4255 அடி உயரம்.. வானில் 28 முறை வட்டமடித்த விமானம்.. எமனுடன் போராடிய 141 உயிர்.. கடவுளான 2 கேப்டன்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • 4255 அடி உயரம்.. வானில் 28 முறை வட்டமடித்த விமானம்.. எமனுடன் போராடிய 141 உயிர்.. கடவுளான 2 கேப்டன் - உலகமே கவனித்த லைவ் வீடியோ
    #trichy #trichyairport #trichyflight #pilot #tamilnadu #thanthitv
    நடுவானில் 141 பேர் உயிரை கையில் பிடித்து கொண்டு விமானத்தில் பறந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளான நிலையில் விமானத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
    Uploaded On 12.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 27

  • @viralvideos5260
    @viralvideos5260 3 години тому +8

    இவர்களை மத்திய மற்றும் மாநில அரசு கௌரவிக்க வேண்டும்

  • @thirumaraiselvan8849
    @thirumaraiselvan8849 3 години тому +7

    சக்கரம் இறங்கவில்லை என்றால் பில்லிங் வேண்டிக் முறை தேவை.. சக்கரம் விமானத்தில் உள்ளே இழுக்கவில்லை என்பதை தவிர இதில் ஒன்றும் ஆபத்து இல்லையே ஆக சக்கரம் கீழே இறங்கிவரவில்லை என்றால் தானே பிரச்சினை ....

    • @waran_17
      @waran_17 3 години тому +3

      சரியா சொன்னீங்க இவனுங்க சும்மா பில்டப் விட்றானுங்க.......

    • @francisyagappan7345
      @francisyagappan7345 3 години тому +3

      கரெக்ட்.. ஆனால் பிரச்சனை என்ன என்றால்.. சக்கரம் மடங்காத நிலையில் தொடர்ந்து பயணித்தால் விமானத்துக்கு தேவையான உயரமும் வேகமும் குறைய கூடும்.. பறக்கும் வேகத்தில் டயர் மற்றும் அதனுடன் கூடிய ஹைட்ராலிக் சிஸ்டம் திறந்த நிலையில் பயணிப்பது பெட்ரோல் கன்சம்ப்ஷன் அதிகமாக கூடும்.. மேலும் எரிபொருளுடன் மீண்டும் உடனே இறங்கினால் தி றந்த நிலையில் உள்ள லேண்டிங் கியர் திடீரென மடங்கி உடைந்து விட்டால் மிகப்பெரிய விபத்துக்கு வழிகோலும்.. மேலும் இந்த விமானத்தில் எரிபொருளை கீழே கொட்டும் போன்ற அமைப்பு இல்லை.. அதனால் நீண்ட நேரம் வானில் பறந்து எரிபொருளை குறைத்து மிக சாமர்த்தியமாக இறக்கி இருக்கிறார்கள்..

  •  Годину тому

    Everyone safely landed , great efforts, experience showed 💪 by the pilots 👏👏
    நீங்கள் இப்போது ஒளிபரப்பும் செய்திகள் இதை இன்னும் மிகப் பெரிய பிரச்சினையாக ஆக்குகின்றன , .. 🙆🙇

  • @r.lakshminarayanan7963
    @r.lakshminarayanan7963 3 години тому +5

    எனக்கு புரியலை.விமானம் நகரக் கூடாது என்பதற்காக போடப்படும் வீல் லாக்கர் எடுக்காதது தான் சக்கரம் உள்ளே போகாதத்துக்கு காரணம் அப்படின்னு சொன்னா ரன் வே யில ஓடி விமானம் எப்படி டேக் ஆப் ஆயிருக்கும்?

  • @rsgstudiotamil6751
    @rsgstudiotamil6751 3 години тому +2

    Best pilot in the world 🌎

  • @tseetharaman
    @tseetharaman 3 години тому +1

    இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த படத்தை ஓட்டுவிங்க து டிவி

  • @riyavelu563
    @riyavelu563 4 години тому +1

    God is Great

  • @shanthinarashiman834
    @shanthinarashiman834 4 години тому +1

    Hats of pilot

  • @anandantony8009
    @anandantony8009 2 години тому

    👏

  • @Isaac-gn5uj
    @Isaac-gn5uj 2 години тому

    Not saved all the 141 peoples captan only god.saved all our brothers sisters life. God given.the wisdom to captans . We praise to the lord only.

    • @captainferoz
      @captainferoz Годину тому

      Not Captains, there is only one person is the Captain of this aircraft. One is the Captain and the another one is the First Officer.

  • @austinemajella6673
    @austinemajella6673 3 години тому +1

    so is it again a careless procedure not by accident? omg. why playing with human lives?

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 години тому +1

    its not belly landing ..its been Normal landing done as the wheels were in right posiitoin..dont give false details !

  • @sridharanr4613
    @sridharanr4613 3 години тому

    Raja idhe failure flight landingin agum podhu yetpatu irundha Yana Pani irupinga?

  • @vassoubarani4867
    @vassoubarani4867 Годину тому

    ஒருத்தன் 16 முறை வட்டமிடும் மற்றும் ஒருவன் 26 முறை என்றான் இந்த பத்திரிகை செய்திகள் பொய் யாரும் பார்க்காதிங்க இது

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 3 години тому

    Dei...it was not belly landing...it landed on wheels

  • @MFD_VLOG
    @MFD_VLOG 3 години тому

    Enda ora news poduriga

  • @illaiyarajaillaiyaraja5558
    @illaiyarajaillaiyaraja5558 2 години тому

    Pasa kairu just miss

  • @CommumistChina
    @CommumistChina 3 години тому

    டேய் போதும் டா
    . முடியல
    ..

  • @riyavelu563
    @riyavelu563 4 години тому

    👏👏👏👏👏👏