இந்த பாட்டை கேட்டபின்பு கடந்து போக முடியவில்லை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது அவ்வளவு மென்மை அழகிய குரல் இசை காட்சி அமைப்பு அனைத்தும் சூப்பர்... "கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா"
இந்த பாட்டு எத்தனை மொழிகளில் வந்தாலும் தமிழுக்கு ஈடு உண்டோ? தமிழ் மொழி அழகு ❤ தமிழ் நடை அழகு ❤ தமிழ் பேச்சு அழகு ❤ தமிழ் சொல் அழகு ❤ தமிழ் கவிதை அழகு ❤
ஒரு பெண்ணின் உணர்வினை மதித்து அவளும் காதல் வயப்படும்வரை காதலியே ராணி போல் பார்த்துக்கொண்டு உணர்வுகள் இணைந்தப்பின் வரும் காதல் பாடல் மெய் சிலிர்க்க வைத்த பாடல்
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா… நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா… வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா… அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா… 🔥🔥🔥What a lyrics❤❤❤❤
0:42 உன் கண்களும் காதல் பேசும், இத்தருணம் மலரும் சுவாசம், உன் தோள்களில் சாயும் நேரம் உயிர்த் துளிரும் பேரழகி... single ah irunthalum ketute irukulam nu thonuthu intha lines❤️
அவள் அவன் அன்பை! புரிந்துகொண்ட பின்பு" அவள் அவன் மீது தவராண எண்ணம் வைத்ததர்க்கு என்னை.. மண்ணித்து விடு... உன் காதலை புரிந்து கொண்டேன்... என அவள் கண்களில் அவனிடம் சொன்ன அந்த அழகான தருணம் தான்..... மெஹபூபாபா...💚
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிழி நானடா such a lovely line with full of love It means that a girl will always don't show her feelings but she also have feelings I love this line
KGF-2 படம் ஆரம்பித்த முதல் இறுதி வரை பரபரப்பான சண்டை காட்சிகள் , அடுத்து என்ன என்று எதிர்பார்த்த நிலையில் மனதிற்கு அமைதி தரும் இனிமையான தமிழில் வா வா என் அன்பே பாடல் மிக அருமை , பாடல் வரிகள் பின்னணி ,பாடகி குரல் , இனிமையனை இசை , பின்னணி காட்சிகள் என மிக கன கச்சிதம் , இது வரை 1000 முறை மேல் கேட்டு விட்டேன் , தனிமையை விரும்புகிறவர்கள் இரவு நேரத்தில் நிசப்தமான நேரத்தில் இந்த பாடல் கேளுங்கள் மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை , மேலும் இந்த பாடல் பாடிய அனன்யா பட் அவர்களுக்கு தமிழ் தெரியாது , தமிழ் மொழி தெரியாதவர்கள் பேசினால் கூட அழகு தானே .....
பெண் : வா வா என் அன்பே… என் வாழ்வின் பேரன்பே… வந்தாய் கண் முன்பே… இது நிஜமா சொல் அன்பே… பெண் : உன் கண்களும் காதல் பேசும்… என் தருணம் மலரும் வாசம்… உன் தோள்களில் சாயும் நேரம்… உயிர் துளிரும் பேரழக -BGM- பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… மே தேரி மெஹபூபா… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… ஓ… மே தேரி மெஹபூ -BGM- பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே… புது வானம் பூ தூவுதே… பெண் : கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா… நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா… வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா… அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா… பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்… நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்… இனி வாழ்க்கையில் ஏது மரணம்… நான் எடுத்தேன் புது ஜனனம்… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… மே தேரி மெஹபூபா… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… ஓ… மே தேரி மெஹபூபா… -BGM-
உன் கைகளும் தீண்டும் தருணம் நான் தணிந்தேன் தணிந்தேன் சரணம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுத்தேன் புது ஜலனம் I love this lyrics .it's true love song MEHABOOBA
No kissing scene, No bad scene only pure feelings. This song is so beautiful. Best part is you can connect with the emotional. You can feel their love. I'm obsessed with this song💟
@@vijay-fz5ln Sanskrit was borrowed from Tamil. Meaning of samaskritham is samakritam mixture of languages. Tamil, Persian, Arabic, Greek. That’s why it’s called Samaitha mozhi, you misunderstood pragritham with Sanskrit that too from Tamil during Ashoka period
