"விஜய் கிட்ட இதைதான் எதிர்பாக்குறோம்.. அரசியலுக்கு வந்தா இதெல்லாம் செய்யணும்!" பொதுமக்கள் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • விஜய் அரசியல் வருகை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பொதுமக்கள் கருத்து
    #vijay #thalapathy #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 651

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 місяців тому +46

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @smileinurhand
      @smileinurhand 8 місяців тому

      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் 🤦.
      கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      100 ரூபாய் டிக்கட்டை 1500ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 150கோடி சம்பளமாய் வாங்கும் திருடர்கள்.
      IT, ED சோதனைகளில் இருந்து தப்பித்து சொத்தை பாதுகாக்க அரசில் வேடம் போடும்........கள்

    • @chandruchandru141
      @chandruchandru141 8 місяців тому

      seeman

    • @cathrinebakiya2158
      @cathrinebakiya2158 8 місяців тому +1

      Nota tha varum ok

  • @hakeemjes3030
    @hakeemjes3030 8 місяців тому +143

    Ladies and youngsters vote for thalapathy ❤❤❤❤❤

  • @pradeepang4935
    @pradeepang4935 8 місяців тому +93

    இனி என் குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டும் தளபதி விஜய் அண்ணாக்கு மட்டும் தான்

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm 8 місяців тому +52

    My family vote talaphthi vijay ku 🥰🔥🔥😍

  • @vijayvijayvijayvijay74
    @vijayvijayvijayvijay74 8 місяців тому +623

    தளபதி வந்தா என் குடும்பத்தில் இருக்கிற ஓட்டு 20 ஓட்டு அவருக்கு தான்

    • @ellangoramkumarvlogs
      @ellangoramkumarvlogs 8 місяців тому +36

      மய ர கூட முடிங்க மாட்டான் விஜய்

    • @Akashs70382
      @Akashs70382 8 місяців тому +18

      நி உருட்டு

    • @mpriya6706
      @mpriya6706 8 місяців тому +12

      Nee pudungu

    • @Afraamaryam
      @Afraamaryam 8 місяців тому +24

      ஒரு காரணம் சொல்... விஜய்க்கு ஏன் ஓட்டு போடணும்?

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 8 місяців тому +1

      ஏன் போடக்கூடாது.. தி மூ க போட்ட vote ஏன் சாக பொரீயா நாட்ட அழிக்க வேண்டும் என்றால் பழைய குறுடி கதவ திருடி என்று இரு​@@Afraamaryam

  • @rajatvr5974
    @rajatvr5974 8 місяців тому +183

    எங்கள் குடும்பம் ஓட்டு முழுவதும் விஜய் அண்ணாவுக்கு மட்டும் தான்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 8 місяців тому +4

      அரசியலுக்கு லாயக்கில்லை

    • @rajatvr5974
      @rajatvr5974 8 місяців тому +4

      @@ramesgopal4989 உன் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை

    • @ravinderr5300
      @ravinderr5300 8 місяців тому +5

      ​@@rajatvr5974😂super punch ya avan moonjila kuthna maari😂

    • @shivakumar.2670
      @shivakumar.2670 7 місяців тому +2

      @rajatvr 😂😂❤

  • @Karthick_05223
    @Karthick_05223 7 місяців тому +17

    Enga family la 40 vote s thalapathy kku than 2026 tamilnadu CM Vijay sir 🎉❤

  • @sivakumars2211
    @sivakumars2211 8 місяців тому +52

    இப்போது எல்லாம் பேசுவாங்க ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்க இவங்களுக்கு போடுவாங்க

  • @sasidharan4900
    @sasidharan4900 8 місяців тому +28

    I vote for vijay the boss

  • @sureshmurugan190
    @sureshmurugan190 8 місяців тому +96

    தற்ப்போது அரசியல் வாதிகள் தான்+நடிகர்கள் தளபதி விஜய் எங்கள் வீட்டுப்பிள்ள ஒரு நல்ல மனிதன் மக்களுக்கானவர் மக்கள் தலைவர்

    • @lokeshs6062
      @lokeshs6062 8 місяців тому

      Parents ah pathukatha Vijay Petha pullaya kandukatha Vijay Chinna pasangala Politics ku use pandra Vijay Tax kattatha Vijay vantaru Oora kapatha 😂😂

    • @ramesgopal4989
      @ramesgopal4989 8 місяців тому +2

      ஒன்னுமே செய்யலை மக்களுக்கு இதிலை முதல்வராம்..

