) 'நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1கொரி10:31)'. 'முழுக்கு ஞானஸ்னானம் எடுத்ததால் தேவன் எனக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று சொல்வது தேவனுக்கு மகிமையா...அல்லது, 'தேவன் தம் குமாரனை சிலுவையில் விலையாக கொடுத்து எனக்காக புண்ணியம் செய்ததால் எனக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று சொல்வது தேவனுக்கு மகிமையா ? ஆனால், 'முழுக்கு ஞானஸ்னானம் எடுத்ததால் தேவன் எனக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர். 'முழுக்கு ஞானஸ்னானம் எடுத்ததால் தேவன் உங்களுக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று போதிப்போருக்கு கோடிகளில் பணம் குவிகின்றது. காரணம், தேவனுடைய கிரியைக்கு மகிமையாக சாட்சி கூறுவதற்கு பதிலாக தங்களது கிரியைக்கு மகிமை உண்டாகவேண்டும் என்றே விரும்புகின்றனர். விளைவு? நற்செய்தி பணி தடைபடுகிறது !!
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் - 2 உன் ஆத்துமாவை திருப்பதி செய்வார் (2) தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2 துதிப்போரை கைவிடமாட்டார் (2) 1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி - 2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து) 2. அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது - 2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து) விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார் உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
❤❤❤❤super
இயேசு இப்பாடலில மகிமை படுகிறார்.
Praising Lord.❤
தேவனுடைய நாமம் மகிமை படுகின்றது.. Vissco praises UA-cam channel. கிறிஸ்தவ பாடல் கேளுங்கள்..........
PRAISE the lord
😄🕊🕊🕊🕊👍
Glory to God hallelujah Hallelujah
God bless you Amen
ஆண்டவரே மகிமை உமக்கே
Very nice God bless you
Amen. Praise God for this Wonderful song.
சூப்பரோ சூப்பர்.
இந்த பாடல் வழியாக, இயேசு மகிமைபடுகிறார்.....❤
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ஆமென் அல்லேலூயா ❤
Arumai amen
அருமை அருமை. தேவனுக்கே மகிமை
Glory to Jesus 🙏🏽
Super super supero super
அருமையான பாடல் ❤
Supper supper and supper
அருமையான பாட்டு❤
🌹
) 'நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1கொரி10:31)'.
'முழுக்கு ஞானஸ்னானம் எடுத்ததால் தேவன் எனக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று சொல்வது தேவனுக்கு மகிமையா...அல்லது,
'தேவன் தம் குமாரனை சிலுவையில் விலையாக கொடுத்து எனக்காக புண்ணியம் செய்ததால் எனக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று சொல்வது தேவனுக்கு மகிமையா ?
ஆனால், 'முழுக்கு ஞானஸ்னானம் எடுத்ததால் தேவன் எனக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர்.
'முழுக்கு ஞானஸ்னானம் எடுத்ததால் தேவன் உங்களுக்கு பரலோக வாழ்வு தருவார்' என்று போதிப்போருக்கு கோடிகளில் பணம் குவிகின்றது.
காரணம், தேவனுடைய கிரியைக்கு மகிமையாக சாட்சி கூறுவதற்கு பதிலாக தங்களது கிரியைக்கு மகிமை உண்டாகவேண்டும் என்றே விரும்புகின்றனர். விளைவு?
நற்செய்தி பணி தடைபடுகிறது !!
Nice
😇✝️
Super songs
🇦 🇲 🇪 🇳
Pls add tamil lyrics.....🙏
Very nice singing
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் - 2
உன் ஆத்துமாவை திருப்பதி செய்வார் (2)
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2
துதிப்போரை கைவிடமாட்டார் (2)
1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி - 2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து)
2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது - 2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து)
விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤
Nice
Nice
Very good
Super
Super