60ஏக்கர் மலையை ஆக்கிரமித்த தேவாலயம்/ நீதிமன்றம் அதிரடி உத்தரவு/acharapakkam melmaruvathur/

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @krgam4263
    @krgam4263 2 роки тому +107

    சிரம் தாழ்ந்த நன்றிகள்
    அனைத்து இந்துக்கள்
    சார்பாக அச்சரபாக்கம்
    திரு ராஜா அவர்களுக்கு.
    ஓம் நமசிவாய.

  • @iraivazhi
    @iraivazhi 2 роки тому +30

    மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். நிலத்தைப் பயன்படுத்தலாம். உரிமை கொள்ளக்கூடாது. இறைவனின் தண்டனையிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.

  • @elangovanm.7340
    @elangovanm.7340 4 роки тому +201

    அதிகாரிகளை கோர்ட் விசாரித்து அவர்களை பணிநீக்கம் செய்து அவர்களுக்கான சலுகைகள் பிடித்தம் செய்து கோவிலுக்கே சேரும்படி செய்ய வேண்டும்.

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 4 роки тому +14

      எப்படி பார்த்தாலும் அரசு
      அதிகாரிகள்தான் தண்டனைக்குரியவர்கள் .
      சம்பந்தபட்ட அதிகாரிகள்
      பணிநிறைவு பெற்றிருந்தாலும்
      தண்டனை அடைந்தே ஆகனும் .

  • @sreekumar9163
    @sreekumar9163 Місяць тому

    ஆவணங்களின் படி நீதிமன்ற உத்தரவு, என்றும் நீதிதான் வெல்லும்.... வாயமையே வெல்லும்.....

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +171

    அனுமதி இல்லாம கோயில் கட்டமுடியாது அனுமதி கொடுத்தவர்களை கடுமையா தண்டிக்கணும் ,

    • @nadesmanickam
      @nadesmanickam 2 роки тому

      எல்லாம கூயூட்டு தான் காரணம். பணத்துக்காக கூட்டிக் கொடுக்கும் பரதேசி தெருநாய்கள் அனுமதி கொடுத்திப்பானுங்க அல்லது கண்களை மூடிக்கொண்டு பொண்டாட்டியையும மகள்களையும குறுக்குச் சட்ட முண்டங்களுக்கு கூட்டிக் கொடுப்பனுங்க.

    • @kumarasamyyuvaraaj2915
      @kumarasamyyuvaraaj2915 2 роки тому +7

      கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому

      அப்போது அதிகாரியாக இருந்த சகாயம் IAS என்கிற பாவாடைதான் அனுமதி கொடுத்தான்.

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 2 роки тому +2

      Let them not get punishment.let them get apology

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +4

      பதவி,ரேஷன் கார்டுகளை பறிமுதலும் செய்

  • @devarajans5246
    @devarajans5246 2 роки тому +80

    மிகவும் சந்தோஷமான விஷயம்! இப்படி தமிழ் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்த பல இடங்களை மீட்க வேண்டும்! இதை செய்ய நல்ல தரமான அரசு வேண்டும்!

    • @annee3049
      @annee3049 2 роки тому +1

      poda dei

    • @nadoditamilan
      @nadoditamilan 2 роки тому +1

      Migavum sandhosam

    • @benedictasirvadham4342
      @benedictasirvadham4342 2 роки тому

      உமக்கு தேவராஜன் என தவறுதலாக பேர் வைத்தவர் யார்...? மதவெறி அபினை போன்றது...கண்களை குருடக்கும் ..

  • @S.காபிரியேல்
    @S.காபிரியேல் 2 роки тому +81

    தவரு, யார் செய்தாலும் தவரு தான். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +14

    உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் உண்மையை உரக்கச் சொன்னதற்கு நாடு இன்னும் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெறவில்லை

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 2 роки тому +7

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
    மேல்மருவத்தூர் கோவில் பங்காரு வின் சொந்த நிலமா ???

  • @ourpeopletrust-2019
    @ourpeopletrust-2019 2 роки тому +19

    மகிழ்ச்சி இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🙌 இதை சீக்கிரம் நிறைவேற்றுமா இந்த அரசு

    • @sshantha4150
      @sshantha4150 2 роки тому +1

      இது பழைய நியூஸ்
      இப்போ??????

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 4 роки тому +37

    2005ல் அந்தப்பிரதேசத்தில் பதவியில்லிருந்த கலெக்டர் தாசில்தார் மற்றும் ரெவென்யூ அதிகாரிகளை குடைந்து அவர்களையும் அவர்கள் குடும்பத்திரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் ஒரு அதிகாரி தவறான முறையில் பணம் சேர்த்தால் அவரது குடும்பத்திரும் பதில் சொல்லியே தீரவேண்டும்

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +59

    நெடு நாட்களாக சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த வழியில் செல்லும் போதெல்லாம் ஈசனை வேண்டுவேன். அச்சரப்பாக்கம் மலைதான் நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் சொல்வது சரிதான்.

