதத்தவர்கள் இருக்க கூடாது என்கிறீர்கள் அல்லது சினிமாக்காரன் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் கிறித்தவன் கிறித்தவன் கடையில் தான் பொருள் வாங்கவேண்டும் என்று சொல்வீர்கள் இதைதான் RSS க்காரன் பண்ணுறான் அப்போ உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறு பாடு இருக்கிறது ? கிறித்தவம் என்பது அந்நிய பாஷையில் பேசுவதும் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வது மட்டுமல்ல கிறித்தவம் அன்பு தான் கிறித்தவம் அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று வெளிநாட்டு இறைதொண்டர்கள் நினைத்து இருந்தால் இன்று நீங்கள் கிறித்தவராகவே இருக்க முடியாது

  • @jayakumar2927
    @jayakumar2927 5 років тому +2

    Amen amen Excellent Explaination

  • @jabezmini
    @jabezmini 5 років тому +13

    What about recording studio.... recording engineer.. early days Christian songs were sung by cinema singers only...ex jikki...tape Radha manikkam etc

    • @paul3656
      @paul3656 5 років тому

      Sirappaana Serupadi

    • @paul3656
      @paul3656 5 років тому

      Seruppadi Bro

  • @rajivr8596
    @rajivr8596 5 років тому +1

    Excellent, god's message 🙏🙏🙏🌷

  • @sams6781
    @sams6781 5 років тому +11

    Mannikavum pastor naan oru drums player unga aaradhaniyil agastin jeba kumar , trichy la oru meeting niyabagam vanthurukumae !!!!naan play panna vandhen neenga en pad volume ma stage la ye fulla down panna soltinga last varaikum naan sound kekuradhu polaye play pannen but en sound konjam kuda kekkala unga groups valibargal sonnanga sound kekkudhu nu ungalukkum therium . Naan cinema la vasikuravan ILa naan pastor son than andha avamanam vali romba varusham irundhuchu( 10 years back naan ipo sonnadhu) ipa en devan uyarthi vachi irukuradhe Vera level so ine unga kitta vara yaraum kaya paduthadhinga🙏🏻🙏🏻🙏🏻( cinema la irundhu play panna varavingala vida namba aalunga play panravangaluku perumai um konjam thimirum heroiusm um irukku!!!

    • @chilledwaters
      @chilledwaters 5 років тому +3

      உங்களை போல் சிறுமைபடுத்தினவர்களை தான் தேவன் இன்று தாலந்துல்லவர்களாக பயன்படுத்தி வருகிறார் ஆனால் பந்தா பன்றவன்லாம் இன்றும் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் அந்த சரிவில் இருப்பது யார் என நாம் நியாயந்தீர்க்க முடியாது கர்த்தரால் புகழ படுகிறவனே உத்தமன் ஜெபிப்போம் பலிபீடத்தின் களைகள் பிடுங்கி சுட்டெரிக்க பட🌅🌊🌍

    • @jaspermusic1
      @jaspermusic1 5 років тому +1

      Bro.. U should understand why he told to make the volume down... May be your sound on his monitor speakers or may actually ur volume may be too louder and its getting distrubed or neenga olunga play panala. Because bible says nerthiya vaasikanu. So idhula periya vishyamae illa... Idhu ellam oru lesson nu ninachi u should grow in future. ❤️✌️

    • @murugendranraju1157
      @murugendranraju1157 5 років тому

      Thamilan S சகோதரரே,தேவன் உங்களை இன்னும் உயர்த்துவார்.

    • @divyadinakardhinakar842
      @divyadinakardhinakar842 5 років тому

      Paavam .romba kasta paduthetanga

    • @divyadinakardhinakar842
      @divyadinakardhinakar842 5 років тому

      S

  • @drezhilarasi
    @drezhilarasi 5 років тому +10

    Keba Jeremiah plays cinema songs,fr berchmans has sung with him???

    • @ishajoseHenna
      @ishajoseHenna 3 роки тому

      Iraivan evaraiyum purakkanippathillai

  • @jameben
    @jameben 5 років тому +6

    How about cinema artist contributing money or offering to God's ministry which is earned by their profession. Will God ministry's will accept or not.

    • @jesusgrace6718
      @jesusgrace6718 4 роки тому

      Bro Y God not accept offering from in Cain ?

    • @jameben
      @jameben 4 роки тому

      @@jesusgrace6718 Bro. My question was offering used or accepted in God ministry.
      My question was not will God accept it or not.
      I refer to God ministry , because human involvement is there.

  • @t4l339
    @t4l339 5 років тому +3

    Very well said. Musicians doesnt know the value why they are gifted with such a talent. Hands down Wesley maxwell annan

  • @presencecarriers........869
    @presencecarriers........869 5 років тому +6

    Keba ku solunga. Ungalale mudiyadhu different between word and work...

