யாழினி மதுமிதாவின் வெண்பா | யாழினி மதுமிதா | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 144

  • @malavelu9966
    @malavelu9966 4 місяці тому +22

    அப்பா வில்லன்களாய்,வில்லங்கமாய் இருந்திருக்கிறார்கள்,ஆனா இப்படி தன் பெண்ணையை கெடுக்க நினைத்தவனை வைத்து தன் பெண்ணை பிரிக்கும் அளவு வில்லங்கமாய் இருப்பாரா,கடவுளே இப்படியும் இருப்பார்களா?வெண்பா பாவம்,யாழினி மேம் 👌🏼👌🏼👌🏼கதை,கிருத்திகா மேம் 👌🏼👌🏼👌🏼வாய்ஸ்ல கதையை நன்கு மெருகு ஏற்றியது 💐💐💐

  • @Murugesanduraiswamy-r2p
    @Murugesanduraiswamy-r2p 18 днів тому +1

    Excellent story and extraordinary voice sisters vazhga valamudan venba character awesome

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 2 місяці тому +4

    Nice story Sanjay n venba characters good nice voice thanks Priya sister 🎉🎉 and Yazhini madam 🎉

  • @jeesalaparaigal2113
    @jeesalaparaigal2113 8 днів тому +1

    I love this very much ❤ need more episodes

  • @JayJaysudha
    @JayJaysudha 4 місяці тому +6

    ஒரு long break அப்புறம் எங்கேயும் எப்போதும் சேனல்ல update ஆக ஆரம்பிச்சதிலிருந்து இப்பதான் ஒரு நல்ல ஸ்டோரி கேட்ட ஃபீல்..... ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது ஆனா ஒரு குறை என்னதான் அப்பா வில்லனா காமிச்சாலும் தன் பொண்ணோட கேரக்டரை அசிங்கப்படுத்தற மாதிரி பெண்ணோட முன்னாள் காதலன கொண்டு வர மாட்டாங்க அது கொஞ்ச நெருடலா இருந்தது...
    கிருத்திகா கணேஷ் அவர்களின் வாசிப்பு மிக அருமை... சேனல்ல்ல பெரும்பாலான நாவல்கள் கிருத்திகா கணேஷ் அவர்கள் மட்டுமே வாசித்துக் கொண்டு இருக்கிறார்... யாதவி.. பிரியா மோகன், ப்ரீத்தி மற்றவங்க எல்லாம் எங்கப்பா...

  • @amuthaangel6576
    @amuthaangel6576 4 місяці тому +9

    வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது...நீண்ட நாட்கள் கழித்து யாழினி ஜி உங்களுடைய கதையை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்கள்❤
    கிருத்திகா...ஜி உங்களுடைய குரலோசை மிக அருமை! வாழ்த்துக்கள்!🎉❤

  • @thenmozhi497
    @thenmozhi497 4 місяці тому +9

    நாவல் மிகவும் அருமை... வித்தியாசமான கதை களம், வெண்பா, சஞ்சய் 👌🏻👌🏻👌🏻ஒரு அப்பாவால் இப்படி செய்ய முடியுமா,... ஆகாஷ் நான் மிகவும் ரசித்த கதாபாத்திரம் 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐

  • @jegathadevi6487
    @jegathadevi6487 4 місяці тому +9

    நன்றி 🙏🙏🙏 யாழினி ஒரு 🌹❤அழகான 🌹❤ அருமையான 👌👌👌நாவலை படைத்ததற்கு.....நன்றி 🙏🙏🙏 கிருத்திகா இந்த அழகான நாவலை உங்கள் 🍦இனிமை🍦யான குரலில் படித்ததற்கு ❤❤❤ என்றென்றும் வாழ்க! வளர்க! எங்கேயும் எப்போதும் கதைதளம்💐💐💐

  • @user-vs9yq5gg4b
    @user-vs9yq5gg4b 4 місяці тому +18

    யாழினி மதுமிதா அவர்களின் கதைகளில் இக்கதை போன்ற வன்முறை எதுவும் படித்ததில்லை ஆனால் மிகவும் அருமையாக இருந்தது வாசிப்பும் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @umaravibharath5519
    @umaravibharath5519 4 місяці тому +6

    Wow wow wow superb story. Narration excellent 🙌🙌🙌👌👌👌👏👏👏👌🙌🙌

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +4

    Thank you so much yazhani and RJ kruthika Ganesh.story very very super,amezing story.one more thanks.next story ku waiting and wishes