    • @amalaanjalic5353
      @amalaanjalic5353 Рік тому +2

      அப்படி என்றால் நீங்கள் கண்டிப்பாக கண்ணாடி அணிய வேண்டும். பிறகு தெளிவாக பார்க்க இயலும் சிவன் கோவில் அதனிடத்தில் இருப்பதை.நீதி வெல்லும்.
      மரியே வாழ்க.
      God bless you 🙏

    • @DharmanV-v9j
      @DharmanV-v9j 11 місяців тому

      Fr Dre mi bi
      Ni
      ​@@amalaanjalic5353

  • @saibaba2909
    @saibaba2909 4 роки тому +53

    இது போல பழம் பெரும் ஆலயங்களை மறைத்து பாவங்களை செய்தால் கடவுள் வேடிக்கை பார்க்க மாட்டார்.

  • @gscbose8146
    @gscbose8146 2 роки тому +23

    மிகவும் நேர்மையான நீதி மன்ற உத்தரவு வாழ்க நீதித்துறை நன்றி சந்தோஷம்

    • @amalaanjalic5353
      @amalaanjalic5353 Рік тому

      நீதி என்றும் வெல்லும்.
      😊அச்சரபாக்கம் மழைமலை மாதா வாழ்க

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 2 роки тому +9

    விரைவில் நடக்கட்டும்👍👍👍❤❤ ஈசன் அடிபோற்றி 🙏
    சிவன் சொத்து 🥴🥵🥵😭
    Kindly update bro

  • @mayadevis1736
    @mayadevis1736 4 роки тому +10

    உங்கள் பதிவு மிகவும் உபயோமானது விரைவில் நீதிமன்றம் எம்பெருமான் ஆலயத்தையும் ஆலயத்திற்குச்சொந்தமான இடத்தையும் இந்துக்களுக்கு மீட்டுத்தந்து வழிபட வழிசெய்யவேண்டும் என பிரார்த்திக்கிறேன்

  • @nm-ri1ve
    @nm-ri1ve 4 роки тому +149

    அதிகாரிகள் துனையில்லாமல் இது நடக்காது....

    • @mukhil8082
      @mukhil8082 2 роки тому

      இதை கண்டும் காணாமல் இருந்த அந்த நேரத்தில் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள், MLA, Mp, மாவட்ட collector, கவுன்சிலர், வில்லேஜ் ஆஃபீஸ்ர், அனைவரும் குற்றவாளிகளே. இவர்கள் அனைவருக்கும் தலா 30 லக்சம் அபாரதம் விதிக்க வேண்டும். தவறும் பட்சசத்தில் மூன்று வருடம் ஜெயிலில் அடைக்க வேண்டும்

    • @srisri5649
      @srisri5649 2 роки тому

      துணை

    • @anandhanperumal1675
      @anandhanperumal1675 2 роки тому

      ..

    • @anandhanperumal1675
      @anandhanperumal1675 2 роки тому

      P

    • @anandhanperumal1675
      @anandhanperumal1675 2 роки тому

      @@srisri5649 ,,!i

  • @missymdu5967
    @missymdu5967 4 роки тому +193

    சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்த காரணத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் பணம் வாங்கி கொண்டு தான் கட்ட அனுமதி கொடுத்து இருப்பார்கள் என்பது தான் உண்மை

    • @selvamselvam4103
      @selvamselvam4103 4 роки тому +5

      ஏன்டா ஜாதி மதம் இல்லாம இருக்கனூன்னு நெனச்சாளும் இருக்க விடமாட்ரிங்க பரதேசிங்கலா

    • @ramakrishnan3141
      @ramakrishnan3141 4 роки тому +7

      @@selvamselvam4103 அண்ணா எங்க யாவது முஸ்லீம் கிறிஸ்டின் சொந்தமா எடம் இருக்கா இந்து கோவில் எடம் தான் அவுங்களுக்கு
      கொடுத்தோம் இந்து மதம் மக்கள்
      ஒரு போதும் மத கலவரம் பண்ண
      மாட்டார்கள்

    • @abhimanyua.k.a.abhi-3397
      @abhimanyua.k.a.abhi-3397 4 роки тому +9

      என் பக்கத்து வீட்டுக்கு தானே பிரச்சனை என்ற காலம் போய் என் மதத்திற்கு தானே பிரச்சனை எனக்கொன்றும் இல்லையே என்ற காலமும் போய் என் மனைவிக்குத் தானே பிரச்சனை என்ற காலம் வந்தால் கூட நாம் திருந்தப்போவதில்லை

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 4 роки тому +1

      @@selvamselvam4103 poda kiruku kudhi

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 роки тому

      அந்த சார்ச்யை இடிக்க வேண்டும்.

  • @vimaladavid2216
    @vimaladavid2216 9 місяців тому +3

    மாதா கோவிலை இடிக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை மாதவுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் உண்டு உண்மையும் சத்தியமும் நேர்மையும் உள்ளவர் யார் இருக்கிறார்களோ அவர்கள் முதலில் வந்து பார்க்கட்டும் பிறகு மற்றகதையை பார்க்கலாம்

  • @rajarajan2171
    @rajarajan2171 2 роки тому +88

    கோர்ட் உத்தரவுடன் ஆக்கிரமிப்புகளை உடனடியாக இடித்து தள்ள வேண்டும்...