பெண் : வா வா என் அன்பே… என் வாழ்வின் பேரன்பே… வந்தாய் கண் முன்பே… இது நிஜமா சொல் அன்பே… பெண் : உன் கண்களும் காதல் பேசும்… என் தருணம் மலரும் வாசம்… உன் தோள்களில் சாயும் நேரம்… உயிர் துளிரும் பேரழகா… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… மே தேரி மெஹபூபா… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… ஓ… மே தேரி மெஹபூபா… பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே… புது வானம் பூ தூவுதே… பெண் : கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா… நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா… வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா… அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா… பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்… நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்… இனி வாழ்க்கையில் ஏது மரணம்… நான் எடுத்தேன் புது ஜனனம்… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… மே தேரி மெஹபூபா… பெண் : மெஹபூபா… மே தேரி மெஹபூபா… மெஹபூபா… ஓ… மே தேரி மெஹபூபா… By, A.Sethupathi💫
No kissing scene no bed scene only pure feelings this song is so beautiful Best part is you can connect with the emotion ' you can feel their love.i'm obsessed with this song😘😘😘
பெண்ணை தாயின் வடிவில் காணும் ஆண் ஆணை தந்தையின் வடிவில் காணும் பெண் அதை உணர்ந்தவர்கள் இந்த பாடலை சகிக்காமல் கேட்டு கொண்டிருப்பார்கள் ... அப்படி உணர்ந்தவர்களுக்கு இப்பாடல் சமர்பனம் ...
மெய் சிலிர்க்க வைத்த பாடல் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளான் நீ தானடா அருமையான வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே உன் கண்களும் காதல் பேசும் என் தருணம் மலரும் வாசம் உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே புது வானம் பூ தூவுதே கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா உன் கைகள் தீண்டும் தருணம் நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுத்தேன் புது ஜனனம் மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா
அழகான பெண் குரல்.... அருமையான வரிகள்..... மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சிறந்த காதல் காட்சிகள்.... துளி கூட ஆபாசம் இல்லை....
Mm
,., क्ष ह eஔஸஸ fh t௪ப ru t. r. F
67।कवक्ष्क्ष्ब्
न्।क्।य ।।क्।।
व
व। ।।।।)।
ऋज्ञ म सड००
0०००ड०
💞💞💞
Hmm😍
இந்த பாட்டை கேட்டபின்பு கடந்து போக முடியவில்லை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது அவ்வளவு மென்மை அழகிய குரல் இசை காட்சி அமைப்பு அனைத்தும் சூப்பர்...
"கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா"
Hbb
Yes
Mee too
@@deathsquadgaming5786 ghyttttt
Super song
இந்த பாட்டு எத்தனை மொழிகளில் வந்தாலும் தமிழுக்கு ஈடு உண்டோ?
தமிழ் மொழி அழகு ❤
தமிழ் நடை அழகு ❤
தமிழ் பேச்சு அழகு ❤
தமிழ் சொல் அழகு ❤
தமிழ் கவிதை அழகு ❤
Ok
👌
saaata teri boli magne
❤❤❤❤
👌👌👌
மனசுக்கு ஏதோ பன்னுது...சுகமான சுமையாய்....எத்தன தடவ கேட்டாலும் இனம் புரியா ஓர் உணர்வு மனதிற்குள்...
OK I
Yes i feel
Yes
Yes very correct
Yaruma nee 😇
ஒரு பெண்ணின் உணர்வினை மதித்து அவளும் காதல் வயப்படும்வரை காதலியே ராணி போல் பார்த்துக்கொண்டு உணர்வுகள் இணைந்தப்பின் வரும் காதல் பாடல் மெய் சிலிர்க்க வைத்த பாடல்
Wow 👌
Pattu kee yeetha comment bless uuuu
Overflow loves ❤❤❤❤❤❤❤
Yes
Rdsi
D
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா…
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா…
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா…
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா…
🔥🔥🔥What a lyrics❤❤❤❤
Very nice ❤
1srt time - ok ✨
2nd time - nice 😍
3rd time - excellent 🥰
4rth time - addicted 😘
Exactly 💯
100❤❤❤💯💯💯
Yes 🥰
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😢😢😢😢
0:42 உன் கண்களும் காதல் பேசும், இத்தருணம் மலரும் சுவாசம்,
உன் தோள்களில் சாயும் நேரம் உயிர்த் துளிரும் பேரழகி... single ah irunthalum ketute irukulam nu thonuthu intha lines❤️
♥
Jb143 you
🤗❤
@@priyadharshini8284 8⁸87⁰
0poo I⁰
அவள் அவன் அன்பை! புரிந்துகொண்ட பின்பு" அவள் அவன் மீது தவராண எண்ணம் வைத்ததர்க்கு என்னை.. மண்ணித்து விடு... உன் காதலை புரிந்து கொண்டேன்... என அவள் கண்களில் அவனிடம் சொன்ன அந்த அழகான தருணம் தான்.....