  • @Itsme37168
    @Itsme37168 4 місяці тому +9

    New story +krithika ganesh's voice +yazhini mathumitha . Wow super 🎉

  • @poonethawathymurugesu5198
    @poonethawathymurugesu5198 29 днів тому +1

    Super story sis and super voice. Tq❤❤❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 місяці тому +7

    Finally.......yazhini madumitha ma'am story......thank you so much.........with krithika Ganesh voice ❤...... expecting more novels of yazhini madumitha ma'am and azhagi ma'am ❤❤❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 4 місяці тому +12

    தேங்யூ❤ யாழினி சிஸ்டர் ❤ மிகவும் மகிழ்ச்சி உங்கள் நாவல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் தேங்யூ ❤ கிருத்திகா ❤ இருவருக்கும் இனிய காலை வணக்கம் ❤

  • @sumathia9631
    @sumathia9631 4 місяці тому +5

    Super super 🎉🎉🎉🎉semma story engeum bore adikkama kathai ....nalla irunthuchi 😊

  • @rjr1405
    @rjr1405 4 місяці тому +7

    அருமையான படைப்பு 👌
    அதுவும் கிருத்திகாவின் குரலில் செம்ம 👌

  • @meenakumari2286
    @meenakumari2286 4 місяці тому +7

    உங்களின் நாவல்கள் அனைத்தூம் சூப்பர்.என் அன்பு சகோதிரி 🙏🙏🙏🙏🙏 தொடர்ந்து உங்களின் புது நாவல்களை அனைத்தூம் எதிர்பார்கிறேன்❤❤❤❤❤❤❤🙏🙏🙏👌👌👌👌👌

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 4 місяці тому +11

    மிகவும் அருமையான நாவல் அருமையான வாசிப்பு இதற்கு மேல் பாராட்ட வார்த்தை இல்லை மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 місяці тому +7

    Ungalin ponnana nerangalil Ithupola neraiya novels ninga vasikkakanum kiruthika Ganesh❤❤❤❤ take care😊 vazhthukkal , story super sis, yazhini sis unga novels 3or 4 kettu irukken ellame nalla irukku , ini unga novel um en play list la kandipa irukkum ❤❤❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 4 місяці тому +4

    very nice story, Krithika Ganesh voice super writer Yazhini Madhumitha story all different and super.💐😊👌

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +8

    ஆகாஷ் கேரக்டர் சூப்பர்.அவன் அண்ணனுக்கு தம்பியாகவும்,தோழனாகவும் சூப்பர்

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +3

    கதையின் இடைஇடையே வந்த பாடல்கள் அனைத்தும் அருமை சூப்பர் ❤❤❤

  • @minmini5607
    @minmini5607 4 місяці тому +3

    மிக மிக அருமையான நாவல் யாழினிமதுமிதா அவர்களே கிருத்திகா குரல் அருமை நன்றி இருவருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 4 місяці тому +3

    ❤கதைமிகமிக‌அருமை.வாழ்த்துக்கள்.யாழினிமதுமிதா.&கிருத்திகாகணேஷ்சகோ.வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @barath.b3253
    @barath.b3253 4 місяці тому +3

    Supper Novel படம் பார்த்த மாதிரி இருக்கு வாவ் தேங்ஸ் கீர்த்தியின் குரல் சூப்பர்❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 4 місяці тому +2

    What s struggle. Thriller novel? What a pity? Own father spoiling daughters life. Very very interesting n entertaining novel. RJs narration n modulation was very awesome and excellent.

  • @KaviMuruga
    @KaviMuruga 4 місяці тому +2

    Wow ❤ v nice story.....from d starting itself I can't see Raja as villan bcoz he has such a nice quality's.... I luv d novel especially luv between dad nd daughter.... Expecting part 2 plz.....krithiga mam voice always mesmerizing......al d v best

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 місяці тому +3

    Hatsoff to yazhini ma'am for wonderful novel.... its like a roller coaster movie.... One of most loved character is venba......she experienced such a cruel life..... nobody understand her feelings especially her father and her husband.....if her husband try to understand her and support her .....she will be told her dark past to him with trust.... Sanjay always hurt her lot never told her he loved her ....he criticized her character...venba love for him was full of trust..... actually Sanjay didn't deserve venba....venba is such a precious one.... Sanjay is good dad but not good husband material..... Krithika Ganesh voice superb 😊

  • @rjr1405
    @rjr1405 4 місяці тому +22

    யாழினி மதுமிதா
    கிருத்திகா கணேஷ்
    எங்கேயும் எப்போதும்....
    ❤ மகிழ்ச்சி ❤

