@@ganeshssakthi2032 திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சிறுகனூர் என்ற ஊரில் இறங்க வேண்டும்,அங்கிருந்து திருப்பட்டூர் ஷேர் ஆட்டோவுக்கு ₹30 ஒரு நபருக்கு,, பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம் ஆனால் பேருந்து வசதி குறைவு,அதனால் சிறுகனூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் செல்வதே நல்லது ,, சகோதரரே,நன்றி...
ஓம் பிரம்மபுரீஸ்வரர் சரணம்.. இந்த கோவிலுக்கு வந்து உம்மை சேவிக்க வேண்டும். அருள் புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் பிரம்மா பகவானே போற்றி போற்றி போற்றி...
ஓம் பிரம்ம தேவர் போற்றி போற்றி போற்றி
AUM BRAMMADEVAA NAMAHA
AUM NAMO NARAYANA
AUM NAMASHIVAYA
Om nama sivaya
Great ayya
You can get busses from chathiram bus stand to tirupattur.
🙏🙏🙏 OHM BRAMHA🙏🙏🙏
உண்மை
Goverment job kidikka ethanai vilakku yetra vendum
Unmaithan nanga new year Ku poitu vanthom
கோவில் poi paarunga maatram varum
Shivaya nama🙏
திருச்சியில் இருந்து எப்படி செல்ல வேண்டும்????
தெரிந்தவர்கள் உடனே பதில் தரவும்.....
Trichy to perambalur route sereganooril irangavum pinpu sharautovil tiruppattur sellalam...
Trichy chathiram bus standil irundhu timing bus ulladhu nalladhu nadakkum sendru vaarungal🙏🙏
@@prabuprabu3138 தமிழில் சொல்லவும் சகோ.....
@@ganeshssakthi2032 திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சிறுகனூர் என்ற ஊரில் இறங்க வேண்டும்,அங்கிருந்து திருப்பட்டூர் ஷேர் ஆட்டோவுக்கு ₹30 ஒரு நபருக்கு,, பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம் ஆனால் பேருந்து வசதி குறைவு,அதனால் சிறுகனூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் செல்வதே நல்லது ,, சகோதரரே,நன்றி...
@@prabuprabu3138 7.30 ku oru bus and 8.15clk kum bus irukku.. Naanga Thursday porom🥰
அரி கரண் மட்டும்இருவா் அல்ல ஐயனு
Kovil pH no sent me
உண்மை