    • @judahprhosper5162
      @judahprhosper5162 5 років тому

      Brother keba already know this there is no need to tell him

    • @presencecarriers........869
      @presencecarriers........869 5 років тому +1

      @@judahprhosper5162 then why doing this kind of stuff all knows what they are doing.... So just stop it be firm in your calling one who called us he is faithful......

  • @anandjeba2373
    @anandjeba2373 5 років тому +1

    yes pastor amen

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 5 років тому +2

    Correct

  • @FrenithaFrancis
    @FrenithaFrancis 2 місяці тому

    YAMAHA கீ போர்டு சபையில வாசிக்கலாமா ...?

  • @esthernavaroji8330
    @esthernavaroji8330 5 років тому

    அபிஷேகம் பெற்றவர்களிடத்திலும், பெறாதவர்களிடத்திலும் தமது மகிமையை வெளிப்படுத்த தேவன் வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவர் வல்லமை குறுகிப் போகவில்லை. தேவன் அனைவரையும் நேசிக்கிறார். அவர் எல்லாரிலும் மகிமைப்படுகிறார்.அவருடைய அன்பின் சாயல் நமக்கு இருந்தால் நம்முடைய அபிஷேகத்தை குறித்த பெருமையும், மற்றவர்களின் background, professional குறித்த ஆராய்ச்சியும் ஒன்றுமில்லாமல் போய் விடும். தேவன் அன்பாகவே இருக்கிறார்.

    • @venkatesang9816
      @venkatesang9816 5 років тому

      ஆமென்🙏
      அல்லேலூயா

  • @dr.prabhurajan9460
    @dr.prabhurajan9460 5 років тому +4

    Well said musicians and all ministers should be nazirite for God
    Sinners or cine musicians can be used if they repented and they stopped their past

  • @lazarmrr9964
    @lazarmrr9964 5 років тому +1

    புதிய ஏற்பாட்டில் உள்ள சபைகளின் ஆராதனையில் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டனவ?

  • @michaelsview9361
    @michaelsview9361 5 років тому +2

    Enaku oru sandegam. Apo meeting ku audio podravanga cinema kacheriku sound podravngala irukangale. Micwillams, pp , prema audio ivangalalam enna panna poringa. Anda mic dana neengalum use pandringa apo abishegam idikadaa???

    • @bjpras
      @bjpras 5 років тому +1

      Forgot to mention the venue place choose for cruside,from wr u get the dresses ,your transport car etc, mack up , the people who dancing behind u,the camera wr u hiring ,camera man ,editors ,apudieyee solituu polam

    • @mikeviji
      @mikeviji 5 років тому

      👏👏👏😆😆😆😆

  • @divyadinakardhinakar842
    @divyadinakardhinakar842 5 років тому +1

    ENAKU THERINJA ORU Friend .chennai la oru big churchla playpannaar .more than 7 years .but avarku age kammi udambu seri ila nadaka kuda mudila .back pain .but avarku oru phone kuda panni visaarikala.pastor because avar oru vip pastor. ..eduku ena solrenga ......oru christians epAdi irukanga .....no love no care ....

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam 5 років тому +2

    u r right

  • @shekinahnewcovenantministr4304
    @shekinahnewcovenantministr4304 5 років тому +4

    I think, you should avoid answer to this question. Because when God looks people as his children. Then whom we are to separate somebody .? There is no one Annan , before the love of our HEAVENLY FATHER. HE LOVES ALL.

  • @yaarchristhavan357
    @yaarchristhavan357 5 років тому +3

    I Think the voice who is taking this interview is Judah arun brothers voice.. Excellent brother. Much need question u raised. Doubts cleared. Thank u

  • @vjdancestudio9647
    @vjdancestudio9647 5 років тому +1

    Amen

  • @paulvignesh4527
    @paulvignesh4527 5 років тому

    அபிஷேகம் இல்லாத ஒரு நபர் சர்ச் ல keyboard வாசிக்கலாமாங்௧ pastor pls answer pannunga. Enaku innum antha gift kedaikala. Ana romba Asa. Answer pannunga

  • @sudarmadevi1910
    @sudarmadevi1910 5 років тому +3

    Br. Yaaraium thitaadheergal. Naalai awargalum maaruvargal enru visuvasikiren.

  • @devidbaskar2418
    @devidbaskar2418 2 роки тому

    EN ANBULLA DEVANIKE MAHEMAI UNDAVADHI AGA AMEN IS TRU MESEJ BRATHAR👌👌👌👌❤❤❤❤🙏🙏🙏🙏✝️

  • @sureshkumareedward4872
    @sureshkumareedward4872 5 років тому

    Playing music is different and preaching is different. We can use the talents of mucisions and singers in our churches. who knows like Sister Hema John, they will get a turningpoint towards Jesus.