மெஹபூபாபா...💚
Ungalukku ipadi ellam pesa theriyuma?
நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா.....(such a melting line ...) This line signifies A girl deeply in love with a boy ❤
𝓜𝓶 𝓲𝓽𝓼 𝓽𝓻𝓾𝓮
I like this line💝😍
அய்யோ... அது வலி
..மருந்தாளன்
@@msel04Tq 👍
Hdksjksnisnsksjs❤😅😊😢😂😮
""அவள்"" ❣️ ""அன்பிற்க்காக "காத்திருக்கும் அந்த ஆனும்""
""அவன்"" அறவணப்பிர்க்காக
காத்திருக்கும்""" அந்த 👸பெண்ணும். "" ஒன்றாய் சேறும் """❤️. அற்ப்புத காட்சி✨💞💯""""
seema saran
Super bro 😉💌
@@user-cg7md6ep8s ❤️
Enna thala
Pjk
இந்த பாடலை யராரல்லம் 2024 கெட்குறிங்க one like 😅😊
❤
❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤
🎉
நான் 1000 முறை கேட்டுவிட்டேன். மனதில் ஏதே பீல் வருது அந்த பீல் காகவே கேட்கத்தூன்டுது
Juu ok lo p
❤️கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சில் வலி தீர்க்கும்
மருந்தாளன் நீ தானா டா ❤️
ப்பா...... Vara laval lines 🔥❤️😍
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிழி நானடா such a lovely line with full of love
It means that a girl will always don't show her feelings but she also have feelings I love this line
KGF-2 படம் ஆரம்பித்த முதல் இறுதி வரை பரபரப்பான சண்டை காட்சிகள் , அடுத்து என்ன என்று எதிர்பார்த்த நிலையில் மனதிற்கு அமைதி தரும் இனிமையான தமிழில் வா வா என் அன்பே பாடல் மிக அருமை , பாடல் வரிகள் பின்னணி ,பாடகி குரல் , இனிமையனை இசை , பின்னணி காட்சிகள் என மிக கன கச்சிதம் , இது வரை 1000 முறை மேல் கேட்டு விட்டேன் , தனிமையை விரும்புகிறவர்கள் இரவு நேரத்தில் நிசப்தமான நேரத்தில் இந்த பாடல் கேளுங்கள் மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை , மேலும் இந்த பாடல் பாடிய அனன்யா பட் அவர்களுக்கு தமிழ் தெரியாது , தமிழ் மொழி தெரியாதவர்கள் பேசினால் கூட அழகு தானே .....
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்!
ஆனால்! இவர்களின் கண்களின் மொழி! காதல் அகராதயில், காலத்தால் அழிக்க முடியாத கருவிழி.