    • @sureshmurugan190
      @sureshmurugan190 8 місяців тому

      @@ramesgopal4989 அட முட்டாள்களா

    • @sureshmurugan190
      @sureshmurugan190 8 місяців тому

      @@ramesgopal4989 கொஞ்சம் சிந்தியுங்கள் முட்டாள் தமிழனே

    • @yuvaraj575
      @yuvaraj575 8 місяців тому +1

      @@ramesgopal4989 stalin ummbitara unaku

  • @NandhuNandhu-xl4kz
    @NandhuNandhu-xl4kz 8 місяців тому +18

    Next cm Vijay Anna 🔥🔥🔥

  • @palrajpalraj919
    @palrajpalraj919 8 місяців тому +10

    My family vote vijay anna 👍

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 8 місяців тому +32

    அரசியல் வேற களம்
    நடிப்பு வேற களம்
    மிகவும் ஜாக்கிரதை இந்த மீடியா உங்கள் மனதை சிதைக்கும் நம்ம கேப்டன் உதாரணத்திற்கு நன்றி

    • @solosteeve588
      @solosteeve588 7 місяців тому +3

      Ithuvarai seeman but ippom vijay ku thaan my vote I am thalapathi vijay fan👍

  • @sjstars688
    @sjstars688 8 місяців тому +8

    My vote for Thalapathy ❤

  • @Akvk-uz5vi
    @Akvk-uz5vi 7 місяців тому +5

    என்றும் தளபதி என் ஓட்டு என் குடும்பத்தில் எல்லா ஓட்டும் அண்ணனுக்கு தான்...🎉🎉🎉👍👍👍👍👍ஒரு விரல் புரட்சி 👍....அண்ணன் தளபதி வந்தால் தமிழக ஆச்சி கண்டிப்பாக மாறும் 💯💯💯💯👍👍👍👍👍👍👍

  • @ruthran481
    @ruthran481 8 місяців тому +20

    Thalapathy❤❤

  • @ajaysiva.s
    @ajaysiva.s 8 місяців тому +33

    இப்போ எல்லாம் சொல்லுவாங்க தேர்தல் அன்னைக்கு தான் தெரியும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்பது 😂

    • @tamizh9205
      @tamizh9205 8 місяців тому +4

      💯Fact bro ivangaluku therinjathu yellam DMK ADMK tha🤣🤣🤣🤣

    • @ajaysiva.s
      @ajaysiva.s 8 місяців тому +1

      @@tamizh9205 Ama 😅

    • @mpriya6706
      @mpriya6706 8 місяців тому +3

      Inimelum apdi pana ellarum sagavendithan

    • @thalapathylogith6748
      @thalapathylogith6748 8 місяців тому +1

      Yes you're right

    • @ajaysiva.s
      @ajaysiva.s 8 місяців тому +1

      @@mpriya6706 Sethhalum tamil makkaluku buthi varathu 😤

  • @jawamohan9908
    @jawamohan9908 8 місяців тому +22

    Thalapathi ❤️‍🔥

  • @tamilfranktuti1171
    @tamilfranktuti1171 7 місяців тому +1

    Vijay Anna ❤

  • @mohamedniyasabdulbarakath2077
    @mohamedniyasabdulbarakath2077 8 місяців тому +6

    I support thalapathy vijay

  • @rscreation0304
    @rscreation0304 8 місяців тому +2

    My first vote vijay anna

  • @sunithadevi2502
    @sunithadevi2502 8 місяців тому +5

    First vijay sir shd take voting in each house and shd create job for all in that house no need free things only work is needed so vijay sir can do it

  • @sssk7497
    @sssk7497 7 місяців тому +2

    8:50 is very very important point now🔥
    if all IT and non IT companys should open their branch in all other main districts like coimbatore, trichy, madurai etc.. rather than in chennai, the population should be spread and it will be very useful then.