  • @ramadoss7777
    @ramadoss7777 5 років тому +1

    God of man

  • @visvanathang5031
    @visvanathang5031 2 роки тому

    What you think about Mr.Harias jayaraj and Mr.S.M.Jayakar (Haries jayaraj father, he is also one of music director ,at the same time this man used at Jesus call ministeri now his son Mr.Haries jayaraj worked in cinima.His father is Beshop now, what is your answer bro.ok that all God bless you.

  • @mohanavathygeorge583
    @mohanavathygeorge583 5 років тому +1

    praise jesus

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 5 років тому +4

    Thanks question ketta bro... and thanks pastor ... 4 school ku poitu ..iruken..I am also musician..anga song solli thara soldranga.. keyboard ..drums...enna panna...and cini song play panna than ...player ah pakuranga... but ithu thappu seiyatha nuben nanban soldran... ithuvum naan Church la worship pandravan

    • @tmfstudio
      @tmfstudio 5 років тому +1

      ua-cam.com/video/GBw6GqwyhVE/v-deo.html

  • @merwynsophia2466
    @merwynsophia2466 5 років тому +8

    Mr.Keba Jeremiah must watch this video.

    • @judahprhosper5162
      @judahprhosper5162 5 років тому

      @TAMIL CHRISTIAN UPDATES andavarkaga vasikum podhu andavar pathupar ungaluku en kavala
      Pls read mathew 6:33

  • @christopherdavid261
    @christopherdavid261 5 років тому +17

    சகோதரர் குறிப்பபிட்டது 100% உண்மை. சினிமாவில் வாசித்ததால் தேவன் மகிமை அடைவாரா?
    1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
    ரோமர் 12
    15 உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
    1 கொரிந்தியர் 6

    • @bobbyantony8334
      @bobbyantony8334 5 років тому

      Christopher be David appo devan lathcha kanakana cinemavil irekum makkal paaviyaga setthu madiyatum avargal retchippu kaga yarum jebika kudadhendru mudivuseidhu vittara

  • @simsonb539
    @simsonb539 5 років тому +1

    superb pastor ...100%true we should never encourage those musicians...