  • @leelagpay8220
    @leelagpay8220 4 місяці тому +3

    ‌யாழினியின் மற்றுமொருஅருமையானபடைப்பு... வாரம் ஒரு முறை உங்கள் கதைகளை எதிர்பார்கிறேன்& கிருத்திகா கணேஷ் 🎉🎉🎉🎉🎉

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 4 місяці тому +6

    நாவல் மிக அருமையாக இருந்தது தயவு செய்து சசி முரளி ,அழகி ,கயல்விழி ,போன்ற எழுத்தாளர் உடைய நாவல்களை பதிவேற்றம் செய்யவும்😍

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 2 місяці тому +2

    Very nice novel and voice

  • @chandrasekaranmani5676
    @chandrasekaranmani5676 4 місяці тому +3

    கதை மிகவும் நன்றாக இருந்தது ❤❤

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 4 місяці тому +4

    Krithiga ungal kural enakku migayum pidikkum novel ❤❤❤❤❤arumai ❤❤❤❤❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 4 місяці тому +4

    Hikerithika. good morning sis ok thanks 👍🏻👍🏻👍🏻👍🏻 welcome to ❤❤❤கதைகேட்க்காவந்துவிட்டேன்.வாழ்த்துக்கள்சகோ❤❤❤🎉

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 4 місяці тому +7

    Love it ❤story and voice

  • @DhanalakshmiShanmugam-c4k
    @DhanalakshmiShanmugam-c4k 4 місяці тому +4

    கதை அருமையா இருக்கு

  • @umanagarajan241
    @umanagarajan241 4 місяці тому +2

    Story super 🎉wonderful reading 🎉, congrats 🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +6

    மஷ்ரூம் கட் கேர் ஸ்டைல் நீங்க சொன்ன விதம் சூப்பர்

  • @rajamm1114
    @rajamm1114 4 місяці тому +6

    Super.. நல்ல கதை இனிய குரல் மகிழ்ச்சி

  • @Ammumani28.123
    @Ammumani28.123 Місяць тому +1

    Superb story 💐

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 4 місяці тому +6

    superb story, super voice ❤❤❤❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 4 місяці тому +3

    Unnga voice la story so sweet sister ❤😍🤝👌💐💐💐👍

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 4 місяці тому +2

    Nice story 🎉 very good narration 🎉🎉

  • @juliekaruna7139
    @juliekaruna7139 4 місяці тому +5

    அருமையான பதிவு

  • @sujathathoppe9459
    @sujathathoppe9459 4 місяці тому +2

    Wow ... superb & amazing story ❤

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 4 місяці тому +6

    Story super😘😘😘😘😘😘 👌👌👌👌👌morning akka😊😊😊😊😊

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 4 місяці тому +7

    ❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 4 місяці тому +2

    Really Really Really Really nice story all characters super especially venbha character amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤and Krithika ma always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 4 місяці тому +4

    வணக்கம் யாழினி+கிருத்திகா 🙏🏾
    கதை+குரல் இரண்டும் 👌🏾👌🏾👌🏾
    நன்றி

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 4 місяці тому +4

    Very nice story and voice❤❤❤❤❤❤❤❤❤

  • @anirudhvaidya3419
    @anirudhvaidya3419 4 місяці тому +2

    Wow awesome story after long time❤❤❤❤❤❤❤❤❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 4 місяці тому +4

    Great welcome. No one could break your records.❤❤❤❤❤

  • @AnnoyedBoaSnake-mk3eh
    @AnnoyedBoaSnake-mk3eh 4 місяці тому +3

    கதை சூப்பர் ❤

  • @Deepa-yl4pj
    @Deepa-yl4pj 4 місяці тому +3

    Sema masss voice and story❤❤❤❤

  • @divyamanju4038
    @divyamanju4038 4 місяці тому +3

    Just wow story ❤❤❤❤

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld 4 місяці тому +5

    Thank you sister ❤❤❤❤❤❤❤❤

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 2 місяці тому +1

    Novel super medam tku

  • @suganyaramraj2673
    @suganyaramraj2673 4 місяці тому +4

    Super I am very happy

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +3

    ராஜா,மகா காதல் சூப்பர் ❤❤❤

  • @thangamthai9892
    @thangamthai9892 4 місяці тому +3

    Super noval sema voice super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathikrishnan1158
    @bharathikrishnan1158 4 місяці тому +3

    Yazhini & kiruthika very nice ❤❤❤

  • @sudhakumar3366
    @sudhakumar3366 4 місяці тому +2

    ❤❤❤❤unga novels ellam sema❤❤❤❤❤😊

  • @foxesintution1599
    @foxesintution1599 4 місяці тому +2

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @gdragongaming8620
    @gdragongaming8620 4 місяці тому +3

    Super story ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @prabainbasekarinba8472
    @prabainbasekarinba8472 8 днів тому +1

    Super very nice story 👌👌👏👏👏👏👏👏👏👏❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +3

    ருத்ரா வெண்பா விடம் பேசியது சூப்பர்.