  • @SaravanaKumar-cd8hx
    @SaravanaKumar-cd8hx 8 місяців тому +2

    Vijay Anna 👍👍👍

  • @teddycutie6949
    @teddycutie6949 7 місяців тому +1

    Vote for Thalapathy ❤️

  • @manivannan.k8499
    @manivannan.k8499 8 місяців тому +5

    வரட்டும் பார்க்கலாம்

  • @PovasMohan
    @PovasMohan 7 місяців тому +2

    விஜய் ❤❤❤❤❤❤❤ vote for you ஒன்லி ❤❤

  • @vickychennai3786
    @vickychennai3786 8 місяців тому +3

    This is the right time vijay entry..

  • @frozen-melt
    @frozen-melt 8 місяців тому +6

    I vote vijay

  • @praveenakalai9606
    @praveenakalai9606 7 місяців тому +1

    We all supporting vijay anna my vote also vijay annaku thaan.... ❤❤❤❤❤❤❤But movie paaka mudiyathu.....😢😢😢

  • @Kuberan_22
    @Kuberan_22 8 місяців тому +2

    Let the people decide

  • @vijaysrinivasan4065
    @vijaysrinivasan4065 8 місяців тому +8

    My vote vj 🎉🎉🎉

  • @ChithraChithra-te8xl
    @ChithraChithra-te8xl 7 місяців тому +1

    Vijay anna engal kudubathil ullla 30 vote ungalukku than.nega vantha makkalukku help pannuviga vaga ❤❤❤❤

  • @babhuar8688
    @babhuar8688 8 місяців тому +3

    In my house 2 vote to Vijay Anna

  • @meshpuduvai7263
    @meshpuduvai7263 7 місяців тому +1

    என்னுடைய கருத்து இது சில பேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது ஆனா உண்மை என்னென்ன நடிக்கிறவங்க நடிக்க தான் ஆகணும் அரசியல் பண்றவங்க அரசியல் பண்ணிதான் ஆகணும்❤ இதை எல்லாத்தையும் உணர்ந்து மதிப்பிற்குரிய திரு விஜய் அவர்கள் முழு கவனத்தோடு செயல்பட்டால் வெற்றி கண்டிப்பா ஒரு சில கவனக்குறைவால் ஏற்பட்டால் பெரிய ஆபத்து🎉🎉🎉🎉🎉🎉 என் பெயர் ரமேஷ் நான் பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை

  • @LogeshLogesh-k9y
    @LogeshLogesh-k9y 8 місяців тому +1

    நல்லது செஞ்சா யார் வேண்டும் என்றாலும் வரலாம் உண்மையே பெரிய பெரிய பணக்காரர்கள் அனைவரும் அரசியலுக்கு வரனும்❤

  • @vm-yo2pe
    @vm-yo2pe 8 місяців тому +6

    தமிழ் நாட்டின் சாபக்கேடு விஜய் அரசியலுக்கு வருவது

    • @NATRAJANDHATCHANAMOORTHY
      @NATRAJANDHATCHANAMOORTHY 8 місяців тому

      சரியாக சொன்னிங்ங Bro
      வரட்டும் தலைவர் ரஜினிகாந்த் கோடாணகோடி பேன்ஸ்ங்க வச்சி ஆப்பு அடிக்கிறோம்

    • @Dinu17eee
      @Dinu17eee 8 місяців тому +1

      கோடான கோடி ரசிகர்களா கலைஞர் 100 தெரிஞ்சுச்சுச்சு கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு மயிரும் ரஜினி புடுங்கள அவன் ஒரு கன்னட காரன்

  • @sudalaimani8540
    @sudalaimani8540 7 місяців тому

    My big family vote 43 Thalapathy ku 😊❤than

  • @balajilin6315
    @balajilin6315 7 місяців тому +1

    New leadership required vote for Vijay

  • @sabari3668
    @sabari3668 8 місяців тому +6

    Vijay🔥

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 8 місяців тому +4

    My house 5 vote vijay ku than❤

  • @pradeepang4935
    @pradeepang4935 8 місяців тому +2

    Full support only one Thalapathi Vijay Anna ❤️❤️❤️❤️❤️

  • @jillasakthivgs4813
    @jillasakthivgs4813 8 місяців тому +7

    Cm Vijay Anna ❤

  • @sheikahamed8131
    @sheikahamed8131 8 місяців тому +4

  • @aakashrajendran4127
    @aakashrajendran4127 8 місяців тому +2

    I'm AK fan. But, Vijay Anna vandha kandipa yen family le irukke 6 votes. Averukku mattum dha.❤