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 2 роки тому +65

    இந்துக்கள் நிறைந்த பகுதியில் கிறிஸ்தவர்கள் இருந்தால் இந்துக்கள் அவர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதிகளில் இந்துக்கள் இருந்தால் நிலைமை வேறு இந்துக்கள் பக்தி பாடல்கள் கேட்டாலே கதவை சாத்திக் கொள்வார்கள் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபெருக்கி அதிகமாக வைத்துக் கொள்வார்கள் 🥵🥵🥵 ❤❤❤🙏

    • @anjan503
      @anjan503 2 роки тому +17

      கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவர்களின் அநியாயங்களை அக்கிரமங்களை துரோகங்களை பார்க்கலாம்

    • @TempleClean
      @TempleClean 2 роки тому +10

      ஆம் உண்மைதான்

    • @nchinnasamy9851
      @nchinnasamy9851 2 роки тому +8

      yes true bro

    • @pitchiahp2853
      @pitchiahp2853 2 роки тому +1

      இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மத மாறியவர்களில் சில கிறித்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் மூளை சலவை
      செய்யபட்டு காசுக்காக விலை போய் சகிப்புத்தன்மையற்றவர்களாக மத வெறியர்களாக
      மாறி விடுகின்றனர்.....
      மத போதகர்களால் தவறாக மூளை சலவை செய்யப்படுகின்றனர்.

    • @tsnraj1346
      @tsnraj1346 2 роки тому +3

      Yes it is absolutely true

  • @damodharandamodharan5514
    @damodharandamodharan5514 4 роки тому +19

    இத்தகைய ஆக்கிரமிப்புகளை கருணை காட்டாமல் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து சகலத்தையும் இடித்து தள்ள வேண்டும் இதற்கு துணை போன அரசு ஊழியர்களையும் தண்டித்து பணியிலிருந்து நீக்க வேண்டும்

  • @cheenudgl
    @cheenudgl 4 роки тому +96

    இதை வைத்தே இவர்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது என்றும் எந்தெந்த அதிகாரிகள் , அரசியல்வாதிகள் என இதில் சம்பந்தபட்ட அனைத்து நபர்களையும் கதை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @gurusamysanthanam8996
      @gurusamysanthanam8996 2 роки тому

      W e have ra scals rogues and cheats as seniorofficemrs advisors and ministers in 2o04 2005 whosehoues must be raidedpp..check the fforeign donation receips account and yheway it was spent

  • @S.காபிரியேல்
    @S.காபிரியேல் 2 роки тому +5

    நல்ல ஆவிக்குரிய தேவாலயம் அனுமதியோடு கட்டப்பட வேண்டும். Matravai ellaam idikap pada vendum. . ஆமென்.

    • @ramasamymuthukrishnan3126
      @ramasamymuthukrishnan3126 2 роки тому +1

      Om nama shivaya

    • @rajuravikumar2509
      @rajuravikumar2509 2 роки тому

      You go mental hospital taker you health

    • @S.காபிரியேல்
      @S.காபிரியேல் 2 роки тому

      @ரவி குமார் லிவ்யா ஸ்ரீ .ஞானிகளை வெட்கப்படும் படி தேவன் மென்டல்,கலை தெரிந்து கொல்வார்.

  • @asirvathamchandru6801
    @asirvathamchandru6801 2 роки тому +27

    நான் அறிய‌ இந்தப்பதிவு உண்மை யென அறிகிறேன்.நானும்‌ கிருஸ்துவ‌ குடும்பத்தில் பிறந்தவன் தான்
    உண்மையென நிறுபிக்கப்பட்டால்
    ஆலயத்தை அகற்றலாம்

  • @solidhg2005
    @solidhg2005 4 роки тому +143

    இடிங்கடா சீக்கிரமா !

    • @siddikk658
      @siddikk658 4 роки тому +2

      Pinam thinni panri

    • @siddikk658
      @siddikk658 4 роки тому +2

      Babar masuthi idichu india nasama pochu

    • @yigsms259
      @yigsms259 4 роки тому

      @Rengarajan R idu pudusa irukungao. ARABIA KAIKOOLI! ANA NALLA IRUKKU. CHRISTHUVA KAIKOOLI MADRI. THE GREAT PHILOSOPHER AND SCIENTIST RESEARCHER ANNAN ARJUN SAMPATH FAN AA NEENGA?

    • @siddikk658
      @siddikk658 4 роки тому +1

      @Rengarajan R potta rangaraja mariyathaiya pesuda vibachari magane potta payya

    • @siddikk658
      @siddikk658 4 роки тому

      @@yigsms259 avan sampath fan Illa avan maama pimp payyan

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 2 роки тому +18

    தகவலுக்கு நன்றி நண்பரே அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று பார்க்க வேண்டும் அவர்கள் அனுமதி இல்லாமல் நிச்சயமாக இந்த ஆக்கிரமிப்பு நடந்திருக்காது

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 2 роки тому +3

    இறைவன் திருவருளால் நீதி நிலைநாட்டடப்பட்டது

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      இடித்துத்தள்ளியபின்தான் நீதி நிலைநாட்டப்பட்டதாக கொள்ளணும்.

