КОМЕНТАРІ •

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 2 місяці тому

    எங்கள வச்சு நல்லா சம்பாதிக்குறீங்க இந்த மாசம் வேலை போயிடுச்சு நன்றி ஐயா

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz 2 місяці тому +1

    அம்மா அப்பா அண்ணா கணவர் நகைகள் அனைத்தையும் இழந்து விட்டேன் தொழில் ஓட்டம் இல்லை கடன் தொல்லை நீங்குமா ஐயா

  • @krishnasamysamy3732
    @krishnasamysamy3732 2 місяці тому +2

    TQ GUR 🙏 malay

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 2 місяці тому +18

    உருட்டுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

    • @MaayanMayam
      @MaayanMayam 2 місяці тому +4

      Unmaithan om Vishnumaya kaalam pathilsollum

    • @MaayanMayam
      @MaayanMayam 2 місяці тому

      Ok om vishnumaya

    • @MaayanMayam
      @MaayanMayam 2 місяці тому

      Om Vishnumaya

    • @MaayanMayam
      @MaayanMayam 2 місяці тому

      Om Vishnumaya

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God 2 місяці тому +2

      @@MaayanMayam என்னுடைய கர்ம பாவங்களை முடித்துவிட்டு செல்வேன் என நம்புகிறேன், இது நல்ல வாழ்க்கை எதிர்பார்க்கவே கூடாது.. இதில் என்ன வேதனை இருக்கிறது முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிக்கிறோம், இந்த இந்த மனிதப் பிறவி எடுத்ததே பாவங்களை தீர்க்கத்தான், நல்ல விஷயங்களை எதிர்பார்க்கவே கூடாது, என் பாவங்களை முடித்தவுடன் கண்டிப்பாக நான் உயிரோடு இருக்க மாட்டேன்,நடக்க வேண்டியது நடந்தே தீரும் அது யாராலும் தடுக்க முடியாது, வேற எந்த கடவுளாலும் எதையும் மாற்ற முடியாது, கடவுள் என்பது வெறும் கற்பனையே

  • @ganeshganesh5096
    @ganeshganesh5096 2 місяці тому +8

    எதுவுமே நடக்க வில்லை அய்யா .10 வருடமாக கஷ்டம் தான்.

    • @jayaprabhu8634
      @jayaprabhu8634 2 місяці тому

      எதுவும்மே நடக்கவில்லைனாலும் இவுங்க சொல்லும் அந்த இரண்டு நிடமது நமக்கு எல்லாமே நல்லது நடக்கும் என்ற சந்சோசம் கிடைக்கும் இப்படியே ஏற்று கொள்ளுங்க நண்பா

  • @SinnathampSinnathamp-gf5wz
    @SinnathampSinnathamp-gf5wz 2 місяці тому

    எல்லாம் வோசம் சோந்தம் பந்தம் எல்லோரும் வோசம் அத பாசம் என்பது பொய் எல்லாம் மாய வாழ்க்கை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Pachamuthu-y8z
    @Pachamuthu-y8z 2 місяці тому

    ஐயா எங்கள் வாழ்கை எப்போதும் கஷ்டம் தான்

  • @lathamani3248
    @lathamani3248 2 місяці тому +5

    அய்யா என் பெயர் லதா என் கணவர் இறந்துவிட்டார் நான் இப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமா பதில் சொல்லு கா

    • @MaayanMayam
      @MaayanMayam 2 місяці тому

      ஓம் vishnumaya

    • @MaayanMayam
      @MaayanMayam 2 місяці тому

      ஓம் வாழ்த்துக்கள்
      ஓம் விஷ்ணுமையா

    • @s.karthikeyankarthik5576
      @s.karthikeyankarthik5576 2 місяці тому

      மாப்பிள்ளை நல்லவரா சிவ சிவ

    • @RaviVelusamy-b3n
      @RaviVelusamy-b3n 2 місяці тому

      Ok

    • @jayaprabhu8634
      @jayaprabhu8634 2 місяці тому

      வாழ்த்துக்கள்

  • @valarmathi7647
    @valarmathi7647 2 місяці тому +1

    எத்தனை வருசத்துக்கு இப்படியே உருட்டிட்டு. இருப்பீங்க எங்களுக்கு எந்த காலத்திலயுமே. விடிவுகாலமே வரபோறதே இல்லை

  • @shivaprakash5197
    @shivaprakash5197 2 місяці тому +1

    Pesama ponga....na peseda porane....

  • @DineshRaghavenderK
    @DineshRaghavenderK 2 місяці тому +1

    செய்கிறேன் அய்யா

  • @SubraManiyan-ye8ui
    @SubraManiyan-ye8ui 2 місяці тому

    Supper good News I am

  • @reghungl2352
    @reghungl2352 2 місяці тому +1

    வெற்றி

  • @thenmozhi291
    @thenmozhi291 2 місяці тому

    Thank you sir 🙏

  • @RaviR-w6w
    @RaviR-w6w 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @geethathangasamy839
    @geethathangasamy839 2 місяці тому +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @sasi_kumar10
    @sasi_kumar10 2 місяці тому

  • @Muthuvel-rk4vx
    @Muthuvel-rk4vx 2 місяці тому +1

    😮

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 2 місяці тому +5

    ஐயா சும்மா போங்ஙயா

  • @nirmalakumaresan1811
    @nirmalakumaresan1811 2 місяці тому

    Epposavuvarum

  • @vijithalka6311
    @vijithalka6311 2 місяці тому

    Onrum ella

  • @Ammukuttytvr
    @Ammukuttytvr 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @kannankannan3413
    @kannankannan3413 2 місяці тому

    🙏🙏