  • @TamilAstrologyVision
    @TamilAstrologyVision 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉welcome vijay🎉🎉🎉🎉🎉

  • @nandhiniadlin7672
    @nandhiniadlin7672 5 місяців тому +1

    Enga kudunba 30 members and na keta elarum vijay sir ku dha vote sonnanga

  • @sureshmurugan190
    @sureshmurugan190 8 місяців тому +7

    தளபதி விஜய் ஒரு,நல்ல தமிழன் மனிதன்❤

  • @heartster620
    @heartster620 6 місяців тому

    Tamilnadu la politicians nalla panna ethuku actors politics ku Varanga..definitely VIJAY will change our tamilnadu👍🏻❤️

  • @s.shivanis.shivani1234
    @s.shivanis.shivani1234 24 дні тому

    Ivlo nal vote pottu jaikka vechavunge enna tha pannunange.recent politicians are not doing anything good for people.we youngsters support Vijay ❤❤❤

  • @wearenotsame24
    @wearenotsame24 7 місяців тому +1

    4.24 bro is a savage 😂😂

  • @Actingofficial-yr7cs
    @Actingofficial-yr7cs 8 місяців тому +1

    Vijay 1st❤

  • @chinnamanimani2208
    @chinnamanimani2208 8 місяців тому +1

    புதியதாக யார் வந்தாலும் சரி மாற்றம் வரும் ஆனால். இவர் அரசியலில் குதித்து விளையாட விருப்பம் என்பது அவரது கொள்கைகளை பார்த்து மக்கள் ஓட்டு போட வேண்டும்.
    வள்ளல் பெருமான் விஜயகாந்த் அவருக்கே இந்த தமிழ் நாடு மக்கள் ஓட்டு போட 2000/- வாங்கிக் கொண்டு ஆப்பு மொட்டை அடித்த மக்கள் . இவருக்கு எவ்வளவு பெரிய ஆப்பு காத்திருக்கும் மேலும். வெரும் ரசிகர்கள் ஓட்டு தான் மக்கள் ஓட்டு வாங்க முடியாது.
    இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் புதிய நபர் தலைவர் ஆக விடமாட்டார்கள். இது விஜய் அவருக்கே தெரியும். இருந்து வருகிறது தன் சொந்த விருப்பம் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் மட்டுமே .
    மக்கள் இப்ப வாய் கிழிய பேசுவது போல இருக்கு ப்பா ஆனால் ஓட்டு காசு வாங்கி விற்பதற்கு மக்கள் ரெடி திருந்த மாட்டார்கள்.

  • @Hariprasad30
    @Hariprasad30 8 місяців тому +1

    Thalapathy VJ should come into politics, TN ppl expecting something new from other parties.

  • @muthukrishnansethu8665
    @muthukrishnansethu8665 3 місяці тому

    He is The Thalapathy in all fields❤

  • @ranjithmvr8568
    @ranjithmvr8568 5 місяців тому

    Yes my Annan

  • @dmkleaderdmk-dh9tl
    @dmkleaderdmk-dh9tl 8 місяців тому +1

    செந்தூர்பாண்டியன் தம்பி
    விஜயகாந்த் தம்பி நான் தமிழகத்தின் உங்கள் உரிமை குரல்

  • @AyshaFathima-gl9jv
    @AyshaFathima-gl9jv 8 місяців тому +1

    👍✋ என் குடும்ப ஆதரவு
    உண்டு

  • @karthickraj7444
    @karthickraj7444 7 місяців тому

    My vote thalapathy ku

  • @abdulazeez2913
    @abdulazeez2913 8 місяців тому +1

    கவர்மன்டு ஸ்கூல் நரய வேனுமா😮😮😮😮😮 இருக்கர ஸ்கூல்ல நல்லா பாடம் நடத்துநாலே போதும்.