Yaarlam intha Paata 2024 la Ketkkuringa 🙋♂️
🙋♂️
இன்று வரை கேட்டு கொண்டு இருக்கிறோம் இந்த பாடலை தினமும் 💯💯🔥
Yes yes yes ❤🎉
Any one watching 2024 ❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤
S
I love you v❤❤❤❤
My gym faw song 👍👍
2:15❤❤❤
Me i love you Yash ❤❤❤
பெண் : வா வா என் அன்பே…
என் வாழ்வின் பேரன்பே…
வந்தாய் கண் முன்பே…
இது நிஜமா சொல் அன்பே…
பெண் : உன் கண்களும் காதல் பேசும்…
என் தருணம் மலரும் வாசம்…
உன் தோள்களில் சாயும் நேரம்…
உயிர் துளிரும் பேரழக
-BGM-
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
ஓ… மே தேரி மெஹபூ
-BGM-
பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே…
புது வானம் பூ தூவுதே…
பெண் : கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா…
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா…
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா…
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா…
பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்…
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்…
இனி வாழ்க்கையில் ஏது மரணம்…
நான் எடுத்தேன் புது ஜனனம்…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
ஓ… மே தேரி மெஹபூபா…
-BGM-
❤❤❤❤❤❤
❤❤
Super song
@@arivuazhagan4862 thnks
@@BhuvanaBhuvana-z4o 😇
Yarukellam Intha song 🎵 pudikkum pa
Semma song 🎶 ❤️
💗 Yash & srinidhi💗 Vera level …
Yanaku podikum my fav actor yash
0:54 Pure Blissful Scene ❤ Reena confessed her love to Rocky in the exact same way how Rocky Proposed her ❤ True love 😘😘
இந்த பாடலை மறக்காமல் கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் இருந்தால் ஒரு like oru comment பண்ணுங்க
Supeer ra irrukudu
Hi
It's really super
Nanum
@@p.murugesanp.murugesan8589 ées
😮d
කොච්චර ඇහුවත් එපාවෙන්නෑ...ඒ තරම් ලස්සනයි ...නිළිය සහ නලුවා මාර මැචින්...මම ආසම නලුවෙක්...ගොඩාක් ආදරෙයි ....from sri lanka 🇱🇰 ❤❤❤
Me
எவ்வளவுபெரியரவுடியா இருந்தாலும்,பெண்ணின்அன்பிற்க்குஅடங்கிதான்ஆகனும்.
குரலில் கலக்கி உற்றியதன் பெயர்தான் மதுவோ
என்ன ஒரு மயக்கம் பாடலை கேட்டு முடித்த பின்பும் மீள முடியவில்லையே ❤
1:01 THAT SCENE MAKES ME GOOSEBUMPS
No kissing. Nothing vulgar. Just pure love - 1:50 to 2:16 . There’s no better way to show it! So beautiful ❤
Shure true love feel
"கடவுளால் முடியாதது எதுவும் இருக்காது."
$f2 7777766^
உன் கைகளும் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சரணம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜலனம்
I love this lyrics .it's true love song MEHABOOBA
No kissing scene, No bad scene only pure feelings. This song is so beautiful. Best part is you can connect with the emotional. You can feel their love. I'm obsessed with this song💟
கண்மூடி கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வருகிறதே
பெண் குரல், இசை, பாடல் வரிகள் எதை சொல்வது❤
0:42 உன் கண்களும் காதல் பேசும், இத்தருணம் மலரும் சுவாசம்,
உன் தோள்களில் சாயும் நேரம் உயிர்த் துளிரும் பேரழகி
என்னா bgm டா எப்பா சொல்ல வார்த்தையே இல்லை 🤩😘😱
காதலை அழகாக வெளிப்படுத்திய வித்தியாசமான மனதை கவர்ந்த பாடல்
Ennoda manaiviya naan rombhavum nesikren bcz naan epovum avaluku kuzhandhainu sollitey irupaa... Enaku mattum kadavul kitta irundhu rendu gift onnu ennoda wife innonnu avaley enaku ammava kidaichadhu...
Indha song kekum pothu enaku ennoda wife thavirthu vera endha vishayamum yaarum nyabagam Iruka maataanga, apdi oru feel kudukra indha song ezhudhuna vangalukum , paadanavangalukum , music pannavangalukum , ennoda nandrigalum vaazhthukalum...🙏💐
❣ Tamil is very sweet...
❣ Tamil is independent legendary language...
❣ Amazing song 😍👌
❣ From sri lanka 🇱🇰 ❤ 🇮🇳
❤️
Tamil has Sanskrit in it.... Its not independent
@@vijay-fz5ln Sanskrit was borrowed from Tamil. Meaning of samaskritham is samakritam mixture of languages. Tamil, Persian, Arabic, Greek. That’s why it’s called Samaitha mozhi, you misunderstood pragritham with Sanskrit that too from Tamil during Ashoka period
@@vijay-fz5ln Tamil is the only language in the world which has all 11 characteristic features.