  • @estherrajamani5442
    @estherrajamani5442 Рік тому

    Well said

  • @alexvicky7476
    @alexvicky7476 3 роки тому

    Yes anna super

  • @wisdomcinetech4997
    @wisdomcinetech4997 5 років тому +30

    பிரதர் நன்றாக சொன்னீர்கள்.
    இயேசு கிறிஸ்து டெடிக்கேட்டேட் கிறிஸ்தவர்கள மட்டும் தேடி வந்திருந்தால் ஒரு பாவி கூட இரட்சிக்கபட்டிருக்க மாட்டான். எனக்கு ஒரு டவுட்ட கிளியர் பண்ணுங்க..பிரதர் நானும் சினிமாகாரன்தான் ... என்னையேன் உங்கள மாதிரி இயேசு கிறிஸ்து என் அருள் நாதர் ஒதுக்கல?? நீங்க சொல்ற கான்ஸப்டில என் இயேசு நாதரும் இல்ல ஆவியானவரும் இல்லையே ... ஏன்?? சினிமாவ தவிர மற்ற எல்லா தொழிலிலும் யாருமே எந்த தவறும் செய்யாத உத்தமர்களா?? கிறிஸ்தவர்கள் யாருமே வேறு எந்த வேலைக்கும் செல்லதவர்களா??
    அப்படி செல்கிறவர்கள் எல்லாம் படு யோக்கியர்கள் என நிறுபிக்க முடியுமா?? ஊழியகாரன் பேசுகிற மிக அசிங்கமான நா கூசும் கெட்டவார்த்தைகள் வீடியோ வேண்டுமா..லிங்க அனுப்பட்டுமா.. ?? "வெள்ளையடிக்கபட்ட கல்லரைகள்"னு இயேசு சொன்னது சினிமாகாரன பார்த்து இல்ல ஊழியகாரன் பார்த்து. மோசமான பீல்டுன்னு சொல்ற இந்த இடத்துல ஒழுக்கமா மது மாது.பீடி சிகரெட் புகையில தொடாமா நாங்க தேவனுக்கு உண்மையா எங்க தொழில செய்யறோம். இந்த இடத்துல 4 பேருக்கு இயேசுவ பத்தி சொல்றோம் கேட்டு மனம் மாறாங்க. பணத்துக்காக அசிங்கமான படங்கள்ள வேலை செய்யறது இல்ல. எந்த படத்திலும் கெட்டவன் ஜெய்ச்சதா காட்றதில்ல. பல மக்களுக்கு படிப்பினையா அமைஞ்சிருக்கு. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கு. சர்சுகுள்ள நல்லவனா இருக்குறது சாதனை இல்லை சினிமா மாதிரி மோசமான இடத்திலும் நல்லவனா இருக்கிறதுதான்ய்யா ஜெயங்கொள்கிறவனுக்கு அடையாளம். கேமிரா எடிட்டிங் டைரக்ஷ்ன் எல்லாம் சினிமாலதான் கத்துக்க முடியும். உன்னால இச்சையடக்கமா இருக்க முடியாதுன்னா நீ சர்சுகுள்ளேயே இரு .. பொண்ணுங்க இருக்கிற இடத்துக்கே போகாதே. ஒழுக்கமா இருக்கிறவன் எங்க வேணா வேலை செய்யலாம்.
    டெடிகேட்டேட் கிறிஸ்தவர்கள மட்டும் வச்சு ஒருத்தர் கிறிஸ்தவ கதைய டெலி பலிம் எடுத்தாரு ... ஒருத்தனுக்கும் முறையான வேலை தெரியாது... எடிட்டிங்கே பண்ண முடியல ..பல லட்சம் விணானது...
    "பேஷன் ஆப் கிரைஸ்ட் "படம் எடுத்த மெல்கிப்சன் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் பக்கா சினிமாகாரன். படம் ரிலீசான பின் 40 கோடி பைபிள் விற்று தீர்ந்தது. டெடிகேட் ஊழியகரனால் தன் ஊழியத்தில் கூட இந்த சாதனையை செய்ய முடியல கிறிஸ்டியன் பாடல்களுக்கு இயேசுவை பற்றி உபயோகி்கும் கிளிப்பிங்ஸ அனைத்தும் சினிமாகாரனால் எடுக்கபட்டதுதான். சினிமா வேண்டாம் என இசையை நம்பியிருக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுங்கள் தவறில்லை ஆனால் சினிமாவில் இருக்கிறவன் சபைக்குள்ளே வந்து வாசித்தா ஆவியானவர் வரமாட்டார்னு எப்படி சொல்றீங்க. ?? உதாரணம் வேற ..தாவிது வாசித்தான் சவுலின் அசுத்தாவி போனதாம்... தாவிது நல்லவனா?? வேதம் சொல்லுகிறது... சாலொமோனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
    1 இராஜாக்கள் 11:4
    தாவிது வாசிக்கும்போது சவுல் ஈட்டிய வீசினான் தாவிது அங்கிருந்து தப்பிச்சுதான் ஓடினான். . (1 சாமு 19:9,10)
    அனாயின்டட் பெர்சன் தாவிது எப்போதும் நல்லவனாகவே இருந்ததில்ல... பிதாவை தவிர நல்லவன் ஒருவனும் இல்லைன்னுதான் இயேசு சொல்றார் .(லூக்கா.18:19). நீங்க இசையை வாசிக்க எங்கிருந்து டெடிகேட்டேடான நல்லவனுகள புடிச்சிட்டு வருவீங்கன்னு தெரில..

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 5 років тому +1

      Don't worry brother it will change, he commented wrong film taken people

    • @rachelrusty3795
      @rachelrusty3795 5 років тому +3

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக Bible
      சொல்றதை போல் நல்லதை மட்டும் எடுத்துட்டு தேவனுக்கு மட்டும் உண்மையா இருங்க Bro. அது போதும்

    • @gladstonmichaelstephen383
      @gladstonmichaelstephen383 5 років тому +3

      I support your words. My request to you is to ignore such fools and focus on Christ who loves you unconditionally..

    • @rachelrusty3795
      @rachelrusty3795 5 років тому +1

      @@gladstonmichaelstephen383
      Thank you
      God bless you

    • @Amaldoss757
      @Amaldoss757 5 років тому +1

      H j very good

  • @mosescharliey6863
    @mosescharliey6863 5 років тому +1

    I had a good respect in him but the explanation he has given is unacceptable. Those who are commenting think practically.
    Pastor who runs a church asks for funding but they never want to pay out those who help in music ministry.
    For a person who has taken music as his profession he has the choice to accept the movie genre or what type of documentary and so on. If there is a choice in front of him to commit music direction for an adult movie which will pay him in Lakhs and music album for an upcoming Christian artist whom he knows will not get his payment, what will be the decision? That will determine his stand over his faith.
    For example a Christian who is a Doctor by profession will attend to every person irrespective of caste, creed or religion but when it comes to abortion as a choice in front of him, what will be the decision?
    For example a Christian who is an Engineer is called to do a construction and in front of him there is a compromise being done in the materials, what will be the decision?
    So please think sensibly and stop trying to throw stones and see the writing on the ground.

  • @ravikumar-yb2op
    @ravikumar-yb2op 5 років тому +1

    Superb.

  • @8220622101
    @8220622101 5 років тому +6

    கேபா bro???

  • @joshvajosh1989
    @joshvajosh1989 5 років тому

    Ama pastor sada vechu eruka oru paiyan thunulaum erukapti thurumpulaum erukapti..

