2000 ரூபாய்க்கு 32" Inch Smart Tv - வீட்டிற்கு வந்ததும் காசு கொடுத்தா போதும்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 168

  • @nrnr2217
    @nrnr2217 Місяць тому +78

    ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரின் ஆசசையை தூண்ட வேண்டும். அதுதான் நடக்கிறது இங்கே.......

    • @gayathrigayu234
      @gayathrigayu234 24 дні тому +2

      Naanga vanki irukkom intha rate tha

    • @InamRuba
      @InamRuba 17 днів тому

      Really ​@@gayathrigayu234

    • @palvannanvannan8377
      @palvannanvannan8377 11 днів тому

      ​@@gayathrigayu234நீங்க எத்தனை inch வாங்கு நீங்க

    • @cbsff4009
      @cbsff4009 9 днів тому

      Nala irukka tv 5 years oduma
      Reply panuga ​@@gayathrigayu234

  • @venkateshvenkat-tv5ew
    @venkateshvenkat-tv5ew 2 місяці тому +88

    நம்பி வாங்கி ஏமார்த்து விட்டேன் எல்லாமே வாங்கும் வரை தான் வாங்கிய பிறகு போன் நம்பர் பிளாக் போட்டுவிடராங்க நான் வாங்கி ஏமார்ந்து விட்டேன் யாரும் வாங்க வேண்டாம் 😢😢😢😢😢

    • @sivagamis18
      @sivagamis18 2 місяці тому +4

      TX bro

    • @Ghilli392
      @Ghilli392 2 місяці тому +4

      Thanks bro❤

    • @nivemalai
      @nivemalai 2 місяці тому +3

      மிக நன்றி Bro

    • @LovelyMilk-on8qh
      @LovelyMilk-on8qh Місяць тому +3

      எப்படி bro😊

    • @Murugan.Kகருடன்
      @Murugan.Kகருடன் Місяць тому +6

      நல்ல வேலை எதார்த்தமா உங்க கமெண்ட் பார்த்தேன் கமெண்ட் பார்த்தேன் இல்லன்னா நானும் வாங்கி இருப்பேன் மிக்க நன்றி

  • @syedirsath114
    @syedirsath114 Місяць тому +23

    இந்த மாதிரி கடைக்காரரை முதலில் போலீஸ்யில் கம்பளைண்ட் செய்யுங்கள் பாதிக்க பட்டவர்கள், அப்போதுதான் அடுத்து யாரும் ஏமாற மாட்டார்கள்

  • @pandit521
    @pandit521 2 місяці тому +47

    இவன் கிட்ட 42இஞ்சு டீவி எடுத்து 6மாததத்தில் புகைந்து போச்சு யாரும் வாங்க வேண்டாம்

    • @sivagamis18
      @sivagamis18 2 місяці тому +2

      OK bro

    • @murugan.k6659
      @murugan.k6659 Місяць тому +2

      ஒருத்தன் கெளம்பீட்டான் சூப்பர். 😂😂😂😂

    • @-CH-VigneshwaranA
      @-CH-VigneshwaranA Місяць тому +2

      Thanks bro😂

  • @VeeraHanumanSpiritual
    @VeeraHanumanSpiritual Місяць тому +21

    நல்லா லேகியம் விக்கிற தம்பி ஆனா நீ சொன்னது உண்மையான நம்ப முடியாத அளவிற்கு சதுரங்க வேட்டை போல இந்த படம் பாக்குற நிலையை காட்டுது

  • @Vskvimal
    @Vskvimal 24 дні тому +3

    சதுரங்க வேட்டை 3✅

  • @devads8594
    @devads8594 Місяць тому +2

    43inch tv details and price evelo corier potuvangela

  • @vinothpoomalai8433
    @vinothpoomalai8433 25 днів тому

    Super ji super nalla Vela na thapuchitan

  • @sankarjayaraman69
    @sankarjayaraman69 2 місяці тому +4

    Sir naan vaagana erandu Tv 43"32"" remote udinthu vittathu. Naan oru varudama remote Ella avathi padura. Athuda model enakku theriyathu. Check Vellore delivery. Suja Shankar

  • @RajaRaja-pj1mz
    @RajaRaja-pj1mz 9 днів тому

    Sony LG பிராண்டட் கம்பெனி வாங்கிக்கோங்க

  • @chellapandi5460
    @chellapandi5460 22 дні тому

    Bro courier service irukka

  • @marasamy1976
    @marasamy1976 Місяць тому +3

    இந்த கத்தல் எதற்காக.நியமாக விற்றால் போதும்

  • @saravanansaravanansaro9460
    @saravanansaravanansaro9460 2 місяці тому +2

    43inc how mony

  • @JNva-m4l
    @JNva-m4l 2 місяці тому +7

    10 items vanguna tv free. Enna vaaida idu nonstop vasya irukku.