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 2 роки тому +2

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
    செவ்வடி செவ்விதிருக் காப்பு (1)
    அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
    வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
    வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
    படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2)

  • @jjthamson5059
    @jjthamson5059 Рік тому +12

    மாதாவின் வல்லமை அந்த மலையில் மேலோங்கி இருக்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது
    அன்னை மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏

    • @Kalpana-r8y
      @Kalpana-r8y Рік тому

      Mariya vaiga

    • @amalaanjalic5353
      @amalaanjalic5353 Рік тому

      Ave Maria.
      God bless you 🙏

    • @mohans9383
      @mohans9383 10 місяців тому +1

      Enda. Madiya. Endha. Samida. Koviluku. Mele. Charcha. Katta. Sonnathu. Muttale.

  • @ambikaparamsiva8814
    @ambikaparamsiva8814 4 роки тому +190

    அடுத்த மாதம் முரசொலி கட்டிடம்
    எல் .முருகன் ஜியால்
    கேஸ் நடத்தி இடிக்க
    ப்படும்

    • @sundaramathi8426
      @sundaramathi8426 4 роки тому +5

      ambika paramsiva நன்றி ராஜா ஓம்நச்சிவாய

    • @jeevalibinson4781
      @jeevalibinson4781 4 роки тому +6

      முருகன் ஜீ க்கு காய் அடிச்சி விட்டுருவானுங்க திமுக

    • @ssanjivikumar
      @ssanjivikumar 4 роки тому +2

      @@jeevalibinson4781 but where is DMK now.........Gatham gatham

    • @jeevalibinson4781
      @jeevalibinson4781 4 роки тому

      @@ssanjivikumarsitting 39 MP ....

    • @ssanjivikumar
      @ssanjivikumar 4 роки тому +1

      @@jeevalibinson4781 JUST sitting..........

  • @godisonegodisone2451
    @godisonegodisone2451 4 роки тому +37

    மனதிற்கு நிம்மதி கொடுக்கும் நல்ல செய்தி

  • @kamarajd3006
    @kamarajd3006 2 роки тому +36

    எங்கெங்கே மலைகள் இருக்கிறதே ,அங்கெல்லாம் சர்ச்சுக்கள் நிறைந்து காணப்படுகிறது

    • @Rojan2009
      @Rojan2009 2 роки тому +2

      எல்லா மதங்களும் மலைகளை ஆக்கிரமித்து கோயில் கட்டி இருக்கலாம் என அறிய முடிகிறது . மலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் கட்டாயம் இடித்து தள்ளியே ஆகவேண்டும்.

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs 2 роки тому +2

      @@Rojan2009 hindu temple government takeover da
      Ungaldhuuu private

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому

    இந்துக்கள் ஒற்றுமை வேண்டும் மற்றவர்களுக்காக அல்ல நீ வணங்கும் கடவுளுக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும் உனது கடவுளை காப்பாற்ற வேண்டும் உண்மையான இந்துவாக இருந்தால்

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 2 роки тому +5

    உண்மை மட்டும் தான் பேசவேண்டும் வாயில் புழு உண்டாகும் ஜாக்ரதை

  • @ashokraja7331
    @ashokraja7331 4 роки тому +4

    இந்த விஷயத்துல நான் மோடி அரசை மனதார பாராட்டுகிறேன்.. அப்படியே பாதிரியார்கள் வீட்ல raid விட்டா ரொம்ப சந்தோச பாடுவேன்

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 4 роки тому +30

    இது அரசு அதிகாரிகள் துணை இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும், அவர்கள் பதவியில் இருந்தால் dismiss செய்து சிறையில் அடைக்க வேண்டும். retire ஆகி இருந்தால் அவர்கள் பெறும் pension னை நிறுத்தவேண்டும், மேலும் அவர்களையும் விசாரனைக்கு உட்படுத்தி தவறு செய்திருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்று தர வேண்டும்.

    • @venkatts7919
      @venkatts7919 2 роки тому +1

      இது சகாயம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரியக இருக்கும் போது ஆக்கிரமிப்பு

    • @kumarasamyyuvaraaj2915
      @kumarasamyyuvaraaj2915 2 роки тому +1

      உண்மை சரியாக சொன்னீர்கள்.

    • @vaseer453
      @vaseer453 2 роки тому +2

      இந்த அனுமதி நிச்சயமாக கருணாநிதி ஆட்சியில்தான் வழங்கப்பட்டு இருக்கும் என யூகிக்கிறேன்.ஏனெனில் கிருஸ்தவர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற காரணம்தான்.
      சேலம் சம்மட்டியான்.

  • @manishkarnakarunakaran3757
    @manishkarnakarunakaran3757 4 роки тому +41

    இது போன்ற தவறுகள் செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை எல்லா தவறுகளுக்கும் இதுதான் காரணம்

  • @abishek123-y5b
    @abishek123-y5b Рік тому +8

    மதம் முக்கியமல்ல.மனிதமே முக்கியம்

  • @meenasaravanan5869
    @meenasaravanan5869 2 роки тому +27

    அவரவர் மனதில் இறைவன் வாசம் செய்கிறார் 🙏

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 роки тому +18

    துணை போன அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் அரபு நாடுகளில் பொது இடத்தில் தண்டனைகள் கொடுக்கிற மாதிரியே இவர்களுக்கு இங்கு கொடுக்கப்படவேண்டும்.

  • @saravanank6495
    @saravanank6495 4 роки тому +54

    அறநிளை துரையில் அதிகமாக கிரிஸ்தவர்களே உள்ளார்கள் அதை அனுமதிக்களாமா

    • @siddikk658
      @siddikk658 4 роки тому

      O s

    • @yigsms259
      @yigsms259 4 роки тому

      Literacy percentage comparing religion.