  • @amuthamurugan8298
    @amuthamurugan8298 4 місяці тому +3

    Hi sis nice story❤❤❤ like very much ❤❤❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 місяці тому +6

    Thank you 🎉

  • @msycutefamily9785
    @msycutefamily9785 4 місяці тому +3

    Story super voice semma 😊

  • @elarasu14261
    @elarasu14261 2 місяці тому +1

    Nice story

  • @malar5062
    @malar5062 4 місяці тому +4

    🌹கிருத்திகா 🎉🎉🎉🎉🎉🙏nice story

  • @bhuvanakannan1161
    @bhuvanakannan1161 4 місяці тому +6

    Super kirthia

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 4 місяці тому +2

    Super super story voice 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 4 місяці тому +3

    Superrrr

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 місяці тому +4

    Solla maranthuten intha story ku part 2 elunga sis

  • @foxesintution1599
    @foxesintution1599 4 місяці тому +2

    Voice very very nice voice is amazing and beautiful

  • @KalaiSelvi-hk8vz
    @KalaiSelvi-hk8vz 4 місяці тому +3

    Good story sis

  • @venkatesanr8407
    @venkatesanr8407 4 місяці тому +3

    Super ❤❤❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 4 місяці тому +4

    Very. Lovely. Friend.

  • @mahak3779
    @mahak3779 3 місяці тому +1

    Super ❤🎉❤❤❤❤🎉

  • @JJose1974
    @JJose1974 4 місяці тому +3

    சூப்பர் ❤ யாழ் ❤இனிமை❤❤🎉

  • @deepaelumalai2084
    @deepaelumalai2084 3 місяці тому +1

    Nice ❤❤

  • @anbualagan8647
    @anbualagan8647 4 місяці тому +5

    யாழ் இசை குரல் வலிமை 🎉

  • @8shimoni
    @8shimoni 4 місяці тому +3

    யாழினி மதுமிதா😎 பார்க்கத்தான் சின்ன பொண்ணு, ஆனா அவங்க எழுத்து ரொம்ப பிரம்மிக்க வைக்குது🤗😍.
    அருமை தங்கச்சி 💐 இன்னும் நிறைய நாவல் எழுத வாழ்த்துக்கள் 👍🏼🥰
    கிருத்திகாவோட வாய்ஸ் எப்பவும் போல சூப்பர்மா 👏💐🤗

  • @priyasubramani1853
    @priyasubramani1853 4 місяці тому +5

    Nice 👍

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 4 місяці тому

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤🙏

  • @sasikala8124
    @sasikala8124 4 місяці тому +7

    ❤ sweet Kritika

  • @madhumitha6799
    @madhumitha6799 4 місяці тому +3

    Superb

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 4 місяці тому +6

    ❤❤❤❤நன்றி super ❤❤❤😅😅😅😅

  • @Sulochanv
    @Sulochanv 3 місяці тому +1

    Kiruthi sister u rompa putikum voice nice ❤❤❤

  • @gunasundarijayaraman6654
    @gunasundarijayaraman6654 3 місяці тому +1

    Suppersuperstory

  • @kaarthigasendera2397
    @kaarthigasendera2397 2 місяці тому +1

    After hearing this story happy but the story end no...😢

  • @akashakash509
    @akashakash509 4 місяці тому +8

    இனிய காலை வணக்கம் கிருத்திகா கணேஷ் அவர்களே வணக்கம் வணக்கம்

    • @gpkiruthika
      @gpkiruthika 4 місяці тому +1

      இனிய காலை வணக்கங்கள்❤

    • @rosedavid5372
      @rosedavid5372 4 місяці тому +2

      Good morning mam ❤❤❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 4 місяці тому +2

      காலை வணக்கம் கிருத்திகா❤

  • @maarasworld7959
    @maarasworld7959 4 місяці тому +5

    Good morning mam ❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan 4 місяці тому +42

    இனிய கலை வணக்கம் கிருத்திகா கணேஷ் குரலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி வழ்துகல்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🥳🥳🥳🥳🥳👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shivamohan107
    @shivamohan107 4 місяці тому +2

    Super

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 4 місяці тому +6

    Sakkara viugam podunga please

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому +7

    நாயகன் போலீஸ் என்றாலே கதை மாஸ் இருக்கும்.நாயகி வேறு கலெக்டர் பார்க்கலாம்