||மக்காச்சோளத்தில் படைப்புழுவை அழிக்க ||Hiss Nagasa போதும் ||குறைந்த செலவில்....# maize||

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #🌽 corn#சோளத்துக்கு முதல் மருந்து என்ன அடிக்கலாம்
    பற்றிய தகவல்கள்
    #tnagriculture #agriculture #Agriraja#farmers #tnfarmers #படைப்புழு‪@KmsFarm40k‬ ‪@IndianFarmer‬ #tamilnadu #incubator #sureshincubater#ariyalur

КОМЕНТАРІ • 12

  • @stalin8303
    @stalin8303 29 днів тому +1

    Hi bro

    • @AgriRaja
      @AgriRaja  29 днів тому

      Hello sollunga

    • @stalin8303
      @stalin8303 29 днів тому +1

      @@AgriRaja yen video podala

    • @AgriRaja
      @AgriRaja  29 днів тому

      Mobile full damage bro adhan inimel continue vaa vedio upload panniduren

  • @rajasekarr183
    @rajasekarr183 16 днів тому +1

    Sediku sedi and varisaikku varisai spacing evlo? Evlo kg seeds per acre?

    • @AgriRaja
      @AgriRaja  16 днів тому

      அகலம் 1அடி நீளம் 3/4 ஒரு ஏக்கருக்கு 11கிலோ விதை போதுமானது நாங்கள் சீடர் மிஷின் பயன்படுத்தி தான் விதைப்பு செஞ்சி இருக்கோம்..

  • @karikalan7834
    @karikalan7834 29 днів тому +1

    இந்த மருந்துடன் லேம்டா சேர்த்து அடிக்கலாமா

    • @AgriRaja
      @AgriRaja  29 днів тому

      தாராளமாக சேர்த்து பயன்படுத்தலாம்

  • @workfromhome8940
    @workfromhome8940 8 днів тому +1

    Anna solam pottu 21 days aaguthu ,but cheti varala.cheti yellow colour la irukku ,athukku enna uram kodukkalam plz konjam sollunga

    • @AgriRaja
      @AgriRaja  8 днів тому

      அடி உரம் கொடுத்திங்கலா

    • @workfromhome8940
      @workfromhome8940 День тому

      Illa anna ,ellu potta vayal​@@AgriRaja

    • @AgriRaja
      @AgriRaja  День тому +1

      First 1acre-1urea மூ+1DAP மூ kodunga apo dhan konjam பச்சை கட்டும் apram dhan valarum illanaa மட்ட காய்ச்சல் நோய் வரக்கூடும்....