உள்ளத்தை உருக்கும் விதமாக மாதவன் பேசினார். கண்ணில் இருந்து வந்த கண்ணீரை கூட துடைக்க மறந்து அவருடைய பேச்சில் மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தேன்🙏🙏😪 சிறந்த மனிதர்❤👌🌟🌸🌼
Madhavan, your unadulterated praise for all Mothers, particularly your Mother was truly touching. She must be feeling very proud that Her Apple has not fallen very far from her. She has raised a wonderful, modest, talented and humane person in you. And not just the good values she has instilled in you...her beauty and amazingly calm demeanour are cloned in you. stay safe, happy and healthy Madhavan. I am your fan, and loving Mother of a wonderful 57 year old Doctor daughter, and her clone, 50 year old IT guy who dote on their parents. We have instilled simple middle class values in them. Professional success has not erased these values. Proud Mothers all over the world ....ethanai Janmam eduthaalum, naan ide Ammavaga pirakka vendum.
"அம்மா தான் பெற்ற எல்லா குழந்தைகளுக்ககும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டுவார்கள். அம்மாவை சுதந்திரமாக வாழ விடுங்கள்".அவர்களை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அம்மா என்னும் உறவு வாழ்க்கையில் ஒரு தடவை தான் சத்தியமாக நடக்கும்.
Matchless Personality is 'Amma'....What We are today is only because of Mother & Her Limitless Affection reposed on Us. She would never differentiate between Siblings and would personally feel happy if all her Children sprout correctly and maintain DHARMA inspite of upheavals.. Yes Amma is 1st for Ever to all of Us... Whatelse to say, God cannot be seen everywhere, that's why He deputed Amma in his Place. WE are all fortunate to have Born as Citizens of Mother 🇮🇳INDIA..... Bharath Matha Ki Jey....JAIHIND....
இதுதான் தமிழரின் அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் கலந்த நம் குடும்ப உறவுகள். நாம் இழந்ததும் இழந்து கொண்டு இருப்பதும் கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறை. மாதவன் வாழ்க. தாய்களை என்றுமே வணங்குவோம்.
As long as parents feelings are not hurt, everyday is a mothers/fathers day.....as a parent, I've always adviced my children fm little that no matter how high you reach yr heights, always b humble.....watch yr step, bow n walk, n not nose up in the air....i also wish to say, the only rightful person who can give a neat truthful "certificate" to a child, is none else.... but MOTHER only💐🙏
சொல்வது உண்மை அம்மாவிற்க்கு என்று தனி நாளே கிடையாது. என் அம்மா அடிக்கடி சொல்லும் இரண்டு அறிவுரை உனக்கு பிடிக்காதவானை வெறுக்காதே அவன் என்றோ உனக்கு உதவி செய்து இருப்பான் நல்லதை நினை கெட்டதை மற. இரண்டாவது குற்றம் பார்பின் சுற்றம் இல்லை எல்லாத்தையும் பகைத்து கொள்ளாதே.
Madhava.... Hats off to you... What you spoke was from your heart... I salute your respect for Amma... A typical Tamil Brahmin culture and thoughts persisting in my life too...
Maddi உங்களுடைய வார்த்தைகளை, விவரிக்க வார்த்தைகள் இல்லை.உண்மையான ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள். நீங்கள் பேசும் போது உங்கள் தாயின் முக மலர்ச்சியும் ,கண்களின் பிரகாசமும், இன்பமும் ஆஹா. நீங்களும்,உங்கள் பெற்றோர்களும் கொடுத்து வைத்தவர்கள்.
Whoever you are.Whatever heights you go, you prosper only when you respect your Mom.Thats y you are here Maddy.Many lose everything when you Abandon your Parents......
The Almighty created living beings to live with love and affection. The Almighty has not created any religion gods goddess. Mother is goddess and father is god. Respect parents elders and females. Entomb religious sentiments try to live as human in a right way happily and peacefully without relgious menace. Respect females.
Nowadays inter caste marriages migration leads to shy in speaking in mother tongue. In this salute to Madhavan in particular n male in general. Female not good in this.
உள்ளத்தை உருக்கும் விதமாக மாதவன் பேசினார். கண்ணில் இருந்து வந்த கண்ணீரை கூட துடைக்க மறந்து அவருடைய பேச்சில் மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தேன்🙏🙏😪 சிறந்த மனிதர்❤👌🌟🌸🌼
Madhavan, your unadulterated praise for all Mothers, particularly your Mother was truly touching. She must be feeling very proud that Her Apple has not fallen very far from her. She has raised a wonderful, modest, talented and humane person in you. And not just the good values she has instilled in you...her beauty and amazingly calm demeanour are cloned in you. stay safe, happy and healthy Madhavan. I am your fan, and loving Mother of a wonderful 57 year old Doctor daughter, and her clone, 50 year old IT guy who dote on their parents. We have instilled simple middle class values in them. Professional success has not erased these values. Proud Mothers all over the world ....ethanai Janmam eduthaalum, naan ide Ammavaga pirakka vendum.
Wow.. nice to read your comment
"அம்மா தான் பெற்ற எல்லா குழந்தைகளுக்ககும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டுவார்கள். அம்மாவை சுதந்திரமாக வாழ விடுங்கள்".அவர்களை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அம்மா என்னும் உறவு வாழ்க்கையில் ஒரு தடவை தான் சத்தியமாக நடக்கும்.
An idealistic human being with great Indian values. Worthy son to blessed parents. Pray for getting a noble son like MADHAVAN to all Indians.
.