    • @kunnakkudy
      @kunnakkudy 4 роки тому +1

      இருக்கலாம். சர்ச் நிர்வாகத்தில ஹிந்து அமருவதாக இருந்தால்....

    • @maduraraja3683
      @maduraraja3683 4 роки тому +1

      Enda hindukal niraya kalavanithanam pantrengela,ungala entha jaila potrathu ,nenga petiya okiyamada,nithiyananthar samiyara ennada seivenga,aven seira akiramatha Enna seivenga,be entha videova velietta ,be ueuroda eruka matta,nengala okiyamathuri neyallam okiyamathiri videos veliettruka,venna.

  • @anjan503
    @anjan503 2 роки тому +34

    ஆக்கிரமிப்பு செய்து கட்டிய சர்ச்சுகள் அழிக்க பட வேண்டும்

  • @maryviolet9469
    @maryviolet9469 11 місяців тому

    ஒரு கோவில் கட்ட permission வாங்காம கட்ட மாட்டார்கள்.வீண் புரளி செய்ய வேண்டாம்.கடவுளின் கோபாக்கினை பயங்கரமானது.prise the Lord❤❤❤

  • @S.காபிரியேல்
    @S.காபிரியேல் 2 роки тому +2

    விக்கிரகா கோயில்,சிலை வழிபாடு intha irandume iillaatha, தேவாலயம் அனுமதியோடு கட்டப்பட வேண்டும். இதுவே நியாயம். ஒருவரே (இயேசு) தேவன்.

  • @rudrasiva4642
    @rudrasiva4642 3 роки тому +83

    இதற்க்கு காரணமான அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

    • @murutheivasegamani1526
      @murutheivasegamani1526 2 роки тому +2

      சகாயம் இருந்தபோது அதற்கு அனுமதி தரப்பட்டதாக படித்திருறேன்

    • @Pandiyarajan.123
      @Pandiyarajan.123 2 роки тому

      Om

  • @muthazhaganganesan2318
    @muthazhaganganesan2318 4 роки тому +5

    வாருங்கள் சிவன் கோயில் சொத்தில் கட்டிய சர்ச்சை இடித்து மண்ணோடு மண்ணாக்குவோம்.எம்பெருமானுக்கு தொண்டனாவோம்.

  • @heohwang-ok2324
    @heohwang-ok2324 4 роки тому +34

    சிவகங்கை மாவட்டத்தில் நிறைய ஆக்கிரமிப்பு உள்ளது ... குறிப்பாக திருப்பத்தூரில்

    • @premrajd3458
      @premrajd3458 3 роки тому +1

      Guindy race course la Evan ketu main road la koila katuninga

  • @ethurajann5854
    @ethurajann5854 2 роки тому +11

    காலங் கடந்து நான் பார்த்த பதிவாயினும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !!🤚

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 2 роки тому

    இந்த கோவில் கட்ட திரு.சாகாயராஜ் ஒரு காரணம்.நல்லவன் போன்று பேசுகிறான்.

  • @jxrjxr6427
    @jxrjxr6427 4 роки тому +8

    மதக்கலவரம் உருவாக்கும் முயற்சியில் அரசியல் நடவடிக்கைகள்

  • @செந்தூர்வேலன்-ல1ன

    எல்லாம் அண்ணா, கருணாநிதி செய்த பிராடு....

    • @mnr4502
      @mnr4502 3 роки тому

      அது இல்ல மூதேவி இது பாஜக சதி

    • @செந்தூர்வேலன்-ல1ன
      @செந்தூர்வேலன்-ல1ன 3 роки тому

      @@mnr4502 பொறம்போக்கு நாயே. தெள்ளவாறு நாயே, பாவாடைக்கு பொறந்தவனே.. சர்ச் எங்கிருந்து வந்தது?

  • @kalinganraju8802
    @kalinganraju8802 4 роки тому +17

    ஓம் நமச்சிவாய மீட்போம் சிவன் கோவில்

    • @arimunusamy1642
      @arimunusamy1642 2 роки тому

      ஐரோப்பாவில் பல்லாயிரம் சரச்கள் மூடப்பட்டுள்ளன. இப்போது பேகன் மதம் பரவி வருகிறது. இந்த பேகன் மதத்தவர் தங்கள் கோவில்களை இடித்து தான் சர்ச் கட்டப்பட்டது என்பதால் அந்த இடத்தை தங்களுக்கு கொடுக்குமாரு நெருக்கம் கொடுத்து வருகின்றனர்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 місяців тому +2

    Hello brother Jesus yesu yesappa bless you true God going to come very soon

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 2 роки тому +22

    ஓம் நமச்சிவாய
    தெய்வம் நின்று சொல்லும்

  • @thyagarajankannappan9310
    @thyagarajankannappan9310 4 роки тому +31

    Very good 👍 👌 control of devasthanam board in Tamil Nadu ; anti hindus in Hindu lands to be vacated with help of govt of India