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 8 місяців тому +1

    Vote கண்டிப்பா விஜய்க்கு தான் nect cm

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 8 місяців тому +1

    அரசியல் வாதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். வந்த பிறகு இருக்கின்ற ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து அவருக்கு பிடித்த கட்சியை ஆதரிக்க வேண்டும். அப்படி எந்த அரசியல் கட்சியையும் பிடிக்க வில்லை என்றால் சுமார் 4 ஆண்டுகள் அந்த ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும். பின் மற்ற எதிர் கட்சியையும் விமர்சனம் செய்ய வேண்டும். ஆனால் நான் எதுவும் கண்டு கொள்ள மாட்டேன். நான் தான் முதவராக வர வேண்டும் என்று நினைத்தால் அது ஆணவத்தின் உச்சம்
    MGR அவர்கள் அண்ணா அவர்களை முதல்வராக்க பாடி பட்டார். பின் கலைஞர் வர பிரச்சாரம் செய்தார். அதற்கு பிறகு அவர் CM ஆனார். இதுதான் அரசியல் மாண்பு. இதை மீறுபவர்கள் முதலில் ஒரு வெற்றியை பெற்று விட்டு பின் காணாமல் போய் விடுவார்கள். இது அரசியல் வரலாறு.பணம் உள்ளவந்தான் அரசியலில் வெற்றி பெற்று CM ஆக முடியும் என்றால் நாங்கள் Q வில் நின்று ஒட்டு போட்டு கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் plane il பறந்து டெல்லி செல்வீர்கள். ஆகவே. விஜய் அரசியலுக்கு வர ஆசை பட்டால் ஒன்று EPS அவர்களை ஆதரி. இல்லை மோடி அவர்களை ஆதரி. இல்லையா? துப்பு கெட்ட உதயநிதி கூட்டத்தை ஆதரி. கமல் போல் அரசியலில் காணாமல் போய் விடுவாய்.

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 7 місяців тому

    We vote for him

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 8 місяців тому +4

    Thalapathi ottu poduravanga oru like podunga this comment ku...... ❤ vote for thalapathy

  • @mohamednazaam4459
    @mohamednazaam4459 8 місяців тому +1

    I'm srilankan ennoda ottu thalapathikuthan❤

  • @nis6064
    @nis6064 7 місяців тому

    8.36 . Happy to see that lady who only useed Tamil words without using any single English word when she gave her opinion.

  • @S.Sathisvaran
    @S.Sathisvaran 8 місяців тому +1

    600 vote ready to my village

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 8 місяців тому +1

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @mithrashruthitv485
    @mithrashruthitv485 8 місяців тому

    My vote and family votes are for Thalapathy

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 7 місяців тому

    வேணாமே விஜய்... இந்த மக்கள நம்பி வராதீங்க. விஜய்காந்த் சார் சினிமாலயே இருந்துருந்தா பல ஆண்டுகள் நடிகராகவே வாழ்ந்து இருப்பார்.. அவரு ஒரு உதாரணம். நீங்க நடிகராகவே இருங்க விஜய். 😢😢😢❤❤❤❤

  • @SabiullahBarzana
    @SabiullahBarzana 7 місяців тому

    அண்ணா வந்தா வேற லெவல் ❤❤❤

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 8 місяців тому

    My thalapathy massssssss iam waiting for tamilnadu cm

  • @valarmathir3221
    @valarmathir3221 7 місяців тому

    My Vote Vijay Sir 😍

  • @tark_369
    @tark_369 7 місяців тому

    6:02 mam 🫡

  • @InfoInfo-h1c
    @InfoInfo-h1c 7 місяців тому

    I am waiting

  • @ananthananth4106
    @ananthananth4106 8 місяців тому

    Captain thambi Thalapathy ❤❤❤

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 8 місяців тому +2

    ThalapathY⭐️🔥🔥

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 7 місяців тому

    புதுசா வரவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்,
    இப்படி தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த விட்டுட்டோம்
    இந்த இரண்டு கட்சியும் போதும் போதுங்கிற அளவுக்கு நம்பள வெச்சி செஞ்சுட்டாங்க
    மாற்றி தான் ஓட்ட போட்டு பார்ப்போமே !!!