Matchless Personality is 'Amma'....What We are today is only because of Mother & Her Limitless Affection reposed on Us. She would never differentiate between Siblings and would personally feel happy if all her Children sprout correctly and maintain DHARMA inspite of upheavals.. Yes Amma is 1st for Ever to all of Us... Whatelse to say, God cannot be seen everywhere, that's why He deputed Amma in his Place. WE are all fortunate to have Born as Citizens of Mother 🇮🇳INDIA..... Bharath Matha Ki Jey....JAIHIND....
See his humility. It is all due to his upbringing. Hats off to his parents for what Madhavan is today. God bless him.
I really loved the way he addressed his parents got impressed and felt like to follow the 3 principles.
Maddy is GREAT. Is handsome 😍
Great amma, Magan❤️❤️❤️❤️
இதுதான் தமிழரின் அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள்
கலந்த நம் குடும்ப உறவுகள்.
நாம் இழந்ததும் இழந்து கொண்டு இருப்பதும் கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறை.
மாதவன் வாழ்க.
தாய்களை என்றுமே வணங்குவோம்.
so endearing and so touching
Great presentation.
Madhavan you are the apple of my eyes
Well spoken simple and and lovingly mother almost in tears most of the time ❤️❤️
Super speech ❤❤
Lovely
Excellent Madhavan
Mr.Maadhavan you are told lovely life you had but open speach without any cutting...so nice Maadhavan..please show me your father and sister.
As long as parents feelings are not hurt, everyday is a mothers/fathers day.....as a parent, I've always adviced my children fm little that no matter how high you reach yr heights, always b humble.....watch yr step, bow n walk, n not nose up in the air....i also wish to say, the only rightful person who can give a neat truthful "certificate" to a child, is none else.... but MOTHER only💐🙏
Great 👌
Arumai Madhavan sir.🙏🙏
Good good good excellent
Om sai ram
சொல்வது உண்மை அம்மாவிற்க்கு என்று தனி நாளே கிடையாது. என் அம்மா அடிக்கடி சொல்லும் இரண்டு அறிவுரை உனக்கு பிடிக்காதவானை வெறுக்காதே அவன் என்றோ உனக்கு உதவி செய்து இருப்பான் நல்லதை நினை கெட்டதை மற. இரண்டாவது குற்றம் பார்பின் சுற்றம் இல்லை எல்லாத்தையும் பகைத்து கொள்ளாதே.
Mother is God , superb speach by Maddy
Madhava.... Hats off to you... What you spoke was from your heart... I salute your respect for Amma... A typical Tamil Brahmin culture and thoughts persisting in my life too...
Madhava, your Amma is great. I pray for her long healthy life.
Excellent. Old memories of KF4 renewed by you. Mrs & Mr.K.C.Parameshwaran and family.
அற்புதம் வாழ்த்துக்கள்
உலகில் அம்மாவைவிட உயர்ந்தது எதுவும் இல்லை. அம்மாவின் எல்லா வார்த்தைகளும் நமக்கு வரமே🙏
I admire his mum I love her so much
உன்னிடம் மனிதம் வாழுகிறது. உன்னை மாதிரியாக எல்லோரும் மாறனும்.
Great
Maddi
உங்களுடைய வார்த்தைகளை, விவரிக்க வார்த்தைகள் இல்லை.உண்மையான ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள்.
நீங்கள் பேசும் போது உங்கள் தாயின் முக மலர்ச்சியும் ,கண்களின் பிரகாசமும், இன்பமும் ஆஹா.
நீங்களும்,உங்கள் பெற்றோர்களும் கொடுத்து வைத்தவர்கள்.
Madhav an sir... Iam always following this 3 points. So satisfy my life.
Sri. Michigan God Bless you and family.
Madava really u r blessed to have such a ondrful moder
Touching tribute.
Madhavan God Bless you.. You
Whoever you are.Whatever heights you go, you prosper only when you respect your Mom.Thats y you are here Maddy.Many lose everything when you Abandon your Parents......
Fantastic Maddy sir
super Madhavan.
Maa Dhavam senju Maadhavan is born.. Maddy The Pleasant guy 👍❤️
தாய்மையை போற்றுவோம்... தாயை காப்பாற்றவோம்...
So nice Maddy
Salute to your mom.
Congrats Maddi..
🙏🙏🙏
Menmakkal menmakkal than
A Tamil movie actor is in PVR Velachery Theatre
Madavan is great
The Almighty created living beings to live with love and affection. The Almighty has not created any religion gods goddess. Mother is goddess and father is god. Respect parents elders and females. Entomb religious sentiments try to live as human in a right way happily and peacefully without relgious menace. Respect females.
தாயை போற்றுவோம்
நீங்க பீகார்ல வளர்ந்தாலும் உங்கள் தமிழ் தமிழ்நாட்டுல வளர்ந்தவங்கள விட அருமையாக இருக்கு. வீட்டில அம்மா தாய்மொழியையும் அருமையாக ஊட்டி வளர்த்திருக்காங்க.
முட்டாள்தனவார்த்தைமோடிகோரனாபரப்பியதாககூருகிரிர்கள்உலகமேசினாவின்மிதுகூருகையில்ஆதாரமும்வெளியிட்டார்கள்இச்சூழ்நிலையில்நிங்கள்கூருவதுஎந்தவிதத்தில்உங்கள்மனோநிலை??? உங்களைவசைபாடவிரும்பவில்லை
என் அம்மா கோபத்தில் திட்டினால் கூட நாசமத்து போக (நாசம் அற்று) என்று தான் சொல்வார்கள்.
அதுதான் நாசமாப்போக ன்னு மாறிவிட்டதோ?
Chamathu
P