  • @bagnanara
    @bagnanara 5 років тому +1

    👏👏👏

  • @devadassdevadass9211
    @devadassdevadass9211 5 років тому

    செருப்பு தைக்ரவண் பில்லை செருபுதாண் தைக்கணுமா

  • @arundj9620
    @arundj9620 5 років тому +1

    👍🏻

  • @4srecordingstudio699
    @4srecordingstudio699 5 років тому

    Avanga kanikkai kodutha evlo santhoshama vaangurenga...

  • @vasanthakannan3638
    @vasanthakannan3638 5 років тому +1

    Good👍

  • @4srecordingstudio699
    @4srecordingstudio699 5 років тому +5

    Cinema music play panravangaloda kanikkai epde pastor
    Neenga vaanga maattenga pola

  • @s.indersekarsekar7603
    @s.indersekarsekar7603 5 років тому

    Music is to express your feelings through music..in all isam to praise the God music is first....folk songs is also a nice songs are there...gazal songs also so melody do you say it's wrong...music is there in our blood for our birth and death...

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 5 років тому

    அப்படியானால் ஏஆர்.ரகுமான் குழுவில் இருக்கும் கேபா சபைக்குள் வரக்கூடாதா ?

  • @Sangilirodu
    @Sangilirodu 5 років тому

    Super

  • @ronniesamdesantos
    @ronniesamdesantos 5 років тому +5

    Brother solvathu muzhu unmai

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 5 років тому

    Church ல் music வாசிப்பவர்களிடம் குறையே இல்லையா? அவர்களும் Church ல் வாசிக்க வேண்டும். யாருக்குத் தெரியும்? பிரசங்கம் / பாடல் வேளையில் அவர்களும் இரட்சிக்கப்படலாமே

  • @tiptopchannel2956
    @tiptopchannel2956 5 років тому +3

    Avar vanthal soolnilai marum

  • @anburaj1917
    @anburaj1917 5 років тому

    amen en doubt ah thelivu panitaaru holly spirit...really so useful,,thank q brother

  • @gladstonmichaelstephen383
    @gladstonmichaelstephen383 5 років тому +4

    1. First let the church learn that nothing is for free in this world and learn to extend its hand to pay for the efforts of the musicians. Some people expect musicians to play for free, please don’t do so coz they too have family and each equipment costs so much.
    2. Let the church train the so called dedicated musicians so that they produce good quality music for God. Nowadays church musics are so monotonous that even God would be bored to listen to it. Learn from Father Berchmans he gets his songs from the presence of God..
    3. The so called men of God must learn to be polite and they must let God do his work.
    Now a days there is a misconception that makes preachers and worship leaders to do a lot of bla bla bla during worship, its a request please allow the Holy Spirit of God to move among the people and also on you. Gersson Edinbaro is a good example...

    • @tmfstudio
      @tmfstudio 5 років тому

      ua-cam.com/video/GBw6GqwyhVE/v-deo.html

    • @tmfstudio
      @tmfstudio 5 років тому

      Reply to Wesley maxwell
      ua-cam.com/video/I7PNHRg_4-0/v-deo.html

    • @paul3656
      @paul3656 5 років тому

      Fact Fact Fact

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 5 років тому

    Pls answer.. pastor

    • @tmfstudio
      @tmfstudio 5 років тому

      Reply to Wesley maxwell
      ua-cam.com/video/I7PNHRg_4-0/v-deo.html

  • @victorraj3411
    @victorraj3411 5 років тому +1

    That is Right Anna what u telling I agree.

  • @Truthmatters777
    @Truthmatters777 5 років тому

    Salary vennama pa?

  • @BalaSubramani
    @BalaSubramani 5 років тому +2

    c# எல்லோருக்கும் அதே c# தான் இதில் வேறுபாடு எங்கே வந்தது...இசைக்கு வர்ணம் பூச வேணாம் சகோதரா...அது தேவையற்ற வேலை
    இது கட்டாயாமாய் உங்களுக்குப் புரியும் ...பாமரர்களைக் குழப்ப வேண்டாம். என் இசை குரு மாஸ்டர் திருவாளர் ஜோசப் துரை அவர்கள்.அவர் எனக்கு இந்த மாதிரி எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை...நல்லதே கற்றுக் கொடுத்தார். நன்றி வணக்கம்.

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 5 років тому +2

    ஆதாம் சினிமாவைப் பார்த்தா பாவம் செய்தான். வார்த்தையை மீறுவதே பாவம். சினிமா காரர்களை வெறுக்காதீர்கள். கர்த்தர் அவர்களை எடுத்து பயன்படுத்தப் போகிறார். முந்தினோர் பிந்தினோராவார்கள்

  • @presencecarriers........869
    @presencecarriers........869 5 років тому +1

    Ennamo ponga..