  • @gameoverboys-jh5zp
    @gameoverboys-jh5zp 7 місяців тому

    Enga family vote vijay ku than

  • @dpsidharthan-jh8qj
    @dpsidharthan-jh8qj 8 місяців тому +1

    Mentel

  • @kavi9740
    @kavi9740 Місяць тому

    இதுக்கு முன்னாடி நீங்க எல்லாம் யாருக்கு ஓட்டு போட்டிங்க இப்ப விஜய் வந்ததுனால விஜய் அப்படின்னு சொல்றீங்க ஒருவேளை விஜய் வராமல் இருந்திருந்தா உதயநிதி ஸ்டாலின் அப்படின்னு சொல்லுவீங்களா என்னங்க இது

  • @k.ramamoorthyk.ramamoorthy8404
    @k.ramamoorthyk.ramamoorthy8404 2 місяці тому

    Vijay tvk. ❤❤❤❤❤❤

  • @mr.bliss.3850
    @mr.bliss.3850 8 місяців тому +4

    Seemanism on 🔥 🔥🔥

  • @Abinistom
    @Abinistom 2 місяці тому

    இலவசங்களை தவிர்த்து விலைவாசிகளை குறைத்தால் போதும்..😢❤

  • @ramesgopal4989
    @ramesgopal4989 8 місяців тому +2

    தமிழ் நாட்டின் இழிநிலை..

  • @sureshmurugan190
    @sureshmurugan190 8 місяців тому +3

    தளபதி விஜய் என் சக தமிழன் நல்ல மனிதன்

  • @ashdiv7523
    @ashdiv7523 8 місяців тому

    Welcome thalapathi

  • @solosteeve588
    @solosteeve588 7 місяців тому

    My family 25 vote vijay ku thaan

  • @nothinginfinity8967
    @nothinginfinity8967 7 місяців тому

    விஜய் அண்ணா,, நம்மளை,, காக்க வந்த,, 🙏🙏🙏🙏குலதெய்வம் 🙏🙏😃😃இந்த உண்மையை உணர்ந்தவர்கள்,, விஜய் அண்ணா க்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க 💥💥👍👍🎉🎉🎉🎉💯💯

  • @anushanvasantharajah1326
    @anushanvasantharajah1326 6 місяців тому +1

    Evala naala vijayakanth anna try panninanka. Avanka erunkum pothu onum pannala nenka. Setha piraku nalla manusan endu kondadurinka. Ellarukum nallathu seitha nalla manusan endu solrinka. Avar erukeka enna majira pidunkeedu erunthinka. Epa vijay vanthu erankirar puthu fieild la. Mostly ellarum avaruku support pannuvan endurinka. Evala naala seeman anna try pannidu erukaru. Avaruku oru chance kuduka thonala unkaluku. Avarum setha piraku than nalla manusan endu solla porinkala?? Evala naala 2 periya kadchiyum sernthu thamil nadda kollayadikirankal. Thirupa thirupa thirupa acankaluke vote a poddu vikkirinkale. Nallathu seiyanum endu ninaikira oru manusanuku chance kudukanum endu yarum ninakirinkaladapa. Nan indian um illa vote poda porathum illa. Yara erunthalum sinthichu saka muthale vote podunka. Seththa puraku punathuku vote podathinkada.

  • @velvijay8805
    @velvijay8805 8 місяців тому +2

    ❤Thalapathy Tamil 🎉Movie🎉king 👑

  • @chelladurai8146
    @chelladurai8146 7 місяців тому

    He is only thalai an my family

  • @MSumithra-f7x
    @MSumithra-f7x 7 місяців тому

    கண்டிப்பா வரணும் 👍👍👍👍

  • @angelashpin
    @angelashpin 7 місяців тому

    Poduvom❤

  • @arunraj7693
    @arunraj7693 5 місяців тому

    Cm.vijay

  • @diwakark8380
    @diwakark8380 8 місяців тому

    Vote for thalapathy❤

  • @vellorevijayannafans672
    @vellorevijayannafans672 4 місяці тому

    தளபதி வந்தா என் குடும்பத்தில் இருக்கிற ஓட்டு 47ஓட்டு அவருக்கு தான் 🧨🧨🧨

  • @ManoMano-s1t
    @ManoMano-s1t 8 місяців тому

    Vote on vijay

  • @KarthiKarthi-q1v
    @KarthiKarthi-q1v 8 місяців тому +1

    Actingla irrundhu varavendamnu sollranga actingla irrundhu vandha MGR, Jayalalithamma ellam nalladhu dhana pannanga

  • @thowfiqali2087
    @thowfiqali2087 8 місяців тому

    Vijay anna vantha nalarkum ...