  • @barnabas227
    @barnabas227 Місяць тому +1

    டீவி.வாங்கலயோ டீவி.வாங்கலயோ..............😢😢😢😢😢

  • @dhanushcoimbatore6146
    @dhanushcoimbatore6146 Місяць тому +1

    Odatha tv la aduchu 😢😢 odura tv la adi pakalam

  • @ImmanuelSonOfJesus
    @ImmanuelSonOfJesus 2 місяці тому

    Yow bro..avaru sanyoo😅sanyoo..nu sollumbothu..namma petter soldra saniyo athutha nyabagam varuthu😂😂😂😂

  • @a.karuppuraja9110
    @a.karuppuraja9110 Місяць тому +1

    Enakku tv venum iam Tiruppur

  • @PrabuG-h9h
    @PrabuG-h9h 29 днів тому

    Tv venum 32 inch

  • @hakgusuji5357
    @hakgusuji5357 Місяць тому

    EMI irukka

  • @Hari-tj4er
    @Hari-tj4er Місяць тому +2

    இவர் பேச்சில நாப்டோல் சாயல் அப்பட்டமா தெரியுது😂😂😂😂😂 நம்பி வாங்கலாமா இல்ல விபூதி அடிப்பாரா

  • @SIVAKUMAR-qu3bl
    @SIVAKUMAR-qu3bl 21 день тому

    Idhuve kuppatha

  • @sathusundar6122
    @sathusundar6122 2 місяці тому

    🎉❤🎉❤🎉❤Sanyoo nice👍

  • @vetrivelnilavan5302
    @vetrivelnilavan5302 Місяць тому +3

    டிவி எத்தனை நாள் ஓடும் சொல்லவில்லை ஏமாற வேண்டாம்

  • @ArockiaStebinInnocent
    @ArockiaStebinInnocent 2 місяці тому +3

    Weightu அவன் வாயிலையே வடை சுடுவது போல் உள்ளது

  • @Sai-nh9mi
    @Sai-nh9mi Місяць тому +1

    லேகியம் விக்கிற மாறியே பேசுறாங்க அண்ணா

  • @tamizananbu
    @tamizananbu 2 місяці тому +3

    பைத்தியமா இருப்பாரோ... தனியா பேசிட்டே இருக்கான்...

  • @deepakjegan4740
    @deepakjegan4740 2 місяці тому +8

    யாரு சாமி நீ அப்பா டியோ போதுமைய்யா

  • @praveengomathi3329
    @praveengomathi3329 Місяць тому

    43 in tv please address

  • @vijaymuruganmurugan1809
    @vijaymuruganmurugan1809 2 місяці тому +2

    Really true vaa😮

    • @7r544
      @7r544 2 місяці тому

      bro video va fullah paru kaduppa irrukkum

    • @stalinjose4973
      @stalinjose4973 Місяць тому

      Frod

  • @paulraj6783
    @paulraj6783 18 днів тому

    615 நம்பரில் பேசினேன் கொரியர் சார்ஜ் மட்டும் ஆஜ் 1500 ரூபாய் ஆகுமாம் அப்படி என்றால் டிவி பத்தாயிரம் ரூபாயாம் பேசும் பொழுதே தெரிகிறது வாங்கினால் வாங்குங்கள் வாங்காட்டி போங்க அப்படிங்கிறாங்க

  • @vprcsevanthipatti5626
    @vprcsevanthipatti5626 2 місяці тому +2

    EMI available la

  • @ManiBoovesh
    @ManiBoovesh 2 місяці тому +2

    No.good tv
    😢

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Місяць тому +1

    புரியலே...21000 ரூகொடுத்து வாங்கி 21 ரூபாயிக்கு கொக்கனும் போல!

  • @nithindboxer9427
    @nithindboxer9427 2 місяці тому +12

    நண்பர்களே சத்தியமா எனக்கு அவரு சொல்றது புரியல, 65 inch tv எவ்வளவு என்று தெரிந்தால் மட்டும் போதும், நன்றி

    • @saravananc5425
      @saravananc5425 2 місяці тому +1

      27000

    • @Ponmuthu1968
      @Ponmuthu1968 Місяць тому +1

      சார் கொஞ்சம் மெதுவாக பேசினால் எங்களுக்கு புரியும். உங்களுடைய விலாசத்தை பதிவிடவும். நாளைக்கு வருகிறேன் ஒரு ஐந்து டிவி எடுத்துக்கொள்கிறேன். தயவுசெய்து உங்கள் விலாசத்தை அனுப்பவும்

    • @sathiyaraja9252
      @sathiyaraja9252 Місяць тому

      39999

  • @msivakumar5737
    @msivakumar5737 2 місяці тому

    Legiyam business flop ayirucha sir

  • @ramachandrana2438
    @ramachandrana2438 27 днів тому

    டிவி வாங்கி இரண்டு வருடங்கள் கழித்து ஓடவில்லை தகவல் கொடுத்தால் வீட்டில் வந்து சரிசெய்ய முடியாது என்கிறார்கள். சர்வீஸ் அனுப்பி வைக்க.