    • @rram4772
      @rram4772 4 роки тому +1

      Hindu temples and temple properties should be handed over to the Hindus who can administer the temples through Board of Trustees.
      Modiji has taken the first step for this by the law that Hindu temples and their properties should be handed over to Archeological Survey of India. Let us support him by voting for BJP in the coming 2021 elections. Otherwise, Stalin and ADMK will sell all temple properties to the christians through HR & CE Dept which is under Govt.control. Karunanidhi did it in the past. Let us wake up and this matter is urgen and take a pledge.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 роки тому +30

    இத பல காலமாக நடாகுது.காலி இடத்தை கொட்ட போட்டு வாரம வாரம் ஜபகூட்டம் போட வேண்டியது.அப்படியா கொஞ்ச காலம் வரை பாத சுவர் எழுப்பி சுத்தி கட்டிடம் கட்டி பெரிய அளவில் கூட்டம் கடை வாடகை ஏசு பேர சொல்லி வசூல் செய்து இவங்க சொத்து சேக்க வேண்டியது.இந்திய பூரம் இதே வேளை தா யாரும் சும்மா ஊழியம் செய்ய மாட்டாங்க.பணம் சம்பாதிக்க நல்ல வழி

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 3 роки тому +43

    இன்றைய நிலை என்ன என்று அது பற்றி வீடியோ தேவை

    • @ramamoorthi1751
      @ramamoorthi1751 2 роки тому +1

      தம்பி இரண்டு வருடத்திற்கு முன் என செய்துள்ளது இப்பொழுதுஇடிக்கபட்டுவிட்டததா

    • @sshantha4150
      @sshantha4150 2 роки тому

      Today's update plz

  • @palanin1246
    @palanin1246 3 роки тому

    சாந்தோம் தேவாலயம் கீழ் புராதான சிவலிங்கம் இருக்கு என்று என் தந்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 роки тому

    ௭ப்படிஅனுமதிகொடுத்தாா்கள்
    விரைந்துஅரசுதடவடிக்கைஎடுக்க
    வேண்டும்.

  • @aathavathiruppathiraajhan.6055
    @aathavathiruppathiraajhan.6055 4 роки тому +36

    I liked your channel..👍

    • @yigsms259
      @yigsms259 4 роки тому +1

      Why what happened now dont you like it?

  • @v.thiraviarajvthiraviaraj2354
    @v.thiraviarajvthiraviaraj2354 4 роки тому +17

    மலையும்,பிரம்போக்கு நிலமும்,மக்களுக்கு சொந்தம்,மக்கள் என்பது அனைத்து மதத்தினரையும் குறிக்கும் .மத கலவரம் வேண்டாம் இந்தியனாய் வாழ்வோம்.

    • @Vignesh-mw1zx
      @Vignesh-mw1zx 2 роки тому

      Appo chera chola pandiiyan laam pottakoothiya

    • @Vignesh-mw1zx
      @Vignesh-mw1zx 2 роки тому +4

      Varalaaru therinju pesuda madayaa

    • @sivamanimani515
      @sivamanimani515 2 роки тому

      மத கலவரம் வேண்டாம் ன்னா ச ர் ச் இடித்து விட்டு ஊ ர் போய் சேருங்கடா நாடோடிகளா

  • @natarajans8308
    @natarajans8308 2 роки тому +24

    இரண்டு வருடங்கள் முன்பு போட்ட பதிவு. இப்போது 2022 ல் என்ன நிலை?

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 2 роки тому +3

      20.6.22 வரை அப்படியே உள்ளது

    • @pragadeshc3113
      @pragadeshc3113 2 роки тому

      @@jeganathankandaswamy9469 inthu koilaga irunthal idithirupargal 😔

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 роки тому

    கிறிஸ்தவர்கள் கவணத்திற்கு: தேவன் மனிதன் தன் கையினால் கட்டப்பட்ட ஆலயத்தில் தான் வாசம் செய்வதில்லை என்றும், நீங்களே நான் தங்கும் ஆலயம் என்று வேத புத்தகத்தில் இயேசு கூறியதாக எழுதப்பட்டிருக்கும் வசனத்தை விசுவாசிக்கிற நீங்கள் கைகளினால் கட்டப்ட்ட இந்த ஆலயத்திற்கு போராட வேண்டிய அவசியமில்லை.விட்டுவிடுங்கள்.
    உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்,தேவன் நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் தங்குவார்.உள்ளத் தூய்மையில்லாமல் விழுந்து விழுந்து ஆலயம் சென்று கும்பிடுவது வீண்.

  • @kannadhasan7974
    @kannadhasan7974 2 роки тому

    ஐயய்யோ, ஐயய்யோ, அல்லேலூயா,, அல்லேலூயா. எங்கே ஜீவ சகாப்தம்,, ஜகத் கஸ்பர்.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 роки тому +11

    நல்ல தெளிவான விளக்கம் அருமை யான பதிவு வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @viswanathans1096
    @viswanathans1096 4 роки тому +4

    thank you for giving this news. please continue.

