Solution to Cultural Deviations - Ustadh Ismail Hasani

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2017
  • #TamilBayan #TamilTafseerBayan #IsmailHasani
    13-10-2013
    தலைப்பு: கலாச்சார வழிதவறுதல்களுக்கு தீர்வு - “இங்கிருந்து தொடங்குவோம்”
    சிறப்புரை:
    மௌலவி ஆவூர்' முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A, M.Phil.,
    பேராசிரியர். ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.
    *****
    ஈமான் அறக்கட்டளை வழங்கும் ஈமானிய மொட்டுகள்
    ஒரு நாள் மகதப் சிறப்பு நிகழ்ச்சிகள்
    இடம்: மீலாது மைதானம் , 6வது தெரு, ஏர்வாடி.
    *****
    நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு மக்தப் மதரஸா மாணவர்களுக்காக ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்தியதாகும். கிராஅத், குறு நாடகம், கேள்வி பதில், பார்வையாளர்களுக்கான கேள்வி பதில் மற்றும் சிறப்புரை ஆகியவை இந்த நிகழ்வில் இடம் பெற்றது.
    நிகழ்ச்சி நிரல்:
    மகதப் மதரஸா போட்டிகள்
    இஸ்லாமிய குறு நாடகங்கள்
    இஸ்லாமிய கண்காட்சி
    சிறப்பு சொற்பொழிவு
    பார்வையாளர்கள் வினாடி வினா & உடனடி பரிசுகள்
    தங்ககாசு உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட பரிசுகள்
    நிகழ்ச்சி தயாரிப்பு:
    ஏர்வாடி முஸ்லிம் சங்கம் (ஈமான்) அறக்கட்டளை
    மெயின் ரோடு, ஏர்வாடி.

КОМЕНТАРІ • 7

  • @mohamednafez3110
    @mohamednafez3110 20 днів тому +1

    Masa Allah

  • @umarbai1768
    @umarbai1768 26 днів тому +1

    Maasha Allah

  • @peermohaideen2189
    @peermohaideen2189 5 днів тому +1

    Masha Allah
    Good Bayan
    One thing to note, It's not necessary to take out a close video shoot on ladies side in the Bayan

  • @mdmunaf7454
    @mdmunaf7454 5 років тому +2

    Masha allah

  • @Mustafa-xz5vm
    @Mustafa-xz5vm 4 дні тому

    Muslims only my brothers

  • @RajaRaja-xh9mb
    @RajaRaja-xh9mb 3 дні тому

    ஏன் வலுக்கட்டாயமாக பெண்களை விடியோ எடுக்கிறார் இது தப்பு இல்லையா