    • @SKBOOMBOX-nl7jt
      @SKBOOMBOX-nl7jt 10 годин тому

      இரண்டு வருடம் ஓடினதே பெரிய விசயம்... கம்பெனி டிவி யே ஓரு வருசம்தான் வாரன்டி...

  • @mohanavelm6944
    @mohanavelm6944 2 місяці тому +14

    திருப்பூர் சாமி மூச்சு விடாம பேச்சு, பயமாக இருக்கே சாமி.

  • @Pkkumar15515
    @Pkkumar15515 2 місяці тому +3

    Sethuradhada 😂😂😂

  • @sureshsmile2203
    @sureshsmile2203 2 місяці тому

    I want 43 inch tv location hosur

  • @arumugamselva2942
    @arumugamselva2942 2 місяці тому +2

    Tv mattum vanguradhuku edukuda 10 item free

  • @SIVAS-o9i
    @SIVAS-o9i 2 місяці тому

    Call not atan this shop

  • @DURAIKANNAN-e5i
    @DURAIKANNAN-e5i 2 місяці тому

    43inch TV details send me thanks

  • @KumaranK-vg2qg
    @KumaranK-vg2qg 2 місяці тому

    65 inch 40000 ah work aaguma

  • @mandymohan
    @mandymohan 2 місяці тому +4

    Fraud mathiri iruku

  • @ShyamBabu-SAN
    @ShyamBabu-SAN 2 місяці тому

    Agamothu yarruk tharamatinge

  • @vineethvinith6121
    @vineethvinith6121 2 місяці тому +2

    Waitu mind voice: Paithiyama iva

  • @thamaraikani793
    @thamaraikani793 Місяць тому

    Ulaga maga Nadippuda sami😂

  • @kavitabharat4331
    @kavitabharat4331 2 місяці тому

    இது உண்மையா

  • @bhavatharini-pi1gm
    @bhavatharini-pi1gm Місяць тому +2

    Nampi vanga emanthu ponga

  • @SaravananSaravanan-yf3ze
    @SaravananSaravanan-yf3ze 2 місяці тому

    Addresss

  • @NikGo-kl6rd
    @NikGo-kl6rd 2 місяці тому

    13000??? என்ன டிவி இருக்கு

  • @IrudhayamDavid
    @IrudhayamDavid 2 місяці тому +1

    2000 ikku tv kandippa tharuvingala

  • @sadhammohamed9194
    @sadhammohamed9194 2 місяці тому +2

    Yaar nee antha brand owner kuda ipdi pase marketing pannirukka matta 😂😂😂ne ena aalu ya mochi vidama pesara nalla marketing panrega ponga 🙏🙏🙏

  • @mahendranj5341
    @mahendranj5341 Місяць тому

    உருட்டு உருட்டு நல்ல உருட்டு😂😂😂😂

  • @POONJOLApoonjolai
    @POONJOLApoonjolai Місяць тому +1

    EMIவாசிதி இருக்கா

  • @sriramsriram5826
    @sriramsriram5826 Місяць тому

    On pani podu bro

  • @naamnamakkaka8141
    @naamnamakkaka8141 2 місяці тому +7

    Fraud shop no response waste of time and money

  • @SIVAKUMAR-qu3bl
    @SIVAKUMAR-qu3bl 21 день тому

    Sathuranga Vettai

  • @manivel5983
    @manivel5983 2 місяці тому

    32 இன்ச் டிவி என்ன பிரைஸ்

  • @karthikdszzkumar9134
    @karthikdszzkumar9134 2 місяці тому

    5.1
    Sound bar any offer

    • @JothiVel-g5e
      @JothiVel-g5e 2 місяці тому

      Pl dnt buy public cheeting items

    • @JothiVel-g5e
      @JothiVel-g5e 2 місяці тому

      No warranty un truth told pl dnt buy public cheeting items

    • @JothiVel-g5e
      @JothiVel-g5e 2 місяці тому

      Forgery items China TV

    • @JothiVel-g5e
      @JothiVel-g5e 2 місяці тому +1

      Pl pl dnt buy public cheeting items

    • @JothiVel-g5e
      @JothiVel-g5e 2 місяці тому

      Money wast bad time ullavaga purchase saillalam

  • @lawrences9125
    @lawrences9125 День тому

    Fraud.... Fraud... Fraud... Don't buy

  • @phantom-jb8qx
    @phantom-jb8qx 2 місяці тому +1

    Muchi vidra... Sethurapora... Dabara vaaya

  • @srinivasaluthiruverkadukri5864
    @srinivasaluthiruverkadukri5864 Місяць тому

    First block these type youtube vlogers, for money they do this add.