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 2 роки тому +4

    இந்துமுன்னனி, Rss அமைப்புகளெல்லாம் என்ன செய்துகொண்டிருக்ஙிறார்கள். தனிஒரு மனிதராக போராடிய திரு. ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      ராஜாவை
      இந்துக்களே இழிவு படுத்தும் கொடுமை
      மாறும்

  • @ravichandran7234
    @ravichandran7234 2 роки тому

    ஆக்கிரமிப்பு தேவாலயங்கள் அனைத்தும் இடிக்க வேண்டும்

  • @jayarajthomas9806
    @jayarajthomas9806 2 роки тому +1

    😀😀😀😀இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன

  • @senthilkumar2137
    @senthilkumar2137 4 роки тому +4

    எத்தனை கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது.. இந்து மதத்தில் யாரும் இதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. நமது ஹிந்து கோவில் சொத்துக்கள் மாற்று மதத்தினர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு விடிவு தான் என்ன

  • @செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்

    சீக்கிரம் நடைபெற வேண்டும். ஓம் நமச்சிவாய

  • @sellamuthus8942
    @sellamuthus8942 4 роки тому +11

    ஆரம்பத்தில் இருந்தே இந்த சர்ச் சிற்காக உள்ளூர் மக்கள் பெரும்பாலும் எதிப்பு தெரிவிக்கவில்லை, அது ஏன்?

    • @tprajalakshmi4169
      @tprajalakshmi4169 4 роки тому +1

      It is known that those who objected were driven by the forest officers and government officers. Since political and money support were there , normal people were frightened

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      மக்களிடம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்னபொய் சொல்லி விரட்டிவிட்டார்களோ.

  • @sundararajan9826
    @sundararajan9826 2 роки тому

    ராஜா அவர்களுக்கு நன்றி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому

    இந்த உலகம் கடவுளுக்கு சொந்தம். அதை ஆக்கிரமிப்பு செய்தது மனிதன். என்றைக்காவது ஒரு நாள் மீண்டும் ஆண்டவன் கைக்கு போகப்போகிறது. வழிப்பாட்டு தலங்கள் எந்த சமயத்தை சேர்ந்ததாக இருந்தாலும் அதை சட்டப்படி பார்க்காமல் பக்தி பார்வையில் பார்க்க வேண்டும். மனிதன் நினைப்பது உலகம் தனக்கு சொந்தமென்று இறைவன் நினைப்பது பாவம் மனிதன் என்று. எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.

  • @velmurukanj8924
    @velmurukanj8924 4 роки тому +16

    Super Anna

  • @ashokraja9900
    @ashokraja9900 4 роки тому +25

    Super sir Hindukal valgha Hindu madam valargha

  • @sridharanv2671
    @sridharanv2671 4 роки тому +33

    All this support of DMK

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому

    ஆமாம் நான் பார்த்திருக்கிறேன், இந்த கிருஸ்துவ கோயில் அகற்றபடுவது நல்லதே

  • @nageswararao8135
    @nageswararao8135 2 роки тому

    Great.All political parties DMK AIADMK In Tamilnadu supporting this people. NOW action has to be taken and demolished.

  • @santhaseelanjamesdaniel.7163
    @santhaseelanjamesdaniel.7163 2 роки тому +18

    எங்கள் இருதயங்களே, எங்கள் இறைவனின் ஆலயமாய் இருக்கும்போது, உலகப்பிரகாரமான கட்டிடங்களை இடிப்பதினால் கிருத்தவம் அழியாது!

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 роки тому

      பைபிள வேறு இப்போதைய கள்ளக் கிறிஸ்தவர்கள் வேறு

  • @pauldaniel5187
    @pauldaniel5187 4 роки тому +10

    இது போல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அணைத்து தேவாலயங்களையும் இடிக்க வேண்டும்....

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 4 роки тому +66

    Most important ,those officials who took bribed cannot be allowed go identify them dismiss them and confiscate their property

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 роки тому

    பாராமுக ஆழ்கடலில் நம் பாரம்பரியங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டுத்தான் தேடுகின்றோம்.

  • @padman8687
    @padman8687 2 роки тому

    முதன் முதலில் bus ல் இரவு
    நேரங்களில் போகும்போது
    மேலே ஒரு church போல தெரியும். பாதைகள் இல்லாமல் மலை யின் மீது tube light கள் போடப்பற்றிருக்கும். அதே மலை உட்சியில் சிறுது தூரம் தாண்டி ஒரு ஹிந்து கோயில் இருப்பதை ஆரம்ப கட்டத்தில் bus ல் போகும் போது பார்க்கலாம். பொ துவாக ஆக்ரமிற்பிக்கு போது எந்த
    அரசோ அல்லது அரசு அதிகாரி களோ கண்டு கொள்வது இல்லை. பின்
    பிரச்சனை என்று வரும் போது அரசு அதிகாரிகள்
    வேறு வழியில்லாமல் இடிக்க வருவார்கள். அப்போது சம்பந்தப்பட்ட சமூக மக்கள் ஒன்று சேர்ந்து இடிக்காமல் இருப்பதற்கு போரா ட்டம் அல்லது இடை கால தடை வாங்கி விடுவார்கள். இது தான் நடக்கின்றன.
    சில சமயங்களில் ஒரே பகுதியில் எல்லா மதத் தினரும் ஆக்ரமித்து இருப்பார்கள். யாரும் புகார் கொடுக்க முன் வர மாட்டார்கள்.
    நான் இருக்கும் பகுதியில்
    15 அடி அகலத் தில் செல்லும் மழை நீர் வாய்க்கால் மீது
    Church இருக்கிறது. அதற்கு
    பாதை தனியாக இருக்கிறது. அதை விட்டு வாய்க்கால் மீது
    Church க்கு போக பாதை
    போட்டு விட்டார்கள். விளைவு
    மழை காலத்தில் வெள்ளம்
    வந்த போது வெள்ளம் reverse
    ஆனது. இன்னும் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்த
    பாதை அப்படியே இருக்கிறது.........