  • @Daviddhina007
    @Daviddhina007 5 років тому +1

    உண்மைதான். இது சினிமாவில் வாசித்தவர் மட்டுமல்ல சினிமாவில் பாடுகிற அவர்களுக்கும் பொருந்தும்

  • @mosesusha81
    @mosesusha81 5 років тому +14

    1000ம் பேருக்கு மேல் இருக்கிற மேடையில் நீங்க செய்தி எடுக்கிற வேளையில் ஒரு சினிமாவில் இசைக்கிறவர் உங்க பக்கத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமலே நீங்க பேசுகிற தேவனுடைய வார்த்தையை கேட்டு ஒரு மனமாற்றம் வந்து இரட்சிக்கப்பட்டால் வந்த 1000ம் பேரைவிட இந்த ஒரு ஆத்துமாவைக்கொண்டு பரலோகத்தில் மிகுந்த சந்தோஷதானே பாஸ்டர்.பாவிகளைத்தானே இயேசு மனந்திருந்த வேண்டும்மென்று விரும்புகிறார்.

    • @dddhhh778
      @dddhhh778 5 років тому

      Deva naamam dooshikapadum...Saatchi kaytu pogum...

    • @kathir3341
      @kathir3341 5 років тому

      Pavathodu balibeedathil utkaralama??

    • @rbtamilmedia
      @rbtamilmedia 5 років тому +2

      @@kathir3341 நீதிமான் மட்டுமே பலிபீடத்தில் அமரவேண்டும் என்றால் என் தேவனும் என் தேவகுமாரன் அல்லாமலும் வேர்யாரும் அமர முடியாது

    • @paul3656
      @paul3656 5 років тому

      Sirappaa Sonninga

    • @venkatesang9816
      @venkatesang9816 5 років тому

      சினிமாவில் இருப்பவர்கள் பாவிகள் அல்ல அவர்களும் மனிதர்கள் தான்.
      ஐயா பழைய ஏற்பாட்டில் எத்தனை பாவகாரியம்ஏன்கற்பழிப்புகளும்உண்டுஅதைவிட்டுமனம்திருந்தினவர்கள் இல்லையா நல்லதுகெட்டதுஇரண்டுமேஉலகத்தில்உண்டு நல்லதை எடுத்து கொள்ள வேண்டும் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் தேவன்பார்த்துகொள்வார் மற்றவர்களை குற்றப்படுத்தநாம்யார்

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 5 років тому

    UNGA CHANNEL ODA MUSIC HEAVY AH IRUKU....BUT VOICE VERY LOW .......... WHAT PROBLEM

  • @chrissamtitus07
    @chrissamtitus07 5 років тому +1

    Aaviyaanavar prasannatha oru musician thadai seiya mudiyum na... yaaru powerful?? Aaviyaanavara illa Antha cinema la music vaaasikira paaviyaanavara 🙄🤔

  • @tiptopchannel2956
    @tiptopchannel2956 5 років тому +2

    Intha speech thavaru ar rahman rachika patta eathuka matingala cinematic irunthu church Ku music pannavanga rachika pattor earalam vaipu kidathal nallathu devanal ellam koodum

    • @paul3656
      @paul3656 5 років тому

      Supera Sonninga Bro

  • @aarthiaarthi98
    @aarthiaarthi98 5 років тому +3

    *Jesus yellarayum nesikkirar....Yaarayum odhukkuravar illa....!!*

  • @jesusgrace6718
    @jesusgrace6718 4 роки тому

    ப்ளீஸ் வேதம் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் சரி யா? தவறா என்பதை வேதத்தில் எண்ணாகமம் 3:4 ல் அந்நிய அக்கினி கொண்டு வந்த பாஸ்டர் மகன் களையே தண்டித்தது குறித்து சிந்திக்க வேண்டும் விவாதம் வேண்டாம் கர்த்தர் பரிசுத்தர் தேவ சமூகத்தில் பரிசுத்தமாய் இருப்போம்

  • @SamsonFernondez
    @SamsonFernondez 3 роки тому

    Keba Jermia?!

  • @immanuveldavid1461
    @immanuveldavid1461 5 років тому

    ஏண்ணா.. A R ரகுமான கூப்பிட்டா என்ன..?

  • @saravanav905
    @saravanav905 5 років тому

    supar

  • @sweetlinjoe3929
    @sweetlinjoe3929 5 років тому

    Pastors and believers please it's a humble request do understand John:13:34 & 35 and be like those words it's a command of Jesus and second thing to pastor maxwell your self dabba can create an emotional impact in the life of people but remember that your most of the albums are done by done by cine musicians and it got hited and that helped you to travel around and explore your songs and Preaching and one thing... Ur reading bible, understanding and interpreting in your own way and with your limited knowledge and capacity so have a self introspection and then come to intervention... And to all the amen and agree fellows stop being in a comfort zone and come out live a life which God demands and understand and live yourself first then shut your mouth and live on & on like that...fed up of all these stupidity of interviews and judgemental spirit of pastors...remember one thing God called everyone for sharing the Gospel of Jesus christ; not to Argue. Spread love and positivity let the people hear what is Love of Jesus... Still crores of people don't know who is Jesus

  • @vidyadharanrajkumar4077
    @vidyadharanrajkumar4077 5 років тому

    People use cine musicians for promoting their business.