💞
Every body is this song addicted 😊😊 raise your hand 🙋🙋🙋
சிறந்த வரிகள் மதுரகவி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் come back Tamil cinema மதுரகவி அண்ணா
2:38Ini vaalkaiyil eedu maranam naan eduthen pudu jananam semma words
பெண் : வா வா என் அன்பே…
என் வாழ்வின் பேரன்பே…
வந்தாய் கண் முன்பே…
இது நிஜமா சொல் அன்பே…
பெண் : உன் கண்களும் காதல் பேசும்…
என் தருணம் மலரும் வாசம்…
உன் தோள்களில் சாயும் நேரம்…
உயிர் துளிரும் பேரழகா…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
ஓ… மே தேரி மெஹபூபா…
பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே…
புது வானம் பூ தூவுதே…
பெண் : கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா…
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா…
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா…
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா…
பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்…
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்…
இனி வாழ்க்கையில் ஏது மரணம்…
நான் எடுத்தேன் புது ஜனனம்…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
ஓ… மே தேரி மெஹபூபா…
By,
A.Sethupathi💫
காதலிப்பவர்கள் தான் தெரியும் காதல் உணர்ச்சிகள்🥰😌
True
காதலித்தவர்களுக்கும் தெரியும் 🥺
@@-C-O-N-Q-U-E-R-O-R-அப்போ புறில இப்போ புறிது😂
செல்ல வார்த்தைகள் இல்லை. இந்த பாடல் கேட்கும் போது நம் மனதில் ஏற்படும் எண்ணம்.. ❤️❤️❤️
Eryiu
K8h
சொல்ல
Yes
Still I am watching this song ❤ dedicated my husband ❤ best heroin matching 😊
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள் அற்புதம் மிக அற்புதம்
மனதிற்கு பிடித்த பாடல் இது ஒ௫ முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது Love feel the song😌😍😍😍😘😘😘😘
intha song pudichavanga Hii nu mgs pannuga
Intha paata kekkum pothu yetho oru feel....semmmaaa....
fgjh
nyc
@@sundarsundar5842 l
LLlllllLqlqllqlllqlllllllllllqlllqlllllllpllqlllllllpqqll
P
Llp
இந்த பாடலை கேட்க உள்ளமே குளிருது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிவசிவ
இசையால் உயிர்களை இன்பம் அடையச்செய்யவே இப்பாடலை அந்த (மருந்தாளன், முகிலாளன்) பரம்பொருளான கருணைக்கடல் நமக்கு பரிசாக கொடுத்துள்ளார்....😍😍😍😍
VxiukkkkkkkkllLlcii
Athukkum mela
Super bro
👺
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்களம்🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
I really love Yash's attitude and Heroine's Beauty ❤❤❤❤❤❤
Yash srinidhi😍😍😍
I addicted that song
True...😘😘
@@kaviyam1234 💯💌
MEESHA
2023 ல இந்த பாடலை நான் கேட்டு கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் நண்பரா நீங்கள்.
2024
2:18 Goosebumps✨
No bed scenes no kisses is very love feel song எத்தன தடவகேட்டாலும் சகிக்காத பாட்டு படமும் vera level உண்மையில் directer ah பாராட்டியே ஆகனும்
கேட்க சலிக்காத - சகிக்காத இல்லை . 🙏
❤
💜
Wief
Correct bro
சூப்பரான திரைப்படம் சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
Recently addicted😍. So beautiful song with awesome melodious voice.
No kissing scene no bed scene only pure feelings this song is so beautiful Best part is you can connect with the emotion ' you can feel their love.i'm obsessed with this song😘😘😘
I feel
yes no lust
Kkkkk
I too think the same
Poda potta
மழையாய் பொழிகிறது,,,,,, மனதின் காதல் உருகி💕💕💕💕💕
💞👌💞
My favourite song ❤❤❤❤❤
2:25 💛🖤 Favourite Line..& Super Screen Play..💯
அனைத்து உத்தமமான காதலர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
கவர்ச்சி இல்லை இது போல படமும் பாட்டும் எடுத்தால் மிக அருமை யாக அமையும்🌟✨✨
This song was unexpected song in this movie. I addicted in this song
பெண்ணை தாயின் வடிவில் காணும் ஆண்
ஆணை தந்தையின் வடிவில் காணும் பெண்
அதை உணர்ந்தவர்கள் இந்த பாடலை சகிக்காமல் கேட்டு கொண்டிருப்பார்கள் ...
அப்படி உணர்ந்தவர்களுக்கு இப்பாடல் சமர்பனம் ...