  • @ManiMani-ii4bo
    @ManiMani-ii4bo 2 місяці тому

    Evanga epadetha solluvangaka nenga poi evanga sollara kameana price la erukka tv ketaingana stock eppa ellanu solluvanga 😂😂😂

  • @layanal12
    @layanal12 2 місяці тому +1

    Ok

  • @S.KumaresanS.Kumaresan-or5jy
    @S.KumaresanS.Kumaresan-or5jy 2 місяці тому

    32" TV VENUM CONT

  • @ManiMani-ii4bo
    @ManiMani-ii4bo 2 місяці тому +2

    Na evanga ketta 43 inch tv vangana enaku onnuma free tharala for coimbatore vaishali street irukka Shop

    • @navaneethvee3822
      @navaneethvee3822 2 місяці тому

      Tv நம்பி வாங்கலாமா brother

    • @svimalasvimala8616
      @svimalasvimala8616 2 місяці тому

      TV நம்பி வாங்கலாமா

  • @Ikbal-f8d
    @Ikbal-f8d Місяць тому

    Hi.suber

  • @RajKumar-zk8fm
    @RajKumar-zk8fm 2 місяці тому +1

    Place

  • @selvammani1403
    @selvammani1403 Місяць тому

    👊👊👊👊

  • @manimj9772
    @manimj9772 2 місяці тому

    Worst customer service call pani details keta video poi paru nu solluranga

  • @mrajeshmt
    @mrajeshmt Місяць тому

    நல்லா வித்தை காட்ர man

  • @MB.raja143
    @MB.raja143 10 днів тому

    Fulla fake

  • @sivakumarperiyasamy1707
    @sivakumarperiyasamy1707 2 місяці тому

    Sivakumar kangayam

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Місяць тому

    Sadukudukkaranakku.piranthavana.eruppana

  • @MuruganMurugan-km9hm
    @MuruganMurugan-km9hm 2 місяці тому

    10000 டிவி உன்கிட்ட என்ன கிடைக்கும்

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 2 місяці тому

    Hi bro

  • @elumalais8865
    @elumalais8865 28 днів тому

    Fradu

  • @MYSUCCESS-k8t
    @MYSUCCESS-k8t Місяць тому

    Waste of watching

  • @vengadesp7945
    @vengadesp7945 2 місяці тому

    Lagiamvikurigala

  • @vincentvinsu8363
    @vincentvinsu8363 Місяць тому

    Plz nooo

  • @balaganesan.4225
    @balaganesan.4225 Місяць тому

    Dont buy worst products

  • @ஃப்ரீ-look
    @ஃப்ரீ-look Місяць тому

    லேகியம் sales person don't buy

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... Місяць тому

    Fraud

  • @natarajanpandiyan9053
    @natarajanpandiyan9053 Місяць тому

    Fulla fraud

  • @DushyanthrajDushyanth
    @DushyanthrajDushyanth 2 місяці тому

    Fraud 🙏

  • @gowthamvijay14
    @gowthamvijay14 2 місяці тому +1

    Sanyo ok adhu ena da sanyoo 😂😂😂uruttu brandgalin attuliyangal

  • @MogithR
    @MogithR 2 місяці тому

    T.v.mattum Salesforce

  • @mohanmohanraj7729
    @mohanmohanraj7729 Місяць тому

    😂😂😂😂

  • @Balachandran-d4l
    @Balachandran-d4l Місяць тому

    😂

  • @jeevamanikandanjeevamanika7252
    @jeevamanikandanjeevamanika7252 2 місяці тому

    😂😂Evan oolu uduran

  • @rajeshj9409
    @rajeshj9409 2 місяці тому

    Vadai vadai

  • @Mazzgokul
    @Mazzgokul 2 місяці тому

    Dei 2000 runae

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 Місяць тому

    வடை மசால் வடை😂😂😂

  • @layanal12
    @layanal12 2 місяці тому

    ❤❤❤

  • @ashokvijay1180
    @ashokvijay1180 2 місяці тому

    சாமியோ சாமியோ சாமியோ

  • @ASKEDSAYSOWHT
    @ASKEDSAYSOWHT 2 місяці тому

    😅😮

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 Місяць тому +1

    வாங்காதீங்க ஏமாறாதே

  • @mokkaguys7491
    @mokkaguys7491 Місяць тому

    Ivan fraud