  • @BalaSubramani
    @BalaSubramani 5 років тому +1

    அந்த பழம் புளித்து விட்டதா பிரதர்......இசை ஒன்று இதில் ஜாதி ,மதம் எங்கே?

  • @ramadoss7777
    @ramadoss7777 5 років тому +7

    One day god will destroy a cinema

  • @j.rmadurai8252
    @j.rmadurai8252 5 років тому

    Bro, cinima வரதுக்கு முன்பே ஆவியானவர் இருக்கிறாரே.! அனேகருக்குள்ளே அபிஷேகம் இருந்ததே,? நீங்க ஏன் musicians பிடிக்கலையா . Stage க்கு வந்த உடனே Dominant பண்ணுறது நல்ல ஆவியா? அதுதான்அபிஷேகம்னு சொல்லுறீங்களா? ஏன் G major. "A minor. ன்னு போடுறீங்க புதுசா கண்டுபிடிப்பு பண்ணி "' Z, major. X major. K sharp major னு வைக்க லாமே. Bible ல்ல. போட்டிருக்கிற நாதஸ்வரம், மேளம் இதைப்போட்டு Song composition. பண்ணுங்க Brother. இதை உங்களால பன்னமுடியாது ங்கிற விசயம் எனக்கும் தெரியும் !!!!!!

  • @mikeviji
    @mikeviji 5 років тому

    So the worship leaders need to Pay their dedicated Gospel musicians like crazily with high salary more than the cine musicians are paid.
    Don't give them 1000 or 1500 or maximum 3000 per meeting and send them off.
    Honor their decision of playing only for Gospel music by paying them well.
    I pray this happens.

  • @livingstanmusician
    @livingstanmusician 5 років тому +2

    Payan paduthalam

  • @naveenprabhu_Vlogs
    @naveenprabhu_Vlogs 5 років тому

    Great Answer, but do you thjnk youtube or facebook are created by dedicated christian people, then why r u using it... Music is just music.this is my humble openion

  • @royalsamuel
    @royalsamuel 5 років тому +2

    அண்ணே அடுத்த மதத்துக்காரன் கண்டு பிடித்த இசைக்கருவிகள் , இசையை பயன் படுத்தாதீர்கள், தபலா, வீணை , மிருதங்கம் , டோலக் , நாயனம், மேளம் , தமிழ் இசை , கருநாடக இசையை பயன் படுத்தாதீகர்கள் உங்களுடைய பேச்சுக்கும் RSS க்காரன் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லை அவன் கிறித்தவன் இந்தியவில் இருக்கக்கூடாது என்கிறான் நீங்கள் கிறித்தவ பாடல்களில் பிற மதத்தவர்கள் இருக்க கூடாது என்கிறீர்கள் அல்லது சினிமாக்காரன் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் கிறித்தவன் கிறித்தவன் கடையில் தான் பொருள் வாங்கவேண்டும் என்று சொல்வீர்கள் இதைதான் RSS க்காரன் பண்ணுறான் அப்போ உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறு பாடு இருக்கிறது ? கிறித்தவம் என்பது அந்நிய பாஷையில் பேசுவதும் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வது மட்டுமல்ல கிறித்தவம் அன்பு தான் கிறித்தவம் அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று வெளிநாட்டு இறைதொண்டர்கள் நினைத்து இருந்தால் இன்று நீங்கள் கிறித்தவராகவே இருக்க முடியாது

    • @shekinahnewcovenantministr4304
      @shekinahnewcovenantministr4304 5 років тому

      It's just correct. First all the pastors should given perfect wages to the Christian musicians. Love (Christ) covered the sin.

  • @anuJeremy
    @anuJeremy 4 роки тому

    If u people pay them properly, why would they go. Instead of doing videos like this, sit and pray for them so that God can change! Very sad to see a pastor being judgemental. As Jesus says.. those who have not sinned, throw the first stone .. Offer practical solutions for people!

  • @godwin706
    @godwin706 5 років тому +1

    எதாவது பேசணும்னு பேசாதீங்க பா 🙆🏻‍♂️... velia music vaasikuravan church la vaaseeka koodathaam 🤦🏻‍♂️🤦🏻‍♂️... velia cook ah irukavan church la cook panakoodatha 🤔.. don’t confuse between profession please ... each one is facing much difficulties to come up in life 🙁

    • @paul3656
      @paul3656 5 років тому

      Vetti Pasanga Bro Evanga, Ivanaga Thirundha Maataanaga

    • @ede4167
      @ede4167 5 років тому

      We play music to praise and worship God and not the food....
      Pls dont confuse urself brother...