சலிக்காமல்.......
True 💯 percent
5 ഭാഷകളിൽ പാടിയതിൽ ഏറ്റോം ഇഷ്ട്ടം മലയാളം ആണ്. അത് കഴിഞ്ഞാൽ തമിഴിൽ പാടിയത് ആണ് ഇഷ്ടപെട്ടത് 😻👍🏻
❤தமிழ் tamil
Indian Land mark movie our KGF 2 🔥🔥🔥🔥🔥
For this song, I watched the movie
Me too
இந்த பாட்டு கேட்கும் போது மனதில் ஒரு சந்தோசம்
I liked tamil version of mehabooba ❤️ what a lyrics 🥰 Handsome Yash and Gorgeous Sreenidhi shetty combination was an amazing in this song
Somthing special....❤
மனம் உருகும் வரிகள்..
மயக்கும் குரல் 😍😍
இது போன்ற ஒரு சாதாரண
That final humming is awesome 3:38 to 3:50
No need of sleeping tablet
Understanding 0%
Feeling 100%
0:18 bgm vera level
Intha song ah 100 times kettavunga oru like podunga
2024 la yaarellam indha song kekuringa ❤❤❤❤
KGF oru brand
Ethanai kaalam analum. Movie dialogue Um sari song um sari
Ellar manasula tesiya gidam a olikum.
🔥🔥🔥🔥🔥
Heart Touching Song.💖💜️Love from Sri Lanka 🇱🇰
Elama machn
எத்தனை😍😍 முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்கள்😍😍 உள்ளன இந்த😍😍😍😚 படத்தில் அருமையான பாடல் வரிகள்😘😘😘 பெற்ற படம் வார்த்தையில் வர்ணிக்க முடியவில்லை.😍😍😍
Unmathan dear,❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜vera Mari feel intha song
MEESHA
மெய் சிலிர்க்க வைத்த பாடல் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளான் நீ தானடா அருமையான வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2024 anyone 🙂💐
Magical music,magical voice,magical words,mehaboobaaaaa😍😍😍☺☺☺🤗🤗🤗
Both Reena &Rocky char live our hearts forever 🥰🥰🥰🥰😍 such an amazing
Flim kudos to the entire team 👏🙌👍
மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்🥰😎🙂😊 மெஹபூபாபாடல்🎉❤😊
உருட்டு
மிகவும் பிடித்த பாடல்♥️♥️♥️
Female voice is just wow 🥰. I love this song ☺️
Melodious ❤❤❤
Entha song ketkum podhu.yetho oru happiness...heart beat.....oru mari panuthu...mind full fresh airuthu....... addicted song.....
I m also addiced this song... lovely bgm
Same to you dear ❤️❤️❤️❤️
KGF thaan kingu👑Beastuku sangu☠️...amuku dumuku Amal dumal...
I am sri lanka❤ this song addicted😢❤❤❤
வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
பூ வைக்க பூங்காற்று
சீர் செய்ததே
புது வானம் பூ தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும்
மருந்தாளன் நீதானடா
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இதுதானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீதானடா
உன் கைகள்
தீண்டும் தருணம்
நான் தணிந்தேன்
தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில்
ஏது மரணம்
நான் எடுத்தேன்
புது ஜனனம்
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
Song lyrics is fantastic 😘 Video super clear 😍 Movie 1 and 2 vera level 🔥🔥🔥 Waiting in part 3 😘😘💘 Yash lovers ❤💗 here 💞
Any one 2024 june ❤❤
7.9.2024
😍😍😍
This is india s first gendle song . amazing song capture ❤️
Just this line "Mehabooba main teri mehabooba" pours the entire soul of love ❤️
Nenjil vali theerkum marundhal
an nee thanada.... wow❤heart touching lines...❤ this song gives something feel....
Such a beautiful film without any vulgarity i love it plz give us such a good film with the same hero and heroine without any replacement.......
கொடைக்கானல் சுற்றுலா இரவு நேரம் மணி 12:30 விருதுநகர் To மதுரை தேசிய நெடுஞ்சாலை காதில் ஹெட்செட் இந்த பாடலை கேட்கும் போது சொர்க்கம் ❤❤❤
Every girl dream a life like this...But possible only for a rare queens....
1000 முறைக்கு மேல் கேட்ட பாடல்
Yes I am