  • @kcn620
    @kcn620 4 роки тому +92

    All govt staff involved should be dismissed

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 4 роки тому +2

      அப்ப சகாயமா வேலை செய்த கலெக்டர என்ன செய்ய.

    • @jenniandbenny25
      @jenniandbenny25 4 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😜

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 4 роки тому

      @@geethasrinivas5069 Madurai District Collecter raha Erukum Pothu 10+ Chruch ku Permission Thanthu Erukara ka

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 4 роки тому

      @@adventureridervijayakumarr1708அட..கடவுளே...

  • @velligiri5552
    @velligiri5552 4 роки тому +15

    அந்த அரசு ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் வாங்கி இருப்பானுக,

  • @ungalinkural422
    @ungalinkural422 4 роки тому +18

    So happy
    Sekiram idinga pa
    Wen it is happened
    Super

  • @arumugampadayachi1487
    @arumugampadayachi1487 2 роки тому

    சரியாக பேசினார்கள் வி ஜெ பீக்குதான் ஓட்டு போட வேண்டும்

  • @RajanCIyavu
    @RajanCIyavu Рік тому

    Excellent video & awareness for Hindus

    • @amalaanjalic5353
      @amalaanjalic5353 Рік тому

      God bless you. Stay blessed forever. Jesus loves you

  • @nandhag255
    @nandhag255 2 роки тому +4

    நல்ல நேரத்தில் இந்த பதிவு செய்தமைக்காக உங்களுக்கு நன்றி. இது போன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சர்ச் என்கிற சாத்தான் கட்டிடங்களை கண்டு பிடித்து தெரிவிக்கவும் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமை யோடு அரசுக்கும். நீதி துறைக்கும் தெரிவித்து அகற்ற போராடுவோம்.

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 2 роки тому

      தயவுசெய்து கிறிஸ்தவ மதக் கோவில்களை இடிக்கவேண்டாம்.மாறாக இந்துமக்கள் இந்து கோவிலுக்கு போவதற்கானபாதையை மட்டும் அமைத்துத்தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.அச்சரப்பாக்க மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தை அனுசரிக்க அறிவுறுத்த வேண்டும்.இந்திய அரசாங்கமும் பா.ஜ.க கட்சி ஆட்களும் கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் அனுசரிக்கவேண்டும்.ஏனெனில்,எல்லா மதமும் அன்பை போதிக்கிறது.எல்லாரும் ஓர்மக்கள்!!!எம்மதமும் சம்மதம்!!!சாதிமத பேதம் சகிக்கமுடியாத பாவம்!!!!!!!

    • @johnn6120
      @johnn6120 2 роки тому

      God bless you

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 роки тому +3

    தம்பி உங்கள் பாதம் பணிகிறோம்

  • @Murugangan20
    @Murugangan20 4 роки тому +11

    அச்சிறுப்பாக்கம் ஆலயத்தில் நடந்த திருவாசக முற்றோதலில் எம் அப்பனிடம் வைத்த விண்ணப்பம் இது விரைவில் நிறைவேறும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

    • @alexpouline5722
      @alexpouline5722 2 роки тому

      உங்கள் அப்பன் நான் இந்த உலக கடவுள் இல்லை என்று காலை கால் தெறிக்க இந்த பூமியை விட்டே ஓடிவிட்டார்.

    • @Murugangan20
      @Murugangan20 2 роки тому

      @@alexpouline5722 நீ மூடிட்டு போடா புண்ட

  • @S.காபிரியேல்
    @S.காபிரியேல் 2 роки тому +2

    விக்கிரகா கோயில் irukka koodaathu. நல்ல சர்ச் தான் இருக்கணும்.

  • @shankarb59
    @shankarb59 Рік тому

    Tamil Nadu government .vettu kodua vendum cheif minister sir udavi seivar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 4 роки тому +14

    மலைமா தா மரை மாதாவாக ஆகும் நாளே தமிழகத்திற்கு விடிவு

    • @swintonswinton2937
      @swintonswinton2937 2 роки тому +1

      மதவெறி அழியும் நாளே தமிழகத்திற்கு நன்னாள்.

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 2 роки тому +9

    இவ்வளவு பிரம்மாண்டமாக கட்டும் வரை அரசு என்ன செய்து கொண்டிருந்தது.பைகளை நிரப்பி கொண்டு இருந்தார்கள் போலும்.

  • @arjung3427
    @arjung3427 2 роки тому +5

    23-6-2022 இன்றைய நிலையில் இந்த கிருத்துவ ஆலயம் இடிக்கப்பட்டாதா ? கிருத்துவ அடிமைகளான திமுக ஆட்சியில் இந்த நற்செயலை செய்ய மாட்டார்களே !!! இது குறித்து விடை கிடைக்குமா ?

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 2 роки тому +30

    How this happened? Those officials who were in service should be punished without any hesitation.

  • @sathishg343
    @sathishg343 4 роки тому +18

    I'm subscribed today because regarding this video... I need one help... In Broadway also same thing