    • @godwin706
      @godwin706 5 років тому

      You don’t get confuse between profession and ministry 🤝

  • @johnsiwithbible2m73
    @johnsiwithbible2m73 3 роки тому

    Keba Jeremiah va thannn

  • @samjabadurai7000
    @samjabadurai7000 5 років тому

    Cinema music is no different from gospel music. Wen music is universal musician are also universal.

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 5 років тому

    வருகிறார் வருகிறார்னு கூவுனிங்க எங்கடா அவன் ?

    • @venkatesang9816
      @venkatesang9816 5 років тому

      தேவன் வந்துவிட்டார்ஞானசூன்யங்களுக்குவெளிப்படவில்லை
      புத்திமான்கள் தரிசிக்கிறார்கள்

    • @venkatesang9816
      @venkatesang9816 5 років тому

      முட்டாள் தனமான கேள்விகளுக்கு பதில் தராதீர்கள் நீங்களும் முட்டாளாவீர்கள்

    • @venkatesang9816
      @venkatesang9816 5 років тому

      கவுன்ட் டவுன் ஸ்டார்ட்

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 5 років тому

      உன் பெயர் வெங்கடேசன்? பெயர் கூட திருட்டு. இந்துக்கள் போல் பாவனை செய்யும் திருட்டு மதம்.

  • @paul3656
    @paul3656 5 років тому

    Romba Mukkiyam

  • @hariratnasankar1042
    @hariratnasankar1042 5 років тому

    Strongly disagree with your arrogance, and intolerance.
    Its against the ideology, and relevance of Jesus Christ, who worked among Sinners dear..!

  • @gubertl5765
    @gubertl5765 5 років тому +1

    I don't agree with his points .....

  • @rjsekhar
    @rjsekhar 5 років тому

    கேபாவைக் காட்டிலும் நல்ல கிதார் இசைக்கலைஞர்கள் (ஆவிக்குரியவர்கள்)கேரளாவில் உண்டு. அவர்களை கூட் டி வந்து உங்கள் இசையில் வாசிக்க சொல்லுங்கள்.

    • @royalsamuel
      @royalsamuel 5 років тому

      rjsekhar அண்ணே அடுத்த மதத்துக்காரன் கண்டு பிடித்த இசைக்கருவிகள் , இசையை பயன் படுத்தாதீர்கள், தபலா, வீணை , மிருதங்கம் , டோலக் , நாயனம், மேளம் , தமிழ் இசை , கருநாடக இசையை பயன் படுத்தாதீகர்கள் உங்களுடைய பேச்சுக்கும் RSS க்காரன் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லை அவன் கிறித்தவன் இந்தியவில் இருக்கக்கூடாது என்கிறான் நீங்கள் கிறித்தவ பாடல்களில் பிற மதத்தவர்கள் இருக்க கூடாது என்கிறீர்கள் அல்லது சினிமாக்காரன் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் கிறித்தவன் கிறித்தவன் கடையில் தான் பொருள் வாங்கவேண்டும் என்று சொல்வீர்கள் இதைதான் RSS க்காரன் பண்ணுறான் அப்போ உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறு பாடு இருக்கிறது ? கிறித்தவம் என்பது அந்நிய பாஷையில் பேசுவதும் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வது மட்டுமல்ல கிறித்தவம் அன்பு தான் கிறித்தவம் அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று வெளிநாட்டு இறைதொண்டர்கள் நினைத்து இருந்தால் இன்று நீங்கள் கிறித்தவராகவே இருக்க முடியாது

  • @livingstanmusician
    @livingstanmusician 5 років тому +2

    Summa ethachum UA-cam la podanum innu podathinga... Pastor....
    Ninga payment illama ooliyam pakkingala..,
    What is Music? 🤔
    What is Cinema 🎦 music?
    Summa besathinga bro..... Its time full west......

  • @pr.kesavan676
    @pr.kesavan676 5 років тому +1

    Amen

  • @jesusgrace6718
    @jesusgrace6718 4 роки тому

    ப்ளீஸ் வேதம் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் சரி யா? தவறா என்பதை வேதத்தில் எண்ணாகமம் 3:4 ல் அந்நிய அக்கினி கொண்டு வந்த பாஸ்டர் மகன் களையே தண்டித்தது குறித்து சிந்திக்க வேண்டும் விவாதம் வேண்டாம் கர்த்தர் பரிசுத்தர் தேவ சமூகத்தில் பரிசுத்தமாய் இருப்போம்

  • @mrjoshuabuildersconstructi2890
    @mrjoshuabuildersconstructi2890 4 роки тому +1

    Amen